சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம் (திருத்தி வெளியிடப்பட்டுள்ளது) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2014

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம் (திருத்தி வெளியிடப்பட்டுள்ளது)


சிவகங்கை மாவட்டத்தில் 26.6.2014 நிலவரப்படி கீழ்கண்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களின் மேல் விபரங்களுக்கு அடைப்புகளுக்கு உள்ள எமது வட்டாரப் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.(கீழ்கண்ட தகவல்கள் அனைத்தும் TNPTF வட்டாரச் செயலாளர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எனவே சில இடங்கள் மாறுதல்களுக்கு உடபட்டது. )

சிவகங்கை ( Kumaresan - 986553847)
1. திருமலை
2. கருத்தன்பட்டி
3. வீரவலசை
4. சிங்கிணிப்பட்டி
5. பெரிய கோட்டைப்பட்டி

சிங்கம்புணரி ( Balakrishnan - 9865352562)
1. சிங்கம்புணரி, பள்ளி எண் -5
2. ஐநூத்திப்பட்டி
3. கொள்ளுகுடிப்பட்டி

இளையான்குடி (9486671498)
1. பெரும்பாலை
2. வடக்கு அண்டக்குடி
3. நன்னியாப்பூர்
4. சுண்டனேந்தல்
5. முத்தூர்
6. கீழ ஆயக்குடி
7. குறிச்சி
8. பஞ்சனூர்

தேவகோட்டை ( Danuskodi - 9443181443)
1. வாபு நல்லூர்
2. வெற்றி ஆலங்குளம்
3. அடச்சி வயல்

கண்ணங்குடி (Purachithambi - 9486694280)
1. திருப்பக்கோட்டை
2. அண்டக்குடி
3. கொடிக்குளம்
4. தேவந்திர தாவூர்
5. கடம்பக்குடி

கல்லல் (Xevier - 9787491475)
1.கே.வலையபட்டி
2. கட்டுக்கன்பட்டி
3. வேப்பங்குளம்

திருப்பத்தூர் ( Singarayar - 9443871304)
1. கீரணிப்பட்டி
2. சுண்டக்காடு
3. கொண்ணத்தான்பட்டி
4. மேலையான்பட்டி
5. கணக்கன்பட்டி
6.கணக்கன்பட்டி
7.வையாபுரி
8. நாகப்பன்பட்டி
9. சேவினிப்பட்டி
10. சேவினிப்பட்டி
11. கிளாமடம்
12. எஸ்.வேலங்குடி
13. மகிபாலன்பட்டி
14. கருமிச்சான்பட்டி
15. அம்மாபட்டி
16. பூலாங்குறிச்சி
17. திருவிடையார்பட்டி
18. இளையாத்தன்குடி

எஸ்.புதூர் ( Sudarshan - 9195461165)
1. சேர்வைகாரன்பட்டி
2. கட்டையன்பட்டி
3. திருமலைக்குடி
4. கருங்குறிசிசப்பட்டி
5. கிளவயல்
6. குறும்பலு10ர்
7. மேத்தாம்பட்டி

சாக்கோட்டை ( James - 9442756749)
1. நெம்மேணி

தகவல் பகிர்வு:
ஆ.முத்துப்பாண்டியன்,
மாவட்டத்தலைவர்
சிவகங்கை மாவட்டம்.

3 comments:

  1. News from RTI

    In Chemistry Teacher Only

    2011-12 to 2013 May Vacancy 1453

    But passed candidate 643

    But in 2012 they have allotted 820 in 2012 notification
    (OC=254 ,BC=217, BCM=30, MBC=164,SC=123, SCA=25, PH=8).

    But Qualified only 643

    In OC (254 )All get Job
    BC=allotted 214, Get job =189 ,Backlog=28

    BCM=allotted 30, Get job =12 ,Backlog=18

    MBC=allotted 164, Get job =132 ,Backlog=32

    SC=allotted 123, Get job =32 ,Backlog=91

    SCA=allotted 25, Get job=7 ,Backlog=18

    PH=allotted 8, Get job =2 ,Backlog=6

    Totally Backlog is 193,

    2011-2012 to 2013 total vacancy is 1453 - Qualified 643= Remaining 810

    But out of 810 Backlog is 193 (All community except OC)

    2013 vacancy only is 633

    (OC=196+ Backlog =0),
    (BC=168+ Backlog =28),
    (BCM=22+ Backlog =18),
    (MBC=126+ Backlog =32),
    (SC=95+ Backlog =91),
    (SCA=19+ Backlog =18),
    (PH=6 Backlog =6).

    thanks

    ReplyDelete
    Replies
    1. BCM KU THANIYA CUT OFF IRUKUMA JAYA PRIYA MAM PLS TELL

      Delete
  2. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி