பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2014

பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்.


தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மே 23-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இதையடுத்து 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல்வகுப்புகள் தொடங்கவுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அவரவர் பள்ளிகளிலேயே திங்கள்கிழமை முதல் வழங்கப்படும்.தனியார் பள்ளிகள் பாடநூல் கழக குடோன்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில தனியார் பள்ளிகள் பாடப் புத்தகங்களை பெற்றுக்கொண்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி