அதிகரிக்கும் 'சர்பிளஸ்': அச்சத்தில் ஆசிரியர்கள்! -- தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2014

அதிகரிக்கும் 'சர்பிளஸ்': அச்சத்தில் ஆசிரியர்கள்! -- தினமலர்


அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
அரசு விதிப்படி, ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளியில் 1:30, உயர்நிலை பள்ளியில் 1:35, 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் 1:40 என இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாறாக, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, மாநில அளவில் 3,000 ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 'பணிநிரவல்' அடிப்படையில் மாறுதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுஉள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவங்கப்படுவதால், அங்கு 'சர்பிளஸ்' ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான விகிதத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்,'' என்றார்.

7 comments:

  1. oru news la vacancy adhigamagudhu,, adutha news la flat...... job pota annaikudhan nichayam...job kidachakuda,, enga da thurathira porangalonu bayapadanum pola.....valga TRB....

    ReplyDelete
    Replies
    1. madam yarume illadha kaatukulla potalum naan jobuku poga ready posting pota podhum

      Delete
  2. I Have one idea... gvt staff elam avanga children a gvt school la setha, en student strength kuraudhu???? appa dhan staffs im sincere a irupanga.... gvt jobla irukumbodhu..... gvt school la padika vacha enna thappu???? think and act... i request you my Future teachers,, pls admit your children in gvt school, if u do this , the quality of education will be in the peak.... i promise to do this..... UUUUUUUU???

    ReplyDelete
  3. Daily am red this kalviseithi users comments , suggestions and arguments. ..almost all the future teachers comments about their future and their suffer s due to delay of posting. ...its really reasonable. ..but the same time no one future teachers talk about their future contribution to the young minds ...dear future teachers u all have more responsibility to create future india ....how ur fighting with govt how ur argu with authorities to get ur jobs .....plz show the same Involvement and responsibilities on children's ...u people only more knowledged, more intelligent if u all work with ur dedicated mind all state ranks goes to government school s .....then there is no sale there is no duty for education sellers. .....an ordinary poor child get
    I IT admission. ..a poor children can to become a high level officers ....be a loyal teachers be a loyal Indian. ...now almost india walking in new way with new HEAD (MODIJI)..JAI HIND

    ReplyDelete
  4. சர்பிளஸ்' ஆசிரியர்களை பணி நிரவல் உடனே செய்வது நல்லது. ஏனெனில் டெட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கி விட்டால் சர்பிளஸ்' ஆசிரியர்களின் நிலை ? தான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி