May 3, 2014
Home
kalviseithi
அடுத்த தகுதிதேர்வு பற்றிய கேள்வியும், தகுதிதேர்வு பற்றிய இன்றைய தினமலர் செய்தியும்
அடுத்த தகுதிதேர்வு பற்றிய கேள்வியும், தகுதிதேர்வு பற்றிய இன்றைய தினமலர் செய்தியும்
Recommanded News
Related Post:
53 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)



nadanthathukae valiya kanomam. ithula inonu vera namaku oru varusam. next examku kandipa 2ndu varusam agumnu ninaikiraen
ReplyDeleteithula vera govt employ rtd age 58 to la irunthu 60 aaga matha porngalam,appadi mathina ilaiya samuthayam pathikum,mudintha exam kae valiya kanom,ithula innoru exama?application amount 500, so pala kodi aalla mudivu panitangala
Deleteடாஸ்மாக் ல வர வருமான போதவில்லையாம் நண்பரே..
Deletenama nattirku evalavu varumanam vanthalum kajana mattum epothum suthamaga than irukum
Deleteஅதாவது கரை படியாம சுத்தமா இருக்கட்டுமே...
DeleteTet exam eluthi pass aanathala pala par tharkolai panika pora sampavam tamil nadu la tha nadakapoguthu... Gundu vachu oru nimisathula swathi uyirai eduthutanga... Aana 75,000per uyirai 9 masama konudu erukanga.. Yathu unmaiyana kolai... Ethula ethu thiviravatham... Sollunga yathu thivira vatham...
ReplyDeleteSathya priya இன்னும் கொஞ்சகாலம் பொறுமையா இருந்து தான் பார்ப்போமே...
Deleteஆனால் இந்த மாதிரியான ஒரு கால வீணடிப்பு .., மனஉளைச்சலை எந்த காலத்திலும் எந்த யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள், சந்திக்கவும் கூடாது...
In Efficiency
DeleteLack of Planning, Lethargy, Sluggishness, Capitalistic Thought over Candidates,
DeleteUnable to Take Decisions at Right Time.
Neraya Sollalam Pola Irrukuthey.....
sathya mam... nenga solrathu sari than... 1 yr a job kidaikumnu rompa hope a erunthen .... eppa job kedaikumanu kuda therila.... job kedaikalana nenga solrathu kandipa natakum.... but appo kuda evanga namma feelings a purinjikamatanga.............
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteTet exam eluthi pass aanathala pala par tharkolai panika pora sampavam tamil nadu la tha nadakapoguthu... Gundu vachu oru nimisathula swathi uyirai eduthutanga... Aana 75,000per uyirai 9 masama konudu erukanga.. Yathu unmaiyana kolai... Ethula ethu thiviravatham... Sollunga yathu thivira vatham...
ReplyDeleteSri sir mudiala 9 masam porumai erunthu erunthu psycho agevitan... Mudiala ..
ReplyDeletedont feel nalladhae nadakum
Deleteநாம் என்ன செய்ய.... நமது பங்களிப்பை நாம் நல்லபடியாக கொடுத்துவிட்டோம்...அவ்வளவு தான் இதில் நம் தவறு ஏதும் இல்லை..அதனால் நாம் வருத்தப்படவோ அவமானப்படவோ தேவை இல்லை...
Deleteமனசாட்சி அற்ற அரசாங்கம் மனிதநேயமட்ட்ற அரசு அதிகாரிகள் நலல தோ கேட்டதோ எந்த முடிவுகளையும் கால நேரத்துடன் வெளி இடாமல் கழுதை அறுக்கிறார்கள் . பழுது என மிதிக்கவும் முடியவில்லை , பாமபு என தாண்டவும் முடியவில்லை .
Deleteஉஷா madam,
Deleteஇப்பொழுதெல்லாம் எதுகை மோனையில் பின்னியெடுக்கிறீர்களே எப்படி?
Deleteநானும் தமிழில் முதுகலை பட்டம் பெற்றவள். msc physics. ma tamil, b.ed
அலைகள் அலைக்கழிக்கும் ஓடம் தான் கடலைத் தாண்டி வந்து கரை ஏறும்..அடியை தாங்கும் இந்த நெஞ்சம் தான் அடுத்த அடியை வைத்து முன்னேறும்...
Deleteஇங்க கவிதை போட்டி ஏதும் நடக்குதோ...
Deleteஇல்லை.இது எனக்காக..எனக்கு இந்த முறை கிடைக்காது.2நாளாக "நான்" என்ற படத்தின் இப் பாடல் வரிகளை கேட்டு தான் ஆறுதல் அடைகிறேன்..
Deleteஅப்படி நீங்களே முடிவு செய்து கொண்டால் எப்படி? உங்களின் new weighatge,community,பாடப்பிரிவு என்னவென்று எழுதுங்கள்.
Deletemani sir
Deleteennoda :old wt.age:78 :new wt.age: 65.19 Chem BC ,
chance iruuka sir
last three days , no sleep
pls tell
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஜெயப்பிரியா madam,78 weightage இருந்த உங்களுக்கே இவ்வளவு மதிப்பெண் குறைந்துள்ளது.அதனால் மற்றவர்களுக்கும் குறையவே செய்யும்.அதனால் கவலை வேண்டாம்.ஆனால் final list வெளியிடும் வரை உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தூக்கம் வருவது சந்தேகம் தான்.
DeleteNa comment read pannala.athukulla del paniteenga?
DeletePLEASE DON'T STOP DINAMALAR
ReplyDeleteTILL THE APPOINTMENT GIVEN
These incidents are shattering my will power.lifela vandha anaithu promblamirkum matru vazhi yosika mudinthathu. Ippothu tetai thavirtu veru edaiyum sindika mudiala. Easya vera vellaiku try panna solranga ,but I couldnt,becoz I love this proffesion. .i feel my strength is gone. Iam exhausted. failaki irunda kuda adutha tetku padichirukalam. No concentration in anything. En paiyan kitakuda pesi siruchu velayada mudila. Eppavum intha tet sindhanai
ReplyDeletey blood same blood mam
Deletethanx saravana priya. Ur timely rply made me smile. Hope our pain ends soon.
Deleteethu nadanthalum kadavuludaiya kan parvaiku keelathan nadakuthu papom
Delete
ReplyDelete.pg case ennaju therinjavanga update pannunga pls
சார் அதை பற்றிய விவர ஏதும் எனக்கு தெரியாதுங்க,,
DeleteSRI sir MURUGESAN endra oruvar CV intha maatha iruthiku othivaikapatullathaga KALVISETHIEL kuriulaar.
Deleteithanai kavanikavum/
TN Teachers,Com endra site il intha news ullathu.
DeleteRavi Shankar நன்றி... உடனே பார்க்கின்றேன்...
Deleteசார் teacherstn வலைத்தளத்தில் அந்த செய்தியை காணவில்லையே...
Deleteசார் அவரு ரொம்ப பழைய செய்தியை பதிந்துள்ளார்...
Deleteஅந்த வலைத்தளத்தில் அப்படி ஒரு செய்தியே இல்லை...
sri sir pathengala antha site
Deleteilai sir antha news irunthathu april 1 thethi andru
DeletePADUTHU KITTU KATHUMAM PASU MAADU
ReplyDeleteELUNDHU NINNU KATTHUMAM ERUMAI MAADU
ULLADHUKKE URAKULI NAKKUDHAM IDHULA ADUTHA TET KU POITTANGA
PONGADA IDEOTS EXAM VAIKKURA MOHARAINGALA PAARU
Sri sir
ReplyDeleteennoda :old wt.age:78 :new wt.age: 65.19 Chem BC ,
chance iruuka sir
last three days , no sleep
pls tell
Delete
உங்க வெயிட்டேஜ் க்கு உறுதியாக வாய்ப்பிருக்கும் ஆனால் இவர்கள் எப்போது ஒரு முடிவுக்கு வருவாங்க என்பதுதான் சந்தேகம்..
DeleteSir, ennoda friend 79 irundadhu.... but new weitage (innum confirm aagala ) appadi paarthal 64.4mattumae varugiradhu enna seiya.... kaetta enakkae oru dadavai kanneer vandhadhu..
Deleteமிகவும் வருதமான செய்திதான்... ஆனால் இந்த முறையை? பின்பற்ற போகின்றார்கள் என்று இன்னும் உறுதியாகவில்லை பொறுத்திருப்போம்...
DeleteSri sir this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage is 68.5 new.BC COMMUNITY any chance to me sir
ReplyDeleteநண்பரே இங்கு நான் எதையும் சொல்ல வேண்டியதில்லை ..மேலே சொன்னதுதான் உங்களுக்கும்...அறிவியல் பிரிவில் அதிக பணியிடங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவு ...ஆனால் இவர்கள் இப்போது என்ன செய்ய போகின்றார்கள் என்பதே புரியவில்லையே...இவ்வளவு நாள் ஆனா பிறகும் இன்னும் அந்த " மிக விரைவில் " என்ற வார்த்தையை வைத்தே காலத்தை ஒட்டுகின்றார்கள் ...
Deleteபணிநியமனம் எப்போது என்பதுதான் இப்போதைய முதல் கேள்வி...
அடுத்து எந்த முறையை பின்பற்றபோகின்றார்கள் என்று தெரிய வேண்டும்,பின்பு அரசாணையை வெளியிட வேண்டும்..
இதன் பின்பு தான் எதையும் நாம் நினைத்து பார்க்கவே முடியும்...
Sri sir this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage is 68.5 new.BC COMMUNITY any chance to me sir
ReplyDeleteI am Latha. Geography. TET Mark 101. New Weigtage 67.76. chance Irukka
ReplyDeleteNo doubt, less candidates have passed against available vacancies
DeleteAlex Sir history major weightage 58.4 mbc Tamil medium any chance for me?
Delete58.6 mbc
ReplyDelete