மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி




மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.

அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடையில் 33-ஆவது கேள்விக்கு, பி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட ஆழி என்பதுதான் சரியான விடை எனத் தெரிவித்தது. அதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். எனவே, எனக்கு உரிய மதிப்பெண் வழங்கி பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின்போது, தமிழில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் 3 பேரிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் ஆழிதான் சரியான பதில் எனத் தெரிவித்தனர். மேலும், சமுத்திரம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றும், வடமொழி சொல் எனவும் தெரிவித்தனர். அதனால், சமுத்திரம் என்பது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு... என்ற கேள்விக்கு, 4 வாய்ப்புகளாக (ஏ) முந்நீர், (பி) ஆழி, (சி) பரவை, (டி) சமுத்திரம் என கொடுக்கப்பட்டன. இதில், (பி) ஆழிதான் சரியான பதில். அந்தச் சொல்லுக்கு, மோதிரம், சக்கரம், கடல் என்று 3 வெவ்வேறு பொருள்கள் உண்டு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ..சமுத்திரம்... என்ற சொல்லுக்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற வெவ்வேறு பொருள்கள் உண்டு எனவும், சென்னைப் பல்கலைக்ழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியில் கடல், பேரெண், மிகுதி என பொருள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு 2 தமிழ் அகராதிகளிலும் இது போன்ற பதில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

நீதிமன்றம் நியமித்த தமிழ் நிபுணர்கள், "சமுத்திரம்' என்பது வடமொழிச் சொல்.

அதனால், அது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர். "சமுத்திரம்' என்பது தமிழ்ச் சொல் இல்லையென்றால், தமிழ் அகராதியில் அந்த சொல் இடம் பெற்றிருக்காது. ஆனால், தமிழ் அகராதியில் அதற்கு 3 பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் முழுவதும் (நான்கும்) சரியானது இல்லை. அதேபோல் மனுதாரருக்கு எந்த ஒரு நன்மை வழங்கினாலும், அது தொடர்பான மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட 33-ஆவது கேள்விக்கு பி மற்றும் டி பதில் அளித்திருந்த அனைத்து தேர்வர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து விடைத்தாள்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுமதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த பணியை ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிக்க வேண்டும் என உத்தரவில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

114 comments:

  1. annatha.... tet aluthi......
    annatha....result vitu.....
    Annatha jop Ku poga....
    poooongaya nengalum onga tet tum

    ReplyDelete
    Replies
    1. Kalvi seithi nanbarkaluku vanakkam. namaku ellam posting podum nerathil Mr. Pudukottai prabakaran avargal potta case nammai padu kulikul thalli vitttu vitathu. enavey friends naam ellorum ondru koodi prabakaranuku ethiraga governmentku FAVOUR AAGA, Prabakarn potta writ petition ku ethiraga INTERAVIN PETITION POTTAL MATTUME PRABAKARN POTTA WRIT MANU THALLUPADI AAGUM. NAMAKKU VIDIVUKALAM PIRAKUM. MINIMUM 50 MEMBERS SERNTHU INTERAVIN PETITION PODA VENDUM. AATHALAL VIRUPPAM ULLAVARGAL THANGALUDAYA HALL TICKET XEROX, & TET REG.NUMBER FORWARD TO MAIL ID. hareesharsath@gmail.com & rajalingam.rp@gmail.com contact mobile numbers: 8883773819, 8678913626, 9787172067

      Delete
    2. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ... பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

      Delete
  2. ஈஷ்வரி நீங்க stnd book ல என்ன விடை இருக்கோ அத மட்டும் படிங்க எதுக்கு univercity bookலாம் படிச்சு 81மார்க்கோட போராடுறீங்க

    ReplyDelete
    Replies
    1. sir appo special tet ku re evalution panni than cv vaipangala. email ku reply sir?

      Delete
    2. Kalvi seithi nanbarkaluku vanakkam. namaku ellam posting podum nerathil Mr. Pudukottai prabakaran avargal potta case nammai padu kulikul thalli vitttu vitathu. enavey friends naam ellorum ondru koodi prabakaranuku ethiraga governmentku FAVOUR AAGA, Prabakarn potta writ petition ku ethiraga INTERAVIN PETITION POTTAL MATTUME PRABAKARN POTTA WRIT MANU THALLUPADI AAGUM. NAMAKKU VIDIVUKALAM PIRAKUM. MINIMUM 50 MEMBERS SERNTHU INTERAVIN PETITION PODA VENDUM. AATHALAL VIRUPPAM ULLAVARGAL THANGALUDAYA HALL TICKET XEROX, & TET REG.NUMBER FORWARD TO MAIL ID. hareesharsath@gmail.com & rajalingam.rp@gmail.com contact mobile numbers: 8883773819, 8678913626, 9787172067

      Delete
  3. Irritating Idiots...!
    TRB & TNGOVT...!
    Ungaluku ellam TET exam endral enna endru thariyuma da...!
    Oru mark eduka ethana nal padikanum-nu theriyuma?
    Pass pani one year aaga poguthu inum mudivu ellama pokitu iruku..!
    Neegalam enna than vealai seiyarigalo..!

    ReplyDelete
  4. Trb all members should resign your job you are not fit for the post

    ReplyDelete
    Replies
    1. அப்படினா GOVERNMENT AND TRB ஒருவருடம் ஆகியும் posting போட தினரும் காரணத்தால் ராஜனாமா செய்.


      TET 2013 POSTING upto date vacancy posting போடு இதுவரை எங்களை எங்களை காக்க வைச்சதுக்காக அல்லது உங்கள் POSTING ஐ விட்டு ஓடு!

      Delete
    2. one year wait pannathuku velaiyaaka upto date posting podunga next yearku appram parkalam.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. TRB-TET BOARD muttal board enbathai marubadiyum nirubithu ullanar...... aasiriyar thervu variyathirku OBJECTIVE TYPE QUESTION eppadi edukka vendum OBJECTIVE TYPE QUESTION RULES enna enbathai muthalil solikodukka vendum.. Ethanai thavaru seygirathu TRB TET board. Kevalamai irukkirathu........

    ReplyDelete
  7. Teacher than students papers thiruthi mark poduvanga MUTTAL TRB TET BOARD la mattum students thiruthi Teacher mark kodukka vendiya kevalamana board irukku. Honerable Chief minister i request you to change the board member because all the trb member are mad.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நீ்ங்க case போடுங்க அரசு தள்ளிபோடட்டும்
      நடத்துங்க நடத்துங்க pass ஆன எல்லோரும் வயிரு எரிச்சல் உடன் இல்ல மன உளச்சலுடன் சொல்கிறோம்

      file ஆகுற case ல fail ஆகுற அத்தன case போட்டவங்களுக்கும் 5 years எந்ந TET, TRB, TNPSC எழுத விடகூடாது.

      LOW WEIGHTAGE உள்ள எவனோ கிளப்பிவிட்டது தான் UG TRB

      உன்னை சொல்லி குற்றம் இல்லை! என்னை சொல்லி குற்றம் இல்லை !

      இந்த GOVERNMENT AND TRB நினைச்சா முடிவு நல்லதாவரும்.

      எனக்கு தெரியும் GOVERNMENT AND TRB இரண்டும் மானம் உள்ள ரோசம் உள்ள தன்மானம் உள்ள நல்லவர்கள்

      Delete
    3. muditha examuku joba podudana next exam vaikiranam. athamudivu edduka one year waste .

      Delete
  9. Can we change from aided school to government school?

    ReplyDelete
  10. government 2013 Tet cancella..........
    kannai bayangurama kattuthu samii

    ReplyDelete
  11. இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிராக கேஸ் போட நினைக்கும் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம். கோஸ் போட நினைப்பவர்கள் மட்டும் போன் நெம்பரை மெயில் பன்னவும்.

    rlakthika@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நாங்க 57 போ் இருக்கோம் எல்லாரும் தனி தனியா கேஸ் பைல் பண்ணலாமா அல்லது ஒரே கேஸா பைல் பண்ணலாமா என்னா செலவு ஆகும் சொல்லுங்க சாா்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  12. FLASH NEWS; PG TRB
    visit
    www.kalvikkuyil.blogspot.com

    ReplyDelete
  13. முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை (30.06.2014)விசாரணைக்கு வருகின்றன.
    ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன.

    GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M.

    SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB 2013

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. for PG.. case clearance is over.....final list may be on next week...is it true???please any Pg.... reply.....

      Delete
    3. Hi light spectra mam visit more pg trb news at www.kalvikkuyil.blogspot.com

      Delete
  14. Trb kku moodu (close) vizha varum July 21 anaivarum vareer adharavu thareer

    ReplyDelete
  15. Aduku munnadi en kasu 500 kudungada

    ReplyDelete
    Replies
    1. 500 thirupi vanga 50 aayiram selavagum parava ellaiya?ok na vanga case podalam

      Delete
    2. 500 illana oru 250 aavadhu kidaikkuma

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Flash news: ஆசிரியர் தகுதி தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும்
    ஆசிரியர் தகுதி தேர்வில், சரியான விடை எழுதிய ஆசிரியருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி என்பவர்
    தாக்கல் செய்த வழக் கில் கூறியிருப்பதாவது:நான் கடந்த மே மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினேன். அதில், 81 மதிப்பெண் பெற்றேன். தேர்வில், 33 வது கேள்விக்கு சரியான விடை எழுதிய எனக்கு மதிப்பெண் கொடுக்க தவறிவிட்டனர். இதுதவறானது. இதற்கு மதிப்பெண் தர நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.கடலினை மட்டுமே குறிக்காத சொல்லை தேர்வு செய் என்ற கேள்வி இருந்தது. இதற்கு விடை ஆழி, முந்நீர், பறவை, சமுத்திரம் என்று இருந்தது. இதில் சமுத்திரம் என்று நான் விடை எழுதினேன். அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆழி தான் சரியான விடை. சமுத்திரம் என்பதற்கு மதிப்பெண்ணை தர முடியாது என்று அறிவித்தனர்.


    சமுத்திரம் என்றால் கடல் என்கிற அர்த்தத்தை தவிர எண்ணையும் குறிக்கும். எனவே கடல் மட்டுமே குறிக்காத விடை, சமுத்திரம் தான் என்றும், இதற்கு மதிப்பெண் கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். ஒரு கல்லூரி ஆசிரியரை வைத்து விடை கேட்டார். இதற்கு கல்லூரி ஆசிரியர் கொடுத்த விடையும், மனுதாரர் எழுதிய விடையும் சரியாக இருந்தது. எனவே, வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் எழுதிய விடைக்கு மதிப்பெண் கொடுத்து, புதிய தேர்வு பட்டியலை தயார் செய்து வெளியிட வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

    ReplyDelete
  18. நீ்ங்க case போடுங்க அரசு தள்ளிபோடட்டும்
    நடத்துங்க நடத்துங்க pass ஆன எல்லோரும் வயிரு எரிச்சல் உடன் இல்ல மன உளச்சலுடன் சொல்கிறோம்

    file ஆகுற case ல fail ஆகுற அத்தன case போட்டவங்களுக்கும் 5 years எந்ந TET, TRB, TNPSC எழுத விடகூடாது.

    LOW WEIGHTAGE உள்ள எவனோ கிளப்பிவிட்டது தான் UG TRB

    உன்னை சொல்லி குற்றம் இல்லை! என்னை சொல்லி குற்றம் இல்லை !

    இந்த GOVERNMENT AND TRB நினைச்சா முடிவு நல்லதாவரும்.

    எனக்கு தெரியும் GOVERNMENT AND TRB இரண்டும் மானம் உள்ள ரோசம் உள்ள தன்மானம் உள்ள நல்லவர்கள்

    ReplyDelete
  19. அப்படினா GOVERNMENT AND TRB ஒருவருடம் ஆகியும் posting போட தினரும் காரணத்தால் ராஜனாமா செய்.


    TET 2013 POSTING upto date vacancy posting போடு இதுவரை எங்களை எங்களை காக்க வைச்சதுக்காக அல்லது உங்கள் POSTING ஐ விட்டு ஓடு!

    ReplyDelete
  20. Replies
    1. Namma podura case sandaiyala jollya iruku TRB.....

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. News from RTI

      In Chemistry Teacher Only

      2011-12 to 2013 May Vacancy 1453

      But passed candidate 643

      But in 2012 they have allotted 820 in 2012 notification
      (OC=254 ,BC=217, BCM=30, MBC=164,SC=123, SCA=25, PH=8).

      But Qualified only 643

      In OC (254 )All get Job
      BC=allotted 214, Get job =189 ,Backlog=28

      BCM=allotted 30, Get job =12 ,Backlog=18

      MBC=allotted 164, Get job =132 ,Backlog=32

      SC=allotted 123, Get job =32 ,Backlog=91

      SCA=allotted 25, Get job=7 ,Backlog=18

      PH=allotted 8, Get job =2 ,Backlog=6

      Totally Backlog is 193,

      2011-2012 to 2013 total vacancy is 1453 - Qualified 643= Remaining 810

      But out of 810 Backlog is 193 (All community except OC)

      2013 vacancy only is 633

      (OC=196+ Backlog =0),
      (BC=168+ Backlog =28),
      (BCM=22+ Backlog =18),
      (MBC=126+ Backlog =32),
      (SC=95+ Backlog =91),
      (SCA=19+ Backlog =18),
      (PH=6 Backlog =6).

      thanks

      Delete
    2. Dear Jayapriya mam,

      If u hav RTI information abt TAMIL PAPER 2 (like above mentioned for Chemistry) do publish here in comments or mail me.

      Atleast mail or furnish the backlog & present vacancy for TAMIL PAPER 2 (especially for PH TAMIL PAPER 2) candidates.

      siranjeevi1983@gmail.com

      (Tet frnds do confirm frm above RTI news that GOVT filled tet 2012 vacancy via following community reservation%. Only the pending backlog vacancies r added with tet 2013 vacancy & to b appointed soon.)

      Delete
    3. BCM KU THANIYA CUT OFF IRUKUMA JAYAPRIYA MAM?

      Delete
    4. thank u mam any comment about English mam?

      Delete
  22. Dear Jeya priya,
    In previous comment u said chem 1000+ vacancies are going to be filled, but now only 633... can u check again, U said wtage upto 66.78 to be filled. Is it for OC or BC ? CAN U CLARIFY??

    ReplyDelete
    Replies
    1. BC only in chem 66.78 .

      I know the BC only madam

      Then i am eagerly say my wt.age BC Chem Female = 64.98

      i am also very sad about this Cutoff

      i am also not getting Job

      I am only sharing the news

      kalvi seithi friends don't blame me

      Delete
    2. jaya priya mam pap1 பற்றிய தகவல்களை கூறுங்கள் atleas தெரிலைனாச்சு reply பண்ணவும்.2days கேட்கறேன்?? y dnt reply mam???

      Delete
    3. jayapriya mam pls comment about paper 1 pls

      Delete
  23. டிஇடி posting போடும் வரை வக்கீல் களுக்கு கொள்ளை வருமானம் இந்த டிஇடி ல் பாதிக்கப்பட்ட வர்களை குறி வைத்து வக்கீல் கீழே வேலை பார்ப்பவர்கள் எளிமையாக கேஸ் பிடித்து விடுகின்றனர் .

    ReplyDelete
    Replies
    1. Rajkumar.,

      90ku mela eduthu neenga enna kizhichinga??? 82 edutha eligible nu government solliyae romba naal agudu, first ada therinjukonga. Adukuda theriyama comment podrungalae, neenga padichu matum enanga use??? Ungaluku ellam 82-89 pathi pesalana thookam varada??? Ila pesina dhan veetla sooru poduvangala?

      Maadu meikka solla neenga yaarunga? Neenga ada meikka kuda laaiku ilanu nalavae theriyudu. Above 90 nu pesi pesi dhan ipdi velangama irukinga. Ungaluku meikka maadu ilana sollunga nangallam sendu panni vangi tharom...

      Delete
  24. jaya priya mam how many vacancies in geography mbc?

    ReplyDelete
  25. தேர்வு நடத்துவதில் முறை கேடுகள் நடந்திருந்தால் மட்டுமே மறுதேர்வு

    ReplyDelete
    Replies
    1. Appo exam cancel panna chance illathana sir.

      Delete
    2. exam cancell pannina naan TRB OFFICE VASALIL TEA KADAI PODUVEN

      Delete
    3. irrukira problem pothathu neegala ethavatha kilapi vidathinga sir

      Delete
  26. 90 மார்க் கூட வாங்க முடியாத வன் எல்லாம் ஆசிரியர் ஆகி என்ன கிழிப்பானுங்கனு தெரியவில்லை இதுல வேறு கேஸ் போடறானுங்க படிக்க துப்பில்ல எதுக்குடா நீங்க எல்லாம் படிக்கறீங் மாடு மேச்சுகிட்டே எனக்கு ஆசிரியர் வேலை வேண்டும் னு கேஸ் போடுங்கடா.

    ReplyDelete
    Replies
    1. 90 மாா்க் வாங்குறது ஒரு மேட்டரே இல்லை. இந்த வெய்ட்டேஜ் முறை தவறு. 50% TET 50% UG TRB. இது ஓகே இது வந்தால் ரொம்ப நல்லா இருக்கும் UG TRB.வந்ததும் வாங்கடா போட்டிககு எத்தனை போ் கிழிக்கிாிஙகன்னு பாா்க்கலாம்.

      Delete
    2. Kalvi seithi nanbarkaluku vanakkam. namaku ellam posting podum nerathil Mr. Pudukottai prabakaran avargal potta case nammai padu kulikul thalli vitttu vitathu. enavey friends naam ellorum ondru koodi prabakaranuku ethiraga governmentku FAVOUR AAGA, Prabakarn potta writ petition ku ethiraga INTERAVIN PETITION POTTAL MATTUME PRABAKARN POTTA WRIT MANU THALLUPADI AAGUM. NAMAKKU VIDIVUKALAM PIRAKUM. MINIMUM 50 MEMBERS SERNTHU INTERAVIN PETITION PODA VENDUM. AATHALAL VIRUPPAM ULLAVARGAL THANGALUDAYA HALL TICKET XEROX, & TET REG.NUMBER FORWARD TO MAIL ID. hareesharsath@gmail.com & rajalingam.rp@gmail.com contact mobile numbers: 8883773819, 8678913626, 9787172067

      Delete
    3. பிரபாகரனுக்கு எதிரா எப்படி கேஸ் போட முடியும் அவா் சொல்வது முற்றிலும் உண்மை அதை நா்ஙகள் ஏற்கின்றோம் நாங்கள் ஒரு 57 மெம்பா்ஸ் இருக்கோம் பிரபாகரனை விட்டுகொடுக்கமாட்டோம். வெயிட்டேஜ் முறையை கண்டிப்பாக மாற்றவும் இல்லையேல் விடமாட்டோம் எத்தனை வருடம் ஆனாலும் பரவாயில்லை நாங்கள் கேஸ்போட்டுகொண்டே இருப்போம் டெட்ல 104 மாா்க வாங்கி வேலை இழக்க நான் தயாரா இல்லை.

      Delete
    4. Our full support for prabahar...

      Delete
    5. santhose neenga solrathu unmayaga irukkalam ivlo days ennga poirunthiga. go vanthodane case potruntha case oru mudivuku vanthrurukum. final list vidurapo ya kutaya kolapuringa

      Delete
    6. sir vera velaya pathukitte tet ku padichu pass aana naanellam eppadi teaching experiance vaanga mudium.

      Delete
    7. santhos sir pls give me your mail id sir

      Delete
    8. rajkumar case pottu weightage marina ungaluku pathipu varumo ?summa alaral sattham keatkuthu..84 eduthavan kenaiyanum ella,90 ku meala eduthavan puthisalium ella,ippo 90 ku meala eduthavanga pona mura 90 ku kila eduthavanga enpathai maranthu vidathinga

      Delete
    9. அரசியல்வாதி ஆசிரியராக முடியாது..,
      ஆனால்.,
      ஆசிரியர் அரசியல்வாதியாகலாம்... + அரசியல் செய்ய முடியுமே .
      இதுபற்றி அறியாது ///// 82 – 90 ஒரு குழு..
      90-க்கு மேல் ஒரு குழு .., Super !!!!

      ஆசிரியர் தேவையை மக்களுக்கும்,மாணவர்களுக்கும் உணர வைக்க முயற்சி செய்யுங்கள் , அது போதும்.,
      PTA- மூலம் தலைமையாசிரியருக்கு நெருக்கடி ...,
      NGO-மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்..,
      -----------------------
      ---------------------------------------..,
      இது போன்று யோசித்து செயல்பட்டால் போதும்.,
      அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
      நாம பேசினா , வேலைக்கு அடிச்சிகிறாங்கனு .,
      சொல்லும்,. இந்த அரசியல் தமிழகம் .!!

      Delete
    10. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....
      உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ... பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

      Delete
  27. enakku tet 2013 ku kattina fees thirumba venum

    ReplyDelete
  28. இருக்குறதேயே உன்னால புடிக்க முடியல பறக்கறத புடிக்க பேராசை படுர நீ உணக்கு பேசரதுக்கு வெட்கமா இல்ல students இத கேட்டா சிரிப்பானுங்க போ அடுத்த டிஇடி க்கு இனுமேலாவது ஓழுங்கா படி

    ReplyDelete
    Replies
    1. பாஸ் மார்க் 82 னு ஜி ஓ போட்டது கூட தெரியாம நீ இங்கே வந்து பேச்சு பேச உனக்கு வெட்கமில்லை யா ??

      Delete
  29. இருக்குறதேயே உன்னால புடிக்க முடியல பறக்கறத புடிக்க பேராசை படுர நீ உணக்கு பேசரதுக்கு வெட்கமா இல்ல students இத கேட்டா சிரிப்பானுங்க போ அடுத்த டிஇடி க்கு இனுமேலாவது ஓழுங்கா படி

    ReplyDelete
  30. To My Knowledge -5% Relaxation Cases is still alive.

    If the Verdict comes --Like Relaxation will be Followed in 2014 Onwards

    All the Existing Problems will be Solved... Will it Come

    ReplyDelete
  31. இவ்வளவு நாள் நீ இமயமலைல தவம் செஞ்சுகிட்டு இருந்தியா இப்பதான் ugtrb வைக்கனும்னு ஞானம் கிடச்சுதா ஏற்கனவே trb வேல (எரும மாட்டு மேல மல பேய்ர மாதிரி ) எக்சாம் வெச்சா அவ்வளவுதான் 2 வருடம் கூட பத்தாது

    ReplyDelete
    Replies
    1. கோபபடாதே தம்பி இந்த வெயிட்டேஜ் முறை முற்றிலும் தவறு. டெட் மாா்க அ வைத்து போஸ்டிங் போடவும் இல்லைடியனில் எக்பீாியன்ஸ். சீனியாாிட்டி வைத்து வேலை கொடுக்கட்டும் இல்லை யெனில் நாங்கள் கேஸ் போடுவோம் வெயிட்டேஜ் க்கு எதிராக. இன்னும் 2 வருடம் ஆனாலும் விடமாட்டோம்.

      Delete
    2. உன்னாவிரதம் இருந்தா ஒத்து வரமாட்டாங்க நான் ஆரம்பத்துலயே சொன்னேன் நடக்கிறது இந்திய அரசில் ஆள்ரது இந்தியா காரங்க. உன்னாவிரதத்த மதிக்க மாட்டாங்க. ஆனால் சட்டம் அப்படியில்லை நாங்கள் சட்டபுா்வமாக சாதித்து காட்டுகிறோம்.

      Delete
    3. santhos sir pls give me your mail id

      Delete
    4. DEAR SANTHOSH P,
      கோபபடாதே தம்பி இந்த வெயிட்டேஜ் முறை முற்றிலும் தவறு. டெட் மாா்க அ வைத்து போஸ்டிங் போடவும் இல்லைடியனில் எக்பீாியன்ஸ். சீனியாாிட்டி வைத்து வேலை கொடுக்கட்டும் இல்லை யெனில் நாங்கள் கேஸ் போடுவோம்
      ALREADY SUPREME COURT LEADING LAWYER HAS FILED CASE AT CHENNAI HIGH COURT ABOVE RELATED MATTER.

      Delete
  32. raj kumar sir jaya priya madam sonna mathiri july 3rd or 4th list varuma

    ReplyDelete
  33. Replies
    1. enna ithu cancel???????????

      Delete
    2. Sir enna solreega 82-89 cancella????????? why sir rumara kilapadheenga pls!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Sri sir ivvazhalakku visaranaikku varum munnae list vara voippulladha?

      Delete
    5. 2014 irrunthu relax 5% kudutha inntha problem varathu. cv mudithu vitu reelax koduthu vitu avanga relax aggitanga nam ellam confuse agitom

      Delete
    6. அரசியல்வாதி ஆசிரியராக முடியாது..,
      ஆனால்.,
      ஆசிரியர் அரசியல்வாதியாகலாம்... + அரசியல் செய்ய முடியுமே .
      இதுபற்றி அறியாது ///// 82 – 90 ஒரு குழு..
      90-க்கு மேல் ஒரு குழு .., Super !!!!

      ஆசிரியர் தேவையை மக்களுக்கும்,மாணவர்களுக்கும் உணர வைக்க முயற்சி செய்யுங்கள் , அது போதும்.,
      PTA- மூலம் தலைமையாசிரியருக்கு நெருக்கடி ...,
      NGO-மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்..,
      -----------------------
      ---------------------------------------..,
      இது போன்று யோசித்து செயல்பட்டால் போதும்.,
      அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
      நாம பேசினா , வேலைக்கு அடிச்சிகிறாங்கனு .,
      சொல்லும்,. இந்த அரசியல் தமிழகம் .!!

      Delete
  34. Jaya priya madam exam cancel pana poranganu naraya per comment potrukangala unmaiya madam koncham visarichu solunga plz

    ReplyDelete
    Replies
    1. eppadi madam cv mudichu eppa cancel pannamudium yaro loosu thanama sonanu ketkuringa fail ana nai kilapivitathu

      Delete
    2. SIR CO OPERATIVE EXAM INTERVIEW MUDINTHA PIRAKU CANCEL PANNAGA

      Delete
    3. Always find Ways to LIVE, Not to DIE -
      Try to be a OPTIMIST
      Which is Easier Cancelling Exam or Cancelling 5%

      Delete
    4. mohan raj sir yenth co operative exam sir?

      Delete
    5. i mean yentha varudam nadantha exam ?

      Delete
    6. i mean yentha varudam nadantha exam ?

      Delete
    7. LAST YEAR 2013 CO OPERATIVE EXAM INCLUDING COOPERATIVE BANKS INTERVIEW MUDINTHA PIRAGU COURT CANCEL PANINANGA IT IS TRUE.

      Delete
    8. தேர்வு நடத்துவதில் முறை கேடுகள் நடந்திருந்தால் மட்டுமே மறுதேர்வு

      Delete
  35. Rumera kalapi palaroda feelings oda valaiadrathukuna niraia vishamigal irukaga

    ReplyDelete
  36. Kalvi seithi nanbarkaluku vanakkam. namaku ellam posting podum nerathil Mr. Pudukottai prabakaran avargal potta case nammai padu kulikul thalli vitttu vitathu. enavey friends naam ellorum ondru koodi prabakaranuku ethiraga governmentku FAVOUR AAGA, Prabakarn potta writ petition ku ethiraga INTERAVIN PETITION POTTAL MATTUME PRABAKARN POTTA WRIT MANU THALLUPADI AAGUM. NAMAKKU VIDIVUKALAM PIRAKUM. MINIMUM 50 MEMBERS SERNTHU INTERAVIN PETITION PODA VENDUM. AATHALAL VIRUPPAM ULLAVARGAL THANGALUDAYA HALL TICKET XEROX, & TET REG.NUMBER FORWARD TO MAIL ID. hareesharsath@gmail.com & rajalingam.rp@gmail.com contact mobile numbers: 8883773819, 8678913626, 9787172067

    ReplyDelete
    Replies
    1. Ippa than unga ellartaum konjam otrumai theriuthu........
      20 per ready so innum 10 per than thevai need your support......
      Monday case file piragu nama ellarum ninaicha maathiri coming month final list poda vachuralam frnds........
      Yarum kopathula yaraum thappa pesama Ella kalviseithi nanparkal sernthu mudivu eduppom pls.....
      Nam ellarum teacher enpathai marakkathenga pls....

      Delete
    2. அரசியல்வாதி ஆசிரியராக முடியாது..,
      ஆனால்.,
      ஆசிரியர் அரசியல்வாதியாகலாம்... + அரசியல் செய்ய முடியுமே .
      இதுபற்றி அறியாது ///// 82 – 90 ஒரு குழு..
      90-க்கு மேல் ஒரு குழு .., Super !!!!

      ஆசிரியர் தேவையை மக்களுக்கும்,மாணவர்களுக்கும் உணர வைக்க முயற்சி செய்யுங்கள் , அது போதும்.,
      PTA- மூலம் தலைமையாசிரியருக்கு நெருக்கடி ...,
      NGO-மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்..,
      -----------------------
      ---------------------------------------..,
      இது போன்று யோசித்து செயல்பட்டால் போதும்.,
      அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
      நாம பேசினா , வேலைக்கு அடிச்சிகிறாங்கனு .,
      சொல்லும்,. இந்த அரசியல் தமிழகம் .!!

      Delete
  37. டிஇடி posting போடும் வரைவக்கீல் களுக்கு கொள்ளைவருமானம் இந்த டிஇடி ல் பாதிக்கப்பட்ட வர்களை குறி வைத்து வக்கீல் கீழே வேலை பார்ப்பவர்கள் எளிமையாக கேஸ் பிடித்துவிடுகின்றனர் .

    ReplyDelete
  38. TRB keeps silence. After finishing all cases, rank list would come.

    ReplyDelete
  39. 2011-12 to 2013 May vacancy

    In Tamil out of 486

    SC=Backlog 133+ others backlog 108= total 241

    486-backlog 241 =245 only 2013 vacancy

    ReplyDelete
    Replies
    1. could you comment for PHYSICS

      Delete
    2. அரசியல்வாதி ஆசிரியராக முடியாது..,
      ஆனால்.,
      ஆசிரியர் அரசியல்வாதியாகலாம்... + அரசியல் செய்ய முடியுமே .
      இதுபற்றி அறியாது ///// 82 – 90 ஒரு குழு..
      90-க்கு மேல் ஒரு குழு .., Super !!!!

      ஆசிரியர் தேவையை மக்களுக்கும்,மாணவர்களுக்கும் உணர வைக்க முயற்சி செய்யுங்கள் , அது போதும்.,
      PTA- மூலம் தலைமையாசிரியருக்கு நெருக்கடி ...,
      NGO-மூலம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்..,
      -----------------------
      ---------------------------------------..,
      இது போன்று யோசித்து செயல்பட்டால் போதும்.,
      அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
      நாம பேசினா , வேலைக்கு அடிச்சிகிறாங்கனு .,
      சொல்லும்,. இந்த அரசியல் தமிழகம் .!!

      Delete
    3. Dear jaya priya
      This news 100% true,
      How to you know? Please replay

      Delete
  40. tet problemala pg kum posting podama vachurukkanga

    ReplyDelete
  41. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete
  42. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ... பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

    ReplyDelete
  43. Dear jaya priya
    When will display final selection list,
    Some body told before 10th July 2014.
    Please reply.

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. jaya priya madam history sc la cut off mark evalavu varum pls tel me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி