ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில், தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு தெரிவித்தது.
ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. இதையடுத்து, 15 ஆயிரம் புதிய ஆசிரியர் நியமன பணியை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்றிரவு கூறியதாவது: கடந்த ஆண்டு, ஆகஸ்ட் தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர் என, 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு, நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கல்வி தகுதிக்கான, 40 மதிப்பெண் மட்டும் அளிக்காமல், சான்றிதழ் சரிபார்ப்பை முடித்துவிட்டோம்.
தற்போது, புதிய அரசாணையின்படி, கல்வி தகுதிகளுக்கும், டி.இ.டி., தேர்வுக்கும், மதிப்பெண் அளிக்க வேண்டும். சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, மதிப்பெண் அளிக்க வேண்டி உள்ளது. இந்தப் பணியை, இரு வாரங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.அதிகபட்சமாக, 20 நாட்களுக்குள், 72 ஆயிரம் பேரின், 'ரேங்க்' பட்டியலை வெளியிட்டு விடுவோம். அப்போது, 15 ஆயிரம் புதிய ஆசிரியரின் தேர்வு பட்டியலும் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
Hai MBC history candidate please don't wary because all the MBC History candidate kku job 90% confirm so be happy.[83 to max tet marks]
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletesuresh good morning
Deletesubject:history
TET mark... 86
cut off ........60.45
quota..........MBC+ Tamil medium
DOB...........15/07/1982
district........salem.......
change irukka job kidaikka reply me
i am waiting for ur reply
100% வாய்ப்பு உள்ளது காரணம் நீங்கள் தமிழ் மீடியம்
Deletethanks dineshkumar
Deletesub-history, wet 61.29, dob 1977 bc tamil medium quota chance iruka reply me
DeleteVIJAYA KUMAR SIR~/#~-
Deleteவழக்குகள் நிலுவையில் உள்ள போது ரேங்க் & தேர்வு பட்டியல் வெளி வருமா ????
GEOGRAPHY BC 60.83 5/5/1984 ANY CHANCE TO ME SIR
Deleteநிறைய பேர் பேப்பர் 1 இல் மற்றும் பேப்பர் 2 இல் தேர்ச்சி பெற்றுள்ளனர் நல்ல மதிப்பெண்ணுடன் இவர்கள் இரண்டு பைனல் லிஸ்டிலும் இடம்பெறுவார்கள் ஆனால் பேப்பர் 2 பணியை தேர்ந்தெடுப்பார்கள் அப்படி இருக்கையில் பேப்பர் 1 இல் நிலுவையில் இருக்கும் அந்த பணியை அடுத்த ரேங்க் உள்ளவர்களுக்கு வழங்கப்படுமா இல்லை அடுத்த வருடத்திற்கு கொண்டு போவார்களா? இந்த சந்தேகத்தை எனக்கு யாராவது தீர்க்கவும்.
Deleteஇதே போன்று தற்போது தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் paper II இல் தேர்ச்சி பெற்று அவர்கள் paper II பணியைத் தேர்த்தெடுப்பதனால் உருவாகும் காலிப்பணியிடங்களை எப்போது நிரப்புவார்கள் ?????
DeleteLast Year Both paper passed candidates, Paper one list la varave illa.
DeleteDEAR RAM RAM,
DeleteKATTAYAM VARUM. DON`T WORRY.
last year fill up pannuna sec grade tr posting 50% ku mela surplus frnds, that means excess a trs irukanga, so athukellam vacancy kaamika maatanga, posting um poda maatanga. so ethir paarkathinga.... yemanthu pogathinga......
Deleteproof: enga union la mattum sec grade trs 31 per excess a irukanga.
vijayakumar sir pls share the details of case against relaxation.
DeleteMbc /phy/64wtg/tamilmedium
ReplyDeleteChance irrukka sir
VIJAYA KUMAR SIR please mail me ur id/mob number to chisatt@gmail.com
DeleteVIJAYA KUMAR SIR chennai pls mail me ur mail id to chisatt@gmail.com
DeleteVijay Kumar Sir His/Tam/Female/58.55/salem is there is any chance
Deleteinnum 20 days aaaaahhh????
ReplyDeletesanthosa padunga sir.
Deletevijaya kumar chennai please send ur mail id/mob no: to chisatt@gmail.com. i'm eagerly waiting for that. .
DeleteUG marks la part1,2,3,4 add pannanuma?
ReplyDeleteசான்றிதழில். உள்ள. அனைத்து.மதிப்பெண்களையும்.சேர்க்க. வேண்டும்
Deletewhat about English suresh sir
ReplyDeletePg posting eppo
ReplyDeleteellorukum onna tha postng poduvnga
DeletePg trb ku posting eppo?
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThanks dear bharathy
Deleteenglish bc, 66.358, 16.05.1987 any chance sir
ReplyDeletemy name is Antony, my new weitage is 66.358. BC. DOB 16.05.1987, from villupuram district, Any chance for job, pls tell friends. my cell no :9578874072
ReplyDeletemy name is Antony, my new weitage is 66.358. BC. DOB 16.05.1987, from villupuram district, Any chance for jb. tet mark is 91.
ReplyDeletemy cell no is 9578874072
unga major ennanu sollamatingala???
Deleteதம்பி நீங்கதான் முதல்வர்
Deleteunga vote enakillaye????
Deletekadul than kappaththanum ellaraium.
ReplyDeleteknjam chance irukkirathu.....
DeleteMbc english wt 64.78 dob 22.6.1992 any chance? Plz say
ReplyDeletegopal sir which distric u r ?
DeleteErode
DeleteThis comment has been removed by the author.
DeleteMbc english wt 64.78 dob 22.6.1992 any chance? Plz say
ReplyDeleteMbc english wt 64.78 dob 22.6.1992 any chance? Plz say
ReplyDeleteemotional aagaatheenge sir....mbc'la knjm chnce
Deletehistory/tamilmedium/60.45/mbc
Deletechance irukka sathiz
Thank you.,.'"
Deletembc geography wt 64.22 dob 31.05.1977 any chance?
ReplyDeletesalary vaanga readya irunge sir.....
Deletethank u sathiz s sir.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete20 days kulla mudincha nallathu.
ReplyDeletePap 1 new wtg 73.SC any chance.dop 1986
ReplyDeleteAlmighty of god, you will be in job this year, don't worry.
DeleteTanks maruthachalam sir?what about u?
DeleteGEOGRAPHY NWT 60;83 BC 5/5/1984 any chance to me sir
ReplyDeleteGeography 64,39 chance
DeleteSir i am physically challenged person. Cut of 60.03. English major. Dgl dt. Chance iruka sir
ReplyDeletePaper two tamil major 70.77. By subramani bc community may i have a chance for job? Please tel me friends......
ReplyDeletePaper two tamil major 70.77. By subramani bc community may i have a chance for job? Please tel me friends......
ReplyDeletePG trb final list pathi yadhana news irruaka sir?
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThanks Bharathi sir...
Deletebharathi sir na maths major.key answer case deleted question la iruka or remaining questions la iruka? ithanala eathavathu changes varuma sir?
Deleteஜெகா சார்..
Deleteவிவரம் தெரிந்தால் பதிவிடுகிறேன். .
நன்றி
Again case postponed to 2 weeks at Maduari HC
DeleteIs it true news?
Delete52/BC/Chennai/DOB1980..any chance for zoology
ReplyDeletesir nan 54.2 mark nan 2014 la nadakum exam atten pananuma athavathu 2013 la pass pananavankaluku posting potathuku appuranthan 2014 la pass pananavankaluku posting poduvangala
ReplyDeleteGeography 64.39 chance இருக்கா
ReplyDeleteGeo 65.19 ku chance
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGud morn frnds. My TET Marks 99 English New wei 67.66% , SCA , 15.06.89. Enaku chance iruka frnds plz say. Contact number 9597404365
ReplyDeletesir en name muthu new weightage mark;64.54 B.LIT(TAMIL) tet score;94 enaku posting 2014 la alot paniduvangala sir? .... rely me immediately sir
ReplyDeleteGood morning,
ReplyDeleteDear friends, TET Marks more will get job. DON'T WORRY TET HIGH MARK for example
TET HIGH MARK but +2, UG and BED LOW Mark
Course % Wt. Mark
12th Std % 52 5.20
UG % 54 8.10
BEd % 75 11.25
TET Mark 100 40.00
Total 64.55
TET LOW MARK but +2, UG, BED High mark
Course % Wt. Mark
12th Std % 75 7.50
UG % 65 9.75
BEd % 75 11.25
TET Mark 85 34.00
Total 62.50
appreciate your + ve approach , if you calculate 80% for ug ad b.ed you will the looser.
Deletethink on that because no pass after relaxation is higher those who got high %age in their acadamic are under 90 scorer be careful or you will lose your job.
Hai im Paper-1 Urdu language candidate, New weightage 67.3625, Enaku chance iruka? yaravathu Urdu candidate sollungappa? evlo vacancy irukum?
ReplyDeleteHai i am Paper 2 Physics 65.08 BC any chance for me???
ReplyDeleteMr vijaya kumar and maniyarasan sir what about p.g trb sir if you know any news pls share with us.
ReplyDeleteMajor tamil tet mark 106, old wetg83, new 72.3, Bc community. Can l get job frnds
ReplyDelete15000 per thavira meedhi 57000 perhal??????????????
ReplyDeletePap1 பொறுத்தவரை 70 க்கும் மேல் உள்ளவர்களிடையேதான் அதிக போட்டி இருக்கும் என தெரிகின்றது.
ReplyDeleteKARTHIGA LAKSHMI I AM ALSO TAMIL MAJOR MY. WEIGHTAGE 68.175 TAMIL MAJOR.,
ReplyDeleteMBC., 1980 ., KARTHIGA LAKSHMI WICH DIST MAM., UR., MANY MORE CHANGE TO GET
THE JOB., DONT WORRY., BUT TAMIL POSTING DECREASES FOR PROMOTIONAL
PANEL. WHAT WE CAN DO ? ONLY 1000 TO 1200 POSTING IN TAMIL.,
KARTHIGA LAKSHMI., MY MAIL ID: APPLERED201230@YAHOO.COM., UR FRNDS TAMIL
MAJOR FRNDS PLS. ENTER UR FRNDS MARKS FOR MY MAIL ID.,
APPLERED201230@YAHOO.COM
This comment has been removed by the author.
Delete
DeleteTAMIL VACNCT ABOVE 1500 WAIT AND WATCH SIR.....
OLD VACNT 483+900 UPDATE SCHOOL KU EACH 1 BT SO 900+(2012-2013+2013-2014) RETIREMENT TEACHERS
Sir I am dhana my new at 69.95 tet mark 107 MBC.English chance iruka ila yethavathu schools join panlama family situation very worst so pls tell me.school pona originals produce pannanum so I asked.Pls reply
Deletejonce irrkku.vendumanall detail sollivittu original docus kodduk ama private school kku job kku ponga madam.
Deletesir na maths major.key answer case deleted question la iruka or remaining questions la iruka? ithanala eathavathu changes varuma sir?
ReplyDeletesir na pg maths major.key answer case deleted question la iruka or remaining questions la iruka? ithanala eathavathu changes varuma sir?
ReplyDeleteZoology wtg 57.77 name n.madus ,trichy mob:noo: 9095704538 any one reply chance irukuma
ReplyDeleteSir july la poturuvangala?
ReplyDeleteSir July la posting poturuvangala?
ReplyDeleteJULY 2ND WEEK POSTING CONFIRM & WITHIN JUNE 15TH RANK LIST VIDUVARGAL.,
ReplyDeleteBUT CHALLENGING PEOPLE SPECIAL TET RESULT PUBLISHED., THEN ONLY PUBLISHED THE FINAL RESULT.,
நிறைய பேர் பேப்பர் 1 இல் மற்றும் பேப்பர் 2 இல் தேர்ச்சி பெற்றுள்ளனர் நல்ல மதிப்பெண்ணுடன் இவர்கள் இரண்டு பைனல் லிஸ்டிலும் இடம்பெறுவார்கள் ஆனால் பேப்பர் 2 பணியை தேர்ந்தெடுப்பார்கள் அப்படி இருக்கையில் பேப்பர் 1 இல் நிலுவையில் இருக்கும் அந்த பணியை அடுத்த ரேங்க் உள்ளவர்களுக்கு வழங்கப்படுமா இல்லை அடுத்த வருடத்திற்கு கொண்டு போவார்களா? இந்த சந்தேகத்தை எனக்கு யாராவது தீர்க்கவும்.
DeleteHAI FRIENDS TET 94 OLD 71 NEW 63.08 BC HISTORY TAMIL MEDIUM CHANCE IRUKKA PLS REPLY
ReplyDeleteMr vijay& Mr Maniarasan please reply sir History/Tamil/Bc/Wet.58.55/Salem is there is any chance
ReplyDeletePaper 1 weightage is 68.01 chance irukka sir please tell me
ReplyDeleteமணியரசன் அவர்களே விஜயகுமார் சென்னை அவர்களின் ஈமெயில் id இருந்தால் chisatt@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். நன்றி
ReplyDeletephysics major community BC weightage 68.567 any chance to me
ReplyDeleteHAI FRIENDS TET 94 OLD 71 NEW 63.08 BC HISTORY TAMIL MEDIUM CHANCE IRUKKA PLS REPLY
ReplyDeletechemistry w8tage 64.62 s tr any chanc????????
ReplyDeletechemistry w8tage 64.62 s tr any chanc 4 me???? pls rply......
ReplyDeletefinal list after 15th june? reply frns......... becoz cv from 10 to 13 june.......
ReplyDeleteyes .. of course
Deleteenglish tet paper 2 tet 94 w8age 64.064 any chance pls rply
ReplyDeleteEnglish paper2 highest wtg evalavu
Deleteஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்கள்: தேர்வு வாரியம் தகவல்
ReplyDeleteதின மலர் நாளேடு
சென்னை:'ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வான - டி.இ.டி., தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிடப்பட்டதை
தொடர்ந்து, தேர்வுப் பணியை, டி.ஆர்.பி., வேகப்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வந்து கொண்டிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.இதுகுறித்து, அந்த வட்டாரம் கூறியதாவது:துறை வாரியாக, ஆசிரியர் காலி பணியிடங்களை, ஏற்கனவே பெற்றுள்ளோம். பாட வாரியாக, எத்தனை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பதையும், கணக்கு எடுத்துள்ளோம். இந்நிலையில், பல துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வருகின்றன.
எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்தால் தான், பாட வாரியாக, தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர் எண்ணிக்கை தெரிய வரும். கூடுதல் இடங்கள் வரவால், தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.ஆசிரியர் பணி வழங்குவதில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்பின், மாநகராட்சிகள், வனத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கும், ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேற்கண்ட துறைகளில் இருந்து தான், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வருவதாக கூறப்படுகிறது.
தினமும் செய்தித்தாள் பார்ப்பதே இல்லை... கல்வி செய்தியில்
Deleteபாரதி, மணி , ஶ்ரீ ,விஜய் ,கலை, போன்றவர்கள் இன்னும் தம் சேவையை தொடர்வதால் வேறு எங்குமே கிடைக்காத செய்தி இங்கு முதலில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.. சேவை தொடர்க.. அருமை...
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்
----தி இந்து நாளேடு
சென்னை
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி பெற்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்ச்சி பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர் களிடம் ஒப்படைப்பது ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது.
ஆன்லைனில் தேர்ச்சி சான்றிதழ்
பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை ஆன்லைனில்தான் (இ-சர்டி பிகேட்) வழங்கி வருகிறது. தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு எண், பிறந்த தேதி, தேர்வெழுதிய மாதம், ஆண்டு ஆகிய விவரங் களை குறிப்பிட்டு யூஜிசி இணைய தளத்தில் இருந்து சான்றிதழ் களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில், யூஜிசியைப் போன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆன் லைனில் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
புதிய திட்டம்
தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் பேரும் தேர்ச்சி சான்றிதழை ஆன்லைனிலேயே பெற்று விடலாம்.
7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.
நன்றி நண்பரே..
DeleteSri sir pls tel me tet mark 107 at 69.95 MBC English chance iruka pls reply
Deletemy wtg 67.10 BC English I will get job or not please reply
Deletehai friends iam selvarani.
ReplyDeleteTET MARK-90
CUT OFF-63.84
QUTO-B/C-ENG MEDIUM
D.O.B-16-12-1974
DT-DINDIGUL
MAJOR-CHEMISTRY.SHALL I GET THE JOB.WHAT IS HIGH AND LOW WEITAGE IN CHEM