ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன.
உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய வேண்டும்.டி.இ.டி., தேர்வில், கேள்வி மற்றும் பதில்கள் தொடர்பாகவும், தேர்வு முறைக்கு கடைபிடிக்கப்படும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக, டி.இ.டி., தேர்வு விவகாரம்,இடியாப்ப சிக்கலாக இருந்து வந்தது.
இந்நிலையில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும், நேற்று முன்தினம், நீதிபதி, நாகமுத்து முடித்து வைத்தார். டி.இ.டி., தேர்வு மதிப்பெண், 60க்கும், தேர்வரின் பிற கல்வி தகுதிகளுக்கு, 40 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படுகிறது. 'இந்த முறை அறிவியல் பூர்வமானது அல்ல. இது, தேர்வர்களிடையே, முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசு கொண்டுவந்த இந்த, 'கிரேடு' முறை, தன்னிச்சையானது; பாரபட்சமானது' என, நீதிபதி, நாகமுத்து தெரிவித்துள்ளார்.
இனி கல்வித்துறை கையில்...
மேலும், 'தேர்வர்களுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க, அறிவியல் பூர்வமான முறையை கொண்டுவர, தமிழக அரசு, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனவும் கூறி உள்ளார். உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, டி.இ.டி., தேர்வு மற்றும் தேர்வர்களின், பிற கல்வி தகுதி மதிப்பெண்களுக்கு, 'வெயிட்டேஜ்' அடிப்படையில், மதிப்பெண் வழங்க, அறிவியல் பூர்வமான புதிய முறையை, கல்வித்துறை வகுக்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு, விரைவில் நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு பட்டியல் மாறுகிறது:
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்; அதே தேர்வில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தமிழக அரசு அளித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையினால், கூடுதலாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்கள் என, மொத்தத்தில், 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 50 ஆயிரம் பேருக்கு, ஏற்கனவே, பல கட்டங்களாக, சான்றிதழ் சரிபார்ப்பை, டி.ஆர்.பி., முடித்துவிட்டது. இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்), 22 ஆயிரம் பேருக்கு மட்டும், இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டி உள்ளது. இந்த பணி, விரைவில் நடக்க உள்ளது. முதலில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட, 50 ஆயிரம் பேருக்கும், 'கிரேடு' முறையில், மதிப்பெண் அளித்து, பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை, தமிழக அரசு, உருவாக்க உள்ளது. எனவே, புதிய தேர்வு முறையின் அடிப்படையில், 72 ஆயிரம் பேருக்கும் மதிப்பெண் அளித்து, அதனடிப்படையில், இறுதி தேர்வு பட்டியலை தயாரிக்க வேண்டிய நிலைக்கு, டி.ஆர்.பி., தள்ளப்பட்டு உள்ளது. இதனால், மேலும், காலதாமதம் ஏற்படலாம்.
டி.ஆர்.பி., கருத்து:
இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், ''தேர்வர்களுடைய மதிப்பெண் விவரம், கம்ப்யூட்டரில் உள்ளது. புதிய தேர்வு முறையை உருவாக்கி, அரசாணை வெளியிடப்பட்டால், அதனடிப்படையில், மிக விரைவாக மதிப்பெண் அளித்து, இறுதி பட்டியலை தயாரித்து விடுவோம்' என, தெரிவித்தது.
சான்றிதழ் சரிபார்ப்பில் மதிப்பெண் கிடையாது:
ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கூடுதலாகதேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, மே, 6 முதல், 12ம் தேதி வரை, 28 மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த முகாமில், ஏற்கனவே உள்ள, 'கிரேடு' முறையில், மதிப்பெண் அளிக்க, சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்களுக்கு, டி.ஆர்.பி., உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது, 'கிரேடு' முறையை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், 'தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம்' என, டி.ஆர்.பி., அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
Sir G.O eppo varum
ReplyDeleteCV mudhivargaluku new weitage yappadi trb kanakidm
Deletetet pass senjavangalae daily panthaduranga..goverment,.ONNU MATTUM NICHAYAM..PAPER 2 PASS SENJA AANAIVARUKUM 3 MONTH KUL JOB KIDAIKUM ENRU EN MANASU SOLKIRATHU..
DeleteTRB in vegam theriyaamal solringa Sir. 3 maatham * 3 maathamaa peruki =
Delete9 maatham aakitaanga. aanal NAMMA NAMBIKAIKU ORU ALAVE illaamal pochu unmaiyaaga avargal list vittalum killi paartha thaan therium pol iruku. therchi petra anaivarin unarchiaium kondru vittathu intha ARASU
தினமலர் நாளிதழுக்கு பாராட்டு:
Deleteஆசிரியர் தேர்வு முறையில் உள்ள குளறுபடிகள் குறித்தும், தேர்வர்கள் படும் துன்பங்கள் பற்றியும், தினமலர் நாளிதழில் வெளியான செய்திக்கு நீதிபதி நாகமுத்து பாராட்டு தெரிவித்தார்
தமிழகத்தில் வதைப்படும் டி.இ.டி., தேர்வு:
Deleteநடந்த குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு?
--- தின மலர் நாளேடு
பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல் தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.
மத்திய அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கொண்டு வந்த போது, அதில், ஆசிரியர் தகுதி தேர்வையும் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கல்வி முதல், இடைநிலைக்கல்வி வரை, தரமான கல்வி வழங்க வேண்டும் எனில், தரமான ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என கருதி, டி.இ.டி., தேர்வை அறிமுகப்படுத்தியது.அதன்படி, ஆரம்பக்கல்வி வகுப்புகளை எடுக்கும் இடைநிலை ஆசிரியரும், 10ம் வகுப்பு வரை, வகுப்புகளை எடுக்கும் பட்டதாரி ஆசிரியரும், டி.இ.டி., தேர்வை எதிர்கொள்கின்றனர்.இந்த தேர்வு, பிற மாநிலங்களில் எந்த பிரச்னையும், குளறுபடியும் இல்லாமல் சுமுகமாக நடந்து வருகிறது.
*ஆந்திராவில், டி.இ.டி., தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் அடிப்படையில், 20 மதிப்பெண்ணுக்கு, கணக்கிடப்படுகிறது. 80 மதிப்பெண்ணுக்கு, மற்றொரு தேர்வு நடத்தி, அதன்மூலம், தகுதியானவர்கள்ஆசிரியர் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
*கேரளாவில், டி.இ.டி., தேர்வுக்குப்பின், நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த, இரு தேர்வுகளில், தேர்வர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதேபோல், பல மாநிலங்களில், பிரச்னை இல்லாமல், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும், தொடர்ந்து குளறுபடியும், குழப்பங்களுமாக இருக்கிறது.கடந்த, 2012ல் நடத்திய முதல் டி.இ.டி., தேர்வில், 2,500 பேர் தான், தேர்ச்சி பெற்றனர். காலி பணியிடங்கள் அதிகமாக இருந்ததால், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது.காலி பணியிடங்களை நிரப்ப, அதே ஆண்டின் இறுதியில், சிறப்பு டி.இ.டி., தேர்வு நடந்தது.இதில் தேர்வு பெற்றவர்களில், 20 ஆயிரம் பேர், அதே ஆண்டு இறுதியில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.மூன்றாவது டி.இ.டி., தேர்வு, கடந்த, 2013, ஆகஸ்ட்டில் நடந்தது.
குளறுபடி - 1
டி.இ.டி., தேர்வில், ஆசிரியர் தேர்வு முறையை வகுக்க, பள்ளிகல்வித் துறை அமைச்சர் தலைமையில், உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இதில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தலைவர், பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நால்வர் குழு தான், வெயிட்டேஜ் அடிப்படையில், மதிப்பெண் அளிக்கும் முறையை கொண்டு வந்தது. ஆரம்பத்திலேயே நிதானமாக ஆலோசித்து, எந்த பிரச்னையும் வராத அளவிற்கு, தேர்வு முறையை வகுத்திருக்க வேண்டும். இதை, நால்வர் குழு செய்யவில்லை.
குளறுபடி - 2
தேர்வு முறையின்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், தேர்வர்களின், பிற கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்ணுக்கு, 40 மதிப்பெண்ணுக்கும் கணக்கிடப்பட்டது. இதற்காக, கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தான், தேர்வர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீத மதிப்பெண் (90 மதிப்பெண்) பெறுபவருக்கும், 69 சதவீத மதிப்பெண் (103.5 மதிப்பெண்) பெறுபவருக்கும், கிரேடு முறையில், 42 மதிப்பெண் என, தமிழக அரசு அறிவித்தது. இதுபோன்று, ஒவ்வொரு நிலையாக, கிரேடு மதிப்பெண் அறிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பெண், 60 சதவீதம் வாங்குபவருக்கும், 69 சதவீத மதிப்பெண் வாங்குபவருக்கும், கிரேடு முறையில், ஒரே மதிப்பெண் வழங்குவது எந்த வகையில் நியாயம் என, தேர்வர்கள் கேள்வி எழுப்பினர். இதையே முன்வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
This comment has been removed by the author.
Delete....தொடர்ச்சி
Deleteகுளறுபடி - 3
தேர்வுகளில் கேட்கப்பட்ட, கேள்வி மற்றும் பதில்களை எதிர்த்து, பலரும், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது, டி.ஆர்.பி., உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவில்லை. பாட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி, உரிய நிவாரணத்தை அறிவித்திருந்தால், வழக்குகள் அதிகளவில் தாக்கல் ஆகியிருக்காது.
பதிவு மூப்பிற்கு மதிப்பெண் வேண்டும்
புதிய தேர்வு முறையை, தமிழக அரசு வகுக்கும்போது, அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கு, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க, வழிவகை செய்ய வேண்டும் என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த, அறிவுச்செல்வி கூறியதாவது:டி.இ.டி., தேர்வில், பல பிரச்னைகளை சந்தித்து விட்டோம். இனிமேலாவது, யாருக்கும் பாதிப்பு வராத வகையில், புதிய தேர்வு முறையை, தமிழக அரசு, உருவாக்க வேண்டும்.பல ஆண்டுகளுக்கு முன் படித்து, வேலை வாய்ப்பு அலுவலக பதிவை, விடாமல், தொடர்ந்து, புதுப்பித்து வருகிறோம்.புதிய தேர்வு முறையில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பிற்கும், குறிப்பிட்ட மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு, அறிவுச்செல்வி கூறினார்.இதே கோரிக்கையை, பல தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:டி.இ.டி., தேர்வு முறையை வகுத்த நால்வர் குழுவில், கல்வியாளர் ஒருவர் கூட இல்லை. அக்குழு உருவாக்கிய, கிரேடு முறை சரியில்லை என, பலமுறை கூறி வந்தோம். தற்போது, அந்த முறையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புதிய முறையில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கும், பதிவு மூப்பிற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்.
அடுத்த தேர்வு எப்போது?
ஆண்டுக்கு, இரண்டு முறை டி.இ.டி., தேர்வை நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டு இருந்தது. 2012ல், இருமுறை தேர்வுகள் நடந்தன. 2013ல், ஒருமுறை தான் தேர்வு நடந்தது.கடந்த ஆண்டுக்கான தேர்வுப் பணிகளே, இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதை முடித்து, இறுதி பட்டியல் வெளியிடுவதற்குள், மேலும் காலதாமதம் ஏற்படும்.வரும், மே 31ம் தேதியுடன், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்களுக்கு சேர்த்து தான், தற்போது, 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். இனி, அடுத்த ஆண்டு, மே இறுதியில் காலியாகும் இடங்களை நிரப்ப வேண்டியது இருக்கும்.இதை கருத்தில் கொண்டு, வரும், செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.
Intha news unmaiya.... ipo enna than solla varanga.. go epathan varun... verum certificates ah mattumm sari paarkanum nu utharavu nu solrangale... apa etha vachi list viduvanga.. verum mark ah vacha... or intha news poi ah.. thalaye vedikara mari iruku.. pls yaravathu sollunga.. I'm waiting...
ReplyDeleteentha seithi cuddalore edition el vanthu ullathu unmaiye. aanal ethil koorappattu ulla seithi unmaiya yandru theriya villai
Delete4 days wait panunga ture matter theriyum
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎன்னமோ பன்னுங்க.. அதான் இனி அனைத்தும் கல்வித் துறை வசம் னு வந்துருச்சே.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா...
ReplyDeleteஇனி நடப்பவை மட்டுமே அரசின் கொள்கை முடிவு..
இது வரை தேர்தல் கொள்கையை தானே பின்பற்றினர்...
Life la intha alavuku critical situatiom yarujkume vara kudathu.... tet la fail anavangala vida pass anavanga than pavam... fail anavanga easy ah adutha exam ethukachum padika aaramichi irupanga.. pass panna naama than daily enna news vara pogutho nu mandaiya piichikanum.. govt kita onne onnu than sollanum.. intha method oh antha method oh..or method eh illama kuda oru puthu method ah create pannikonga.. bt posting ah potu tholainga.. enaku kedaikalana kuda parava illa... ethavathu method la yarukavathu job kedaikattum... paavam pass pannavangaloda nelama...
ReplyDeleteWaitage mark poda thevalanu solrangale appana cv mudichudu tet mark wise than posting poduvanganu nenakiren. Kadavule!!! enga vethanaya yarukitta solrathu
ReplyDeleteWaitage mark poda thevalanu solrangale appana cv mudichudu tet mark wise than posting poduvanganu nenakiren. Kadavule!!! enga vethanaya yarukitta solrathu
ReplyDelete10 tamil medium
ReplyDelete12 tamil medium
ug English medium
b.ed English medium
10 and 12 th ku tamil medium certificate vanganuma?anybody tell me urgent
Tamil medium cert.
DeleteNeeded only if u studied UG and B.end in Tamil medium
tamil and english major eduthavanga tamil medium certificate vanga thevai ilai
Deleteno need
ReplyDeletethank u mam............ I am chemistry major....now somebody tell............tamil medium certificate need for 10 and 12 th
DeleteSudha mam..... nanum chemistry than 10 to b.ed all class tamil padicha than tamil cert.... vanganum ne vanga theavai illa
Deletethanks sir
DeletePadicha nammala nallaa muttala aakkuranga. Aakkittanga.
ReplyDeleteDinesh sir, eppo dutyla join panna poring a... I'm typist rank 414 overall enna dept choose pannalam... any idea
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks
ReplyDeleteIntha news entha paper la vanthu irukunu yarukavathu theriyuma... and intha news entha alavuku unmai nu yarukavathu therinja sollunga..... pls
ReplyDeleteSikirama oru nala sethi varum...!
ReplyDeleteKadumaiyaka ulaithavarai kadavul kai vida Matar...
Madurai edition
ReplyDeleteDuty la yeppone theriyala district la oru counseling mudincha piragu than joining. Athukulla TET podanum that is my aim
ReplyDeleteAdhutha 3months temporary teachers ah continue panna sollittaanga sir.... so eppadiyum August varai indha drama continue aagum....
DeleteTet posting varumpodhu varattum... enakku oru idea kaettanae neemga sollaliyae... typist eppa call letter varum?
sir from 01.04.2014 3 months
Deleteஆசிரியர் கள் நிலமை பாவம் கடவுள் நம்பிக்கை ஒன்று மட்டும்
ReplyDeleteதான் நம்பிக்கை
Maniyarasan sir
ReplyDeletePlease read this
and justify it
Guidelines for conducting Teacher Eligibility Test (TET)-NCRT
Qualifying marks
9 A person who scores 60% or more in the TET exam will be considered as TET
pass. School managements (Government, local bodies, government aided and unaided)
(b) should give weightage to the TET scores in the recruitment process; however,
qualifying the TET would not confer a right on any person for
recruitment/employment as it is only one of the eligibility criteria for
appointment.
They have published rules,
As per the NCRT rules "TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for
appointment".
Don't fear low TET scorers, Govt know the NCRT Rules so They are not selected TET marks based
They will give some wt.age to the TET score and but same way to give some wt.age to academic records or some others
wt, and see for GO
This comment has been removed by the author.
Deletesir i'm rajadurai. eng major. enaku wtg 75% varuthu. but enoda tet mark 94 than. enaku prblm varuma? plz rply.
DeleteTET mark vathaal problem varumanu kekuringala. SIR GO. varum varai ethaium yosithu kuzhapikolaathir ethu nadanthaalum amaithiyaaga vedikai paarungal illa vitaal namathu udal nalam thaan baathikum.
DeleteNAANUM ENG major thaan.
Marichami sir, read it once again. As per the NCRT rules "TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for
Deleteappointment"
All the TET passed candidates can not have job. That's why they tell so. But it does't mean that posting on the basis of TET mark is not possible.
Hello Mick Ezhi
DeleteTET mark base panni posting podamudiyathu 2012 la intha method la poda koodatha case potanga judgement la TET oru eligible tha itha vachu posting poda koodathu weightage or interview method la podanum judgement kuduthanga ok
Ok sir. But more perference to seniority and TET mark would be better to avoid vocational group favour, universities differences, year differences etc. Let's waight and see...
Deleteasairiyargal meethu irupathe perumpanmayan thavaru..................!!!!!!!!!!!!!! tet exam nu sonnathum application vaangi apply pannunathu nam thavare...........???????????
ReplyDeleteITHUKOODA ORU VITHATHULA SARITHAN...BUT ELLARUM ITHA ACCEPT PANNANUMEY......
Deleteaccept pannuvanga, itu oru correct method a illa, but ellorum aasai pattu ezhuthitom, but govt totally waste
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDEAR FRIENDS
ReplyDeleteI HAVE PASSED 90 MARK IN TNTET EXAM 2013 .. I HAVE FINISHED CV AT JAN 2014 MY OLD WTG MARK IS 73 NOW CHANGE WTG IS 64.75 NEW SYSTEM
PAPER 2 ENGLISH WTG MARK 64.75 MBC
IPPO POSTING KITAIKKA VAIPPUKAL IRUKKA .......
REPLY ...
SRI AND TET CANDITATE MORE OTHER FRIENDS .........
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அறிவியல் பூர்வமாக பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம்.... எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.
ReplyDeleteதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவர்க்கும் ரேன்டம் எண் வழங்கி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவர்க்கும் வேலை வழங்கிய பின்பே இனி அடுத்த டெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவருக்கு வேலை வழங்க வேண்டும். இதற்காக இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காத அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
அதற்கு மாறாக அரசு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 75,000பேரில் 15,000பேருக்கு மட்டும் வேலை வழங்கி, தேர்ச்சி பெற்ற 60,000பேரை அரசு கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு தலைமை செயலகத்தை முற்றுகை இட்டு அறவழியில் போராட வேண்டும்
தம்பி இப்படி எழூதகூடாது.உன்னபுடீச்சி ஜெயீல்ல போட்டுடுவாங்கோ.
Deletekandipa poradalam thappae ella
DeletePuthiya GO arasu nadaimurai seiyumpothu kavanathil kolla vendiyavai
ReplyDelete1. Tet pass
2. Employment seniority ku marks
3) 12 mark base vaichu mark poda venumenil
Maths group Vacational group vithiyasam ullathai kavanika vedum
4)UG Degree ill Mark parkumpothu
sila university marks (Atonomous matrum pala kuraipadugal ullathai kavanika thavara kudathu
5) 2000 ku munaar ulla sylabus kum Recent aga ulla syslabus kum neraiya different ullathai maranthu vidakudathu
Merkanda muranpadu kalaiya vendum enral employment seniority ku mark alikumpothu kalaiya vazhi vagukum
Muranpadu vara vaipu illai
MERKANDA ONRAI VITTALLUM ETHO ORU PRIVINARUKU KANDIPPAGA PATHIPPU VARUM
fantastic sir valthukal
Deleteதிரு. சிந்தி எழுதிய கட்டுரைஇன் ஒரு பகுதி
ReplyDeleteTNTET - வேதனை - கட்டுரை
வருடம் 2014
டெட் தேர்வினை மிக கடினமாக படித்து எழுதினேன். 89 மதிப்பெண் எடுத்து தோல்வியுற்றேன். என்னுடன் ஒன்றாக குரூப் ஸ்டடி செய்த நண்பன்(?) 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று விட்டான். ஆனால் அவனுக்கு தான் என்ன மரியாதை! ஏதோ வேலையே கிடைத்து விட்டது போல! எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்றவர்கள் எங்களிடம் பேச்சை சிறிது குறைத்துக்கொண்டார்கள். அவர்களின் கண்களில் முதலமைச்சர் கையால் பணி ஆணை பெறும் இறுமாப்பு தெரிந்தது. மீண்டும் முயற்சி செய்தால் நாங்கள் இதை விட அதிக மதிப்பெண் நிச்சயம் பெறுவோம்!. ஆனால் 1 மதிப்பெண் குறைந்ததால் அடுத்த தேர்வு வரை வீட்டில் உள்ளவர்களையும், இந்த சமூகத்திலும் நாங்கள் ஏதோ முட்டாள்கள் போல சித்தரிக்கப்படுவதை எவ்வாறு தாங்கிக்கொள்வது என்ற பயம் தான் எங்கள் கண்களில் தெரிந்தது.
யார் செய்த புண்ணியமோ! மதிப்பெண் தளர்வு கிடைத்து இன்று நாங்களும் தேர்ச்சி பெற்று விட்டோம்! பணி இப்போது கிடைக்கிறது (அல்லது) பிறகு கிடைக்கிறது, கிடைக்கும் போது கிடைக்கட்டும். ஆனால் இப்போது நாங்களும் தகுதி பெற்று விட்டோம்! இந்த ஒன்றே இப்போதைக்கு போதும். நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டிலின் படி ஓரளவிற்று நல்ல வெயிட்டேஜ் இருப்பதால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஆனால் 2012 ல் தேர்வெழுதியவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? இதற்கு முந்தைய 10 தேர்வுகளுக்கா மதிப்பெண் தளர்வு கேட்டார்கள்? ஒரே ஒரு தேர்வு மட்டும் தானே. 76000 பேர் தேர்ச்சி பெறும்போது மேலும் ஒரு 25000 பேர் தேர்ச்சி பெறுவதால் பெரிதாக என்ன நடந்து விடப்போகிறது. தேர்ச்சி பெற்றவர்களின் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் வெயிட்டேஜ் கிடைக்கும் போது இவர்களும் தான் வரட்டுமே. இலங்கையில் சகோதரன் இறந்தால் அதற்கு போராடக்கூடாது. அது அடுத்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயல். அதேபோல் நீதிமன்ற தீர்ப்பையும் விமர்சிப்பது தவறு. இங்கு விமர்சிக்க வில்லை. இந்த தமிழக அரசு அவர்களுக்கும் மதிப்பெண் தளர்வு வழங்கினால் இதே நீதிமன்றம் ”அரசின் கொள்கை முடிவில் தலையிடாது” என அப்போதும் ஒதுங்கியிருக்கும். பாவம்! 2012ல் தேர்வெழுதிய எங்கள் சகோதர சகோதரிகள்! தேர்ச்சி பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, ”அடுத்த தேர்வுக்கு இப்போதிருந்தே படி!” என இறுமாப்பில் தயவு செய்து இவர்களை திட்டாதீர்கள்!
2012 ல் தேர்வெழுதிய என் நண்பர்களை நினைத்து அழுவதை தவிர நான் வேறு என்ன செய்து விட முடியும். எங்களைப்போல அவர்களுக்கும் நீதி கிடைக்கட்டுமே! என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்!..
FACT
DeleteDear sinthi sir, nan unkalai parthathillai, engalaipondravarkaluku aruthal solla, ungalaipondra nalla ullangal iruppathil mahilchiyadaikiren
DeleteITHU UNGALUKU VETHANAI NA ENGALAKU SOTHANAI
DeleteUnmaithan, Neengal thaguthi petrathu sothanai endral nangal thaguthi irunthum thaguthiperamal ponathu vethanaithan
DeleteSindhi sir,
DeleteThank you for supporting 2012.
We got 89 in 2012 in one and half hour exam.
I wrote in maths and science stream(paper 2).
We were called as 'failed candidates' by media,friends and own family members.
We requested the Govt.
They told they want quality.
Some of them went to court.
All cases disposed.
On 5.2.14 honourable CM announced relaxation for 2013.
We thanked her and worshipped her as mother.
We requested to all to extend relaxation to us.
Nobody heard our cry.
Again some of them went to court.
Government told that our matter is a Dead matter.
We prayed and felt confident in the judge.
Again our request is denied.
TET certificate is valid for 7 years.
Those who got 89 in 2012 are FAIL and in 2013 it is PASS.
We have a life and we are considered as DEAD by all .
My younger brother got 85 in 2013 and he got passed.
I cannot see my students,neighbours,family members and all others.
Every minute,I feel ashamed about my life and my LUCK.
Whoever I meet,they talk about TET and I feel like a HANDICAPPED.
Even no one would marry me.
One day I may be called as DEAD and the matter would be over
GOVT SHOULD CONSIDER 2012 BATCH AND ALSO THE FIVE CANDIDATES [ OC ] WHO NAVE GOT 89[ NOT RELAXATION BUT THE QUESTIONS CAN BE DISCUSSED]
DeleteMeeting. முடிஞ்சிறிச்சா Go pass பண்ணிடுவாங்களா.இன்று தெரியும் என்று சொன்னார்கள்.
ReplyDelete2.28 pm Sindhi vethanai katturai parthen
ReplyDeleteUnmai unmai
2012 ill exam ezuthinavan pavam
Neethipathi kuda kai vitutar
Ithu niyayam illai
2013 ku 5% alithathu
Vankudumaiyum illai vangayakudaiyum illai
electoinuku announce pannathu
Ana prince mar thati kondirukirar
Ippo vai thiraka sollum parkalam
ஏனுங்க சண்முகம் நல்லா இருக்கீகளா.அந்த Mm எப்படி இருக்காக.சீனிக்கார்த்தி என்ன திட்டம் தீட்ராக.எல்லாம் நல்லா இருக்கீகளா.
ReplyDeleteMeeting is almost over.
ReplyDeleteWeightage Calculation
90% TET
5% Degree
5% B. ed
GO will be released today evening
DeleteWow appad iruntha happy I think this s best method
DeleteMaybe
Delete90% TET
10% Seniority this is possible..!
if that's true its a great news
ReplyDeleteTET Master unkaluku epadi therium Go
ReplyDeleteenaki evening release nu
Paper I ku TET master?
ReplyDeleteMr. Mani is that true?
ReplyDeletenot yet conformed.i think he says himself.anyhow today evening we can expect new GO.
DeleteMani,
DeleteA T ku pathil alika thakutiyanavargal nu yean en name pottenga?
அவருக்கு தக்க பதில் அளிக்க உங்களால் மட்டுமே முடியும்.
DeleteNeengalum thaan palarukum (avar avar ennathir ku yerpa ) pathil kudukurenga. Ungaluku illatha thiramai ya enaku irukka pogirathu?
DeleteTamil il type seiya aasai. Enta samsung s duos mobile irukku. Vali kaattaum
TET Master unkaluku epadi therium Go
ReplyDeleteenaki evening release nu
All Tet problem will be solve when Major wise TRB
ReplyDeletePaper I ku tet Master ji?
ReplyDeletetet master who told or how do you know this matter...pls inform us.don't make us confusion.don't play with our feelings.pis
ReplyDeleteNan maths major .ug b.ed 12th anaithum Tamil vazhiyil padithullen ippothu .ug b.ed ku mattum Tamil medium certificate vangi ullen. Kandippaga 12th 10th kku Tamil medium certificate vanga venduma anyone reply please
ReplyDeleteதேவையில்லை
DeleteUg b.ed ku mattum than sir tamil medium ketpanga.don't worry
DeleteNo need
DeleteThankyou sir
Deletethere is no chance to that kind of Weightage system.
ReplyDeletewithout +2
B Sc/BA 15 mark
B Ed 25 Mark
or
B Sc/BA 20 Mark
B Ed 20 Mark
ok
then what about the seniors....? in 1990 first class in b ed is a very good percentage but now it is nothing
DeleteTet mark & employment seniorty this method is possible
ReplyDeleteSir fantastic
DeleteG O IPPADIYEY VARANUM ippadi vantha yarukum kastam illai
intha method la varathu
Deleteஏன் எல்லாரும் இப்படி தவிக்கிறீங்கனு புரியல......பொறுமையாஇருங்க
ReplyDeleteஇனி எந்த குழப்பத்திற்கு இடம் கொடுக்காத அளவிற்கு நல்லதொரு முறை விரைவில் வரும் என நம்புவோம் .
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!!!!!!!!!!!!!!!!
DeleteI like that
DeleteMay be pg trb method thaan follow panuvangunu nenaikirean
ReplyDeleteAthai seithal pathi kuraigal neengum
Deleteena than trb nudivu panuvaga
ReplyDeleteSRI SIR THAGAVAL ETHENUM ULLATHA
ReplyDeleteanybody tell me the weightage methode
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteethavathu oru mudivuku vangappa. summa iruntha sanga oooooooooooooothi keduthanra kathaiya iruku
ReplyDeleteHello TET mark base panni posting podamudiyathu 2012 la intha method la poda koodatha case potanga judgement la TET oru eligible tha itha vachu posting poda koodathu weightage or interview method la podanum judgement kuduthanga ok
ReplyDeleteWhat TET master told was 100% right and the best choice, 90% to TET and 10% to all the extras are good
ReplyDeletey neenga tet-la mark athigama boss............
Deleteobviously boss tel-la jasthi, weightage kami
Deletesuper john sir ipdi dhan unmaya othukanum adhavitutu inga silar avangala nallavangala,romba perundhanmayanavangala katika nadathura nadakam erukae appa thanga mudiyala
DeleteFLASH NEWS: THE COURT VERDICT IS UPLOADED IN MADRAS HIGH COURT WEB PAGE -CLICK JUDGEMENT,GIVE JUDGE NAME SRI.NAGAMUTHU, YOU WILL GET FULL DETAILS.
ReplyDeleteஎதிர்கால ஆசிரியர்களே இனிய மாலை வணக்கம் மேலே கூறப்பட்ட judghmentai தெரிந்தவர்கள் தமிழில் மொழிபெயர்த்து பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்
ReplyDeleteyenna sir kodumai ithu,tet la pass aanathu maaberum kutraseyala enna? Pls avoid employment seniority,and pls give preference to 12 mark,u.g mark nd b.edmark also..then pas agathavingalukku oru kavalai bt pas aanavingalukku 1008 kavalai...wil u give a crrct judgement within our judgement day?
ReplyDeleteyour major pls tell me friend
Deleteஎதிர்கால ஆசிரியர்களே இனிய மாலை வணக்கம் pg -தமிழ் பாடம் குறித்த judghmentai தெரிந்தவர்கள் தமிழில் மொழிபெயர்த்து பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்.
ReplyDelete▼
ReplyDeleteஅரசு ஊழியர் ஆசிரியர்
ஓய்வு பெறும்
வயதை60ஆக தமிழக
அரசு உயர்த்த
திட்டம்?????????????????.
தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார்
1லட்சத்து 45000க்குமேல்
அர்சு ஊழியர் ஆசிரியர்கள்
ஓய்வு பெற உள்ளதாகவும்,
அவர்களின் ஓய்வுக்கால
பணப்பலன்கள் என பல லட்சங்கள்
வழங்க வேண்டி உள்ளதால்
அவர்களுக்கு வழங்கவேண்டிய
தொகை கணக்கிட்டு பார்த்ததில்
இவ்வாண்டு தமிழக
அரசுக்கு தாங்க முடியாத
நிதிச்சுமை
ஏற்படும்
எனக்கணக்கிடப்பட்டுள்ளதாகவும்
அச்சுமையை 2
ஆண்டுக்கு தள்ளிப்போடும்
விதமாக (
சட்டசபை தேர்தலுக்கு பின்பு
புதிய அரசு அமைந்தபின்
நிதிச்சுமையை சமாளிக்கவும்
,அதற்குள் இரண்டாண்டுகளில்
அரசின் வருவாய் பெருக்க
திட்டங்கள் வகுப்பதன்
மூலமாகவும்,சமாளிக்கலாம்
என்பதற்காக) அரசு ஊழியர்
ஆசிரியர்களின் ஓய்வு பெரும்
வயதை 60ஆக உயர்த்த
திட்டமிடப்பட்டு அதன்
மீது நிதித்துறை ,பணியாளர்
நலத்துறை மட்டத்தில் கருத்துகள்
கேட்கப்பட்டு முதல்வரின்
முடிவுக்காககோப்பு தயாராக
உள்ளதாக
தகவல்.............முடிவு முதல்வர்
கொடநாட்டில்
இருந்து திரும்பியவுடன்
முடிவெடுக்கப்படும் என
தலைமைச்செயலக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன
அப்படி ஓய்வு பெறும் வயதை 60ஆக
உயர்த்தப்பட்டால் புதிய ஆசிரியர்கள்
பணியிடநியமன குறித்த
நிலைமை கவலைக்கிடமாக
உள்ளதாகவும்,
தற்போதே போதிய
மாணவர்களின்றி உபரி
ஆசிரியர்கள் எண்ணிக்கை சில
பல ஆயிரமாக உள்ளதால்,
ஓய்வு பெறும் வயதை 60ஆக
உயர்த்தும்போது புதிய
ஆசிரியர் நியமன
வாய்ப்பே இல்லாமல்
போகுவதோடு உபரி
ஆசிரியர்களுக்கு வீணாக
ஊதியம் கொடுக்க
வேண்டி வருமே என்ற கருத்தும்
உளவுவதாக தகவல் பார்ப்போம.
yaru sir sona yerkanavae 58 ageah 56 mathulanu ithae admka than pariselithu varuvathaga munarae pala thagaval vanthathu.60 aga matrinal satasabai therthaluku selavu seivangala ilai retired agubavaruku panappatuvada seivangala sir.
DeleteMadam idhu naan ezhudhunadhu illa.... tntam.in indha web la vandhadhu.... so neegalum indha address la paarunga.... tntam.in idhu teachers website
Deletesir so many schools having one teacher and two teacher , if you count all schools vacant position will get minimum 50000 as on date . if there is a sufficient teacher , why they are announce vacant position . example so many villages having deficit teachers in schools . but there is a chance may increase the age of 60 , also who are got job in mr.kamarajor cm period , around 50000 teachers going retirement in 2015 .
Deletesir kamarajar period 62oda finish athuku piragu 65 larunth dmk admknu mariduchi, enga appa 65 la posting ponaru 2003 retierd. kamarajar periodla potavanga 2003 ku munamae retierd agitanga atleast 2005 kullaiyavthu retired agirupanga . oruvelai antha posting mulumaiya podalana namaku vaipu irukalam irunthalum govt poduma??????????????????????
DeleteMay 1, 2014
ReplyDeleteTRB PG TAMIL B SERIES நீதியரசர் நாகமுத்து அளித்த முக்கிய தீர்ப்பு
24. I also deem it appropriate to give liberty to the petitioners herein to approach this court by way of application to review this order subject to the out come of the writ appeals pending before the Madurai Bench, if they feel that they are also entitled for similar relief. To put it in a nut shell, I hold that the petitioners in all these writ petitions cannot be ordered to be awarded 21 grace marks at this stage for want of vacancies.
25. The narration of the facts above, with regret, I should say, would go to show that the TRB has taken conflicting stands at different stages before different courts. As I have already pointed out, in the two writ petitions filed before the Madurai Bench, the TRB made a statement that 40 questions were deleted; whereas, before the Division Bench, a quite different stand was taken to value all the questions including those 40 deleted questions. A curious argument had been made before the Division Bench [vide the interim order dated 11.12.2013] that the candidates did not ask for cancellation. It is true. But, it was the TRB which voluntarily had decided to delete 40 erroneous questions. Again, when 62 writ petitions were filed before this Bench, the TRB did not oppose them at all and instead, the TRB conceded that those petitioners were entitled for 21 grace marks. The TRB voluntarily submitted that 21 grace marks could be awarded. It was not even brought to the notice of the learned single Judge that valuation was already completed and recruitment process was also completed. That was why the learned single Judge of this Court had to pass orders on consent in the 62 matters ordering awarding of 21 grace marks. It is because of these orders in 62 matters, these petitioners have been prompted to approach this court thereby wasting their time and money. Strangely, for the first time, objection is raised by the TRB for awarding 21 grace marks. All these difficulties experienced by the petitioners herein are because of the conflicting stands taken by the TRB before the different courts. But, for the orders passed in the 62 writ petitions wherein no objection was given by the TRB for awarding 21 grace marks, I am of the opinion that the petitioners would not have ventured to file these writ petitions wasting their time and money. Now, at the end, this court is unable to grant the same relief as it was given to 64 similarly placed candidates as there is no vacancy, though the petitioners are also entitled for grace marks. Thus, the writ petitions have become infructuous. At the same time, the petitioners are also not blameless. They have not approached this court promptly. As we have already seen, all these writ petitions came to be filed only after the final results were published. After the order of the Division Bench of Madurai Bench, had they approached this court on time, they would have got relief as it was granted to 64 other candidates. Thus, the petitioners are also guilty of laches. In view of all the above, the writ petitions are liable only to be dismissed as infructuous.
26. In the result, all the writ petitions are dismissed as infructuous. No costs. Consequently, connected MPs are closed. எதிர்கால ஆசிரியர்களே இனிய மாலை வணக்கம் pg -தமிழ் பாடம் குறித்த judghmentai தெரிந்தவர்கள் தமிழில் மொழிபெயர்த்து பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்.
This comment has been removed by the author.
ReplyDeletenallathe nadakum dont torry
DeleteDon't put rmor news everybody eger to wait for tet news elam ñalathe nadakum arasiyal game la namà tha pakadakai plz understand frñds elarukum job cnfm n its not posiible bcz vacancy is very low upto 15thousand only for paper I &2 yaruku kedaikumo avankaluku nichoama kedaikum so don't fight we are techerselarukum therium ul manasula namaku kedikuma kedaikathunu so take easy for think future developments all the best all frnds teachers plz put correct cnfrm news
ReplyDeleteThanku frnds..
ReplyDeleteMr. Sindhi means that a person who wants others to think. Delayed... What is your 2013 tet mark.
ReplyDeleterajarajan sir perumal shanmugam sir sona news unmaiya??????????
DeleteMadam pls don't mistake me.... pls visit tntam.in
Deletepathaen sir but yerkanavae 56 age kuraikanun munamae oru news vanthuchi sir
Deletewhether you want true justice in 2012 TN - TET exam.please contact us.
ReplyDeletesivagnanam - +919944246797
saravanan - +919842366268
siva kumar - +919095363202
kumar - +919865385952
SEE WIN TV
ReplyDeletey sir ethum tet news ah? enga vetla edukathu
DeleteThey trying to speak sabitha& palaniyappan
DeletePRABU SIR, இங்கே win tv வரவில்லை. உங்களால் முடிந்தால் அந்த நிகழ்ச்சியின் கருத்தை கொஞ்சம் எழுதுங்களேன்.
DeleteIn that programme they were discussing about tet cases& judgements
Deletethey were trying to speak with (through phone),
I could not watch the end of the programme because of the cable cut sorry
end also no matter , they trying to connect education minister and sabitha but both are not picked the line . finally they said based on this news cm , ministers & sabitha need to give posting fast without affecting student in coming june itself
DeleteThey trying to speak with sabitha& palaniyappan,
Deletemainly they were discussing about reason for the delaying appointment
also they said there is a vacant of 50000 teachers in tamil nadu schools
DeleteThank u
DeleteR Prabu & Raja Thiruvengadam sir....
may next week we have speed news from trb and cm
DeleteFriends pls watch win tv
ReplyDeleteSindhi sir,
ReplyDeleteThank you for supporting 2012.
We got 89 in 2012 in one and half hour exam.
I wrote in maths and science stream(paper 2).
We were called as 'failed candidates' by media,friends and own family members.
We requested the Govt.
They told they want quality.
Some of them went to court.
All cases disposed.
On 5.2.14 honourable CM announced relaxation for 2013.
We thanked her and worshipped her as mother.
We requested to all to extend relaxation to us.
Nobody heard our cry.
Again some of them went to court.
Government told that our matter is a Dead matter.
We prayed and felt confident in the judge.
Again our request is denied.
TET certificate is valid for 7 years.
Those who got 89 in 2012 are FAIL and in 2013 it is PASS.
We have a life and we are considered as DEAD by all .
My younger brother got 85 in 2013 and he got passed.
I cannot see my students,neighbours,family members and all others.
Every minute,I feel ashamed about my life and my LUCK.
Whoever I meet,they talk about TET and I feel like a HANDICAPPED.
Even no one would marry me.
One day I may be called as DEAD and the matter would be over
Sir aptilam sollathinga next
DeleteTnpsc Group 2 & VAO Exam ku Prepare pannunga Nalla Hard work Pannunga Yenakum tet posting la nampikai illa ivanga
inum yethana month iluka drama panraanganu therila so nanum Group 2 ku Class poitu irukan Neengalum Class ponga Sir....
Mr,delayed justice ,
Deleteநான் 2013 ம.பெண் தளர்வினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.எனவே 2013 ம.பெண் தளர்வைஎதிர்த்தேன்.ஆனால். கடவுள் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. என்பது போல 2013 தளர்வு சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.2013 தளர்வு கொடுக்கும்போது 2012 க்கு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை .சட்டம். எதையும். அனுமதிக்கும் போது இதை ஏன் அனுமதிக்க வில்லை ஏன் என்று தெரியவில்லை .நீங்கள். ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தீர்கள் எனில் ,மேல்முறையீடு செய்யுங்கள்.உங்கள் தனி நபருக்காவது வெற்றி கிடைக்கட்டும்.Tet என்ற. பெயரில் மக்களை. வாட்டிய அரசுக்கு மக்கள் தேர்தல் நீதிமன்றத்தில் தக்க தண்டனை கிடைக்கட்டும்.
ram ram ஆண்ட்ராய்டு போனில் தமிழ் டைப்ரைட்டரை டவுன்லோடு செய்து செட்டிங்கில் language சேஞ்ச் செய்தாலே போதும் தமிழில் கருத்தை பதிவிடலாம்.
ReplyDeleteNandri ji. Play store la yentha app, usefl a irukum?
DeleteMr.Sindhi in eluthum karuthum seratai sir I niyabagapaduthugiradhu
ReplyDeleteSaravanapriya mam konja NAL wait panning a Ella unmaiyum theriyum
ReplyDeletethank u sir
Deletedelayed justice don't worry tet pass ஆன எல்லோருக்கும் வேலை இல்லை . அரசு வேலையில் இருப்பவர் எல்லோரும் அறிவாலி இல்லை
ReplyDeletekadaisila patta namanu ninaikiren . passum waste, relaxationunm waste. fail anavanga than fastah next work pakuranga.pongaiyah nengalum unga education departmentum
ReplyDeleteWhen will release the G.O? If anybody know kindly reply
ReplyDeleteTRB with DSE meeting potu intha weightage sambanthama oru solution panuka pls...
ReplyDeletegood
ReplyDeleteHISTORY CANDIDATE PLEASE SHARE YOUR NEW AND OLD WAITAGE MARKS 8438978585
ReplyDelete