TET தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அதாவது தனக்கு சாதகமான weightage முறைதான் வரப்போகிறது என்று comment செய்தார்கள்.
குறிப்பாக +12 மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது.TET மதிப்பெண்ணிற்கு 80% மும் பட்டம்,B.ED மதிப்பெண்ணிற்கு தலா 10% வழங்கப் பட்டுள்ளாதாக தகவல் வெளியானது.
இன்னும் சிலரோ seniority க்கு 5% மதிப்பெண்ணும் experience க்கு 5% மதிப்பெண்ணும் வேண்டுமென்றும் இதையே அதிக candidates விரும்புவதாகவும் எழுதினார்கள்.ஏன் கருத்து கணிப்பு கூட நடத்தினார்கள்.அதன் முடிவு கூட இப்படிதான் இருக்க வேண்டும் என்று எழுதினார்கள்.
இன்னும் சிலரோ முழுக்க முழுக்க TET மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.அந்த முறைதான் யாருக்கும் பாதிப்பு வராது என்று நினைத்தார்கள்.
வேறு பலருக்கு பழைய weightage முறையே சிறந்தது என்ற எண்ணம் ஏக்கமாய் மாறியது.
ஆனால் நாம் எதிர்பார்த்த படியே நீதிமன்றம் பரிந்துரைத்த அதே weightage முறையே TRB ஏற்றுக் கொண்டு GO தயாரித்துள்ளது.
இந்த செய்தியை நம்புவதற்கு இன்னும் சிலருக்கு தயக்கம்.இன்னும் TRB website இல் வரலையே.செய்தி சேனல்களில் வரலையே இதுவும் வதந்தியாக இருக்குமோ என்ற எண்ணம்.
ஆனால் 99% உறுதிப் படுத்தப்பட்ட செய்திதான்.இதை வெளியிட்டிருக்கும் விஜயகுமார் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நபர்களில் ஒருவர்.அதோடு TET குறித்த அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்களுக்கு மிக நெருக்கமாக நின்று தெரிந்து கொள்ள கூடியவர்.
GO குறித்த இந்த செய்தியும் வதந்தி என நினைப்பவர்கள், (MS NO 71 DATE 30.05.2014)குறிப்பிடப் பட்டுள்ளதையும் கவனித்தாக வேண்டும்.தவறான தகவலை யாரும் இவ்வளவுத் தெளிவாக தர இயலாது.
ஆனால் முறைப்படிTRB இணையதளத்தில் இன்றிரவு வெளியாகலாம்அல்லது இந்த வாரத்தில் வெளியாகலாம் அல்லது விடுபட்டவர்களுக்கு நடக்கும் CV முடியும் நாளான ஜூன் 13 க்கு பிறகு கூட வெளியாகலாம்.ஏனெனில் இதற்கு முன்பு நடைபெற்ற CV இன் போது weightage குறிப்பிடவில்லை.எனவே இந்த CV நடைபெறும் முன்பு வெளியிட்டால் weightage குறிப்பிடலாமே என்ற கேள்வி எழும் வாய்ப்பு உள்ளது.எனவே இந்த குழப்பத்தை தவிர்க்க ஜூன் 13 க்கு பிறகே கூட அதிகாரப் பூர்வமாக வெளியாகலாம்.
எனவே இந்த G.O முறை உறுதிதான்.நீங்களும்இதை உறுதியாக நம்பலாம்.
Thank u needed information
ReplyDeleteபணி நியமனம் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் Relaxation Case பெஞ்ச் கோர்ட் ல் அப்பீல் செய்துல்லதால் கேஸ் முடியும் வரை பணி நியமனம் செய்ய இயலாது.
Deleteமேலும் சீனியார்டி கேஸ் ஜீலை 1 ல் சுப்ரீம் கோர்ட் ல் தீர்ப்பு . தீர்ப்பு , வெரிபிகேசன் முடித்தவர்களுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள்.
ஆகவே பணி நியமனம் என்பது கனவாக போகும்.
மேற்கண்ட Go. வெளிவரும் பட்சத்தில் கேஸ் போடுவது உறுதி. ஏனென்றால் ஒரு Go வெளியிடும் போது எவர் ஒருவருக்கும் சாதக பாதகமாக அமையகூடாது. சாதகம் அடைவோர் இந்த Go தான் சரி என்று கூறுவர். அது அவர்கள் சுயநலம். ஆனால் பாதகம் அடைந்தோர் கேஸ் போட வேண்டிய சூல்நிலைக்கு ஆளாகிறார்கள்.
Deleteபாதிக்கப்பட்டவர்கள் மூத்த ஆசிரியர்கள் மொபைல் நொம்பரை எனக்கு மெயில் பன்னவும்.
rlakthika@gmail.com
நன்றி விஜயகுமார் சார்.....
ReplyDeleteராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteWELCOME DEAR BALA MURALI. ALL THE BEST.
DeleteORU MUDIVU URUTHI AANAL POTHUM SIR.
ReplyDeleteEtho ondru G.O. Velivandhu velai kidaikkuma kidaikadha enbathai therindhukondal nammal oru thelivana mudivai edukka mudiyum
ReplyDeleteஇதுதான் இங்குள்ள அனைவரின் எதிர்பார்ப்பும்.TET தேர்வினால் ஏற்பட்ட மனக் சிக்கலால் VAO,GROUP 2 தேர்ர்வுகளுக்கு தயாராக முடியவில்லை
Deleteராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
Deleteகல்வி செய்தி பார்த்தே காலங்கள் போய்விட்டன.
ReplyDeleteராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteOk Go is cnftm then y till not publish
ReplyDeleteஎன்னங்க இந்த பகுதியை முழுசா படிச்சிட்டு இப்படி கேக்ரீங்க கடைசி பத்தியில் உங்களுக்கான விடை உள்ளதே.
Deleteமனியரசன் அவர்கலுக்கு நன்றி... வி ஏ ஒ ஹால் TNPSC WEPSITE ல் டிக்கெட் வெளியகியுள்ளது நன்பரே....
DeleteNAMMA Aalunga ethirparthaarpola PUBLISH AANATHAAN oru mudivuku
Deletevaruvaangapola. ivargalukaagavavathu naalai kaalaiyil PUBLISH aanal nandraaga
irrukum parpome.
Sir GO TRB website la varadhu...tn.gov.in idhula school edn dept la varum....
DeleteAnd idhu govt order..... issue pannuvadhu principal edn Secretary.....
ராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteHai Mani sir. I m Satheesh. Nan maths major. Tet mark 93. Old wegt 78. Now 68. Nan last year than MSc complete pannen. MSc mudinjathum Phd pannurathu than in aim. But en veetu situation TET Ku padichen. Pass aaitenu veetla happy ah irukanga. Nan last one year summa iruken. Enaku daily padutha thookam varathe illa, niraya thinking. Ipo irukura situation la enaku Bangalore pakkam poitu ethavathu job pakkalam nu iruku. Nan enna pathi yoshikala, veetla irukuravangala pathi yoshicha romba kastama iruku.
ReplyDeleteNan next enna panna?
Job pogava, wait pannava, higher study pannava?
Ok go publish panthuku munadi how he got the go Number ithu gov rompa sensitive va vavhrupanka vijayakumar sir mtum epadi katuvankaany way nalayhu nadanthal seri tha
ReplyDeleteMr.mani sir, ippathan poratam pannalamunu form pannuninga.athukula oru fake newsa veliyitu poratathuku full stop vaikaringa. What reasön? Ungaluku miratal ethum vanthatha? Or eppavume neenga ipdithana?
ReplyDeleteSir, avarum nambala maadhiri tet candidate thaan....porattam avar thaan form pannanumu illa ....
DeleteCourt method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
ReplyDeleteஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.
ஒன்றினைவோம் போராடுவோம்...
YES 100% CORRECT
Deletenew weightage padi mathsla nan 60 and dnc community enakku job kedaikkuma plz vijay sir inform pannunga nan pvt schoolavathu poganum correctana news sollunga vijay sir
ReplyDeleteWEIHTAGE murai rathu seithu judgement tharum pothu TET
ReplyDeleteMark base panni appointment podanum solli argue panniiruka vendiathuthane?
Dear malar plz try pvy school hov nampathinka
ReplyDeleteCase podanumnu nenaikra mutha antha sathana nenaikathinka case pota onum aka porathu ila inum late tha akum ethu vanyhalum seri nu neneinka raja kutu sekayhinka
ReplyDeleteIdu pooiana GO it is kerala govt. Educational building Go ms 71 refer In Google
ReplyDeleteIdu pooiana GO it is kerala govt. Educational building Go ms 71 refer In Google
ReplyDeleteIdu pooiana GO it is kerala govt. Educational building Go ms 71 refer In Google
ReplyDelete