முறையானஅறிவிப்பு வரும் வரை மாறுதல் மற்றும் கலந்தாய்வு பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் .செ..முத்துசாமி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2014

முறையானஅறிவிப்பு வரும் வரை மாறுதல் மற்றும் கலந்தாய்வு பற்றிய செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் .செ..முத்துசாமி


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் .செ..முத்துசாமிEx MLC தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள காலை முதல் முயற்சிசெய்தும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை.
மாலை இயக்குனரே தொடர்புகொண்டு பேசியபோது மாறுதல் கலந்தாய்வு நாட்கள் குறித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து வினவினார்.அதற்கு இய்க்குனர் தமக்கே இச்செய்திகள் குறுந்தகவல்,மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்றதை கூறினார்.

பின்னர் இதுவரை மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வுதேதிகள் குறித்த அரசாணைஎதுவும்வெளியிடப்படாத நிலைகுறித்தும்,அவ்வாறு அறிவிக்கப்பட்டால் தினசரி நாளிதழ்களுக்கும், சங்கப்பிரதிநிதிகளுக்கும் முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே முறையான அறிவிப்புமற்றும் அரசாணை வரும் வரை அதுபற்றிய செய்திகளை நம்ப வேண்டாம் எனபொதுச்செயலர் ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி