தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை


அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம்
6ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதில் முக்கிய பாடங்களை படிக்க மற்றும் எழுத கற்பிக்கப்படும்.சிறப்பு தேர்வுகளும் நடத்தப்படும். இந்த சிறப்பு வகுப்புகள் ஜூலை மாதம்1ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுமாராக படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்விதிறன் குறைவாக இருக்கும் மாணவர்கள் நடத்தும் பாடங்களை கவனிப்பது சிரமம் ஏற்படுகிறது. இதனால் இவர்கள் மீது தனி கவனம் செலுத்துவதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வாரத்தில் 5 நாட்களில் தினமும் 1 பாடம்என பிரித்துக்கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

19 comments:

  1. பேஸ்..! பேஸ்..! நன்னா ர்க்கு...!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. kaaliyaka ulla teacher post fillup seithale students nanku padithukkolvarkal

    ReplyDelete
  4. Tet pass panna anaivarukkum verivel paitheyam pedekka poguthu aalaaluklu oru poiyaana msg avar sonnaar ever sonnaar yenna velaiyaatu ethu.

    ReplyDelete
  5. Entha site namaku aaruthala erukkanum naam next step poga ethu namaku usefulla erukkanumea thavera aalaalukku sontha karuthukgalai sollakkuudaathu.
    Poi sollum frnds...........
    Nenga yappade future la oru malls teacher ra velanga museum.
    Mathavangalukku teacher oru roll model la erukkanum bt sila per.....?
    Posting quick ka pass naama yanna pannanum urupadeyaana idea sonna paravailla atha vittu .........
    Fast one year aaguthu daily posting vanthudum nu nambikaiyel neraiya per erukkaanga unga poiyaana news paathutu thavaraana mudevu yedutha neenga avanga kudumpatha paapengalaa?


    ReplyDelete
  6. Sri Sir Ku oru request thappaana msg vantha thayavu seithu nenga comment la sollunga sir neraiya per kalviseithi site ta romba nambaraanga.
    Uyiroda mathepu theriyaama silar over ra velaiyaaduraanga.

    ReplyDelete
  7. take it easy . every think is in your point of view not it came from others

    ReplyDelete
  8. Kumar sir,
    Maththavanga kastathil pangkedupathu than Tamilar marabu. Yeriya theeyel petrol uuthenaa yappade sir take it easy ya yeduthukka mudeum

    ReplyDelete
  9. tet 2013 பிரச்சனை காரணம் 5% relaxation . எனக்கு ஓர் சந்தேகம் , 90 மார்க் ஒருவர் எடுக்கும் போது மற்றவரால் ஏன் எடுக்க முடியாது (in same community ) தானே படிக்க முடியாதவன் மாணவர்களை எப்படி ............? மாணவர்கள் எதிர்காலம் 100% குட்டி சுவர்தான் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்றே உங்கள் ஏட்டிலே !!!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பக்கம் வா

      Delete
  10. swathi LJune 29, 2014 at 11:17 PM divert your view don't get tension our life gives us to lot of things . பொறுமை மிகப்பெரிய ஆயுதம் . அமைதி மிகப்பெரிய செல்வம் .

    ReplyDelete
  11. B.Ed padeche tet I'll 108 mark vaamge velai kedaikkaama namma kastapada vaithu entha GOVT vedekkai paakuthu? TN GOVT yappo posting podanum nu nenaikkeraargalo appo than posting.

    ReplyDelete
  12. Teacherae illaama ennatha special class total vaest.

    ReplyDelete
  13. Teacherae illaama ennatha special class total vaest.

    ReplyDelete
  14. ஆசிரியர் தகுதி நீ இழந்துட்ட போ சோல்ஜரா சேர கூட குறிப்பிட்ட தகுதி வேண்டும் இது போல் அங்க நீ பேசி பார் உன்ன மாதிரி ஆள உண்மையிலே தெரு நாய சுடுரமாதிரி சொல்ல மாட்டானுங்க சுட்டுருவானுங்க பயம் இல்லனா போய் பாரு.

    ReplyDelete
    Replies
    1. நான் நேரடியாக லெப்டினன்ட் {Commissioned officer } ஆக தகுதியானவன் . ..
      பள்ளியில் என் .சி .சி அதிகாரி ஆக எனக்கு முழு தகுதியும் உண்டு ... ஏற்கனவே கல்லூரியில் C U O & பட்டாலியன் பரேட் கமாண்டர்(IGC & IUC ) , " சி " சான்றிதழ் ஆர்மி விங் . போன்ற விசயங்கள் உனக்கு தெரியுமா ????
      இதை விட முக்கியமான விசயம் எனக்கு 9 எம் எம் , 303, எஸ் எல் ஆர் , எல் எம் ஜி போன்ற துப்பாக்கிகளை லாவகமாக கையாளவும் கற்று தந்து உள்ளனர் ( ARMY ATTACHMENT CAMP , 8 MADRAS REG,PALLAVARAM )..
      போதுமா ??? இதில் நான் குறிப்பிட்ட எந்த விசயமும் உனக்கு புரியாது ... குறைந்த பட்சம் கல்லூரி என் .சி .சி யின் மூத்த வீரர் அல்லது அதிகாரி அவர்களிடம் விவரங்கள் கேட்டு தெரிந்து கொள் ....
      தற்போது உள்ள பணியை விட்டு பள்ளிக்கு   வர ஒரே காரணம் ... அன்று வழிகாட்டியின்றி எந்த யூனிபார்ம் என்னால் அணிய முடியாது போனதோ , அதே யூனிஃபார்ம் அணியும் ஆயிரம் மாணவர்களை உருவாக்கி குறிப்பாக இன்பேன்ட்ரி & ஆர் ஆர் கு அனுப்புவேன் ....

      Delete
    2. I appreciate you had been in uniformed Service. Very good

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி