15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியல் இருபது நாளில் வெளியிட திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2014

15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியல் இருபது நாளில் வெளியிட திட்டம்.


ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில், தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு தெரிவித்தது.
ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. இதையடுத்து, 15 ஆயிரம் புதிய ஆசிரியர் நியமன பணியை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்றிரவு கூறியதாவது: கடந்த ஆண்டு, ஆகஸ்ட் தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர் என, 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு, நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கல்வி தகுதிக்கான, 40 மதிப்பெண் மட்டும் அளிக்காமல், சான்றிதழ் சரிபார்ப்பை முடித்துவிட்டோம்.

தற்போது, புதிய அரசாணையின்படி, கல்வி தகுதிகளுக்கும், டி.இ.டி., தேர்வுக்கும், மதிப்பெண் அளிக்க வேண்டும். சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, மதிப்பெண் அளிக்க வேண்டி உள்ளது. இந்தப் பணியை, இரு வாரங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.அதிகபட்சமாக, 20 நாட்களுக்குள், 72 ஆயிரம் பேரின், 'ரேங்க்' பட்டியலை வெளியிட்டு விடுவோம். அப்போது, 15 ஆயிரம் புதிய ஆசிரியரின் தேர்வு பட்டியலும் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

112 comments:

  1. Hai MBC history candidate please don't wary because all the MBC History candidate kku job 90% confirm so be happy.[83 to max tet marks]

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. suresh good morning
      subject:history
      TET mark... 86
      cut off ........60.45
      quota..........MBC+ Tamil medium
      DOB...........15/07/1982
      district........salem.......
      change irukka job kidaikka reply me
      i am waiting for ur reply

      Delete
    3. 100% வாய்ப்பு உள்ளது காரணம் நீங்கள் தமிழ் மீடியம்

      Delete
    4. sub-history, wet 61.29, dob 1977 bc tamil medium quota chance iruka reply me

      Delete
    5. VIJAYA KUMAR SIR~/#~-


      வழக்குகள் நிலுவையில் உள்ள போது ரேங்க் & தேர்வு பட்டியல் வெளி வருமா ????

      Delete
    6. GEOGRAPHY BC 60.83 5/5/1984 ANY CHANCE TO ME SIR

      Delete
    7. நிறைய பேர் பேப்பர் 1 இல் மற்றும் பேப்பர் 2 இல் தேர்ச்சி பெற்றுள்ளனர் நல்ல மதிப்பெண்ணுடன் இவர்கள் இரண்டு பைனல் லிஸ்டிலும் இடம்பெறுவார்கள் ஆனால் பேப்பர் 2 பணியை தேர்ந்தெடுப்பார்கள் அப்படி இருக்கையில் பேப்பர் 1 இல் நிலுவையில் இருக்கும் அந்த பணியை அடுத்த ரேங்க் உள்ளவர்களுக்கு வழங்கப்படுமா இல்லை அடுத்த வருடத்திற்கு கொண்டு போவார்களா? இந்த சந்தேகத்தை எனக்கு யாராவது தீர்க்கவும்.

      Delete
    8. இதே போன்று தற்போது தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் paper II இல் தேர்ச்சி பெற்று அவர்கள் paper II பணியைத் தேர்த்தெடுப்பதனால் உருவாகும் காலிப்பணியிடங்களை எப்போது நிரப்புவார்கள் ?????

      Delete
    9. Last Year Both paper passed candidates, Paper one list la varave illa.

      Delete
    10. DEAR RAM RAM,
      KATTAYAM VARUM. DON`T WORRY.

      Delete
    11. last year fill up pannuna sec grade tr posting 50% ku mela surplus frnds, that means excess a trs irukanga, so athukellam vacancy kaamika maatanga, posting um poda maatanga. so ethir paarkathinga.... yemanthu pogathinga......
      proof: enga union la mattum sec grade trs 31 per excess a irukanga.

      Delete
    12. vijayakumar sir pls share the details of case against relaxation.

      Delete
  2. Mbc /phy/64wtg/tamilmedium
    Chance irrukka sir

    ReplyDelete
    Replies
    1. VIJAYA KUMAR SIR please mail me ur id/mob number to chisatt@gmail.com

      Delete
    2. VIJAYA KUMAR SIR chennai pls mail me ur mail id to chisatt@gmail.com

      Delete
    3. Vijay Kumar Sir His/Tam/Female/58.55/salem is there is any chance

      Delete
  3. Replies
    1. vijaya kumar chennai please send ur mail id/mob no: to chisatt@gmail.com. i'm eagerly waiting for that. .

      Delete
  4. UG marks la part1,2,3,4 add pannanuma?

    ReplyDelete
    Replies
    1. சான்றிதழில். உள்ள. அனைத்து.மதிப்பெண்களையும்.சேர்க்க. வேண்டும்

      Delete
  5. what about English suresh sir

    ReplyDelete
  6. Pg trb ku posting eppo?

    ReplyDelete
  7. english bc, 66.358, 16.05.1987 any chance sir

    ReplyDelete
  8. my name is Antony, my new weitage is 66.358. BC. DOB 16.05.1987, from villupuram district, Any chance for job, pls tell friends. my cell no :9578874072

    ReplyDelete
  9. my name is Antony, my new weitage is 66.358. BC. DOB 16.05.1987, from villupuram district, Any chance for jb. tet mark is 91.
    my cell no is 9578874072

    ReplyDelete
    Replies
    1. unga major ennanu sollamatingala???

      Delete
    2. தம்பி நீங்கதான் முதல்வர்

      Delete
  10. kadul than kappaththanum ellaraium.

    ReplyDelete
  11. Mbc english wt 64.78 dob 22.6.1992 any chance? Plz say

    ReplyDelete
  12. Mbc english wt 64.78 dob 22.6.1992 any chance? Plz say

    ReplyDelete
  13. Mbc english wt 64.78 dob 22.6.1992 any chance? Plz say

    ReplyDelete
    Replies
    1. emotional aagaatheenge sir....mbc'la knjm chnce

      Delete
    2. history/tamilmedium/60.45/mbc
      chance irukka sathiz

      Delete
  14. mbc geography wt 64.22 dob 31.05.1977 any chance?

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. 20 days kulla mudincha nallathu.

    ReplyDelete
  17. Pap 1 new wtg 73.SC any chance.dop 1986

    ReplyDelete
    Replies
    1. Almighty of god, you will be in job this year, don't worry.

      Delete
    2. Tanks maruthachalam sir?what about u?

      Delete
  18. GEOGRAPHY NWT 60;83 BC 5/5/1984 any chance to me sir

    ReplyDelete
  19. Sir i am physically challenged person. Cut of 60.03. English major. Dgl dt. Chance iruka sir

    ReplyDelete
  20. Paper two tamil major 70.77. By subramani bc community may i have a chance for job? Please tel me friends......

    ReplyDelete
  21. Paper two tamil major 70.77. By subramani bc community may i have a chance for job? Please tel me friends......

    ReplyDelete
  22. PG trb final list pathi yadhana news irruaka sir?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Thanks Bharathi sir...

      Delete
    3. bharathi sir na maths major.key answer case deleted question la iruka or remaining questions la iruka? ithanala eathavathu changes varuma sir?

      Delete
    4. ஜெகா சார்..
      விவரம் தெரிந்தால் பதிவிடுகிறேன். .
      நன்றி

      Delete
    5. Again case postponed to 2 weeks at Maduari HC

      Delete
  23. 52/BC/Chennai/DOB1980..any chance for zoology

    ReplyDelete
  24. sir nan 54.2 mark nan 2014 la nadakum exam atten pananuma athavathu 2013 la pass pananavankaluku posting potathuku appuranthan 2014 la pass pananavankaluku posting poduvangala

    ReplyDelete
  25. Geography 64.39 chance இருக்கா

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Gud morn frnds. My TET Marks 99 English New wei 67.66% , SCA , 15.06.89. Enaku chance iruka frnds plz say. Contact number 9597404365

    ReplyDelete
  28. sir en name muthu new weightage mark;64.54 B.LIT(TAMIL) tet score;94 enaku posting 2014 la alot paniduvangala sir? .... rely me immediately sir

    ReplyDelete
  29. Good morning,

    Dear friends, TET Marks more will get job. DON'T WORRY TET HIGH MARK for example

    TET HIGH MARK but +2, UG and BED LOW Mark

    Course % Wt. Mark

    12th Std % 52 5.20

    UG % 54 8.10

    BEd % 75 11.25

    TET Mark 100 40.00

    Total 64.55

    TET LOW MARK but +2, UG, BED High mark
    Course % Wt. Mark

    12th Std % 75 7.50

    UG % 65 9.75

    BEd % 75 11.25

    TET Mark 85 34.00

    Total 62.50

    ReplyDelete
    Replies
    1. appreciate your + ve approach , if you calculate 80% for ug ad b.ed you will the looser.

      think on that because no pass after relaxation is higher those who got high %age in their acadamic are under 90 scorer be careful or you will lose your job.

      Delete
  30. Hai im Paper-1 Urdu language candidate, New weightage 67.3625, Enaku chance iruka? yaravathu Urdu candidate sollungappa? evlo vacancy irukum?

    ReplyDelete
  31. Hai i am Paper 2 Physics 65.08 BC any chance for me???

    ReplyDelete
  32. Mr vijaya kumar and maniyarasan sir what about p.g trb sir if you know any news pls share with us.

    ReplyDelete
  33. Major tamil tet mark 106, old wetg83, new 72.3, Bc community. Can l get job frnds

    ReplyDelete
  34. 15000 per thavira meedhi 57000 perhal??????????????

    ReplyDelete
  35. Pap1 பொறுத்தவரை 70 க்கும் மேல் உள்ளவர்களிடையேதான் அதிக போட்டி இருக்கும் என தெரிகின்றது.

    ReplyDelete
  36. KARTHIGA LAKSHMI I AM ALSO TAMIL MAJOR MY. WEIGHTAGE 68.175 TAMIL MAJOR.,

    MBC., 1980 ., KARTHIGA LAKSHMI WICH DIST MAM., UR., MANY MORE CHANGE TO GET

    THE JOB., DONT WORRY., BUT TAMIL POSTING DECREASES FOR PROMOTIONAL

    PANEL. WHAT WE CAN DO ? ONLY 1000 TO 1200 POSTING IN TAMIL.,

    KARTHIGA LAKSHMI., MY MAIL ID: APPLERED201230@YAHOO.COM., UR FRNDS TAMIL

    MAJOR FRNDS PLS. ENTER UR FRNDS MARKS FOR MY MAIL ID.,

    APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

    2. TAMIL VACNCT ABOVE 1500 WAIT AND WATCH SIR.....

      OLD VACNT 483+900 UPDATE SCHOOL KU EACH 1 BT SO 900+(2012-2013+2013-2014) RETIREMENT TEACHERS

      Delete
    3. Sir I am dhana my new at 69.95 tet mark 107 MBC.English chance iruka ila yethavathu schools join panlama family situation very worst so pls tell me.school pona originals produce pannanum so I asked.Pls reply

      Delete
    4. jonce irrkku.vendumanall detail sollivittu original docus kodduk ama private school kku job kku ponga madam.

      Delete
  37. sir na maths major.key answer case deleted question la iruka or remaining questions la iruka? ithanala eathavathu changes varuma sir?

    ReplyDelete
  38. sir na pg maths major.key answer case deleted question la iruka or remaining questions la iruka? ithanala eathavathu changes varuma sir?

    ReplyDelete
  39. Zoology wtg 57.77 name n.madus ,trichy mob:noo: 9095704538 any one reply chance irukuma

    ReplyDelete
  40. Sir July la posting poturuvangala?

    ReplyDelete
  41. JULY 2ND WEEK POSTING CONFIRM & WITHIN JUNE 15TH RANK LIST VIDUVARGAL.,

    BUT CHALLENGING PEOPLE SPECIAL TET RESULT PUBLISHED., THEN ONLY PUBLISHED THE FINAL RESULT.,

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேர் பேப்பர் 1 இல் மற்றும் பேப்பர் 2 இல் தேர்ச்சி பெற்றுள்ளனர் நல்ல மதிப்பெண்ணுடன் இவர்கள் இரண்டு பைனல் லிஸ்டிலும் இடம்பெறுவார்கள் ஆனால் பேப்பர் 2 பணியை தேர்ந்தெடுப்பார்கள் அப்படி இருக்கையில் பேப்பர் 1 இல் நிலுவையில் இருக்கும் அந்த பணியை அடுத்த ரேங்க் உள்ளவர்களுக்கு வழங்கப்படுமா இல்லை அடுத்த வருடத்திற்கு கொண்டு போவார்களா? இந்த சந்தேகத்தை எனக்கு யாராவது தீர்க்கவும்.

      Delete
  42. HAI FRIENDS TET 94 OLD 71 NEW 63.08 BC HISTORY TAMIL MEDIUM CHANCE IRUKKA PLS REPLY

    ReplyDelete
  43. Mr vijay& Mr Maniarasan please reply sir History/Tamil/Bc/Wet.58.55/Salem is there is any chance

    ReplyDelete
  44. Paper 1 weightage is 68.01 chance irukka sir please tell me

    ReplyDelete
  45. மணியரசன் அவர்களே விஜயகுமார் சென்னை அவர்களின் ஈமெயில் id இருந்தால் chisatt@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். நன்றி

    ReplyDelete
  46. physics major community BC weightage 68.567 any chance to me

    ReplyDelete
  47. HAI FRIENDS TET 94 OLD 71 NEW 63.08 BC HISTORY TAMIL MEDIUM CHANCE IRUKKA PLS REPLY

    ReplyDelete
  48. chemistry w8tage 64.62 s tr any chanc????????

    ReplyDelete
  49. chemistry w8tage 64.62 s tr any chanc 4 me???? pls rply......

    ReplyDelete
  50. final list after 15th june? reply frns......... becoz cv from 10 to 13 june.......

    ReplyDelete
  51. english tet paper 2 tet 94 w8age 64.064 any chance pls rply

    ReplyDelete
  52. ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்கள்: தேர்வு வாரியம் தகவல்
    தின மலர் நாளேடு

    சென்னை:'ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வான - டி.இ.டி., தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிடப்பட்டதை

    தொடர்ந்து, தேர்வுப் பணியை, டி.ஆர்.பி., வேகப்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வந்து கொண்டிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.இதுகுறித்து, அந்த வட்டாரம் கூறியதாவது:துறை வாரியாக, ஆசிரியர் காலி பணியிடங்களை, ஏற்கனவே பெற்றுள்ளோம். பாட வாரியாக, எத்தனை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பதையும், கணக்கு எடுத்துள்ளோம். இந்நிலையில், பல துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வருகின்றன.

    எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்தால் தான், பாட வாரியாக, தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர் எண்ணிக்கை தெரிய வரும். கூடுதல் இடங்கள் வரவால், தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.ஆசிரியர் பணி வழங்குவதில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்பின், மாநகராட்சிகள், வனத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கும், ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேற்கண்ட துறைகளில் இருந்து தான், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வருவதாக கூறப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. தினமும் செய்தித்தாள் பார்ப்பதே இல்லை... கல்வி செய்தியில்
      பாரதி, மணி , ஶ்ரீ ,விஜய் ,கலை, போன்றவர்கள் இன்னும் தம் சேவையை தொடர்வதால் வேறு எங்குமே கிடைக்காத செய்தி இங்கு முதலில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.. சேவை தொடர்க.. அருமை...

      Delete
  53. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ்
    ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
    ----தி இந்து நாளேடு


    சென்னை
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.
    ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி பெற்றனர்.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.
    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
    தேர்ச்சி பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர் களிடம் ஒப்படைப்பது ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது.

    ஆன்லைனில் தேர்ச்சி சான்றிதழ்

    பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை ஆன்லைனில்தான் (இ-சர்டி பிகேட்) வழங்கி வருகிறது. தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு எண், பிறந்த தேதி, தேர்வெழுதிய மாதம், ஆண்டு ஆகிய விவரங் களை குறிப்பிட்டு யூஜிசி இணைய தளத்தில் இருந்து சான்றிதழ் களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில், யூஜிசியைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆன் லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

    புதிய திட்டம்

    தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இதன்மூலம், தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் பேரும் தேர்ச்சி சான்றிதழை ஆன்லைனிலேயே பெற்று விடலாம்.
    7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..

      Delete
    2. Sri sir pls tel me tet mark 107 at 69.95 MBC English chance iruka pls reply

      Delete
    3. my wtg 67.10 BC English I will get job or not please reply

      Delete
  54. hai friends iam selvarani.
    TET MARK-90
    CUT OFF-63.84
    QUTO-B/C-ENG MEDIUM
    D.O.B-16-12-1974
    DT-DINDIGUL
    MAJOR-CHEMISTRY.SHALL I GET THE JOB.WHAT IS HIGH AND LOW WEITAGE IN CHEM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி