ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக ஐபெட்டோ-அகில இந்தியச் செயலாளர் அவர்கள்,தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பெற்றுள்ள தொலைபேசி தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2014

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக ஐபெட்டோ-அகில இந்தியச் செயலாளர் அவர்கள்,தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பெற்றுள்ள தொலைபேசி தகவல்.


ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக் கல்வி துறையில் இருந்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அதுபோல், உதவித் தொடக்கக் கல்விஅலுவலர்களின் மாறுதல் கலந்தாய்வு ஜூன் 13ஆம் தேதி என்பதும்தவறான தகவலாகும்.சரியான தேதி விவரங்கள் தொடக்கக் கல்விஇயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோரால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

-தமிழக ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி