தமிழகம் முழுவதும் பி.எட்., மற்றும் எம்.எட். தேர்வுகள் தற்போது 102 மையங்களில் நடைபெற்று வருகின்றன.
தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் வகுத்துள்ளது.பறக்கும் படை அமைத்து ரகசியமாகவும் கண்காணிக்கிறார்கள்.
கடந்த மாதம் 30–ந்தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தேர்வை துணைவேந்தர் விஸ்வநாதன்சாதாரண உடையில் ரகசியமாக சென்று சோதனை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று பி.எட். உளவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெளியானதாக தகவல் பரவியது. சேலம் அரசு கலைக்கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள் இந்த தகவலை பரப்பி உள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த வினாத்தாள் தான் நேற்றைய தேர்வில் கேட்கப்பட்டு இருப்பதாக அந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இந்த தகவலை அங்குள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் பரப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான வினாத்தாள் உண்மையிலே அவுட் ஆனதா? என்பது குறித்து கல்வியியல் பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதனிடம் கேட்கப்பட்டது. அதை அவர் மறுத்து கூறியதாவது:–சேலத்தில் பி.எட். வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல் முற்றிலும் வதந்தி. அப்படிஒரு சம்பவம் நடக்கவில்லை. வினாத்தாள் அச்சிடும் அச்சகத்தில் இருந்து நேரிடையாக தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்லப்படும். அங்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர், தலைமை கண்காணிப்பாளர் முன்னிலையில் வினாத்தாள் ‘சீல்’ பிரிக்கப்பட்டு வெளியே எடுக்கப்படும். இதில் தவறு நடக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.
தேர்வுக்கு முன்பாக முக்கியமான சில கேள்விகளை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கூறுவது வழக்கம். அது போன்று கூறிய சில வினாக்கள் நேற்றைய உளவியல் தேர்வில் வந்துள்ளது. அதை யாரோ தவறாக வினாத்தாள் அவுட் ஆகி விட்டதாக பரப்பி விட்டுள்ளனர். தேர்வில் எந்த முறைகேடுக்கும் இடமளிக்காத வகையில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.இந்த தவறான தகவல் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டது. இதை மாணவர்கள், பெற்றோர்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Court method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
ReplyDeleteஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.
ஒன்றினைவோம் போராடுவோம்...
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteDEAR RAJA BHARATHI,
DeleteFIRST YOU LISTERN, HAD YOU FILED CASE OR NOT TO THE WEIGHTAGE SYSTEM. I DON`T KNOW. ALL ADCOCATES APPEARED AND PUT AN ARGUMENT FOR SHOULD NOT MAKE SLAB SYSTEM TO COMPETATIVE EXAM. NO BODY NOT ASKED EVERY ACATAMIC QUALIFICATION RELATED HAD TAKEN MARKS FROM Hsc, Degree, B.Ed, AND TET.
THEY ASKED ONLY EVERY MARK WILL BE ACCOUNTABLE. HENCE THE HON`BLE COURT HAS QUASHED THAT SLAB SYSTEM AND ALSO EVERY MARK CONSIDERED ALL ACATAMIC QUALIFICATION.
AM I CORRECT.
NOBODY NOT ASKED AT THE TIME OF HEARING WOULD NOT MERGE HSc MARK WITH SELECTION PROCESS.
WHO HAS MADE THAT MISTAKE. THINK IT.
விஜயகுமார் சார் நீங்கள் சொல்வது சரி தகுதி தேர்வு எல்லோரும் ஒரே நேரத்தில் எழுதிய தேர்வு அதில் எதுவும் பிரச்சனை கிடையாது. ஆனால் Academic qualifications என்பது எல்லோரும் ஒரே நேரத்தில் எழுதிய தேர்வு கிடையாது.
Deleteநான் 2004 ல் முடிதேன் 10வருட கால பணி அனுபவம் உண்டு.
Weightage mark go ரத்து பற்றி சொன்னீர்கள், சார் கேஸ் போட்டவனே நான் தான் தீர்ப்புல. முதல் பக்கத்தை பாருங்க ஜெயபாரதி னு இருக்கும்.
Court method Go. வெளிவரும் பட்சத்தில் கேஸ் போடுவது உறுதி. ஏனென்றால் ஒரு Go வெளியிடும் போது எவர் ஒருவருக்கும் சாதக பாதகமாக அமையகூடாது. சாதகம் அடைவோர் இந்த Go தான் சரி என்று கூறுவர். அது அவர்கள் சுயநலம். ஆனால் பாதகம் அடைந்தோர் கேஸ் போட வேண்டிய சூல்நிலைக்கு ஆளாகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் மூத்த ஆசிரியர்கள் மொபைல் நொம்பரை எனக்கு மெயில் பன்னவும்.
rlakthika@gmail.com
Sir unga phone number kudunga or my numbr ku cal panunga 8760561190
DeleteCourt method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
ReplyDeleteஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.
NAANGALUM "PORAATATHIRKU" READY RAJA BHARATHI SIR.....
Deleteடெட் மதிப்பெண்ணை மட்டும் வைத்து ஒரு ஆசிரியரின் திறமையை அளவிடமுடியாது பதில் தெரியவில்லை என்றாலும் நான்கு பதிலில் எதோ ஒன்றை தேர்வு செய்து அது சரியானது என்றால் அவர் திறமையானவர் என்றும் தவறாகிவிட்டால் திறமை இல்லாதவர் என்றும் கூறமுடியாது கேள்விக்கு எவ்வித பதிலும் தரப்படாமல் நாம் சரியான பதிலை எழுதவேண்டும் என்ற சூழ்நிலையில் தேர்வு நடந்தால் அதில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் அப்போதுதான் உங்கள் திறமை வெளிப்படும் அதை விடுத்தது டெட் மதிப்பெண்ணை குறிப்பிட்டு பேசுவது திறமையனவர்களுக்கு அழகல்ல டெட்டில் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டோம் நாம்தான் திறமையானவர்கள் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள் குறைந்த மதிப்பெண் பெற்று எத்தனையோ சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் நீங்கள் கல்வி தகுதியில் குறைந்த மதிப்பெண் பெற்றதல் இப்படி கூறுவது தவறு வழக்குகளின் பிடியில் இருந்து மீளமுடியாமல் தேர்வர்கள் தவிப்பதற்கு உங்களை போல யோசிப்பவர்கள்தான் முக்கிய காரணம்
ReplyDeleteHallo manj sir neengal solvathu thavaru 4 apsanil caracta tick panna theriyathavarkalthan blow 90 mark eduthu fail apsane illama tet elutha vittal neenga angaie thoonguruvenga enna puruyutha ( thete will be you sleep) tet pass pannurathu eesi illai ukg to 12 stnd book varai padithalthan mudium tharava(campleeta) fool mathiri cammants pannathe
DeleteRaj Murugan sir tet mark ondrai mattum perithaga pesum ivargargalukku puriya vaikka vendum endru than ippadi koorinen matrapadi ellorum answer theriyamal tick seivargal enbathu en karuthalla unmaiyagave padithu sariyana answer tick seithu mathippen eduthavarkalum inge irikkirargal aanal ellorum appadi answer koduthiruppargal enavum kooramudiyathu atharkagathan tet mathippennai mattum vaithu oruvarudaya thiramaiyai alavidamudiyathu Ena koorinen nan koriyathu yarudaiya manamum punpadum nokkathil alla innum tet oru mudivukku varavillaiye endra aathangathil than avvaru koorinen
Delete4 option il ondrai thervu seiya theriyamal yarum irukka mattargal aanal answer theriyatha pothu etho ondrai thervu seikirom athu sariyagavum amaiyalam thavaragavum amaiyalam oru velai 5th optionaga non of the above Ena anaithu questionkkum koduthal ethanai peral sariyana answer tick seiyamudiyum think practically enave nan nichayamaga koorugiren TET mathippennai vaithu mattum oru aasiriyarin thiramaiyai alavidamudiyathu you should mind it don't try to criticize me be like a practical thinker I will never loose my thought until you understand what I am told above
DeleteI will never delete my comment also because all are have equal rights to establish their thoughts here
Deleteராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
Deleteடெட் மதிப்பெண்ணை மட்டும் வைத்து ஒரு ஆசிரியரின் திறமையை அளவிடமுடியாது பதில் தெரியவில்லை என்றாலும் நான்கு பதிலில் எதோ ஒன்றை தேர்வு செய்து அது சரியானது என்றால் அவர் திறமையானவர் என்றும் தவறாகிவிட்டால் திறமை இல்லாதவர் என்றும் கூறமுடியாது கேள்விக்கு எவ்வித பதிலும் தரப்படாமல் நாம் சரியான பதிலை எழுதவேண்டும் என்ற சூழ்நிலையில் தேர்வு நடந்தால் அதில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் அப்போதுதான் உங்கள் திறமை வெளிப்படும் அதை விடுத்தது டெட் மதிப்பெண்ணை குறிப்பிட்டு பேசுவது திறமையனவர்களுக்கு அழகல்ல டெட்டில் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டோம் நாம்தான் திறமையானவர்கள் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள் குறைந்த மதிப்பெண் பெற்று எத்தனையோ சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் நீங்கள் கல்வி தகுதியில் குறைந்த மதிப்பெண் பெற்றதல் இப்படி கூறுவது தவறு வழக்குகளின் பிடியில் இருந்து மீளமுடியாமல் தேர்வர்கள் தவிப்பதற்கு உங்களை போல யோசிப்பவர்கள்தான் முக்கிய காரணம்
ReplyDeleteVayathu aga agathan expreians ,thiramai thanaga ve varum than therintha vatrai general knowlage pakiralam appadi sollum neer apsanai parkkamal ansure mattum tick seivathuthane ada theriyathavanukku medai konalam enru pol irukkirathu un cammants anser therium tick panna pen eluthavillai enru Solrir thavaru thavaru neer solvathu delete your cammants imdly
Deleteராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteSariyaga sonnergal nanbare ivargalai pondravargalal than tet mudive illamal poi kondirukirathu
ReplyDeleteTET wrong answer kku negative mark koduthirundhal ingu yarume marthatti pesamudiyathu
ReplyDeleteராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteTET wrong answer kku negative mark koduthirundhal ingu yarume marthatti pesamudiyathu
ReplyDeleteராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
Delete
ReplyDeleteதகுதி தேர்வு எல்லோரும் ஒரே நேரத்தில் எழுதிய தேர்வு அதில் எதுவும் பிரச்சனை கிடையாது. ஆனால் Academic qualifications என்பது எல்லோரும் ஒரே நேரத்தில் எழுதிய தேர்வு கிடையாது.
நான் 2004 ல் முடிதேன் 10வருட கால பணி அனுபவம் உண்டு.
Weightage mark go ரத்து பற்றி சொன்னீர்கள், சார் கேஸ் போட்டவனே நான் தான் தீர்ப்புல. முதல் பக்கத்தை பாருங்க ஜெயபாரதி னு இருக்கும்.
Court method Go. வெளிவரும் பட்சத்தில் கேஸ் போடுவது உறுதி. ஏனென்றால் ஒரு Go வெளியிடும் போது எவர் ஒருவருக்கும் சாதக பாதகமாக அமையகூடாது. சாதகம் அடைவோர் இந்த Go தான் சரி என்று கூறுவர். அது அவர்கள் சுயநலம். ஆனால் பாதகம் அடைந்தோர் கேஸ் போட வேண்டிய சூல்நிலைuக்கு ஆளாகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் மூத்த ஆசிரியர்கள் மொபைல் நொம்பரை எனக்கு மெயில் பன்னவும்.
rlakthika@gmail.com
ராஜ பாரதி, நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
Deleteஇன்றைய தின மலர் செய்திகள்
ReplyDelete1. உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் :
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி
link
http://www.dinamalar.com/news_detail.asp?id=990383
2. ஒரே நாளில் 'குரூப் - 2' மற்றும் வங்கி தேர்வு
link
http://www.dinamalar.com/news_detail.asp?id=990419
3. சம்பளம் இல்லை: பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் புலம்பல்
link
http://www.dinamalar.com/news_detail.asp?id=990058