ஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு.


குஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET - 21014) அறிவிப்பை குஜராத் மாநில தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு: ஆசிரியர் தகுதித்தேர்வு

கல்வித்தகுதி: +2 முடித்து இரண்டு ஆசிரியர் டிப்ளமோ கல்வியில் முடித்திருக்க வேண்டும். 4 ஆண்டு இளங்கலை (B.EI.Ed) சிறப்பு கல்வி,+2 முடித்து இரண்டு ஆசிரியர் டிப்ளமோ கல்வியில் முடித்திருக்க வேண்டும்.பி.ஏ., பி.எஸ்சி போன்ற பட்டங்களுடன் பி.எட் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

TET 2014 பாடத்திட்டம்:
1. Child Development and pedagogy
2. language I
3. language II
4. Mathematics
5. Environmental Studies

மொத்தம் 150 வினாக்கள் அமைந்திருக்கும். இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 வினாக்கள் அமைந்திருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்:
1. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.350.
2.SC,ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் www.ojas.guj.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.07.2014

தேர்வு நடைபெறும் தேதி: 03.08.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ojas.guj.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

70 comments:

  1. Kadupu Athaathinga my LORD ( kalviseithi)

    ReplyDelete
    Replies
    1. வரும் வாரத்தில் தகுதி தேர்வு சம்பந்தமான பல வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரவிருக்கிறது.
      ஸ்டே கேட்கப்போகிறார்கள்.

      பார்ப்போம் என்ன நடக்குதென்று.

      Delete
  2. News from RTI

    In Chemistry Teacher Only

    2011-12 to 2013 May Vacancy 1453

    But passed candidate 643

    But in 2012 they have allotted 820 in 2012 notification
    (OC=254 ,BC=217, BCM=30, MBC=164,SC=123, SCA=25, PH=8).

    But Qualified only 643

    In OC (254 )All get Job
    BC=allotted 214, Get job =189 ,Backlog=28

    BCM=allotted 30, Get job =12 ,Backlog=18

    MBC=allotted 164, Get job =132 ,Backlog=32

    SC=allotted 123, Get job =32 ,Backlog=91

    SCA=allotted 25, Get job=7 ,Backlog=18

    PH=allotted 8, Get job =2 ,Backlog=6

    Totally Backlog is 193,

    2011-2012 to 2013 total vacancy is 1453 - Qualified 643= Remaining 810

    But out of 810 Backlog is 193 (All community except OC)

    2013 vacancy only is 633

    (OC=196+ Backlog =0),
    (BC=168+ Backlog =28),
    (BCM=22+ Backlog =18),
    (MBC=126+ Backlog =32),
    (SC=95+ Backlog =91),
    (SCA=19+ Backlog =18),
    (PH=6 Backlog =6).

    thanks

    ReplyDelete
    Replies
    1. jaya priya madam neenga sonnathu pola july 3rd or 4th list varuma tell me madam

      Delete
    2. bc chemistry 65.07 chance iruka

      Delete
    3. Pulugu mootaigalai alli vidum Jeya Priya Madam.. Captain sir nenga thothutinga ponga..

      Delete
    4. Jaya madam my weightage is 72.72. P2 chemistry major and mbc female any chance for me to get job?

      Delete
    5. Kandippa kidaikum pirapahar case thallupadi aachuna.....

      Delete
    6. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ...
      பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...
      அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

      Delete
    7. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ...
      பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...
      அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

      Delete
  3. Please visit TRB website;


    ADDITIONAL CERTIFICATE VERIFICATION

    As per the Notification No 04/2012 dated 28.05.2013, TRB conducted certificate verification process from 25.11.2013 to 06.12.2013 and certificate verification marks of all candidates were uploaded in TRB website. A clarification camp was also conducted by the TRB from 30.01.2014 to 01.02.2014 to clarify candidates claim in the certificate verification marks awarded by Board Members.

    As per Government clarification, TRB has decided to collect the following information from the candidates to update the certificate verification marks in accordance with clarification received from the Higher Education Department.

    This opportunity is provided to candidates who fall in the below mentioned categories (Table 1). The candidates are advised to submit the relevant documents to support their claims in the prescribed format in the notified centre. The required formats may be downloaded from the TRB Website.

    Table 1

    Category Form to be submitted
    Candidates who gained Teaching Experience in Educational Colleges (B.Ed / M.Ed – Colleges) Form - I
    Candidates who possess M.Phil., Degree through Distance / Open University / Correspondence Course prior to 03.04.2009 and who possess valid service certificates but not awarded weightage marks during the certificate verification process for the Teaching Experience. Form - II
    TABLE 2

    Subject Date Name of the Centre
    Tamil and English 01.07.2014 (Tuesday), 09.30A.M to 05.30P.M Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
    Commerce 02.07.2014 (Wednesday), 09.30A.M to 05.30P.M Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
    Maths, Physics, Chemistry, Botany, Zoology, History and Economics 03.07.2014 (Thursday), 09.30A.M to 05.30P.M Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
    Computer Science and all other subjects 04.07.2014 (Friday), 09.30A.M to 05.30P.M Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002

    ReplyDelete
  4. 2011-12 to 2013 May vacancy

    In Tamil out of 486

    SC=Backlog 133+ others backlog 108= total 241

    486-backlog 241 =245 only 2013 vacancy

    ReplyDelete
    Replies
    1. தமிழுக்கு இரநுநுநுநுநுத்தி நாற்பத்தி ஜந்து வேகண்ட் இருக்க நாங்க ஏதோ 5 தான் இருக்குன்னு இல்ல நினைத்தேன் இதுக்கா இவ்வளவு கஸ்டபட்டு படிச்சாங்க 10000 போ்ல 245 பேருக்கு தான் வேலையா ஒஒஒஒஒஒஒஒஒஒஒ காட்

      Delete
    2. How did you calculate the cutoff mark for different subject? plz explain madam, thankyou for your comments.

      Delete
  5. Kavin sir l am also same yr wtg chance illanana enna pannuvathu nanbc neemga

    ReplyDelete
    Replies
    1. i am malathi chance illanan again study in next tet verra vali

      Delete
  6. tn tet potti poda mudiyuma gujrath tet

    ReplyDelete
  7. JAYAMAM
    MATHS RTI REPORT IRUNTHAL KODUINGAL PL

    ReplyDelete
  8. ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தின் லேடியை முந்துவாரா மோடி.

    ReplyDelete
  9. Dear hard workers,

    unga job unga kaiya vitu poga poguthu.........

    84 mark vanguna oru suyanala vathi 1000 schools ku teachers elama school run analum paravala.....enaku seniority ku mark kudu experience ku mark kudu nu avan job vanganum nu case poduran.............{ ethanala more students life spiol aguthu}

    90,100.110.120 mark vangitu neenga yen enum avana vedikai pathukutu case epa mudium nu time waste panitu erukenga?

    sttudents life affect agatha mathiri enimale yarum case file panathavaru oru decision edunga..

    elana totala 2013 tet cancel panita ungala atha accept panika mudima?

    hon judg kita neenga poi complaint pandunga.......final list vara time la sila suyanala vathigal vendum endrae seium seyal tha entha case nu...

    apadi pandalana........

    again
    problem 84 mark eduthavanuku ella....{avanuku job conform elanu ayuduchu]

    more than 90 eduthavangaluku tha..............

    be alert.........

    ReplyDelete
    Replies
    1. muthala nenga yarunga..summa mathavangala seinga seinga nu solrenga..eaen nenga poi seirathu? o prabakar potta case aala ungaluku pathipu varutha?students ku pathipu varutha?ivvalavu nal students kastapadurathu ippo than theriyutha ungaluku?prabakar potta case aala neraya perku kulir katchalae vathu vitathu pola..neathu mudichavangaluku job poganum nu aasa irukum podhu ,pass aana seniorsuku irukatha?avar urimaiyai kappatra avar case pottu irukaru..

      Delete
    2. Ellarum case podunga.......
      Eppa than posting poda sollunga......

      Delete
    3. seniour seniour nu solatha............... mark niraya vanguna seniours ellam govnmnt job vangi minimum 5 yrs experience ayuduchu......................

      bt nenga ellam padikama mark kamiya vanguna seniours.............

      epadio case potu seniority ku mark vangi job vangidalam nu nenaikatha......

      athu nadakathu...............

      Delete
    4. அரசியல்வாதி ஆசிரியராக முடியாது..,
      ஆனால்.,
      ஆசிரியர் அரசியல்வாதியாகலாம்... + அரசியல் செய்ய முடியுமே .
      இதுபற்றி அறியாது ///// 82 – 90 ஒரு குழு..
      90-க்கு மேல் ஒரு குழு .., Super !!!!

      ஆசிரியர் தேவையை மக்களுக்கும்,மாணவர்களுக்கும் உணர வைக்க முயற்சி செய்யுங்கள் , அது போதும்.,
      PTA- மூலம் தலைமையாசிரியருக்கு நெருக்கடி ...,
      NGO-மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்..,
      -----------------------
      ---------------------------------------..,
      இது போன்று யோசித்து செயல்பட்டால் போதும்.,
      அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
      நாம பேசினா , வேலைக்கு அடிச்சிகிறாங்கனு .,
      சொல்லும்,. இந்த அரசியல் தமிழகம் .!!

      Delete
    5. Mr.Anniyan ambi.

      Neenga solla nenaikrada unga profile la irundae solirkalamae, yen mahesh varan ah solla dhairuyam ilama anniyanambi adu iidunu comment panringa la?? 84 eduthu case potta adu suyanalama, appo above 90 case potta adu podhunalamoo????

      Delete
    6. nenga 2 ganga marunathunala...................nan anniyan ambi ya avatharam eduthuten............athu enoda mistake ella..

      epadiyae case potu potu vilayadurathu tha unga velai ya?

      neenga enamo pannunga,,,,,,,,,,,,,,,,,,,

      ungalukaga enga job spiol aga kudathu.............

      thambi nama kathi edutha namala pathu namaku pinadi varavanum kathi tha edupan.........

      ne case potu win panduna next unaku pinadiyae enoruthan case poduvan......

      ethuku ena soldra?

      Delete
    7. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ...

      பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ...
      பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...
      அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

      Delete
    8. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ...

      பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ...
      பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...
      அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

      Delete
  10. கணிதத்திற்க்கு எவ்வளவு காலி இடங்கள் உள்ளன?

    ReplyDelete
  11. Jeyapriya madam - would you please. Clarify my doubt?
    I belong to oc category. My weitage is 73.26tamil) do I have chance for getting job?

    ReplyDelete
  12. Jaya priya madam. Can you call me??? 8940050894

    ReplyDelete
  13. NCTE rules padi after tet exam endha method padi posting enbadhai state government dhaan decide pannanum.dont fight friends be cool

    ReplyDelete
  14. Coming Tuesday enga teamoda case vara poguthu........
    Naanga 82-89 eduthavarkaluku ethiranavarkal alllaaa......
    Above 90- Ku aatharavanavarkal alllaaaa.....
    Tamilnadu government relaxationai miss use pannum piraphakar manuvai thallupadi seithum.... TRB posting poda viraivaga nadavadikai edukka uttharavidavum......
    INI varum kaalangalil sariyana murayai amal padutha koriya manu.......
    Need your command......
    Aatharavaga irunthalum ethirpaga irunthalum sollunga pls pls.....
    Ethavathu oru mudivu edukalam OK.....

    ReplyDelete
    Replies
    1. Good decision sir. Please proceed further.

      Delete
    2. good sir............i support.........

      Delete
    3. why not we go to monday sir?

      Delete
    4. Innum 10 member thevai paduthu sir

      Delete
    5. Nan sonna case-ku unga call ticket and CV letter send me mail id
      Cell: 88837 73819
      86789 13626

      Delete
    6. அரசியல்வாதி ஆசிரியராக முடியாது..,
      ஆனால்.,
      ஆசிரியர் அரசியல்வாதியாகலாம்... + அரசியல் செய்ய முடியுமே .
      இதுபற்றி அறியாது ///// 82 – 90 ஒரு குழு..
      90-க்கு மேல் ஒரு குழு .., Super !!!!

      ஆசிரியர் தேவையை மக்களுக்கும்,மாணவர்களுக்கும் உணர வைக்க முயற்சி செய்யுங்கள் , அது போதும்.,
      PTA- மூலம் தலைமையாசிரியருக்கு நெருக்கடி ...,
      NGO-மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்..,
      -----------------------
      ---------------------------------------..,
      இது போன்று யோசித்து செயல்பட்டால் போதும்.,
      அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
      நாம பேசினா , வேலைக்கு அடிச்சிகிறாங்கனு .,
      சொல்லும்,. இந்த அரசியல் தமிழகம் .!!

      Delete
  15. Jayapriya madam nan 62 chemistry sc chance iruka.neenga enaku senior and government news namba thagundha news tharinga .please konjam response panni reply pannunga madam

    ReplyDelete
  16. Kadavule ellarum ellamum pera vendum ingu illamai illadha nilai vendum anaivarukum velai kidaika vendum kadavule

    ReplyDelete
  17. 90 க்கு கீழ மார்க் எடுத்தவங்க எல்லாம் கேஸ் போட்டு வேலைக்கு போக போறாங்க. அதிக மார்க் எடுத்த. நாம கல்விசெய்திய வேடிக்கை பார்த்துக்கிட்டு, கமெண்ட் குடுத்துட்டு இருக்கோம். கேஸ் போடலாம்னு முடிவு செய்து நான்கு பேர் ரெடியா இருக்கோம். 90 க்கு மேல் பெற்றவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.

    இறு போராட மறந்தவர்கள் என்றும் வாய்ப்பு இல்லாமல் கூட போய்விடும். வாய்ப்பு நம் கத வை தட்டி கொண்டடு நிற்காது. நமது வாய்ப்பை நழுவவிடகூடாது.

    94421 86176

    ReplyDelete
  18. 90 க்கு கீழ மார்க் எடுத்தவங்க எல்லாம் கேஸ் போட்டு வேலைக்கு போக போறாங்க. அதிக மார்க் எடுத்த. நாம கல்விசெய்திய வேடிக்கை பார்த்துக்கிட்டு, கமெண்ட் குடுத்துட்டு இருக்கோம். கேஸ் போடலாம்னு முடிவு செய்து நான்கு பேர் ரெடியா இருக்கோம். 90 க்கு மேல் பெற்றவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்.

    இறு போராட மறந்தவர்கள் என்றும் வாய்ப்பு இல்லாமல் கூட போய்விடும். வாய்ப்பு நம் கத வை தட்டி கொண்டடு நிற்காது. நமது வாய்ப்பை நழுவவிடகூடாது.

    94421 86176

    ReplyDelete
    Replies
    1. அரசியல்வாதி ஆசிரியராக முடியாது..,
      ஆனால்.,
      ஆசிரியர் அரசியல்வாதியாகலாம்... + அரசியல் செய்ய முடியுமே .
      இதுபற்றி அறியாது ///// 82 – 90 ஒரு குழு..
      90-க்கு மேல் ஒரு குழு .., Super !!!!

      ஆசிரியர் தேவையை மக்களுக்கும்,மாணவர்களுக்கும் உணர வைக்க முயற்சி செய்யுங்கள் , அது போதும்.,
      PTA- மூலம் தலைமையாசிரியருக்கு நெருக்கடி ...,
      NGO-மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்..,
      -----------------------
      ---------------------------------------..,
      இது போன்று யோசித்து செயல்பட்டால் போதும்.,
      அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
      நாம பேசினா , வேலைக்கு அடிச்சிகிறாங்கனு .,
      சொல்லும்,. இந்த அரசியல் தமிழகம் .!!

      Delete
    2. Mr 5* your CV and call letter send me

      Delete
  19. Pls quick ah ellarukkum c.v mudichutu ranklist vidungappa...athukkaparam avathu case file pandratha nirutharangalanu pakkalam.. ippo yar entha rank la irukkanganu theriyama than seniority ku mark potta nama ulla poidalam,illa experience ku mark potta nama ulla poidalanu ninaichutu case mela case file pandrangalo ennamo...apdi case file pandravingalavathu stop panduvangalla...dont mistake me...

    ReplyDelete
    Replies
    1. Ramya don't advise........
      Unga support yarukku sollunga

      Delete
    2. Na yarukkum support illainga...kidaikkuma kidaikkatha waiting list ah ethavathu onnu sekkaram therinja nallarukunu sonnen...

      Delete
    3. Mr.Rajalingam sir,
      Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

      Delete
    4. Raja sir nenga solrathu serithan bt nengalo nano senthu ethaium maththira mudiyathungarkku example maartru thiranaligalukkana question paper..sir ivlo naal porumaia irunthutenga ithuku mela entha porattamum vendam...july sec week ku mela kattayam avargal oru mudivuku vanthu than aga vendum melum kaalam thalththa mudiyathu....so wait pandalanu thonuthu..

      Delete
    5. Case mudinja piragu final list poduvanga sister

      Delete
    6. k brthr my prayer is alwys with u ..

      Delete
    7. Kadavul koduppathai yaaralum thadukka mudiyathu....
      Wait some days coming soon good news......

      Delete
  20. The following article is today published in the hindu tamil paper

    ஆசிரியர் தகுதித் தேர்வு என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!

    ReplyDelete
  21. அரசியல்வாதி ஆசிரியராக முடியாது..,
    ஆனால்.,
    ஆசிரியர் அரசியல்வாதியாகலாம்... + அரசியல் செய்ய முடியுமே .
    இதுபற்றி அறியாது ///// 82 – 90 ஒரு குழு..
    90-க்கு மேல் ஒரு குழு .., Super !!!!

    ஆசிரியர் தேவையை மக்களுக்கும்,மாணவர்களுக்கும் உணர வைக்க முயற்சி செய்யுங்கள் , அது போதும்.,
    PTA- மூலம் தலைமையாசிரியருக்கு நெருக்கடி ...,
    NGO-மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்..,
    -----------------------
    ---------------------------------------..,
    இது போன்று யோசித்து செயல்பட்டால் போதும்.,
    அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
    நாம பேசினா , வேலைக்கு அடிச்சிகிறாங்கனு .,
    சொல்லும்,. இந்த அரசியல் தமிழகம் .!!

    ReplyDelete
  22. tnpsc trb they are conducting exam alone . even if tnpsc or trb announces exam without recruiting the previous exam selected persons we are ready to apply for the exam . WE SHOULD NOT APPLY FOR THE CURRENT ANNOUNCEMENT .WHAT WILL THE GOVERNMENT DO . BUT WE ALL SELFISH AND WE ALL APPLY FOR THAT ALSO. IT IS GIVING VERY MUCH INCOME TO THE GOVERNMENT.

    ReplyDelete
  23. even without recruiting the tntet 2013 if the government announces tntet 2014 we all apply then how the government will have been afraid of people .

    ReplyDelete
  24. 2013 selection process over....

    no seniority no experience after game over

    ethu arasin kolkai mudivu....

    etha tha arasu tharapula sola poranga....

    all is well

    ReplyDelete
    Replies
    1. Unga CV letter and call letter send pannalama anniyan ambi sir

      Delete
    2. Sir, unga case la aided school vacantum govt. fill up pannanum sollunga

      Delete
  25. கடந்த ஒரு மாதம் பள்ளிக்கல்வி துறை மற்றும் டிஆர்பி செயல்பாடு;

    பள்ளிக்கல்வி துறை செயல்பாடு;

    ஜூன் 5; வெயிட்டேஜ் அரசாணை வெளியிடு

    ஜூன் 10; பொது மாறுதல் கலந்தாய்வு வெளியிடு

    ஜூன் 16-ஜூலை 2; கலந்தாய்வு பணி நடைபெறுகிறது

    டிஆர்பி செயல்பாடு;

    ஜூன் 10-13; சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி வாய்ப்பு

    ஜூன் 13; spl TET முடிவு வெளியிடு (வெள்ளிக்கிழமை )

    ஜூன் 20; spl TET சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு (வெள்ளிக்கிழமை )

    ஜூன் 27; உதவி பேராசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு (வெள்ளிக்கிழமை )


    ஜூலை 1,2; split tet சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது

    ஜூலை 1-4; உதவி பேராசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது

    ReplyDelete
  26. kalaiselvan sir when they will appoint us

    ReplyDelete
  27. திங்கட்கிழமை ஒரளவுக்கு தெரிந்துவிடும்

    PG வழக்குகள் அன்று முடிந்தால்

    Spl TET சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்காமல் இருந்தால்

    கண்டிப்பாக டிஆர்பி மற்றும் பள்ளிக்கல்வி துறையும் ஜூலை இரண்டாம் வாரம் எதோ plan செய்து சென்று கொண்டுள்ளனர்

    திங்கட்கிழமை இது நடக்கவில்லை எனில் எதுவும் இல்லை.

    இரண்டு துறையும் ஜூலை முதல் வாரம் எல்லாவற்றையும் முடிக்க காரணம் என்ன?

    ஜூலை 10 சட்டசபை தொடங்கிய பின் 110 விதியின் படி முதல்வர் அடுத்த தகுதி தேர்வுக்கான பணியிடங்களை அறிவிப்பது எப்படி?

    ReplyDelete
  28. Please tel me my weightage70.1 maths female bc is there any chance?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி