TET: உயர்நீதிமன்றம் வழங்கிய 5% தளர்வை எதிர்த்து bench court இல் writ மனு தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2014

TET: உயர்நீதிமன்றம் வழங்கிய 5% தளர்வை எதிர்த்து bench court இல் writ மனு தாக்கல்

தமிழக அரசு கடந்த பிப்ரவரி 6 ம்  தேதி SC,ST,MBC,BC பிரிவினருக்கு TET தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% தளர்வை வழங்கி GO MS.NO 25 வெளியிட்டது

.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி 5% தளர்வு சரியானதே என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து  சென்னை division bench இல் இன்று writ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதோடு தாள் 2 க்கு நடைபெறும் CV க்கு stay order கோரப்பட்டது.

ஆனால் நீதிபதி writ மனுவை மட்டும் ஏற்று கொண்டு stay வழங்க மறுத்து விட்டார்.

தகவலுக்கு  நன்றி விஜய குமார்.

334 comments:

  1. Replies
    1. என்ன இன்னைக்கு டெட் பற்றி எந்த ஒரு செய்தியும் வரலையேன்னு தப்ப நினைச்சிட்டேன்...வந்துடுச்சி.

      Delete
    2. என்னடா பொழுது போயிரிச்சே எதுவும் நடக்கலையேனு பார்த்தேன் . . . . நீங்க ஸ்டார்ட் பன்னுங்க. இந்த feeling தானே ஸ்ரீ!

      Delete
    3. என்ன செய்ய ஆனா இன்னைக்கு தினமலர் நம்மை பற்றி யோசிகலயோன்னு காலைல ஒரு வருத்தம்...இருந்தது...

      Delete
  2. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை நீ இழந்தாய்
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ
    அது நாளை மற்றவருடைதாகிறது.
    மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
    இதுவே வாழ்வின் நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

    ஆகவே
    கடமையை செய் பலனை எதிர்பாராதே!

    - கீதாசாரம்

    ReplyDelete
    Replies

    1. அலெக்ஸ் சார் வாழ்த்துக்கள் மேற்கோள் பைபிள் லில் இருந்து காட்டாமல் கீதையில் இருந்து காட்டி உள்ளீர்கள் .

      Delete
    2. உண்மையை எங்கிருந்து சொன்னால் என்ன...

      Delete
    3. அதுவும் சரிதான் தமிழ் ஆசிரியர் அவர்களே

      Delete
    4. இப்போதாவது தமிழாசிரியர் என்று தெரிந்து கொண்டீர்களே நன்றி...

      Delete


    5. கடமையை செய்

      பலனை எதிர்பார்

      அது உனக்கு தேன் கூடில்

      இருந்து ஒழுகும் தேனை போல இருக்கும்

      Delete
    6. Ayya soloman avargale...
      Kadamayai seithuvittu palan kidaikkavidil antha kadamaikku arthame illai.palliyil maanavargalukku solli koduthu vittu mattum ennaal vituvida mudiyathu, athai purinthu kondu seyalpadum varai naan oaya matten.naan seiyum kadamaikku avargal kandippaga palan adaya vendum.athuve en oothiyathukkana palan.
      Enave geethacharam solvathu ennai poruthavarai muttaal thanam.palamai vaatham.indraya kaalaththil uzhaithavanukku uriya palanai kodukkamal yemaatrum evaraum nichayam mannikkave mudiyathu.
      Aagave intha thervil kadinamaga uzhaithavarkku uriya palan marukkapadum patchathil athaku kaaranamanavargal migavum kandikkathakkavargal.

      Delete
    7. அய்யா சொலொமன் அவர்களே ...

      கடமையே செய்துவிட்டு பலன் கிடைக்காவிடில் அந்த கடமைக்கு அர்த்தமே இல்லை

      .பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து விட்டு மட்டும் என்னால் விடுவிட முடியாது ,

      அதை புரிந்து கொண்டு செயல்படும் வரை நான் ஓய மாட்டேன்

      நான் செய்யும் கடமைக்கு அவர்கள் கண்டிப்பாக பலன் அடைய வேண்டும் .

      அதுவே என் ஊதியதுக்கான பலன் .

      எனவே கீதசாரம் சொல்வது

      என்னை பொறுத்தவரை

      முட்டாள் தனம்

      பழமை வாதம்

      .இன்றைய காலத்தில் உழைத்தவனுக்கு உரிய பலனை கொடுக்காமல் ஏமாற்றும் எவரும் நிச்சயம் ********** முடியாது .

      ஆகவே இந்த தேர்வில் கடினமாக உழைதவர்க்கு உரிய பலன் மறுக்கப்படும் பட்சத்தில் அத்தகு காரணமானவர்கள் மிகவும் கண்டிக்கதக்கவர்கள் .

      நன்றி கிருஷ்ணன் ராம

      Delete
  3. I HAVE VARY HAPPY AND WONDERFUL NEWS GREAT GREAT .... KANDIPPA ABOVE 90 TO 99 MARK EDUTTHAVARUKKELAM ORU "NEETHI" KIDAIKKAVENDUM MATTRUM"NIYAEM" KIDAIKKAVENDUM KADUVULE KANDIPPA KAPPATHUVAR. GRAT NEWS

    ReplyDelete
    Replies
    1. Ean 82-89 mark eduthavarkalukku neethi kidaikka koodatha

      Delete
    2. why you cannot take just 90 , if your in position of 90 marks position you will know the pain

      Delete
    3. Sir ellorukkum velai kidaikkavendama ?

      Delete
    4. Raja thiruvenkadam sir Iam 110 in paper 2

      Delete
  4. Innoru Kannitheevu ah... naadu thaangadhuda...

    ReplyDelete
  5. Inimel tea kudicha maadhiridaan....

    ReplyDelete
  6. Relaxation never give us relax

    ReplyDelete
  7. Case pottu yarukum kidaikama pogapoguthu

    ReplyDelete
    Replies
    1. Elegible candidates .kku kandippaka kidaikkum

      Delete
  8. mudhala iruntha? mudiyala

    ReplyDelete
  9. velangum po! very bad.பேராசை பெரும் நஷ்டம்

    ReplyDelete
  10. வாழ்க வளமுடன்!!!!!!!!!

    ReplyDelete
  11. இத ! இத ! இத ! இத தான் எதிர்பார்த்தேன்!!!!!!!!!!!!

    ReplyDelete
  12. Friends,
    Every thing is already in process. Nothing will happen by this. Wait and see!
    All eligible ready to join in June 2
    valga valamudan

    ReplyDelete
  13. தானும் தூங்க கூடாது.மத்தவனையும் தூங்கவிடக்கூடாது.வாழ்க உங்கள் ஆசிரியர் பண்பு.

    ReplyDelete
  14. Tamil nadu govt honourable cm should take decision as she do in all matters to save the life of all tet canditates

    ReplyDelete
  15. என்னடா பொழுது போயிரிச்சே எதுவும் நடக்கலையேனு பார்த்தேன் . . . . நீங்க ஸ்டார்ட் பன்னுங்க.

    ReplyDelete
  16. Entha news kettathum azhavum mudiyala sirikkavum mudiyala enna koduma sir ethu

    ReplyDelete
  17. Entha news kettathum azhavum mudiyala sirikkavum mudiyala enna koduma sir ethu

    ReplyDelete
  18. Relaxation யாராலும் தடுக்கமுடியாது அது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்படி சரி.மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்று கொண்டுஇருந்தால் நீதி மன்றம் வழக்கு தொடுத்தவர் மீது திரும்பிவீடும்.யாரும் வழக்கு போடுவோருடன் இனைந்துகொள்ளாதீர்கள். நீதி மன்றம் ம் உங்களை கவனிக்கிறதோ இல்லையோ அரசு உங்களை கவனிக்க ஆரம்பீத்துவிடும்.எச்சரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது தவறு..

      சான்றிதழ் சரிபார்க்கபட்ட பின் 5% மதிப்பெண் தளர்வு சரியா?

      Delete
    2. I don't why asking relaxation at the end of time , how 2012 game is over , same like for 2013 game is over , after cv is not acceptable just posting only pending everything over

      Delete
    3. Sapadu ready ready vanga vanganu kupidu vaazha elaiya virichu vachi sapadu anaithaum pottudu sapadu unkaluku ellapa relaxation karan ku thanu sollida enka vairu epadi erium nu konjam 82-89 edutha nanparkal yosikka vendum

      Delete
    4. ராஜா சார் என்ன சொல்லியிருகின்றீர்கள் என்று புரிந்துதான் சொல்லியிருகின்றீர்களா?... ஒவ்வொருவருக்கும் அவரின் உரிமை இந்த நாட்டில் உள்ளது...மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்றால் நீதிமன்றம் வழக்கு தொடுப்பவர்கள் மீது திரும்புமா... சார் தவறான தகவல் தந்தாள் தான் பிரச்சினை இங்குள்ளவர்கள் அனைவரும் ஆசிரியரே ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு இப்படி சொல்லலாமா....

      அரசு கவனித்தால் எந்த ஒரு தவறையும் பாதிக்கபடுபவர் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு மற்றும் நாம் அனைவரும் தமிழ் நாட்டில் உள்ளோம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...

      Delete
    5. எப்பொழூது கொடுக்கவேண்டும் என்பது அரசின்கொள்கை மூடீவு.அதில்தலையிடமுடியாது.எப்போது யாருக்குகொடுக்கவேண்டும் என்பதை அரசுதான் தீர்மானிக்கும்.

      Delete
    6. தளர்வு சரியென்றால் எப்படி ஏற்கிறோமோ அப்படிதான் நீதிமன்றம் வலக்கை ஏற்றுகொண்டது என்றால் அதையும் ஏற்க்கவேண்டும்..

      Delete
    7. அப்படி என்றால் இப்போது அனைவருக்கும் வேலை உங்களுக்கு மட்டும் இல்லை என்றால் சரி என்று ஒத்து கொள்வீர்களா?

      Delete
    8. என்னய்யா இது நான் பார்க்கும் பொது ஒருத்தரும் பதில் தரலையேன்னு பதிவை கொடுக்கறதுக்குள் இவ்வளவு பதில்களா

      Delete
    9. தமிழ் மொழியை சரியாக உபயோகியுங்கள்

      Delete
    10. Arasin kolkai matravarai pathikamal irukavendum rocket raja sir

      Delete
    11. Mr. Rocket, y did not u ask relaxation for the exam results 2morow, தர மாட்டார்கள் இல்லையா?????????????

      Delete
    12. this year the main issue is relaxation only , if relaxation not given 2013 candidates everything should be complete in feb 14 itself . as a teachers asking relaxation to getting pass in the exam . teachers always big position in tamil nadu but asking relaxation to pass its not acceptable .

      Delete
    13. Tomorrow +2 relaxation pass mark 50 enru sonna tamilnadu sirikkum. Enna panrathu avankalukku oottu Villa.

      Delete
    14. Lets take this case to supreme court even if it fails here, will do our best to stop this relaxation

      Delete
    15. சதீஸ் என் கணினியில் ழ வை கொடுக்க உதவும் ஆங்கில எழுத்தின் கடைசி எழுது வேலை செய்ய வில்லை.. அதனால் தான் மன்னித்து விடுங்கள்....

      Delete
    16. Sir govt avanga velaye olunga kavanikka mudiyala. Case poduravankala kavanika porankala ponga sir comedy pannathinga.

      Delete
    17. சரி ஸ்ரீ சார் ஆனால் நான் கூறியது
      உங்களை இல்லை இராக்கெட் ராஜா வின் 8.56pm வாசகம்

      Delete
    18. அம்மா சொன்னது சொன்னததுதான் 5%

      Delete
    19. அதைதான் ஒழுங்கா சொல்லுங்கன்னா சொல்லமட்டேங்கராங்களே..( 2012 க்கும் சேர்த்து கொடுங்க )

      Delete
    20. 2012 முடிந்து விட்டது.

      Delete
    21. அய்யா ராம்கி இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருதீன்களா? 2013 ளையும் வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பை கொடுக்கும் நேரத்தில் வந்து பிரச்சினை செய்வதும் போட்டி முடிந்த பிறகு தானே...

      Delete
    22. Sri sir neengal first vandhavarkalukku mattum koppai kodukka solkireerkal nangal second (82-89)vandhavarkalukkum ketkirom

      Delete
    23. இதில் எந்தவகையில் பார்த்தாலும் இரண்டாவது வந்தவர்கள் என் கோப்பையை கைப்பற்றமுடியாத ஒரு நல்ல நிலையிலே இருக்கின்றேன் என்று நினைக்கின்றேன்....

      அனால் முதலில் வந்த ஒரு சில நண்பர்களின் கோப்பையை இரண்டாவது வந்தவர்கள் எடுத்துகொள்வது சரி என்று உங்கள் மனதுக்கு தோன்றுகிறதா...

      Delete
    24. Mudalil vandhavarkalumkkum kodungal . 2nd vandavarkalukkum kodungal endru than ketkirom

      Delete
    25. Mudhalil vantharvakal ellorukum koduka vendum friend

      Delete
  19. Posting 2018 lathan poduvangalo

    ReplyDelete
  20. நீதிமன்றம இனிமேல் வழக்கு தொடுப்போரை தண்டித்து அபராதம் விதிக்க போகிறது.

    ReplyDelete
    Replies
    1. அதற்கு வாய்ப்பே இல்லை...

      Delete
  21. நடத்துங்கபா நடத்துங்க . உங்களுக்கு என்ன நாங்க தானே கஷ்ட படுரோம் . கனவு மட்டும் தான் எங்கள சந்தோஷ படுத்துது. நாங்களா இட ஒதுக்கீடு கேட்டோம். கஷ்டபட்டு படிச்சி பாஷ் பன்னா இட ஒதுக்கீடு கொடுத்து எங்கள கடுப்பேத்துரிங்க இல்ல. நல்லா இருங்க

    ReplyDelete
  22. கடுப்பேத்ரார் மை லாட்

    ReplyDelete
  23. relaxation is given correct but after cv its not acceptable to anyone , now where is the tn govt kolgai mudivu . one thing govt should accept the relaxation first time of exam or need to give before 2013 exam start or before results . but govt not accept upto jan 31st 2014 . its purely election base idea only , so in govt policy anything can do them self for their benefit ? hence this relaxation affecting 90& above candidates that's not fair

    ReplyDelete
  24. case podu pavarkalai TRBகண்கானித்து அவர்களை tet லிருந்து தகுதி நீக்கம் செய்யவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Ethuku thakuthi neekkam seyanum? Above 90 eduthudu cv mudipanga athuku apuram evanga vasathikaka 5% relaxation kudupanga. Sir 2012 posting extra erukum pothu relaxation kudukatha entha govt epa athikama pass pannathuku apuram ethuku sir relaxation?

      Delete
    2. நீங்கள் கூறுவது நகைச்சுவையாக உள்ளது

      Delete
  25. உங்களுடைய தேவையைக்கேட்க உங்களூக்கு உரிமை உண்டூ ஆனால் அடுத்தவர்களு கொடுக்கும் சலுகையை தடுக்கும் உரீமை உங்களுக்கு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவர்களுக்கு வழங்கும் சலுகை உரிய நேரத்தில் வழங்கியிருக்க வேண்டும்

      Delete
  26. 2014 TET LA irunthu relaxation koduthu irukalam entha pirachanayum irunthu irukathu.

    ReplyDelete
    Replies
    1. M.P. Election 2013 .ill thane vandhullathu

      Delete
  27. If Govt follow TET mark for appointment we need not bother about this.Otherwise this writ is most importent.

    ReplyDelete
  28. Raja sir relaxation thappu illai ana before exam koduthu irukanum. Appadi illana 2012 LA koduthu irukanum.

    ReplyDelete
    Replies
    1. it should follow before exam start or before results , that's good

      Delete
    2. 2013 பணி நியமனம் நடைபெரவில்லையே..

      Delete
    3. posting only pending , other things over know

      Delete
  29. Phynix bird (above 90 people)

    ReplyDelete
  30. உண்மை தான் . ஆனால் உங்களுக்கு மட்டும் என்ன உரிமை கிடைத்து விட்டது . உங்களை கரை சேர்க்க கை கொடுப்பது போல் கொடுத்து பாதியிலே கை விட்டுவிடுவது போல் நடத்துகின்றனர். இதை நீங்கள் வரவேற்கின்றீரா.

    ReplyDelete
  31. Super super super kasta patta above 90 edutha nanparkal anaivarukum neethi kedaikka kadavulai vendi kolkiren. Kasta pattavarin kanneruku kaalam pathil solum

    ReplyDelete
  32. Arasin kolkai mudivil court thalai ida mudiathu ena singl judge ayya avarkal neethl valangi ullarkal .enve division bench judge ayyaakkalum nalla theerpinai viraindhu vlanuvarkal. Court meethu nambikkai ullathu

    ReplyDelete
  33. ஆதிதிராவிட ஆணைய வண்கொடுமை சட்டம் பாயும் என்ற ஆணையே தமிழக அரசு ரிலேக்ஸ்க்கு காரணம்.தவறு ஒன்றும் இல்லை.நல்லதே நடக்கும்.அடூத்தவாரம் மணு தள்ளுபடி செய்யப்படும்

    ReplyDelete
    Replies
    1. boss one thing , that aadhi thravidar anayaim cant involve state govt policy , only election reason given relaxation . please think who scored above 90 and 90 marks . this relaxation should affect the real winner of tet , are you accept if your job getting some one , low marks compare to your marks

      Delete
    2. Above 90% correct raja thiru sir comment (above 90%)

      Delete
    3. Sir, y tension yaarum yaaroda velayum parikka mudiyaadu.... idhukkae ivvalavu tension aagaringa....

      Delete
    4. புதிய weightage systathil

      seniority + experience + tet marks சேர்த்திருக்கும்

      சேர்க்க காரணமானவர்களுக்கு

      நன்றி தெரிவிக்கிறேன்

      இந்த மகிழ்ச்சியான அரசின் புதிய கொள்கை முடிவு நிறைவேற்றப் பட உள்ளது

      Delete
    5. ஆல்வின் சார் இதை பற்றி நான் விசாரித்தவரை இப்போது இதற்க்கு வாய்ப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது.. எப்படி இவ்வளவு உறுதியாக சொல்லுகின்றீர்கள்..

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. என்ன ஆதிதிராவிட ஆணையத்தின் சட்டம் பாயும்?????

      எனக்கு புரியவில்லை

      இதே ஆணையம் 2012 இல் ஏன் செயல்படவில்லை?
      90 மதிப்பெண்களுக்கு பெற்ற அனைவரும் oc யா? அவர்களிளும் தான் Sc,Mbc,Bc,St என அனைவரும் உள்ளனர் அவர்களின் நிலையை யாரும் ஏன் நினைக்கவில்லை???

      Delete
    8. 2012 முடிந்து விட்டது

      Delete
    9. அய்யா ராம்கி இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருதீன்களா? 2013 ளையும் வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பை கொடுக்கும் நேரத்தில் வந்து பிரச்சினை செய்வதும் போட்டி முடிந்த பிறகு தானே...

      Delete
    10. 2013 CV Jan mudinthu vittathu

      Delete
    11. Ramki sir CV Jan 2013 mudinthu vittathu

      Delete
    12. 2013 கோப்பை பெற்ற பின் தான் எங்களுக்கு

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. 2012டு முடிந்த கதை .இறந்த போன கதை இணி ஒன்று செய்ய முடியாது போய் உறங்குகள்...

      Delete

    15. அப்போஸ்தலர் chapter 17 words 20

      நீதி மொழிகள் chapter 25 words 2 and 3

      Delete
    16. நன்று ஸ்ரீ சரியாக கூறினீர்கள்...

      Delete
    17. Seniority and experience namma detail avanga kitta illlaye Alwin sir

      Delete
    18. அட போங்க ஆல்வின் போன வருஷம் கூட பாடசாலைல இதே மாதிரி வோட்டெடுப்பு நடத்தி மதிப்பெண் சலுகை வேண்டும்னாங்க அப்ப என்ன கொடுத்தாங்களா...அத யாரும் பார்க்க கூட போறதில்ல... தகவல் எதன் அடிப்படையில் கொடுத்துள்ளீர்கள் என்று தான் கேட்டேன்.. ஒட்டு பற்றி கேட்கவில்லை அது வெறும் நமது உணர்வுகளின் வெளிப்பாடு தான்.. இதுவரை இந்தமாதிரியே ஓட்டெடுப்புகள் எததனை வந்தது என்று சென்ற ஆண்டு டெட் ல் பார்திருக்காமலா இருப்பீர்கள்...

      Delete

    19. mr. unknown

      u have rights to comment , kindal , nakkal

      but in ur comment plz remove the word 'da'

      or ........

      Delete

    20. கடமையை செய்


      பலனை எதிர்பார்

      அது உனக்கு தேன் கூடில்

      இருந்து ஒழுகும் தேனை போல இருக்கும்

      Delete
    21. K Sir... naan en comment ah delete panniduraen....
      Naanga eppavumae ippadithaan seniority illa weitage thaan endraalum ok...relaxation koduthaalum OK...

      Delete
    22. ஆல்வின்

      அப்போஸ்தலர் chapter 17 words 20 = அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்.

      நீதி மொழிகள் chapter 25 words 2 and 3 = 2. காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

      3. வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.

      இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது உண்மையில் புரியவில்லை .. இரண்டாவது சரி...
      முதலில் சொன்னது எதற்கு ...

      Delete
    23. மணியரசன் சார் அவர்களின கருத்துக்கு நன்றி.....

      Delete
    24. mr. sri only for u

      அப்போஸ்தலர் chapter 17 words 20 - i said read it agin

      but u said

      அப்போஸ்தலர் chapter 17 words 4

      Delete
    25. சரி மன்னித்து விடுங்கள்
      நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்

      இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.....

      Delete
    26. mr.maniyarasan ranganathan

      and

      mr.Satheesh Kumar Satheesh

      நீதி மொழிகள் chapter 27 words 5 and 6

      Delete
    27. அவங்களிடம் பைபிள் இருக்க என்று தெரிந்து கொண்டு இதை நீங்கள் சொன்னாள் நன்றாக இருக்கும் ...அந்த கருத்தை நீங்கள் இங்கேயே சொல்லியிருக்கலாம்...

      seniority + experience + tet marks

      என்று எப்படி சொல்லுகின்றீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்...நாங்களும் தெரிந்து கொள்ளுகின்றோம்...

      Delete
    28. Alwin pls read sam chapter 20 words 7 and 9.

      Delete
    29. Sri sir avar santhosatha yarum keduka vendam pavam sir vittudunga

      Delete
    30. மிக நன்றாக கூறினீர்கள் கலைச்செல்வன் அவர்களே நன்று மிக நன்று

      Delete

    31. எனக்கு job கிடகிற வரை என் அன்பு தொல்லை govt க்கு தொடரும்

      அது வரை govt விடாது ,,,

      அதற்க்கு முன் அது தன கடமையை ஆற்றும் .....

      நன்மை நம்மை வந்து சேரும்

      Delete
  34. cm avasarapattu sonna oru sentence, " INTHA 5% MADIPPEN THALARVU 2013 AUGUSTIL ELUTHIA THAGUTHI THERVUKKUM PORUNDUM " ithanal yarukkum nimmathi illai. palarin ethirgalam kelvikkuriagi vulladu. tetukaga seithu kondiruntha velayai vittu 1 varudam kastapattu padithu 90 mark vangi ido velai kidaithuvidum edra nilaiyil "ARASIAL VAADIGALIN ARPA NADAGATHIL ASIRIARAGUM EN KANAVU KAANAL NEERAGIVIDUM ENDRU PAYAMAGA IRUKIRATHU" kadavule un sothanaiku oru mudive illaya.....?!

    ReplyDelete
  35. this exam not tet , we can say it relaxation exam this is suitable

    ReplyDelete
  36. யாழ்வேந்தன்அருள் சார் last tet 89,tis tet 105. எங்க குடும்ப பொருளாதாரம் ரொம்ப மோசம்.வேலை கிடைத்தால்தான் 3 vela நல்ல சாப்பாடு. மீண்டும்,மீண்டும் தாமதபடுத்துவது யார்க்கு நன்மை சார்

    ReplyDelete
  37. "Thy firmness makes my circle just
    and makes me end, where I begunne"

    ReplyDelete
  38. ஏன் ராசா இவ்வளவு சூடா இருக்கிறிங்க .....உங்களோட பிரச்சனை பிப்ரவரி தான் ஆரம்பிச்சது ....ஆனா இதயே நம்பி 27000 ஜீவன்கள் நவம்பர் மாதத்தில் இருந்து காத்துகொண்டிருக்கிறது.....

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. Athi diravida anayam 2013 LA kodukanum enru solla villaye. Relaxation kodukanum mattum enre solli ullathu. 2014 LA irunthu koduthu irukalam.

    ReplyDelete
    Replies
    1. for cheap politics amma did this supported by prince, karunanidhi and ramadoss

      Delete
  41. Anayam govt ay onnum seyyamudiathu.odhukkeettu pirivinar payan adaia govt 5% salukai koduthathu.idhu than unmai

    ReplyDelete
  42. Raja sir nenga above 90 mark eduthudu epa pesuvathai pole unkalal pesamudium sir

    ReplyDelete
  43. the final resolution for this problem is selecting by TET mark wise

    ReplyDelete
  44. Appa election illa OK. Nampiten

    ReplyDelete
  45. hello this is TET not TASMAC to get relaxation

    ReplyDelete
  46. " TET " sambathama arasiyal vaathigal ippa pesunga paakkalam . pesa maatinga yen-na election than mudinji poche . ada ponga pa life veruthu pochi.

    ReplyDelete
  47. Enaku job kidaikkalanalum nan varutha padamatten above 90 edutha nanparkal yarum paathika padakudathu enkalin vethanai yaruku puriutho elayo kadavuluku therium nallathe nadakkattum

    ReplyDelete
  48. pls............. sikiramm yarukavathu job potu intha exam fullstop vainga. pls.. pls... pls ... i cannot handle this presssure.... pls...

    ReplyDelete
  49. யாரும் பயப்பட வேண்டாம் .இந்த கேஸ் சும்மா : 90<150. 82<90 நிச்சயம் வேலை உண்டு உண்டு உண்டு......................

    ReplyDelete
  50. 11 ந்தேதி திருச்சி கஜப்பிரியா ஹோட்டலில் இண்டர்வியு இருக்கு யாராவது வரீங்களா.35000 ஆயிரம் சம்பளம். அதையாவது தக்கவைத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. Sorry sir hotel management nan padikala

      Delete
    2. no no ஆசிரியர் பணி அறப்பணி

      Delete
    3. ஏங்க நீங்க வேர ஹோட்டல்ல ஸ்கூல் இன்டர்வியு நடக்குது நண்பரே.என்ன போங்க சார்

      Delete
    4. Pavam sir ethayum correct a solla theriyala ungalukku eppaum relaxation pola appuram than fulla solleringa

      Delete
    5. Ena da master mind eapadi iruka yen da kalavani payaley ena da panura ipa rocket raja nu name vatcha enaku theriyathunu ninachutiya da

      Delete
  51. குளிர் காலத்தில் வெயில்.
    பனிக் காலத்தில் மழை.
    மழை காலத்தில் பனி..
    அட வெயில் காலத்தில் கூட மழை..

    ஆக ஏதோ ஒரு காலத்தில் வேறு ஏதாவது காலம் வருகிறது..
    இதில் வசந்த காலம் மட்டும் எப்போது தான் வரும் நமக்கு.....

    ReplyDelete
    Replies
    1. அருமை அருமை கவிதை அட அட

      Delete
  52. Bench will reject the case.

    ReplyDelete
    Replies
    1. MANY CANDIDATES ARE AWAITING FOR FILE THE CASE. SO IT CAN`T REJECT. WE EXPECT COURT WILL GIVE CORRECT JUSTIFICATION. AND ALSO PROTECT INDIAN CONSTITUTION.

      Delete
  53. Bench knows what should do.... it will reject the case.

    ReplyDelete
    Replies
    1. yes vijayakumar sir arasin kolgai mudivu endru 2012 relaxation kodukavillai adhupola arasu kodutha 2013 relaxation cancel aagathu govt solvathuthan court il nadanthu varugirathu

      Delete
    2. relaxation cancel seivathaga irunthal cv kum stay order vangi irupargal oru velai posting poduvathai innum oru 3matham thalli poda ivargal vilaiyadum thiruvilaiyadal aga irukalam

      Delete
    3. then we will go to supreme court

      Delete
  54. Oru varthaiyala epa kalangi nikkithu 27000 aasiriyarkal manam.

    ReplyDelete
  55. Enaku job kidaikkalanalum nan varutha padamatten above 90 edutha nanparkal yarum paathika padakudathu enkalin vethanai yaruku puriutho elayo kadavuluku therium nallathe nadakkattum

    ReplyDelete
  56. TETல்above 90 வாங்கிய. வழக்கு தொடுக்கும் நண்பர்களே ஏன் below 90 மாணவர்களை கண்டு பயப்படுகீர்கள்.அனைவரும் நம்.தோழர்களே . weightage இல் முன்னேற்றம் உங்களுக்கு உண்டு . இனியும் வழக்கு தொடர்ந்து காலம் தள்ள வேண்டாம் .நமக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்பை நாமே பின்தள்ளளாமா நண்பர்களே .

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான பதில்

      Delete
    2. Friend yarum payapdala exam munnadi enna sonnaga 90 only pass. Sir tet 70 mark eduthavangakuda enkalavida unkalavida wtg athikam vachi irupanga appa avankaluku job kodukalame

      Delete
    3. ஏன் நண்பரே தாங்கள் மதிப்பெண் தளர்வா?

      Delete
    4. ஏன் நண்பரே தாங்கள் மதிப்பெண் உயர்வா?

      Delete
    5. மிக மிக சரியாக கூறினீர்கள் கலைச்செல்வன் அவர்களே

      Delete
    6. Hello velmurugan ne 90 mark mela yaduthutu peasu pa unaku itha pathi peasa mark illa thampi so vaya moodikittu utkaru da

      Delete
    7. ஆம் ஆம் ஆம் ராம்கி உங்களை விட உயர்வுதான்

      Delete
    8. உயர்வுக்கு ஏன் பயம் .wt குறைவா

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. உங்களால் எனக்கு பாதிப்பு இல்லை ஆனாலும் என் நண்பர்கள் ஒருவர் கூட பாதிக்க கூடாது

      Delete
  57. TODAY COURT LA EVIDENCE DA SUBMIT PANDIIRUKKANGA SO KANNDIPPA 90 TO 99 CANDIDATE KKU NEETHI KIDAIKKUM. ETHEY MATHRI OTHER STATE LA IPPDI OR PROBLEM VANDHATHATHU RELAXATION SUPRME COURT DISMISS PANTITANANGA ANTHA COPY VAITTHU IPPO APPLY PANNIRUNGA SO KANNDIPPA 5% DISMISS AAYIRUM.EN KADUVALLAI VANGUVOM.

    ReplyDelete
  58. ENNAI PORTTHVARAI 90 AND ABOVE KKU GOD NEETHI VALNGAVENDUM.EACH 90 CANDIDATE GET A JOB. JESS AND ALLA ENGALKKU NEETHI KIDAIKKA VENDUM.

    ReplyDelete
    Replies
    1. ஏன் பயம் சுரேஸ்

      Delete
    2. நல்லா இருங்க

      Delete
    3. mr. hai suresh

      JESUS NOT JESS ......

      Delete
    4. ராம்கி நீங்கள் பயம் என்று கேட்கும் போதே புரிகிறது பயம் உங்களுக்கு என்று

      Delete
    5. தைரியமாக உள்ளோம்.நீதி வெல்லும்

      Delete
    6. முடிவில் பார் .யாருக்கு என்று

      Delete
    7. தைரியமாக உள்ளோம் என்று கூட சொல்லுங்கள் ஆனால் நீதி வென்றால் தாங்கள் வெளியேறிவிடுவீர்கள் நண்பரே

      Delete
    8. Ramki sir Jan 2013 munnadi ninga eppadi irunthi inga aappo ethu nithi. Nov 5 resultla irunthu wait panranga enka pakkam nithiya unga pakkam nithiya?

      Delete
    9. Kadul (trb) ethen thotam (tet) Adam and eval ( above 90) nalla nithiyoda irunthanga, sathan ( 5% relaxation) enkira anithi vantha pin pavam intha ulakam.

      Delete
  59. Sir intha case court eduthukitathuna ithuoda suprime court thirpu nagal vachi irukanga. At hu mattum Villa 5% relaxation 2013 Ku mattum cancel panna solli kettu irukanga. Relaxation cancel kekkula.

    ReplyDelete
  60. MR. VEL MURUGAN SIR NAAGA YAARIYUM PAARTHU PAYAPADALA ITHU LIFE MATTER SIR OK. NEENGA 90 MARK EDUTTHU PAARUNAGAL UNGALLUKKU ANDA PAIN THERIYUM BELOW 90 CANDIDATE ENGALLUKKU BEST FRIENDS.

    ReplyDelete
  61. MR .KALAISELVAN SIR 5% RELAXATION 2013 KKUTHAN CANCEL PATTHI SOLLUREN.

    ReplyDelete
  62. Mr Sri sir, Usual a bench court la evlo nal kulla judgement kidaikum. Idhuku eppa solution kidaikum. namakellam eppa velai kidaikum

    ReplyDelete
  63. give 5% relaxation to tet 60% above marks candidates from OBC, BC, MBC, BCM, SC and ST.why they are not consider for relaxation. how can you say this is justice for 5% relaxation. it is good for file writ case

    ReplyDelete
  64. MAHA LAXI MADAM KANDIPPA INTHA MONTH ENDLA VARUMNNU SOLLIRUKKANGA MADAM .KANDIPPA NAATHEY NADAKKUM.

    ReplyDelete
  65. 82-89 edutha nanparkale!! Suppose nengal above 90 mark eduthu ungaluku cv mudichathuku apuram relaxation kuduthal unkal mana nilai epadi erukum ? Velmurugan sir nenga sollunga

    ReplyDelete
  66. Evalavu nal agum entha case ku theerpu varuvatharku

    ReplyDelete
  67. Yarukum job podalanalum paravaela but above 90 nanparkal yarum pathika pada kudathu

    ReplyDelete
  68. 2013 TET exam mudicha piraku ethanai institute answer key potanga applam 90 varumanu our our mark um check pannathu appuram TRB answer key podium pothu enga mansu eppadi irunthathu enru enkalukuthan theriyum. Appave 82 pass solli iruntha nanka avvalu tension aki iruka Matom.

    ReplyDelete
  69. Yarukum job podalanalum paravaela but above 90 nanparkal yarum pathika pada kudathu

    ReplyDelete
  70. INNORU VISIYAM THERIYUMA INTHA CASE COURT LA IRUPPATHALE KANDIPPA PANI NEYAMANAL THAMATHAM AKKUM. APPDI PANI THAMATHAM AANULUM ABOVE 90 KKU NAALA NEWS KIDAIKKUM. KANDIPPA ABOVE 90 CANDIDATE KKU NEETHI KEDIAKKUM EN ELLA KADAULALYIUM PIRATHHANI SEIVAOM,

    ReplyDelete
  71. Hello mr.sri and maniarasan thayavu senju neenga comment pannthinga yarukum rly kodu kathinga plz plz

    ReplyDelete
  72. supreme courtla casea file pannunga sir apo than neeethi kidaikum high court govtmentku sathagama than judgement kodukanga so supreme court ponga anga than neethi kidaikum

    ReplyDelete
  73. MR.Muthu kumar sir first inga than file panna mudiyum again dismiss aanal then go to supreme court la writ poda atthkkum readya irukkanga namma nanbargal ,so don't wary sir.

    ReplyDelete
  74. டிஇடி தேர்வில் நெகட்டிவ்mark வைத்தால்தான் தகுதியான ஆசிரியரை தேர்வு செய்ய முடியும்.

    ReplyDelete
    Replies
    1. மிக சரியான ஒன்று... ஆனால் நடைமுறை சாத்தியம் எவ்வளவு... இதையும் யோசிக்க வேண்டுமில்லையா...

      Delete
  75. Our question Ku our answer kodukka sollunga 4 choice LA 3 answer a irukku.

    ReplyDelete
    Replies
    1. அருமையாக கூறினீர்கள்

      PG TRB தமிழ் வினாதாளில் 42 வினாக்களில் அச்சுபிழை

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி