2 அரசு துவக்க பள்ளிகள் மூடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2014

2 அரசு துவக்க பள்ளிகள் மூடல்

27 comments:

  1. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete
    Replies
    1. டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் !
      ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.

      More news visit at kalvikkuyil

      மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

      கல்விக் குயில்

      Delete
  2. Coming Tuesday enga teamoda case vara poguthu........
    Naanga 82-89 eduthavarkaluku ethiranavarkal alllaaa......
    Above 90- Ku aatharavanavarkal alllaaaa.....
    Tamilnadu government relaxationai miss use pannum piraphakar manuvai thallupadi seithum.... TRB posting poda viraivaga nadavadikai edukka uttharavidavum......
    INI varum kaalangalil sariyana murayai amal padutha koriya manu.......
    Need your command......
    Aatharavaga irunthalum ethirpaga irunthalum sollunga pls pls.....
    Ethavathu oru mudivu edukalam OK.....

    ReplyDelete
  3. Nan sonna case-ku unga hall ticket and CV letter send email id
    Cell: 88837 73819
    86789 13626
    rajalingam.rp@gmail.com

    ReplyDelete
  4. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ...

    பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ...
    பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்..
    .அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

    ReplyDelete
  5. டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் !
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.

    மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், கல்விச் செய்தி நண்பா்களே...

      விழிப்புணா்விற்காக (Only) :

      தினம் தினம் புதிய புதிய செய்தியாக தேர்வு சம்பந்தமாக வந்து கொண்டே இருக்கின்றன... (இன்றும்)

      திரு. ராஜ்குமாா் என்பவா் தொடர்ந்த வழக்கு ஒன்றும்...

      (பராசக்தி- ல் நடிகர் திலகம் சிவாஜி அவா்களுரைப்பது போன்று)

      இந்த நீதிமன்றம், விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்திருக்கலாம்..

      (குடும்ப பிரச்சனை, கொலை, கொள்ளை, கடத்தல், திருட்டு, காதல், சொத்து, நிதி மோசடி, கருப்பு பணம், பாலியியல் வன் கொடுமை என பல.....)

      ஆனால்,
      கல்வி - தேர்வு (TNTET) - வேலைவாய்ப்பு சம்பந்தமாக இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் எங்கும் கண்டிருக்க முடியாது....

      TNTET - வழக்கு (1,2 மட்டுமேயிருக்குமானால்)
      இது ஒன்றும் விசித்திரம் நிறைந்த ஒன்றோ, வேடிக்கையானதோ அல்ல..
      (ராஜ்குமாா், பிரபாகர், இளவரசன் என பலா் - வழக்கு போராட்டம்...)

      இதற்கு ஒரு முடிவு கிடையாதா என
      (வழக்கு தொடுக்காதவா்கள் - மனபோராட்டம்) ஏங்கும் அளவிற்கு விசித்திரமாகிவிட்டதோ என தோன்றுகிறது..

      இதற்கு மேலும் நம்முன் எழும் விசித்திர வினாக்கள்:

      1).முறையான வெயிட்டேஜ் - செயல்படுத்த முடியுமா - விசித்திரமே!!!
      2).பணிவாய்ப்பு கிடைக்குமா... (இனியும்!!!)
      3).இப்பிரச்சனை கல்வியாளா்களாலும் உயர் அதிகாாிகளாலும் கண்டுகொள்ளப்படுமா - விசித்திரமே!!!
      4).2014 TNTET தேர்வு நடக்குமா - விசித்திரமே!!!
      5).அதிலாவது பிழையில்லாத வினாக்களாகவும், குளறுபடி இல்லாத கேள்விகளும் இல்லாதிருக்குமா - விசித்திரமே!!!
      6).அப்படியில்லாதிருப்பின் வழக்குகள் இல்லாதிருக்குமா - விசித்திரமே!!!
      7).கல்வி மேம்பாடு காக்கப்படுமா...
      8). --- ...???

      அங்கு,
      ஓடினோம்! ஓடினோம்! என கால்கள் (வழக்கு தொடுத்தவா்கள்) ஓட...

      இங்கு......
      ஓடுகிறது!!! ஓடுகிறது!!! ( Endru வழக்கு தொடுக்காதவா்களுக்கும்)

      கண்களிலிருந்து கண்ணீா் - ஆறாக!!!

      நன்றி.

      இவன் - ப. கண்ணன்
      (அனைவாின் மன வேதனையின் உச்ச நிலையிலிருந்து)

      If hav find abv any mistk it.. sorry..
      give ur cmmts betterly.. we make it usefully.. plz... thanks again.

      Delete
    2. இனி வரும் காலங்களிலாவது

      நல்ல முடிவு பிறக்கும் என்ற நல்லெண்ணத்துடன்.....

      GROUP - 2 தோ்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

      நன்றி...

      Delete
  6. டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் !
    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.

    More news visit at kalvikkuyil

    மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    கல்விக் குயில்

    ReplyDelete
  7. TRB SHOULD ACT NOW !!! AVOID SLEEPING !!!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. WELCOME WELCOME !!! VADAKARAI RAJKUMAR, GOOD EFFORT !!! GOOD CASE !!!

    ReplyDelete
  10. THIS IS COMMON INTEREST CASE !!! WELL DONE VADAKARAI RAJKUMAR !!!!

    ReplyDelete
  11. வணக்கம், கல்விச் செய்தி நண்பா்களே...

    விழிப்புணா்விற்காக (Only) :

    தினம் தினம் புதிய புதிய செய்தியாக தேர்வு சம்பந்தமாக வந்து கொண்டே இருக்கின்றன... (இன்றும்)

    திரு. ராஜ்குமாா் என்பவா் தொடர்ந்த வழக்கு ஒன்றும்...

    (பராசக்தி- ல் நடிகர் திலகம் சிவாஜி அவா்களுரைப்பது போன்று)

    இந்த நீதிமன்றம், விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்திருக்கலாம்..

    (குடும்ப பிரச்சனை, கொலை, கொள்ளை, கடத்தல், திருட்டு, காதல், சொத்து, நிதி மோசடி, கருப்பு பணம், பாலியியல் வன் கொடுமை என பல.....)

    ஆனால்,
    கல்வி - தேர்வு (TNTET) - வேலைவாய்ப்பு சம்பந்தமாக இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் எங்கும் கண்டிருக்க முடியாது....

    TNTET - வழக்கு (1,2 மட்டுமேயிருக்குமானால்)
    இது ஒன்றும் விசித்திரம் நிறைந்த ஒன்றோ, வேடிக்கையானதோ அல்ல..
    (ராஜ்குமாா், பிரபாகர், இளவரசன் என பலா் - வழக்கு போராட்டம்...)

    இதற்கு ஒரு முடிவு கிடையாதா என
    (வழக்கு தொடுக்காதவா்கள் - மனபோராட்டம்) ஏங்கும் அளவிற்கு விசித்திரமாகிவிட்டதோ என தோன்றுகிறது..

    இதற்கு மேலும் நம்முன் எழும் விசித்திர வினாக்கள்:

    1). முறையான வெயிட்டேஜ் - செயல்படுத்த முடியுமா - விசித்திரமே!!!
    2). பணிவாய்ப்பு கிடைக்குமா... (இனியும்!!!)
    3). இப்பிரச்சனை கல்வியாளா்களாலும் உயர் அதிகாாிகளாலும் கண்டுகொள்ளப்படுமா - விசித்திரமே!!!
    4). 2014 தேர்வு நடக்குமா - விசித்திரமே!!!
    5). அதிலாவது பிழையில்லாத வினாக்களாகவும், குளறுபடி இல்லாத கேள்விகளும் இல்லாதிருக்குமா - விசித்திரமே!!!
    6). அப்படியில்லாதிருப்பின் வழக்குகள் இல்லாதிருக்குமா - விசித்திரமே!!!
    7). கல்வி மேம்பாடு காக்கப்படுமா...
    8). --- ...???

    அங்கு,
    ஓடினோம்! ஓடினோம்! என கால்கள் (வழக்கு தொடுத்தவா்கள்) ஓட...

    இங்கு......
    ஓடுகிறது!!! ஓடுகிறது!!! ( Endru வழக்கு தொடுக்காதவா்களுக்கும்)

    கண்களிலிருந்து கண்ணீா் - ஆறாக!!!

    நன்றி.

    இவன் - ப. கண்ணன்
    (அனைவாின் மன வேதனையின் உச்ச நிலையிலிருந்து)

    If hav find abv any mistk it.. sorry..
    give ur cmmts betterly.. plz... thanks again.

    ReplyDelete
  12. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ...

    பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ...
    பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்..
    .அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

    ReplyDelete
  13. only solution for the quick appointment is to cancel the relaxation which was given later not mentioned in prespectous . curse of all above 90 Will be followed in their generation nit now

    ReplyDelete
    Replies
    1. yes I lost my life in 2012tntet scoring 89 by the time no relaxation . surely I will curse

      Delete
  14. Above 90 eduthavangaluku than first posting pottu 12045 perudaiya list education minister kitta sign authority-Ku poiruku..... This tru news
    Jul 2nd week appointment so don't worry frnds.........
    Niraya perukku aappppu jul 9 irukku.....
    Wait and seeeeeeeeeee......

    ReplyDelete
    Replies
    1. திரு . ராஜலிங்கனாரே ...

       ஆசிரியர் பணி அறப்பணி ...அதற்கு உன்னை அர்ப்பணி என்ற உத்தமரின் படத்தை வைத்து கொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்... உங்கள் லோகோ வில் இருக்கும் உன்னதமானவரை உங்களோடு சேர்த்து இழிவு படுத்தாதீர்.......இதே கமண்ட் ஐ வேறு யாராவது போட்டிருந்தால் இந்நேரம் பறக்க விட்டிருப்பேன்.... உங்கள் லோகோ கு உள்ள மரியாதை என்னை தடுக்கிறது ....

      Delete
    2. திரு . ராஜலிங்கனாரே ...

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி