393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

393 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம்


அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரிய பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உட்பட, 13 மாவட்டங்களில், 393 பேர் உபரியாக உள்ளனர். இவர்களை, பணிநிரவல் மூலம், காலியாக உள்ள, மற்ற மாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்ய, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தற்போது, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, தருமபுரி உட்பட, 14 மாவட்டங்களில், 393 பணியிடங்கள் காலியாக உள்ளன. உபரியாக உள்ள ஆசிரிய பயிற்றுனர்கள், அந்தந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. MATHS TAMIL MEDIUM CANDIDATES 2014.

    OUT OF 9000, TAMIL MEDIUM CANDIDATES PASS % IS 15% only.
    Total passed candidates may be less than 1400 only ( 15%).

    I have 50 persons weightage.
    out of 50,
    BC = 27,
    MBC = 17,
    SC = 4.

    Their weightages are,
    60 -62.5 = 11
    62.5 - 64.5 = 9
    64.5 - 66.5 = 11,
    66.5 - 68.5 = 8,
    68.5 - 70.5 = 5,
    and 72= 1 candidate,
    74= 1 candidate.
    if you are in Tamil medium,
    send your community, tet marks, old & new weightage, dob and gender to my ID.
    my mail ID,
    rprabu20581@gmail.com.
    . ( OR)
    message to 9047817399.
    thank you
    ONE CALCULATION
    IF TOTAL 1000 VACANCY THEN

    GENERAL TURN 310( OPEN 248 + TAMIL MEDIUM 62)
    ALL BC ,OC,MBC,BCM,SC,SCA INCLUDED TOP 62 TM WILL GO IN THIS CATEGORY

    BC 265( 212 OPEN BC + TAMIL MEDIUM BC 53)
    BC(MUSLIM) 35( 28 OPEN BCM + TAMIL MEDIUM BCM 7)
    MBC 200( 160 OPEN MBC + TAMIL MEDIUM MBC 40)
    SC 150 ( 120 OPEN SC + TAMIL MEDIUM SC 30)
    SC(ARUNTHATHIYAR)( 30 OPEN SCA + 6 TAMIL MEDIUM SCA)
    ST 10 ( 8 OPEN ST +2 TAMIL MEDIUM ST)

    ONLY IN THIS METHOD TAMIL MEDIUM QUOTA WILL BE AWARDED IF FOR EG THERE ARE ONLY 4 SC TAMIL MEDIUM THEN REMAINING 2 WILL GO FOR OPEN SC ONLY NOT FOR OTHER CATEGORY "TM"

    IF HAVE "TM" CERTIFICATE AND LOW WEIGHTAGE U HAVE LOW CHANCE IN ORDER TO CONFIRM PLS MAIL TO MR.PRATAP WE CAN HAVE A GOOD ASSUMPTION

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி