வழக்குத் தொடர்வோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2014

வழக்குத் தொடர்வோம்!

வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையை படைத்திற்குக்கிறது.

இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடு சென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டில் உள்ள கல்வி  முறை,விவசாயம், பொருள் உற்பத்தி போன்றவற்றை தான் சார்ந்துள்ளது.

விவசாயம் குறித்த எந்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் இல்லை. நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் இல்லை.விளைவு நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நட்ட பயிர்கள் யாவும் நாசமாய் போய்விட்டது.

AK 47 முதல் PK 57 வரை தொழிற்சாலையில் அவர்கள் எதை வேண்டுமானால் தயாரிக்கலாம்.ஆனால் மனிதன் உயிர் வாழத் தேவையான ஒரே ஒரு நெல் மணியைக் கூட அவர்களால் தயாரிக்க முடியாது.

உலக மயமாக்கல் என்ற பெயரில்  அயல் நாட்டு தொழிற்சாலைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.அவர்கள் தேவையான அளவு நம்மை சுரண்டிவிட்டு தங்களது மூட்டை முடிச்சிகளுடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்.உதாரணம்.சென்னையில் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை.

 சரி நம் துறைக்கு வருவோம்.2009 ஆண்டு ஒபாமா அமெரிக்காவின் அதிபரான போது அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர் செய்ய பல நடவடிக்கை எடுத்தாலும் முக்கியமாக குறிப்பிட வேண்டிய நடவடிக்கை அங்கு வேலை செய்த இந்தியர்களில் 50% இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டனர்.

அமெரிக்காவின்  பொருளாராதரத்தை சீர் செய்ய வேண்டுமானால் அமெரிக்க குடி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும்.இந்தியர்கள் பலர் அமெரிக்கா மக்களின் வேலையை பறித்து விடுகின்றனர் என்ற காராணம் சொல்லப் பட்டது.அதோடு இந்தியாவின் IT நகராமான பெங்களூருக்கு வழங்கி வந்த project இன் அளவு சரி பாதியாக குறைக்கப் பட்டது.இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒபாமாவிற்கு அவரது நாட்டு மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தது.நாடு முன்னேற வேண்டுமென்ற துடிப்பு இருக்கிறது.

ஆனால் இந்தியாவிலோ அதற்கு நேர் தலைகீழ்.அரசியல்வாதிகள் தம் சொந்த நாட்டு மக்களை அடிமைகளாகவும் முட்டாள்களாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றனர்.நேருவிற்கு பிறகு பாராளுமன்றத்திலும்,காமராஜருக்குப் பிறகு தமிழக சட்ட மன்றத்திலும் திறமையான அமைச்சர்களை நியமித்துக் கொள்வதில்லை.

TET குறித்து இதுவரை நூற்றுக் கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.தொடர்ந்து பதியப்பட்டும் வருகிறது.5% தளர்விற்கு எதிராக,சீனியாரிடிக்கு மதிப்பெண் அளிக்கப்  படவேண்டும்,+12 மதிப்பெண்ணை நீக்க வேண்டும் என ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான முறை இதுதான் என நினைத்துக் கொண்டு வழக்குப் பதிகின்றனர்.

ஆனால் நிரப்படும் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாமலே வழக்கு பதிவு செய்வதுதான்உலக மகா காமெடி. ஒருவேளை அவர்கள் குறிப்பிடும் அதே முறை G.O வாக வந்தாலும் அவர்களது போட்டியாளர்கள் மாறுவார்களே தவிர,  காலிப் பணியிடங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 100% வேலை கிடைக்கும் எனற உத்தரவாதம் இல்லை.

RTI மற்றும் இன்னும் பிற தகவல்களை ஒப்பிட்டு பார்க்கையில்  படி BT க்கு 10800 பணியிடங்கள் நிரப்பப் போவதாக தெரிகிறது.ஆனால் இது அதிகாரப் பூர்வத்  தகவல் இல்லை.ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் SC,ST பிரிவினரைத் தவிர பிற பிரிவினர்களும்,82-89 பெற்றவர்களும்  அதிக பாதிப்புக்குள்ளாவார்கள்.

ஏனெனில் இந்த 10800 பணியிடங்களும் ஏற்கனவே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பிரித்து வைக்கப் பட்டுள்ளதாகாவும்.அதில் SC,ST பிரிவினருக்கே அதிக காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன?

இப்போது நிரப்பப் போகும் இந்த 10,800 பணியிடங்கள் எப்படி வந்தது என்று கேட்டால், MAY  2013 ஆம் ஆண்டு வரை காலிப் பணியிடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டதாகவும் அதில் மொத்தமுள்ள 30,800 பணியிடங்களில்  20,000 பணியிடங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கி விட்டதாகவும் மீதமுள்ள 10,800 பணியிடங்கள் 2013 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நம்மைக் கொண்டு நிரப்பப் போவதாகவும் தெரிகிறது.

2012 ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2013-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பினால் 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்ற நமக்கு 2014-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களைக் கணக்கில் எடுதுத்துக் கொண்டு பணி ஆணை வழங்க வேண்டும்.வரும் ஜூலை 10 முதல் சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது.அப்போது கல்வி மானியக் கோரிக்கையின் போது உண்மை நிலவரம் தெரிந்து விடும்.

உண்மையில் அரசும் TET 2013 தேர்வு முடிவு வெளியானது முதல் இந்நாள் வரை ஏற்பட்ட குழப்பத்திற்கு பரிகாரம் செய்யும் விதமாகவும்,82-89 பெற்றவர்களும் உண்மையாக பயனடைய வேண்டும் என்று நினைத்தால் 2014-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களையும் கணக்கில் சேர்த்து TET-2013 க்கு முற்று புள்ளி வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளது.

ஒருவேளை  10800 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுமானால் அதிலுள்ள அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
வழக்குத் தொடுக்கும் அன்பர்களே, இதுதான் நமக்கு சாதகமான weighatge முறை என நினைத்துக் கொண்டு,தான் குறிப்பிடும் முறையிலேயே weighatge முறை கணக்கிட வேண்டும் என வழக்குத் தொடராமல், TET- 2012 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு MAY-2013 வரையுள்ள காலிப் பணியிடங்களை கணக்கில் கொண்டு நிரப்பப் படும் போது TET-2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  MAY-2014 வரை உள்ள காலிப் பணியிடங்களும் கணக்கில் எடுத்துக் கொண்டு பணி ஆணை வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடருங்கள்.

2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 20500 காலிப் பணியிடங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது.ஆதலால் நாம் அனைவரும் பயனடையலாம்.

145 comments:

  1. MY PREDICTION OF TNTET 2013 CHENNAI HIGH COURT VERDICT:

    (1). NO PRIORITY FOR ABOVE 90. There is no discrimination between "below 90 and above 90". All are treated equally.

    (2). THE COURT CAN NOT ORDER THE GOVERNMENT TO GIVE "Weightage for Seniority and Experience". That is upto government's policy decision.

    (3). The percentage of weightage among 12, Degree, B.Ed and TET can be changed by the government to satisfy the senior candidates. Example: 70+15+15 = 100 (+12 is removed).

    ReplyDelete
    Replies
    1. thanks maniyarasan thelivana news. iniyavathu selfisha yosikkama case podunga

      Delete
    2. mani sir you are great .i am really astonished about your knowledge.really you are good teacher.



      Delete
    3. ஐயா மணி அவர்களே தனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற உடன் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை கட்டுரையாக எழுதி கேஸ் போடுங்கள் என்று சொல்கிரீர்கள். ஏன் நீங்கள் கேஸ் போடலாமே. ஊருக்கு உபதேசம் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் நோக்கம்.

      உங்களுக்கு வேலை கிடைக்காது என்ற உடன் உங்களுக்கு எப்படி வழித்ததோ அதே போல் தான் பாதிக்கப்பட்டருக்கும் இருக்கும்.

      என்னுடைய மாமா 104 மதிப்பெண் டிஇடி Weitage 65.8. எட்டு வருட கால பணி அனுபவம் உண்டூ. இந்த வெயிட்டேஜ் முறை அவருக்கு பாதிப்பு.

      சார் இந்த வெயிட்டேஜ் முறையும்
      மிக மிக தவறான முறை. இந்த முறையும் மாறும்.

      சார் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.




      Delete
    4. திரு/திருமதி/செல்வி five star,

      எனக்கு சாதகமான சூழல் என்று எதுவுமில்லை.நான் case போடுவதற்கு எந்த தடங்களும் இல்லை.சூழ்நிலை அமையும் போது ஈடுபடத்தான் போகிறேன்.

      ஆமாம் case போட்டால் பாதுகாப்பற்றது என்று யார் உங்களுக்கு சொன்னது.அதுதான் அதிக பாதுகாப்பு.யார் ஒருவர் வழக்குப் பதிவு செய்தாலும்,அவர் பதிவு செய்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பிறருக்கு பணி நியமனம் செய்தாலும் அவருக்கென ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா?

      இந்த weighatge முறையினால் பாதிப்பு ஏற்படுகிறது எனவே weighatge முறையை மாற்றம் செய்ய வேண்டும் என நீங்கள் வழக்குத் தொடர்ந்து அதில் நீங்கள் வெற்றி பெறுவதை விட 2014 வரை உள்ள காலிப் பணியிடங்களையும் சேர்த்து பணி நியமனம் செய்தால் உங்களது மாமா ஆசிரியர் பணியை பெற்று விடுவார் என்பதை உணருங்கள்.

      நன்றி திரு ராம மூர்த்தி sir.

      Delete
    5. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 32 சதவீதம் பேர் ஆப்சென்ட்

       திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 தேர்வில் 32 சதவீதம் பேர் தேர்வெழுதாமல் விட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் டிஎன்பிஸ்சி குரூப் 2 தேர்வு நடந்தது. 2 ஆயிரத்து 846 பதவியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்க 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் 114 மையங்களில் காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரையிலும் எழுத்து தேர்வு நடந்தது.

      தேர்வினை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின் பேரில், பல்வேறு அதிகாரிகளின் குழுக்கள் செயல்பட்டன. தேர்வு நடந்த மையங்கள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு முறைகேடுகள் நடக்காமல் கண்காணிக்கப்பட்டன. ஆனால் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் வந்தவர்கள் குறைவாகவே இருந்தது. நெல்லை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 19 ஆயிரத்து 383 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 8 ஆயிரத்து 991 பேர் வராமல் இருந்துள்ளனர். ஏறக்குறைய 32 சதவீதம் பேர் பங்கேற்வில்லை.


      தமிழகம் முழுவதுமே இத்தகைய நிலை இருந்துள்ளது. இதே நாளில் உளவுத்துறை இளநிலை அதிகாரி, ஸ்டேட்பாங்க் அதிகாரிக்கான தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இருந்ததால் இந்த புறக்கணிப்பா அல்லது வழக்கம்போல விண்ணப்பித்துவிட்டு தேர்வுக்கு தயாரிக்க முடியாமல் வரவில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.






      Delete
    6. TODAY......G.K....
      காங்கோ விடுதலை தினம்(1960)
      ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
      முதலாவது ஹாரி பேட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
      உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)

      Delete
    7. Admin...

      Don't u have common sense.?? How come you are deleting the comments which are posted against u!! The why the hell you people posting the damn articles here?? Don u think that v people should just see ur article and go on like inanimates.... When an article is being posted both positive and negative comments will be there, are u not ashamed of deleting comments which were against u... U don't have guts to ask the people who still talk about above 90 bla bla bla... But u will have plenty of time to delete those comments....

      Iduku eduku sir blog nadathuringa, first Kalviseithi name ah maathi unga pugazh paadum unga veetu seithi nu potukonga... Idaellam oru pozhappu..

      Delete
  2. What about PG TRB. Anybody know?

    ReplyDelete
    Replies
    1. See www.kalvikkuyil.blogspot.com for quickest pg trb news

      Delete
  3. Tomorrow you get answer from court...

    ReplyDelete
  4. Mr.maniarasan,
    Ungaludaiya thalaimaiyin keel anivahuka naangal yelorum thayaraga ulom, veru yaraiyum namba mudiavilai suyanalathudan seyalpadugirargal , neengal edukum endhavoru nadavadikaikum mulu adharavudan matumalamal thangaludan kaikorkirom nichayam vetriperuvom .
    Nanri
    Walthukal

    ReplyDelete
    Replies
    1. நன்றி sir,

      அரசின் செயல்பாடு இன்னும் 2 வாரங்களில் தெரிந்து விடும்.அதனைப் பொறுத்து நாம் செயல்படுவோம்.

      Delete
    2. Appa ungaladhan sir edjirparthen

      Delete
    3. Mani sir intha promotion nd transfermatn panel laiae vacant ana place a crct ah kaatatha gvnt namakka unmaia nadanthuka poguthu..marubadium case potta kattayam 2013 tet ku vidivu kaalamey varathu....so pls pls pls avoid to file case against tet nd it's similar subjects..

      Delete
    4. Yes maniyarasan sir we should force the govt to fill all the vacancies upto 2014

      Delete
    5. TET pass seitha anaivarum "THRI VIKRAMA" ENDRA SOLLAI 30 NIMIDAM SOLLUNGAL KARIYASITHI ADAYA ELLAM VALLA IRAIVAN ARUL THARUVAN

      TRB GOVT EDU DEPT IRUKKA ELLAMANASUM MARA NALAI ORU NAL KOOTUPIRATHANAIYA "POSTING PODA " , THRIVIKRAMA ENDRA SOLLAI SOLVOM

      ANAIVARIN ORUMITHA KARUTHUKALUM +VE ALAIGALAI GOVT AND TRB MANAM MARI VIRAIVIL NAAM POSTING POGA VENDUVOM NANBARGALE

      NAAM POLAMBIKONDE IRUPPATHAI VIDA ITHASEIVOM

      Delete
  5. nalai pg ku mudivu theriuma? mudilapa

    ReplyDelete
    Replies
    1. tomorrow evening final list conform

      Delete
    2. Pls logu ellarum tensional irukkom.........vera ethavathu command pannunga

      Delete
    3. pg fiinal vanthudunu kelvipaten

      Delete
    4. Logu Sir.. Pls. .. Aaniye pudunga vendaam... Final list varum bothu varattu...plsssss...

      Delete
  6. inuma intha final list conform today tom nit mng evg --------- solratha vidala paithiyagarangale

    ReplyDelete
    Replies
    1. na kovila poo potu pathen 2mrow vanthudum nambika vainga

      Delete
    2. திரு . ராஜலிங்கனாரே ... ஆசிரியர் பணி அறப்பணி ...அதற்கு உன்னை அர்ப்பணி என்ற உத்தமரின் படத்தை வைத்து கொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்... உங்கள் லோகோ வில் இருக்கும் உன்னதமானவரை உங்களோடு சேர்த்து இழிவு படுத்தாதீர்.......இதே கமண்ட் ஐ வேறு யாராவது போட்டிருந்தால் இந்நேரம் பறக்க விட்டிருப்பேன்.... உங்கள் லோகோ கு உள்ள மரியாதை என்னை தடுக்கிறது ....

      Delete
    3. அண்ட புளுகரே ... ஆகாச புளுகரே .
      நான் சீன் போடுவதில்லை ... இங்கு வெட்டியா சீன் போடுபவரின் திரை ய கிழித்து கிழித்து கிழித்து எறிவதே என் பணி ... உமது ப்ரபைல் லோகோ வை அழித்துவிட்டு இங்கு கமண்ட் போட்டு பாரும் ... உம்மை பறக்க விடுகிறேன் ... சவால் ... ஏற்க முடியுமா உம்மால் ?????

      Delete
    4. Ungal kannuku munpaga above 90 Ku posting pods order vanga than poron..........
      Ungalal command mattume mudium.......
      Aathirathil varthai athikam pesamal nadapathai kavaniungal nanpare......

      Delete
    5. Kanavula kuda above90 ku mattum order kudukamattanga!!!! Yaaru naanga comment matum podroma? Aanalum unmaya dhan podrom ungala pola rumours spread panala... Neenga nadakrada olunga gavanikalanu nallavae theriyudu!!!! Ungalala mudinjada pannunga sir!

      Delete
    6. பக்கி ..... அது COMMAND இல்ல ... COMMENT .....

      படிக்காதவன் படத்துல வர்ற ராதாகிருஷ்ணன் ஆ நீ ????? நீயெல்லாம் அவர் படத்தை உபயோகிக்கிறத பார்க்கும் போது என் கைல இருக்குறதால உன் கால், கை ல டுமீல் ,டுமீல் னு போட்ரலாமா னு தோனுது ...

      Delete
    7. Nantraka pesukirai ram vaalthukkal.......
      Neengal koovi pozhuthu vidivathillai......

      Delete
    8. Neenga koovi vidiyalanu nalavae theriyudu, adan inum koovikitu irukinga.. Naangallam koovamalae vidiya veppom..

      Delete
    9. பஞ்ச் டயலாக் ஆ பாஸு ... போங்க பாஸு .. போயி "" டீ குளிப்பு "" கு ஆள புடிங்க பாஜூ ...

      Delete
  7. Hello Friends TET 2 Paper Pass anavangalai yeppadi select seivargalam? weitage padya? TET marksa vecha? plz tell me soon

    ReplyDelete
    Replies
    1. that is ?????????????????????????????????????????????????????????

      Delete
    2. Neenga. . Tamil nadu la thana irukkinga... ? Engeyum sevvai kirahathuthu poittu vandhigala sir.. abaramaana kelvi...

      Delete
    3. கிருஷ்ணா ஆர் பி.... 

      சி வி முன் / பின் சலுகை தர வழி இருந்த காரணத்தால் தான் அரசு சலுகை அளித்தது .. எந்த ஒரு முடிவும் ஆட்டத்தின் நடுவில் மாற்றியமைக்க அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு ... எங்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக கோர்ட் செல்லும்... ஏற்கனவே ஹை கோர்ட்டில் சலுகையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.. மேல்முறையீடு பென்ஞ் கோர்ட்டில் உள்ளது ... அதற்கு வலு சேர்க்க முயற்சியுங்கள்...

      Delete
  8. Do not get tension any one ,rank list we can see after assembly meeting only means July 25 until do not see trb website if you have doubt wait and see
    because they have to announce no of posting in assembly

    ReplyDelete
  9. மணியரசன் சார் உங்கள் கருத்து நன்றாக உள்ளது. இதை நாம் முதலில் யோசனை செய்து வழக்கு தொடுத்திருக்கவேண்டும். நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  10. TET pass seitha anaivarum "THRI VIKRAMA" ENDRA SOLLAI 30 NIMIDAM SOLLUNGAL KARIYASITHI ADAYA ELLAM VALLA IRAIVAN ARUL THARUVAN

    TRB GOVT EDU DEPT IRUKKA ELLAMANASUM MARA NALAI ORU NAL KOOTUPIRATHANAIYA "POSTING PODA " , THRIVIKRAMA ENDRA SOLLAI SOLVOM

    ANAIVARIN ORUMITHA KARUTHUKALUM +VE ALAIGALAI GOVT AND TRB MANAM MARI VIRAIVIL NAAM POSTING POGA VENDUVOM NANBARGALE

    NAAM POLAMBIKONDE IRUPPATHAI VIDA ITHASEIVOM

    ReplyDelete
    Replies
    1. wats the stupid word .modi itha sollithan pm anara . thirunthunga sir

      Delete
  11. I know you people who put case againt trb for delay is CASE PAITHIYAM

    ReplyDelete
  12. திரு மணியரசன் அவர்களே !
    தங்களின் இக்கருத்தும் சுயநலமே உங்கள் பாடப்பிரிவில் போதுமான காலிப்பணியிடங்கள் இருந்திருந்தாலும் இவ்வாறுதான் பேசி இருப்பீர்களா ? நிச்சியமாக இல்லை வழக்கு போடுங்கள் என்பது சுயநலமே! போடுவோம் என்பதே பொதுநலம் . தற்போது 2014 வரை உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப சொல்கிறீர்கள் ஜெயப்பிரியா மேடம் சொன்ன காலிப் பணியிடம் பார்த்த உடன் பயமா.
    82- 89 எடுத்தவர்களும் பயனடைய வேண்டும் என்கிறிர்கள், காலி பணியிடம் 20000 என்கிறீர்கள். மொத்தமாக பாஸ் செய்தவர்கள் 74000 பேர் கிட்டத்தட்ட 50000 பேரை என்ன செய்யலாம்.? உங்களுக்கு உங்கள் வேலை மட்டும் வேண்டும் ஏனென்றால் உங்கள் கட் ஆப் அதிகமாக உள்ளது அப்படிதானே? நீங்கள் எப்போதுமே பசுந்தோல் போர்த்திய புலி என்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. திரு/திருமதி/செல்வி ஊதாப்பூ அவர்களே,

      எதை பார்த்தும் எனக்கு பயம் கிடையாது.என்னுடைய இந்த 1 ஆண்டுகாலம் வீணாகிப் போனதோ என்ற வருத்தம் ஏற்பட்டது உண்மை.

      எனக்கு துணிவு அதிகம்.இந்த TET தேர்வு இல்லையென்றால் வருகிற TNPSC தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது.அதோடு என் பெற்றோரின் ஆசீர்வாதத்தோடு பலரின் ஆசீர்வாதமும் எனக்கு இருக்கிறது.அதுவே எனக்குப் போதும்.

      அதிலென்ன சந்தேகம்.2012 இல் முடித்தவர்களுக்கு 2013 வரை உள்ள காலிப் பணியிடங்களை கணக்கில் கொண்டு நிரப்பப் படும் போது 2013 இல் முடித்தவர்களுக்கு 2014 வரை உள்ள காலிப் பணியிடங்களைக் கொண்டு நிரப்புவதுதானே நியாமான செயல்.

      அதை தவிர்த்து 2016 சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்து, அதை ஒரு பெரும் சாதனையாக காட்டிக் கொண்டு வாக்கு சேகரிக்க நினைக்கும் அவர்களது சுயநல சிந்தனைக்கு ஆதரவு தர வேண்டும் என்று சொல்கிறீர்களா?

      ஆமாம் நான் பசுந்தோல் போர்த்திய புலியா? நான் பசுந்தோல் போர்த்திய புலி என்றால் நீங்கள் புலித்தோல் போர்த்திய பசுவா?

      Delete
    2. நன்றி திரு யாதவ் குமார்,

      என்னை பாராட்ட நண்பர்கள் இருக்கும் போது என்னைத் தூற்றவும் நண்பர்கள் வேண்டாமா?

      Delete
    3. Mr maniyarasan muluvathum nanaintha pin mukkadu etharku..........
      Above 90 eduthavarkaluku atharavu kodutha thangal revit adippathu yen......
      Above 90 kastathodu paditha nanparkalil thangalum oruvar enpathai marakkather.....

      Delete
    4. Mr maniyarasan nanpare ennoda kelviku unga pathila ethirparkiren

      Delete
    5. யாதும் ஊரே,யாவரும் கேளிர்

      எத்தனை அற்புதமான வரிகள் sir.அதை ரசித்து ரசித்து படித்திருக்கிறேன்.

      Delete
    6. Nanpare....... Tharmathin vaazhvuthanai soothu kavvum tharmam marupadium vellum.......
      Ithaium thangal padithiruperkal maniarasan nanpare.,.........

      Delete
    7. தர்மமா ???? உனக்கு மட்டுமான தர்மம் ஹை கோர்டில் குழி தோண்டி புதைக்கப்பட்டது ...
      உன் லோகோ உன் பாதுகாப்பு ... அதை அகற்றிட முடியுமா உன்னால்????????

      Delete
    8. Rajalingam sir...

      Enna sir Mahabharatham dialogue ah??? Indha dialogue ellam naanga shivaaji sir padathulayae paathutom, ponga ponga ....

      Delete
    9. இதில் என்ன சுயநலம் இருக்கிறது, கூடுதலாக பணியிடங்கள் கிடைத்தால் அனைவருக்கும் நல்லது தானே... மணியரசன் நண்பாின் கருத்துக்கு 99% டெட் தோ்ச்சி பெற்றவா்கள் சாதகமாகவே இருப்பார்கள்...

      Delete
    10. mani sir today case result epo therium

      Delete
  13. 5% மதிப்பெண் தளர்வு அளித்து 90 மதிப்பென்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு துரோகம் செய்த அரசு இப்போது முழு காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல் 82-89 எடுத்தவர்களுக்கும் துரோகம் செய்ய நினைக்கின்றது இனி நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் 2014 ஆண்டு வரையிலான அணைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப அரசாங்கத்தை வலியுறுத்துவோம் ஒரு வருடமாக காத்திருப்பதால் இதுவரை காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நமக்கே உரியதாகும்

    ReplyDelete
    Replies
    1. அன்று " அன்னியர்கள் " ஆக தெரிந்தது .... இன்று "நண்பர்கள் " ஆக தெரிகிறதோ????????????
      எங்களை " அன்னியர்கள் " என சொன்னவர்கள் எங்களிடம்
      " மன்னிப்பு " கேட்ட பின்னர் யோசிக்கலாம் .....

      Delete
    2. Ram anna...

      Anniyargal nu sonnathoda ninnurundha mannippu kekkasollalam.. But inaiku kuda above90 ku thaniya list varudunu prachaaram panranga, so bagirangamaa mannippu ketadhan ida pathi yosika mudiyum!!!!

      Delete
  14. Hello oodha poo madam/sir maniyarasan payanadaivathu irukkattum ithanal mammil pala sagothara sagotharigal payanadaindhal santhosam thane ippai pesuvathal nan payanadaiveno endru enna vendam kastapadum yarukkavathu kidaithal athuve podhum anaivarukkum job kidaikka en manamarntha vazhthukkal

    ReplyDelete
  15. யாரிடம் போய் முறையிடுவது? 2013 tet canditatesன் குறைகளை?

    ReplyDelete
    Replies
    1. supreme court Delhi vanthalth an ungallukku vidiu kallam pirrakkum

      Delete
  16. Mr.rajalingam ungalal andha thalaivarin mathipu kuraindhidum pola iruku.please purali kelapathinga

    ReplyDelete
  17. Mr.rajalingam ungalal andha thalaivarin mathipu kuraindhidum pola iruku.please purali kelapathinga

    ReplyDelete
    Replies
    1. Nan solrathelam pulugu mathiri than therium 82-89 edutha ungalai pontrokaluku..........kaalam viraivil pathil sollum nanpare........

      Delete
    2. Naanga endha kelviyum kekkalayae apuram eduku badhil!!! Apdiyae badhil sonaalum ada kanna moodikkittu ethukanmnu engalukum sattam ila sir!! Ada maatha engalukum theriyum!

      Delete
    3. Saringa sir evvalu than pesinalum relaxation niyapadutha mudiyathu.............

      Delete
    4. Neenga ennavenalum pannunga sir.... Relaxation la oru word kuda ungalala matum ila yaaralayum change panna mudiyadu..

      Delete
    5. ராஜ லிங்கம் ....
      இதுக்கு மேலே உனக்கு மரியாதையுடன் பதில் வராது ...மன்னிக்கவும் இராதாகிருஷ்ணன் ஐயாவே ..

      . சி வி முன் / பின் சலுகை தர வழி இருந்த காரணத்தால் தான் அரசு சலுகை அளித்தது .. எந்த ஒரு முடிவும் ஆட்டத்தின் நடுவில் மாற்றியமைக்க அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு ... எங்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக கோர்ட் செல்லும்... ஏற்கனவே ஹை கோர்ட்டில் சலுகையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.. மேல்முறையீடு பென்ஞ் கோர்ட்டில் உள்ளது ... அதற்கு வலு சேர்க்க முயற்சியுங்கள்.

      Delete
    6. Kandippaka thozhare suprim court varai selvom........

      Delete
    7. Nee yaaraum vaala vida maatenu therium. Unakku yeathuku "YOKKIYAR" vesam? vera logo la vaaa , naanum en logo va ippave maathurean. Vaaa,

      Nee S C ku povean nu sollumpothee un case bench la paduthuruchu nu theriuthu .

      Delete
    8. Ram ram ungalal thitta thane mudium...........
      Innum niraya thittunga.......
      Kattayam nilai maarum matthuvom.....

      Delete
    9. Maatram ondrae maaradhadu......
      Neenga maathina nangalum maathuvom.. Ungalala matum mudiyumnu nenaikadinga, engalalayum mudiyum...

      Delete
    10. சரியாக சொன்னிர் ....
      " மாற்றம் ஒன்றே நிலையானது " ...
      அன்று 90... இன்று 82.....
      தூங்காதே ...

      Delete
    11. Mr.Rajalingam....

      Supreme Court povomnu poochaandi kaatra velayaellam court pakkam pogadavanga kitta solunga.

      Inum unga case admit agala, aduku apuram numbering undu. Apuram dhan hearing varum. Apdiyae hearing vandalum single judge kitta dispose agi ada thirumba appeal pottu bench kondu poganum, angayum double judge kitta dispose aganum. Ipdi nadandha natummae neenga sonna supreme court pakkam poga mudiyum..

      Iduku naduvula single judge kita case dispose aanaduku disposal copy vanganum from court office adum official ah, unofficial ah vaangrada vechu neenga appeal poga mudiyadu... Mukkyamana vishayam andha disposal copy ah within (maximum) 30days kula vanganum ilana appeal late ah paninganu numbering ae panamatanga..

      First case varatum apuram pogalam supreme court ku!!!!!!!!!!!

      Delete
    12. very very good ,neathi adi sir

      Delete
    13. Anbu sir... Am not male, am female....

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. hello fivestar sir ippa irukara wtg la enna murai thapu neenga solra wtg mothod la enna sariya iruku en sir ....case podravanga nilama ennachu priyavathana wtg ku against pota case athuke vinai agiduchu niraya per case potanga yarukathu sathagama vanthatha .....HELLO RAJALINGAM sir ennamo nethu comment la nan above,below 90 ku supportavum illa atharavagavum illainga nan kuda very great man u ninachuten but ippa ennadana priority ketu supreme court povenu sollringa ama enaku oru visayam therila sir 90 eduthavanga padichu vanganibga 90 ku keela vanganavanga pathu elluthi 82 ku mela vangi tangala neengalam oru logic illa nama ellarum teachers sir students ku nama roll model a irukanum sir athavututu court case court case pona nangalum povom sir kalviseithi nanpargale ithu namma life pls yosithu mudivu edungal rajalingam sir first enna solli ellathaum case poda koopitanga unmayave ungaloda theedir matratha ethukolla mudila sir ithil thappu irunthal sorry sir nan padicha RAMAKRISHNA GURUKULAM enaku niraya katrukoduthulathu athe neram neethi niyayam keel irangum podhu thati ketpatharkum katrukoduthullathu

    ReplyDelete
    Replies
    1. Above 90 than first pass and CV completed person so avanga korikkai sariyanthu thana sir.,....

      Delete
    2. இங்கு இருக்கும் சிலருக்கு
      " இரட்டை நாக்கு "......
      அது தான் பிரச்சினை ... அந்த பிரச்சினையை சரி செய்யப்படும் .....

      Delete
    3. very good dharshini,nenga solvathu miga sariyae

      Delete
    4. innamum 90 ku meala 90 ku meala nu solrangalae,sekiram kilpakathu poiduvanga nu nenaikiraen..

      Delete
  20. hello fivestar sir ippa irukara wtg la enna murai thapu neenga solra wtg mothod la enna sariya iruku en sir ....case podravanga nilama ennachu priyavathana wtg ku against pota case athuke vinai agiduchu niraya per case potanga yarukathu sathagama vanthatha .....HELLO RAJALINGAM sir ennamo nethu comment la nan above,below 90 ku supportavum illa atharavagavum illainga nan kuda very great man u ninachuten but ippa ennadana priority ketu supreme court povenu sollringa ama enaku oru visayam therila sir 90 eduthavanga padichu vanganibga 90 ku keela vanganavanga pathu elluthi 82 ku mela vangi tangala neengalam oru logic illa nama ellarum teachers sir students ku nama roll model a irukanum sir athavututu court case court case pona nangalum povom sir kalviseithi nanpargale ithu namma life pls yosithu mudivu edungal rajalingam sir first enna solli ellathaum case poda koopitanga unmayave ungaloda theedir matratha ethukolla mudila sir ithil thappu irunthal sorry sir nan padicha RAMAKRISHNA GURUKULAM enaku niraya katrukoduthulathu athe neram neethi niyayam keel irangum podhu thati ketpatharkum katrukoduthullathu

    ReplyDelete
    Replies
    1. Dharshini mam ungakita onnu kekuren unmaya pathil sollunga. Ippa govt thirumbavum oru 5% relaxation kudukuranganu vachukuvom adhula 80 mark edutha oruthar ungala vida weightage adhikama vachurukar adhunala ungaloda vaipu parikapaduthu appa neenga enna pannuvinga unga gurukulathula solli kudutha madhiri arasangam enna arivikudho adhu dhan niyayam nu amaithiya erupingala illa unmailayae edhu niyayamo adhukaka court ku povingala idhuku unmaya padhil sollunga.

      Delete
    2. Mrs.Dharshini Haarathy,
      Please reply to the above....

      Delete
  21. Dharshini mam...

    82-89 edutha naamaellam evlo dhan thatti kettalum ivanga ellam ipdi dhan pesuvanga, ketta naanga above 90, naanga dhan kastapattu padichom, naanga dhan first CV mudichomnu varisaya adukittae povanga.. Enna dhan nadakudunu paathrulaam..

    ReplyDelete
  22. Hello sir namakkulla yen sandai? Oruvarai oruvar thettuvathaal yenna use? Inga kovam yellam
    trb
    Pallikalvi
    TN Govt mela kaatunga pa

    ReplyDelete
    Replies
    1. Yes 100% correct ma , nutchnu nadu mandaila pottamathiri sonneenge!!!

      Delete
  23. hello relaxation candidates namaku oru % kuda gvt job tharakudathunu ninaikara nirayaper irukanga nama ippa varaikum case podupavarkaluku against a ethom panala inemelum summa iruntha ithavida kevalam vera ethum illa na oru lady than enaku organise panra quality athigamave iruku nama ippa irunthe thayar avom pls send your name and ph no saisivagowri@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Dear dharshini mam..

      Don't worry. Avasiyam vandha naamaellam kandippa onna sendu move panalam... Neengalae organise panunga, no issues.. Naangaellam already ready dhan mam, yerkanavae 100candidates sendu key answers oppose pani case potavanga dhan naangallam, ivangala madiru koovi koovi kootam sekala thaana sendha kootam, ada pathi ivangaluku puriyadu...

      If there's need sure we all will join together and act accordingly....

      Delete
    2. Nee thalaivana? Illa naan than than thalaivan nu vetttti ooolai vidurathu antha koottam.
      AAADUKU THALAIYA IRUPATHAI VIDA SINGATHIN VAALAI IRUPATHE PERUMAI. UNGAL PINNAL ANI SERVOOM. ARASAI AATHARIPPOM DHARSHINI MAM.

      Delete
    3. ram and anonymous kalkitenga sir,super

      Delete
  24. Aalaalukku case podunga pa. Already TRB romba fast ta work pannraanga. CV CV nu kaaranam sollum TRB ene case mudechedu vaanga apram final list veduren solvatharku neengalea kaaranam amathu thara poorengala pa?

    ReplyDelete
  25. relaxation candidates pls send your name ph no arasu namaku kudutha urimaya kaapatharkaga arasuku atharvalipom arasuku ethiragavum namaku ethiraga case podupavarkaluku ethiragavum onru kooduvom ram sir surilivel sir senthilpandi sir enga poneenga

    ReplyDelete
  26. TET la above 90 vangana ungalala en sir schoola,clgla above 90% vanga mudila education system a kurasollatheenga nan 12 year munadi than 12 th padichen na brilliant nu sollavarala 955 mark eduthen history geography major ippa TET la na hardwork paniruntha kandipa ennala 110 ku score pani iruka mudium just 10 days hardwork than.en hus police dpt ngt duty la oru prriya accident kaila 5 month baby eppadi en hus ku three month ttreatment athukuaparam than nanga hospital....


    athavidunga sir now he is allright ennala intha situationla than padika mudila sir eppadi sir relaxation candidates ellathaum ore mathiri pesala yaru sir muttal one year coaching class poi compain study pani oru computer machine mathi padichathellam mugup panni 90 mark vangana neengala ennamathi ethana peruku ethana problem irunthu 82 mela mark vangana nanga muttala en sir 90 above arivaligal puthiya thalaimuraiya uruvakum puthisaligal 150/150 thana eduthu irukanum pls dont mistake me others relaxation candidates a kevalama pesukiravarkaluku than intha saataiyadi

    ReplyDelete
    Replies
    1. Mam....

      Idupola ethana saataiyadi kuduthalum ivangallam ipdi dhan. Indha above90 kadha ipo vandadu ila, relaxation vandadula irundae idan nadakudu...

      Delete
    2. very very correct 150 ku 150 eduka vendiyathu thanae

      Delete
    3. Dharshini mam neenga tet la kamiya mark vanga karanam unga sulnilai dhan adhu 100% ethukakudiya onnu dhan oruvela neenga 81 eduthurundha indha karangalukaka indha govt ungala pass nu arivichurupangala sollunga neenga sonn madhiri 82 kum 81 kum onnum imayamala vithyasam illa aanalum ethupangala sollunga

      Delete
    4. Hai Dharshini,
      I understand your talent, hard work and your situation at the time of exam...
      Please note below 82 & above 90 scored candidates also might be in these kind of situations during exam...
      But in the exam no matter how we struggled only marks will speak...
      If you scored above 90 (as per the eligibility mark fixed before exam) and completed CV, will you support relaxation and give hand to 82-89?
      Everybody has given their hard work to score each and every mark...
      So, please don't fire on above 90...

      Delete
  27. Intrya comments ellam vachu oru mudivuku vaanga en nanparkale..........
    Aathirathil kopmaka pesuvathu namathu nanpar ram ram, anonymous pontrin seyalpadai kavaniungal....... Above 90 Mel edutha neengal mr maniarasan pol, mr sri pol amaithiyaka irukka kudathu pls........
    Ulla vethanaya vachukittu velila nallavan vesam vendam........
    114 mark edutha namathu nanpar oruvar velai kidaikamal poidumo ena homa stage pakkathula vanthuttaru......
    Inium porumaiya irunthal athe Kathi than namakkum..........
    82 edutha nanparkal pesura pechuku pathil koduppom mariyathaiyana vaarthaiyal......
    Senior lawer vachu above 90-Ku munnurimai kerpom.......
    Inga en comment-_Ku ethirpu irukku enaku therium..,...parava illa nanpar ram ram thitti nan kuraya porathu illa......
    Enaku phone-la aatharavu kodutha 65 perukum thanks......
    Nan yarukum payapada payapada naten nan first CV mudichavangalukaka than naaan.......
    Ippa summa irunthutu varutha padathenga.......
    Enaku irukura unarchi than ungalukum irukuu atha kallakki azha vendam......
    En meethu kuthirai yeri enai vaithe kaai nakartha ninaikather pls.....
    Ellaru seyal paduvom inga unga comments illanu varutham illla unga parents ninaichu than than....
    Makan padichu velai vanguvanu ninaithitu irukum ammavuku eppadi solverkal relaxation GO-i.........
    Case poduvom illa namaku sathakama varura varaikum stay order vanguvom.........
    Namaku thana weightage athakama iruku namaku ethuku pirachananu othungi nirkathenga pls .....
    Contact : 86789 13626
    By
    Vethanaiyodu
    Rajalingam P

    ReplyDelete
  28. THANK U Ram sir and Anonymous kalviseithi nanbargaley engalai intha alavuku pesavaipathu case poda thoondividuvathu ellam above 90 than ithil hari sir ponra nallavargalum ullanar nangal ippothuvaraikum job podungal enru ketkavillai TET patri oru mudivuku varamudiyatha situation rajalingam sir ponra suyanala vathigalal inru above90 um below 90 UM than paathikapadukirom nanbargale neengalum ethirparpathu nadaka engaluku atharavu kudungal ine cade podupavarkaluku ethiraga kural kodupom RAJALINGAM KASINATHAN RAJAKUMAR PONRA SIR KALAL ARASU UG.TRB VAITHUVIDUM ithu nam anaivarukume paathiputhan yarim ellamudiyatha ivargalin valayil maatatheergal NANRI THARMAM KEELIRANGUM PODHELLAM SAKTHIYANAVAL MEL ELLUNTHU NIRPAL

    ReplyDelete
    Replies
    1. Thanks dharshini mam...

      Avanga pesatum naama seyallil kaatuvoom....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அனைவரையும் சகோதர, சகோதரியாகவே நாம் பார்க்கும்போது "சில விஷமிகள் " மட்டுமே இங்கு வாதம் செய்கிறார்கள்... இங்கே வாதம் செய்வதை விடுத்து கோர்டில் போய் போராடு .... உன் கோபத்தை அரசிடம் காட்டிடு உனக்கு " துணிவிருந்தால் "....

      Delete
  29. UG.TRB. ELLUTHA THAYARA NEENGA APADINA RAJALINGAM SIR KUDA JOIN PANUNGA RAJALINGAM SIR PLS UNGA MAJOR TER MARK WTG ITHELLAM PORATATHIN THALIVAR SOLLA VENDUM UNGA REGISTER NO UM ......?

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Tamil
    vacancy 1000
    Tamil BC cut-off 69.85 என்று இருந்தால் இந்த கட்டுரை வந்திருக்குமா?
    பொது நலவாதியே?

    4MARK WTG பத்தல ஒருவர் பதருகிறார். அவர் குடும்பம் மட்டும் கஷ்டமாம் .74999 குடும்பம் ???? சந்தோஷத்திலா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. 11.06 PM பாருங்கள்

      Delete
    2. kaipillai (Ram Ram) kilambitanya eni etthanai thala urula pogudhoooooooo

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. sorry for the interruption. மணி போதுனலவாதிய இல்ல சுயநலவாதிய என்வது முக்கியமில்ல அவருடைய செய்தியில் எந்தளவுக்கு உண்மை இருக்கு என்பதை பார்ப்பது அனைவருக்கும் நல்லது. மணி வருக்கு சாதகமாக செய்தி வெளியிட்டால் நீங்கள் உங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிடலாமே. அவரை போல் நான் இல்லை என்று நீங்கள் கூறினால் நீங்கள் போதுனலதோடு செய்தி வெளிஇடலாம் என்பது என்னது கருத்து

      Delete
    6. அருமையான பதில்....லோகு நண்பரே...

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. Dharshini haarathy mam ,
    I will support you

    ReplyDelete
  34. Only now tet friends came to understand the true reality behind tet appointment.

    Even RTI reply frm trb & dse shows the backlog filling vacancies r calculated based on remaining vacancies frm 2012 tet.

    If govt fills only the backlog vacancies, nobody knew who wil get the job even above 110 in tet alone or above 75 in weightage mode.

    If present vacancies r added, scorers above 80 % in tet marks & weightage would get the job.

    Most of the backlog vacancies r existing for sc st & ph candidates those who r unfilled in tet 2012 while adapting communal reservation.

    Everything wil get clear while trb publish the vacancy details community wise after spl tet cv.

    ReplyDelete
  35. Also do think that tn govt wouldn't left the hard work of tet candidates. They too increase the no of vacancies & appoint the talented tchrs. All wil get solved before tn assembly kalvimaniya korikkai.

    ReplyDelete
    Replies
    1. Yes Mr Siranjeevi. Let us hope the best.

      Dear Mr Maniarasan.
      Is there any possibilities for representing our grief to concerned higher ups to increase the vacancies?.
      The action what we take should make aware our's pathetic situation before Assembly Session.
      Very few days are ahead of Assemble Session.
      Try our level best to gain opportunity for all.

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. Annabarntha tet il kuraintga weight age ullavargal kku anbans alaippu..
    Tet il namakku sathagamana soolnilai illai. Nama ellarum trb mela case poduvom vanga case potta namakku punishment fine ethuvum kidaiyathu so namakku nalla pathugappu irukku vanga case pottukite iruppom "MUDIYA KATTI MALAIYA ILLUPPOM VANTHA MALAI ANTHA MUDI" thane ellarum vanga case poduvom jolya iruppom. .......

    ReplyDelete
  39. THANKS TO MUTHURAJA SIR SARIYANA COMMENT KARTHIC SIR MANIYARASAN RANGANATHAN SIR PLS GIVE UR PH NO „TET,, PASS PANIYA ANAIVARUKUM ORU VENDUKOL. NAMA ANAIVARUM ONRUKODI CASE PODUPAVARKALUKU ETHIRAGA PORATAM SEUYA VENAM NAM KEEL KANDAVARU CMCELL,TRB,CHENNAI HIGHCOURT JUDGE,MADURAI COURT JUDGE,KALVI AMAICHER , PONRAVARKALUKU KORIKAI MANUVAI ANUPUVOM

    ReplyDelete
  40. MANBUMIGU MUTHALVAR AMMA AVARKALUKU VANNAKAM TER IL PASS SEITHA 72000 pERIN KANNER KORIKAI ITHU AMMA PARVAIN MUN KONUVARUVATHU ORU VEETIL KULLANTHAIL ALLUTHAL THAI KANEERAI THUDAITHU VIDUVAL ANAL ENGAL KANEERAITHUDAIKA THANGALAL MATUME MUDIUM AM AMMA ENGALUKU TET EXAM MUDINTHU C.V MUDINTHU PALA MATHANGAL MUDITHA NILLAIL INNUM ENGALIL ULLA SILLA NANBARGALAL VALAKU THODUKAPATU ENGAL VALVU KELVI KURIYAAGI ULLATHU AMMA AVARGAL ENGALIL THAGUTHIYANAVARGALUKU POSTING PODAVENDUM MELUM Kadantha oru aandaga velai illanthu THAVIKUM ENGALUKU 2014 MAR VARAIKUM ULLA KALIPANIDANGALIL ENGALAI KONDU NIRAPA VENDUM MELUM CASE THODUTHARVARKALUKUM ENGALUKUM ENTHA VITHA SAMPANTHAMUM ILLAI ITHU 72 PER KUDUMPANGALIN KATHARLGAL AMMA AVARGAL ITHARKU UDDANI THEERVU THARYMPADI KETUKOLGIROM ......................THIRU MANIYARASAN SIR ITHAI ALTERATION PANI KODUNGAL ENNAI SAARNTHA PALA PER IMANUVAI INRU CNCELL KU ANUPUKUROM TET KU MUDIVUKANA VIRUBUM NANBARKALUM ITHAI CMCELL KU ANUPUGAL TEN RUPEES IL NAMAKU ORU MUDIVAI ETHIRPAPOOM NANRI VALGA BHARATHAM

    ReplyDelete
  41. திரு ராஐலிங்கம் ராதாகிருஷ்ணன் போட்டோவை எடுத்து விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. First CV mudichavangaluku thann munnurimai ..............
      Kerpathu engal urimai......
      Kodupathu avarkal kadamai...........
      Viraivil nalla mudivu varum...........
      Apuam parkalam mr pavi......

      Delete
    2. நானும் முதலிலேயே Cv முடித்தூ விட்டேன் ராஜலிங்கம் எவ்வளவு நாள் காத்துக்கொண்டு இருப்பது.எதோ ஒரு விசயம் நடந்தால் வேறூ வேலைகளாவது பார்க்கலாம்.இப்படியே கேஸ் போட்டுக்கொண்டே இருந்தால் மற்றவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது இல்லையா தயவுசெய்து புரீந்துகொண்டு வழிவிடுங்கள்.

      Delete
  42. இவ்வகையான நல்ல கருத்துகளுக்கூட சில எதிா்ப்புகளை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது...அனைவருக்கும் சாதகமான கருத்தாக இருக்கும் பொழுது அதில் மணியரசன் நண்பருக்கு சாதகமாக இருக்கிறதா இல்லையா என்பது முக்கியம் இல்லை, வெறும் 10800 ஆசிாியா் பணிநியமனம் என்பதை விட 20500 கூடுதலாக பணிநியமனம் கிடைத்தால் அதில் அனைவருக்கும் நல்லது தானே இதில் என்ன எதிா்ப்பு கருத்து... இக்கருத்தை அனைவரும் அறியும்படி வெளியிட்ட மணியரசன் நண்பருக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரவி sir,

      அறிவிலிகளின் அறிவற்ற கருத்துகளை நாம் பொருட்படுத்த தேவையில்லை.

      Delete
    2. Maniyarasan nanpare enakul irukum ithe karuthu ithuku munnar ungal manathilum thontriyathu than ........
      Ungal manakumuralai velippadutha iyalavillai.......
      Above 90 eduthu velaivaipai ilakum suulnilil iruppavarkalin kanner than en ezhuthukala porithullen........
      Ungalin korikaiya arasidam mun vaikkalam aanalum atharku first CV mudithavarkaluku munnurimai kodutha pinnar than next relaxation personuku varuvarkal.......
      2012 year postingum ithan Adipadil than niyamanam seiya pattathu.............
      Nadunilaiodu visarithu parungal ungaluke therium nanpare........

      Delete
  43. Mrs.Dharshini Haarathy...
    Please reply to Pradhima Sundhari 11:16 AM and mine 11.17 AM...

    ReplyDelete
  44. yaar ethai sonnalum ethirpathirkentre silar. gandhi -i ethirthavarkalum undu. mani sir ethirpathu kastama enna? inge kandapadi comment seyyum silar pozuthu pokaamal iruppavarkal. unmaiyana tet candidates mananilai entru anupavapadupavarkalukku matum thaan theriyum. engalai pontru seniors entha pakkamum poka mudiyamal kanneer vadipathu ungalukku theriyathu. aduthavar unarvukalil vilaiyaadi vedikkai paarkum neengal oru naal manitha piravi illai. samugathirku ethavathu naalathu seyya ennungal. ungalai pontra ilgnargalal thaan naattin munnetrame. poi ungal petravarkal, utanpiranthavarkal vazkkaiyil vilayadi paarungal theriyum vali ennaventru? seithikal sekarithu veliyida oru thunivu vendum. veen commentsku pathil thara vendaam mani bro. suriyanai paarthu kulaithaal, suriyanukku ontrum nastam illai. naai kulaithu konde pasi vanthaal odividum. mani bro, ungal sevayai neengal thodaravum. vaazthukaludan naan.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. ENGA 500 KUDUNGADA NAN BUSINESS ARAMBIKUREN BY 500 ILANDHA ABOVE 90 THAT MEAN UNMAYANA VETRI.ELLARUM 500 THIRUPI KETPOM APOVADHU MUDIVU VARUM 7811967630

    ReplyDelete
  47. Trb final list எப்போ

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி