அடுத்த தகுதிதேர்வு பற்றிய கேள்வியும், தகுதிதேர்வு பற்றிய இன்றைய தினமலர் செய்தியும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2014

அடுத்த தகுதிதேர்வு பற்றிய கேள்வியும், தகுதிதேர்வு பற்றிய இன்றைய தினமலர் செய்தியும்

 அடுத்த தகுதி தேர்வு அநேகமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மதத்தில் நடக்கலாம் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... மேலும் இன்றைய தினமலர் செய்திதாளின் செய்திகள்...











53 comments:

  1. nadanthathukae valiya kanomam. ithula inonu vera namaku oru varusam. next examku kandipa 2ndu varusam agumnu ninaikiraen

    ReplyDelete
    Replies
    1. ithula vera govt employ rtd age 58 to la irunthu 60 aaga matha porngalam,appadi mathina ilaiya samuthayam pathikum,mudintha exam kae valiya kanom,ithula innoru exama?application amount 500, so pala kodi aalla mudivu panitangala

      Delete
    2. டாஸ்மாக் ல வர வருமான போதவில்லையாம் நண்பரே..

      Delete
    3. nama nattirku evalavu varumanam vanthalum kajana mattum epothum suthamaga than irukum

      Delete
    4. அதாவது கரை படியாம சுத்தமா இருக்கட்டுமே...

      Delete
  2. Tet exam eluthi pass aanathala pala par tharkolai panika pora sampavam tamil nadu la tha nadakapoguthu... Gundu vachu oru nimisathula swathi uyirai eduthutanga... Aana 75,000per uyirai 9 masama konudu erukanga.. Yathu unmaiyana kolai... Ethula ethu thiviravatham... Sollunga yathu thivira vatham...

    ReplyDelete
    Replies
    1. Sathya priya இன்னும் கொஞ்சகாலம் பொறுமையா இருந்து தான் பார்ப்போமே...

      ஆனால் இந்த மாதிரியான ஒரு கால வீணடிப்பு .., மனஉளைச்சலை எந்த காலத்திலும் எந்த யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள், சந்திக்கவும் கூடாது...

      Delete
    2. Lack of Planning, Lethargy, Sluggishness, Capitalistic Thought over Candidates,
      Unable to Take Decisions at Right Time.

      Neraya Sollalam Pola Irrukuthey.....

      Delete
    3. sathya mam... nenga solrathu sari than... 1 yr a job kidaikumnu rompa hope a erunthen .... eppa job kedaikumanu kuda therila.... job kedaikalana nenga solrathu kandipa natakum.... but appo kuda evanga namma feelings a purinjikamatanga.............

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Tet exam eluthi pass aanathala pala par tharkolai panika pora sampavam tamil nadu la tha nadakapoguthu... Gundu vachu oru nimisathula swathi uyirai eduthutanga... Aana 75,000per uyirai 9 masama konudu erukanga.. Yathu unmaiyana kolai... Ethula ethu thiviravatham... Sollunga yathu thivira vatham...

    ReplyDelete
  5. Sri sir mudiala 9 masam porumai erunthu erunthu psycho agevitan... Mudiala ..

    ReplyDelete
    Replies
    1. dont feel nalladhae nadakum

      Delete
    2. நாம் என்ன செய்ய.... நமது பங்களிப்பை நாம் நல்லபடியாக கொடுத்துவிட்டோம்...அவ்வளவு தான் இதில் நம் தவறு ஏதும் இல்லை..அதனால் நாம் வருத்தப்படவோ அவமானப்படவோ தேவை இல்லை...

      Delete
    3. மனசாட்சி அற்ற அரசாங்கம் மனிதநேயமட்ட்ற அரசு அதிகாரிகள் நலல தோ கேட்டதோ எந்த முடிவுகளையும் கால நேரத்துடன் வெளி இடாமல் கழுதை அறுக்கிறார்கள் . பழுது என மிதிக்கவும் முடியவில்லை , பாமபு என தாண்டவும் முடியவில்லை .

      Delete
    4. உஷா madam,
      இப்பொழுதெல்லாம் எதுகை மோனையில் பின்னியெடுக்கிறீர்களே எப்படி?

      Delete

    5. நானும் தமிழில் முதுகலை பட்டம் பெற்றவள். msc physics. ma tamil, b.ed

      Delete
    6. அலைகள் அலைக்கழிக்கும் ஓடம் தான் கடலைத் தாண்டி வந்து கரை ஏறும்..அடியை தாங்கும் இந்த நெஞ்சம் தான் அடுத்த அடியை வைத்து முன்னேறும்...

      Delete
    7. இங்க கவிதை போட்டி ஏதும் நடக்குதோ...

      Delete
    8. இல்லை.இது எனக்காக..எனக்கு இந்த முறை கிடைக்காது.2நாளாக "நான்" என்ற படத்தின் இப் பாடல் வரிகளை கேட்டு தான் ஆறுதல் அடைகிறேன்..

      Delete
    9. அப்படி நீங்களே முடிவு செய்து கொண்டால் எப்படி? உங்களின் new weighatge,community,பாடப்பிரிவு என்னவென்று எழுதுங்கள்.

      Delete
    10. mani sir

      ennoda :old wt.age:78 :new wt.age: 65.19 Chem BC ,

      chance iruuka sir
      last three days , no sleep

      pls tell

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. ஜெயப்பிரியா madam,78 weightage இருந்த உங்களுக்கே இவ்வளவு மதிப்பெண் குறைந்துள்ளது.அதனால் மற்றவர்களுக்கும் குறையவே செய்யும்.அதனால் கவலை வேண்டாம்.ஆனால் final list வெளியிடும் வரை உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தூக்கம் வருவது சந்தேகம் தான்.

      Delete
    14. Na comment read pannala.athukulla del paniteenga?

      Delete
  6. PLEASE DON'T STOP DINAMALAR
    TILL THE APPOINTMENT GIVEN

    ReplyDelete
  7. These incidents are shattering my will power.lifela vandha anaithu promblamirkum matru vazhi yosika mudinthathu. Ippothu tetai thavirtu veru edaiyum sindika mudiala. Easya vera vellaiku try panna solranga ,but I couldnt,becoz I love this proffesion. .i feel my strength is gone. Iam exhausted. failaki irunda kuda adutha tetku padichirukalam. No concentration in anything. En paiyan kitakuda pesi siruchu velayada mudila. Eppavum intha tet sindhanai




    ReplyDelete
    Replies
    1. thanx saravana priya. Ur timely rply made me smile. Hope our pain ends soon.

      Delete
    2. ethu nadanthalum kadavuludaiya kan parvaiku keelathan nadakuthu papom

      Delete


  8. .pg case ennaju therinjavanga update pannunga pls

    ReplyDelete
    Replies
    1. சார் அதை பற்றிய விவர ஏதும் எனக்கு தெரியாதுங்க,,

      Delete
    2. SRI sir MURUGESAN endra oruvar CV intha maatha iruthiku othivaikapatullathaga KALVISETHIEL kuriulaar.
      ithanai kavanikavum/

      Delete
    3. TN Teachers,Com endra site il intha news ullathu.

      Delete
    4. Ravi Shankar நன்றி... உடனே பார்க்கின்றேன்...

      Delete
    5. சார் teacherstn வலைத்தளத்தில் அந்த செய்தியை காணவில்லையே...

      Delete
    6. சார் அவரு ரொம்ப பழைய செய்தியை பதிந்துள்ளார்...
      அந்த வலைத்தளத்தில் அப்படி ஒரு செய்தியே இல்லை...

      Delete
    7. sri sir pathengala antha site

      Delete
    8. ilai sir antha news irunthathu april 1 thethi andru

      Delete
  9. PADUTHU KITTU KATHUMAM PASU MAADU
    ELUNDHU NINNU KATTHUMAM ERUMAI MAADU
    ULLADHUKKE URAKULI NAKKUDHAM IDHULA ADUTHA TET KU POITTANGA
    PONGADA IDEOTS EXAM VAIKKURA MOHARAINGALA PAARU

    ReplyDelete
  10. Sri sir

    ennoda :old wt.age:78 :new wt.age: 65.19 Chem BC ,

    chance iruuka sir
    last three days , no sleep

    pls tell

    Delete

    ReplyDelete
    Replies
    1. உங்க வெயிட்டேஜ் க்கு உறுதியாக வாய்ப்பிருக்கும் ஆனால் இவர்கள் எப்போது ஒரு முடிவுக்கு வருவாங்க என்பதுதான் சந்தேகம்..

      Delete
    2. Sir, ennoda friend 79 irundadhu.... but new weitage (innum confirm aagala ) appadi paarthal 64.4mattumae varugiradhu enna seiya.... kaetta enakkae oru dadavai kanneer vandhadhu..

      Delete
    3. மிகவும் வருதமான செய்திதான்... ஆனால் இந்த முறையை? பின்பற்ற போகின்றார்கள் என்று இன்னும் உறுதியாகவில்லை பொறுத்திருப்போம்...

      Delete
  11. Sri sir this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage is 68.5 new.BC COMMUNITY any chance to me sir

    ReplyDelete
    Replies
    1. நண்பரே இங்கு நான் எதையும் சொல்ல வேண்டியதில்லை ..மேலே சொன்னதுதான் உங்களுக்கும்...அறிவியல் பிரிவில் அதிக பணியிடங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவு ...ஆனால் இவர்கள் இப்போது என்ன செய்ய போகின்றார்கள் என்பதே புரியவில்லையே...இவ்வளவு நாள் ஆனா பிறகும் இன்னும் அந்த " மிக விரைவில் " என்ற வார்த்தையை வைத்தே காலத்தை ஒட்டுகின்றார்கள் ...

      பணிநியமனம் எப்போது என்பதுதான் இப்போதைய முதல் கேள்வி...

      அடுத்து எந்த முறையை பின்பற்றபோகின்றார்கள் என்று தெரிய வேண்டும்,பின்பு அரசாணையை வெளியிட வேண்டும்..

      இதன் பின்பு தான் எதையும் நாம் நினைத்து பார்க்கவே முடியும்...

      Delete
  12. Sri sir this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage is 68.5 new.BC COMMUNITY any chance to me sir

    ReplyDelete
  13. I am Latha. Geography. TET Mark 101. New Weigtage 67.76. chance Irukka

    ReplyDelete
    Replies
    1. No doubt, less candidates have passed against available vacancies

      Delete
    2. Alex Sir history major weightage 58.4 mbc Tamil medium any chance for me?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி