தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2014

தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை.


பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் ஈரோடு மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மாவட்டச் செயலர் மதியழகன் வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலர் எஸ்.நேரு, மாநிலத்தலைவர் ஆர்.முருகேசன், பொருளாளர் கே.செங்கோட்டுவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 271 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கோபி கல்வி மாவட்டத்தில் தொழிற்கல்வி பாடப் புத்தகங்கள்உடனே விநியோகம் செய்ய வேண்டும்.காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சந்திரசேகரனுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்டப் பொருளாளர் கே.நாச்சிமுத்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.நாச்சிமுத்து, ஜெ.பிரபாகரன், நிர்வாகிகள் உஷா, ரவிச்சந்திரா, வனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

85 comments:

  1. Hi good mornig friends any news about pg case when will puplish final list

    ReplyDelete
  2. Hi bharathi any news about pg trb if u known pls share it ok

    ReplyDelete
  3. Replies
    1. Night 10 o clock. I won't to said today night. Forecoming days night maybe moreover this week we expected the list. Have a nice day.

      Delete
    2. today final list vara vaipae ellai,innum special tet verification mudila..

      Delete
  4. Thanks for publishing this news.very good updation.

    ReplyDelete
  5. Sekar tet final list next month dhan nu ellarum solranga.

    ReplyDelete
  6. Is there any chance to release tet rank list today?

    ReplyDelete
  7. Hi pg frnds now only I called trb helpline. Theysaid pg appointments can be expected soon. That lady asked to watch the net for updates. When asked about the case she as usual hung d fone. Pg frnds plz keep on calling trb so dat they will hurry. First time i am hearing one positiveword frm trb regarding pg. Thank u

    ReplyDelete
    Replies
    1. really my hearty thaks to Mr. keethu perumal for this first pleasant information after very longggggggggggg time

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Dear Light spectra, I think U belongs to Physics?

      Delete
    4. yes sir.. whats your major sir??

      Delete
    5. I am also. Which Dist. I am from Tirunelveli.

      Delete
    6. Thank u. Keep in touch. I do not know U belongs to Sir category or Madam category. That is y I couldn't put any think. Sorry.

      Delete
    7. i am also tirunelveli. physics pl give your contact number

      Delete
  8. மக்களே நேத்திக்கு EDGE OF TOMORROW னு ஒரு movieக்கு நாங்க ப்ரண்ட்ஸ் 10 பேர் போயிருந்தோம் ...அதுல ஒருத்தன் மட்டும் வரல...ஏன்டா வரலனு கேட்டா ,அவன் சொல்ரான் நீங்க அனுப்பின மெசேஜ்ல tomorrow னு இருந்துச்சு அதான் வரலனு சொல்ரான் மக்களே.....அந்த கொசு tet ல பாஸ் பன்னிட்டு இங்க தான் சுத்து து மக்களே! அய்யோ ராமா என்ன ஏன. இந்த மாதிரி கழிசட கூடலாம் சேக்கற.....

    ReplyDelete
  9. today oru suvarasiyana thagavalum illaiye...............

    ReplyDelete
  10. தாள் - 1 க்கு +2 மார்க் பார்க்கலாம். ஏனெனில் டி.டி.எட் - க்கு +2 தான் அடிப்படை என வைத்துக்கொண்டால் +2 வில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றது. ஒவ்வொரு பிரிவுக்கும் அக மதிப்பிடு வேறுபடுகிறது. எனவே அறிவியல் பிரிவினர் பாதிக்கப்படுவர். டி.டி.எட் - கே அந்த நிலை என்றால் தாள் - 2 க்கு +2 மார்க் எதற்கு பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  11. Tet final list eppo anybody reply pls......

    ReplyDelete
  12. Tet final list eppo anybody reply pls......

    ReplyDelete
  13. 2012 இல் பணியில் சேர்ந்தவர்களின் வெய்டேஜ் பள்ளி கல்வி இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.

    ReplyDelete
  14. 2012 இல் எந்த அரசாணையின் படி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டர்கள். இட ஒதிக்கீட்டு முறையா? அல்லது வேறு எந்த முறைப்படி?

    ReplyDelete
  15. இனி வரும் காலங்களில் சான்றிதல் சரிபார்ப்பு முடிந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண் மாற்றப்படுமா?

    ReplyDelete
  16. Thanks Mr. Keethu Perumal. After Long time U gave the +ve Information regarding PG .

    ReplyDelete
  17. பேப்பர் 2 வழக்கு என்ன ஆயிற்று. சென்னை விசயகுமார் சார், நீதிமன்ற வழக்குகளின் நிலைப்பற்றி தாங்கள் தான் முதலில் சொல்வீர்கள். தயவுசெய்து தெரியபடுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. Vanajaravi madem entu trb chentavarkal yar antu theruma. Unnaviruthem erunthavarkaluku positive aka amaithatha

      Delete
  18. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பெரிய கரும் புள்ளி 2013 TET. தமிழகத்துக்கு நல்ல தொலை நோக்கு சிந்தனை உள்ள அதிகாரிகள் தேவை.

    ReplyDelete
  19. 2014 tet coaching started 3rd batch is going on in allcentrrs

    ReplyDelete
  20. Hi friends, PGTRB Final List eppo varum nu sollunga please?

    ReplyDelete
  21. BC tamil ku oru kanakeedu oru point ku oru napar entru vaithu kolvom 70-71=100 71-72=100 72-73=100 73-75=150 tot 450 napar entral tamil ku 1000 post entru kolvom oc=310 post la max 200 bc ponal kuda bc=265 post la girls ku 33%(87) g+b(178) apothu 70 above edukara girls ku conform post 378 post kula than boys vara mudium 1000 above post potal matum than enakum vaipu my w70.26 BELOW 1000 potal enaku vaipu ilai so 1000 above poda vendum entru virumpukiren en suyanalam niraiveruma entru parpom

    ReplyDelete
    Replies
    1. உண்ணாவிரதம் இருந்தவர்களின் அடுத்தகட்ட நகர்வு?????Vijayakumar Chennai sir

      Delete
  22. Today trb kku yarellam senrargal any news about that

    ReplyDelete
  23. I THINK NO CHANCE

    ReplyDelete
  24. 11+12=32,12+13=52,13+14=72,15+16=? இது fb ல வந்தது....

    ReplyDelete
    Replies
    1. K sir, they might have simplified that 112 further which turns up to 13

      Delete
    2. it s lik this mam 11+12=23(32),12+13=25,(52)13+14=27(72),15+16=31(13).....tats all...

      Delete
    3. Sir..

      Na use pana method konjam lengthy, 112 can be simplified to 13, but in these kind of problems they will be logically correct and mathematically wrong!! But ur method s simple and easy. Anyways thanx for ur explanation!

      Delete
  25. trb have not interest in this problem. court is only the solution

    ReplyDelete
    Replies
    1. Perfect No high court. Supreme court only give solutions.

      Delete
    2. Today rajkumar sir neengal poneerkala

      Delete
    3. no madam iam ready to file case. sorry, i have no way

      Delete
  26. What. Happened fasting people activity. Today they decided to meet minister know.

    ReplyDelete
  27. உண்ணாவிரதம் இருந்தவர்களின் அடுத்தகட்ட நகர்வு?????

    ReplyDelete
  28. Hello vijayakumar chennai sir, do you Know about TET fInal list when will publish? What is going on in TET process, pls update sir.

    ReplyDelete
  29. tet rank list will be realised on july end.... the posting only on august onwards..............

    ReplyDelete
  30. Any chemistry major people say highest and lowest wt

    ReplyDelete
    Replies
    1. Chemistry friends:

      (Out of Total= 2664- Entry only 272 candidate calculation from True entry )

      highest 75.04 lowest 53.84

      (Out of 803 Vacant only OC=249 MBC=160,BC=213,BCM=28, SC and SCA=144 )

      May get up to
      Open Competition =67.50

      BC=65.00

      MBC=62.00

      SC ,SCA and PH All get upto lowest wt.age.

      This from Kalviseithi XL sheets analysis.

      This is my opinion only.

      Delete
    2. Thank u marisamy sir ur number

      Delete
  31. Vijayakumar chennai sir, new weightage method patri advance ah correct ah sonnadhuku many many thanks sir.appo nan cmnts panna vandhadhilla.

    ReplyDelete
  32. இன்று ஒரு அல்லது நாளை Trb ல் தகவல் வரும் ஆனால் என்னவென்றுதான் தெரியவில்லை.

    ReplyDelete
  33. Pg trb la tamilku matum posting pottutu other sub ku podala tamil matum padicha pothuma?

    ReplyDelete
  34. cv mudichutu 8 montha wait pandrom romba kastama iruku

    ReplyDelete
  35. i am also tirunelveli dist. physics. pl. give your contact number.

    ReplyDelete
  36. wt is the best minimum weightage for physics..anybody know tell me.........

    ReplyDelete
  37. hi frds i want lowest and highest wt for english major......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி