ஓராண்டாக தொடரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்களின் கல்வி பாதிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2014

ஓராண்டாக தொடரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்களின் கல்வி பாதிப்பு


ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் தேர்ச்சி சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது.

இம்மாவட்டத்தில் 124 அரசு உயர், மேல்நிலை, 2 ஆதிதிராவிடர், 53 அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை, 48 மெட்ரிக் என, 227 பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 470 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 122 இடங்கள் கடந்த கல்வி ஆண்டு முதல் காலியாக உள்ளன. இவற்றில் 73 இடங்களில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.அனுமதிக்கப்பட்ட 1096 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 33 ஆங்கிலம், 87 சமூக அறிவியல் பாட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1566 முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 232 இடங்கள் காலியாக உள்ளன.

மேலும் சில இடங்களில் பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்காத ஆசிரியர் பணியிடங்கள், தொடர்ந்து காலியாக உள்ளன. வரும் கல்வியாண்டிலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதுடன், தேர்ச்சி சதவீதம் குறையும் நிலை நீடிக்கிறது.

100 சதவீதம் தேர்ச்சி:

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 61 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10 பள்ளிகள், பத்தாம் வகுப்புதேர்வில் 124 அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் 17 தனியார் மேல்நிலைப்பள்ளிகள், பத்தாம் வகுப்பு தேர்வில் 53 தனியார் உயர், மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தன.

தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள்:

தொண்டி (ஆண்கள்), திருவாடானை (ஆண்கள்), கடுக்காய்வலசை, ரெகுநாதபுரம், நயினார்கோவில், எமனேஸ்வரம், கமுதி, திருமாலுகந்தான் கோட்டை, பாண்டுகுடி, மஞ்சூர் ஆகிய 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மே 31ல் ஓய்வு பெற்றனர். இப்பள்ளிகளின் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சிசதவீதம் 70க்கு குறையவில்லை.

வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைய வேண்டுமென பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், துவக்கமே தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற நிலையில் அரசு பள்ளிகள் உள்ளன. மேலும் நூறு சதவீத மதிப்பெண் எடுக்கக்கூடிய பாடங்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக ஆசிரியர் இல்லை என்பது கவலையளிக்கும் விதத்தில் உள்ளது.முதன்மைக்கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொது இட மாறுதல் முடிந்ததும், காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் நிரப்பப்படுவர்" என்றார்.

120 comments:

  1. Pg select ana nagalum one yr kum melaga velai illamal irugom engalaium yarum kantugamatraga

    ReplyDelete
  2. Pg select ana nagalum one yr kum melaga velai illamal irugom engalaium yarum kantugamatraga

    ReplyDelete
  3. tamil teacher ku than bad luck allready posting kuraivu now sg promotion la 500 teacher list vitrugaga tamil ku kovintha gooooovintha above 72 wt ku mattum than posting conform

    ReplyDelete
    Replies
    1. Promotion vera ....direct appointment vera ..... so neengalum kolambi mathavangalayum kozhapa vendam.....

      Delete
    2. யாருப்பா அது அருள் ராஜ். தவறான தகவலை தந்து ஏன் குழப்பத்தை உண்டு பண்ணுகிறீர்கள்?

      Delete
    3. MANI Sir, indravathu GO ethirparkalama...........

      Delete
    4. இன்னும் இரு தினங்களில் வரவில்லையென்றால் போராட்டம் வெடிப்பது உறுதி.தயாராக இருங்கள்.

      மானங்கெட்டவர்கள் சாதுவையும் கேதுவாக்கிவிட்டார்கள்.

      Delete
    5. என்ன இன்று மணி சற்று ஒங்கி சத்தமாக அடிக்கிற்து
      வாயிற் கடைமணி நடு நா நடுங்குகிறது

      ஓ சரிதான் மன்னன் நீதி தவறும் போது நீதி மணி அடித்துத்தான் ஆக வேண்டும்

      Delete
    6. TWO DAYS AGAIN TWO DAYS HOW MANY TWO DAYS SIR IN MY OPINION NO GO BEFORE JUNE 13TH AND ALSO THE RANK LIST AND GO WILL PUBLISHED IN A SAME DAY AND ALSO AFTER COMPLETION OF TRANSFER AND SURPLUS

      Delete
    7. karthikeyan sir go ipo publish pannal thirumba niraiya per case poda ready aga irukanga so go morning publish pannivitu evening final list publish pannuvanga ena enaku thonuthu ore kallil irandu mangai poruthar boomi alvar sir

      friday evening final list potu monday councelling potal case poda mudiyathu court um tet case ethanaithan parkum
      ini tet court ena thaniyaga ondru arambikalam

      Delete
    8. disabled persons kum 10 to 13 cv mudithu piragu 4 or 5 days il namakum serthu final list varum

      Delete
    9. MADAM FINAL LIST NO CHANCE BECAUSE RANK LIST ONLY PUBLISH BECAUSE THE WEIGHT AGE CONFIRMATION THEN ONLY FINAL LIST

      Delete
    10. DISABLED PERSONS NO CHANCE BECAUSE THE TIME FOR ANY CORRECTION LAST DATE IS 9TH THEN HOW IS IT POSSIBLE FOR 10TH MAM

      Delete
    11. o k neengal solvathum sari than but itharku ellam niraiya naal eduka vendam allava one or two days pothu govt manathu vaithal last time 45 days il ella process mudinthu join panniyachi but ipa govt manathu vaikala one year agiyum eduvum nadakala

      Delete
    12. அவர்கள் நம் உணர்வோடும் உரிமையோடும் விளையாடும் போது நாம் காக்கும் பொறுமையின் எல்லைக் கோடு விரைவில் வந்துவிடுகிறது.

      இதில் வதந்தி வேறு துக்கத்தை அதிகப்படுத்துகிறது.

      Delete
    13. ARASU MANATHU VAITHAL ETHUM SAATHIYAMEA BUT ARASANGAM AASIRIYARGALAI PATRI KANDU KOLVATHAI ILLAI ENNA SEIYA KATHIRUNTHU THAN PARKA VEANDUM..........

      Delete
    14. MANI SIR WHAT WE CAN DO LOT OF NEWS NO ONE CONFIRM NEWS WHO KNOWS THE CONFIRM ONE

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
    16. Poraattam thaan ore vazhi endral nichayamaaga naanum ennoda pass ana nanbargal um kalandu kolgirom Mani sir.
      .. naangal vellore Dt...

      Delete
    17. Mr.Vijayakumar sir GO yeppa varum

      Delete
    18. Sir innum yentha newslaium varala sir

      Delete
    19. விஜயகுமார் சார் நன்றி மிக மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளீர்கள்...

      Delete
    20. TRB SITE ல ஒன்றும் இல்லை

      Delete
    21. இன்னும் வரவில்லை அதுவும் trb வலைத்தளத்தில் வராது..

      Delete
    22. Thanks Mr Vijayakumar for your information in time

      Delete
    23. This comment has been removed by the author.

      Delete
    24. This comment has been removed by the author.

      Delete
    25. This comment has been removed by the author.

      Delete
    26. This comment has been removed by the author.

      Delete
    27. This comment has been removed by the author.

      Delete
    28. This comment has been removed by the author.

      Delete
    29. sorry ravi shankar sir nane ipathan parthen epadiyo theriyamal ithanai murai publish agivitathu publish pannathum power cut agi vitathu so parkavo delete pannavo mudiyavillai sorry friends maniyarasan sir mudinthal excess comments delete pannalam

      Delete
    30. OK.OK. Ennavendru THERIYAAMAL KETTUVITTEN SORRY MADAM.

      COMMENTS thidir endru ivalavu comments vanthullathe GO patri ethavathu

      thagavalo endru ethirparthen.

      Delete
  4. Trb and dse இதை பற்றி கன்டு கொள்வதாக இல்லை

    ReplyDelete
  5. tamil teacher velai illama pona atharku amma thaan karanam feb post potruntha evlo pathipu illa

    ReplyDelete
  6. Eppodhaan PGTRB kku Posting poduvaanga?

    ReplyDelete
  7. Yaaraavadhu sollungale Please. June month um vandhaachu. June la Kandippaa Posting potturuvaanga nu sonnaanga. Innum podala. TRB maadhiri late pannuravanga yaarum irukkamaattaanga. Please share the informations.

    ReplyDelete
  8. Naveen sir ivanga Job kudukarathuku Loa kani theevu kathai mudinjudum

    ReplyDelete
  9. They have prepared vacancy list up to 31.05.14 means

    Vacancy are higher After surplus. may vacancy around 24000 thousand.

    Each subject have higher vacancy

    last year Govt announce 35000 up to 31.05.12 (BT and Sec.gr.).vacancy but filled only 21500 (BT and Sec.gr.).Up to 31.05.12 remaining vacancy
    Bt- 10772 and Sec grade = 2000
    this not filled by Last year.

    Sub Old New Total After Surplus
    Tamil 483 1021 1504 1386
    English 1825 1014 2839 2545
    Maths 1299 1415 2714 2217
    Phy 1044 549 1593 1215
    chem 810 552 1362 1128
    Bot 653 258 911 825
    Zoo 548 254 802 734
    History 3122 1256 4378 3255
    Geo 1001 326 1327 1252
    others lang. 19 45 64 59
    Sec.Gr. 2144 855 2999 2455
    Total 12948 7545 20493 17071

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. jayapriya mam IF YOU DONT MIND PLS GIVE YOUR MOBILE NUMBER TO MY MAIL ID karthi_keyan456@yahoo.com

      Delete
    3. Jayapriya madem. I would like to talk with u kindly give ur mobile number , or my contact number 9597404365.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  10. Jaya priya madam, 2012 tet pass panna ellorukkum posting....so avanga communal reservation and sub wise vacant list appavum vidala.... for paper 1first they announced only 5000 but they filled double.... Rti la vacant list ketta enna ?Trb and tn govt answer pannithaanae aaganum...

    ReplyDelete
    Replies
    1. jaya priya madam intha time science la subject wise fill pannuvangala illa mothama fill pannuvangala madam

      Delete
  11. Gud evening friends. Wht abt G.O ? Yesterday Mr.Vijay kunar Sir had told that G.0 wil be published today. Wht abt that? Myself TET Paper2 English 99marks , old wei 77% & new wei 67.66% SCA Candidate 15. 06.89. Enoda chance epdi irukum plz share ur comments

    ReplyDelete
  12. ஜுலை, சட்டமன்ற கூட்ட தொடர்க்கு பின்தான் ஆசிரியர் பணி நியமனம்...

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sir innum yentha newslaium varala sir

      Delete
    2. tn.gov.in la innum varalaye ji....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. thank you vijayakumar sir.we hope it will be hit tonight

      Delete
    5. Thank u vijaya kumar sir.. Any guess when will be the posting for tet? When is the common transfer counselling?

      Delete
    6. Thanks a lot Mr. Vijay ...

      Delete
    7. நன்றி நண்பரே ....

      Delete
    8. NAANUM TN,GOV,IN Paarthen varavillai thaamathamaaga up loading aagumo

      any way THANKS Mr.VIJAYKUMAR Sir.

      Delete
    9. விஜயகுமார் சார் நன்றி மிக மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளீர்கள்...

      Delete
    10. நன்றி சொல்லவே உனக்கு என் அண்ணணே வார்த்தை இல்லையே....(.கோரஸ்) தந்த நான னான ந்த னான

      Delete
    11. DEAR FRIENDS,
      THIS IS EDUCATIONAL AWARENESS WEBSITE. PLEASE GIVE USEFUL COMMENTS TO PUBLISH HERE. ALL THE BEST.

      Delete
    12. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.

      Delete
  14. This is true News
    Plz confirm Mr.Vijayakumar.

    Kind Regards,

    Antony



    ReplyDelete
  15. TRB also confirmed the above mentioned GO related news.
    Thanks Mr.Vijayakumar

    ReplyDelete
  16. Case poda ready agunga court method waste...

    ReplyDelete
  17. Mr.maniarasan sir...i completed b.sc,b.ed,m.c.a,m.phil....i have one doubt....nan eppam computer science trb exam eluthalama or m.c.a ku again b.ed padikanuma....

    ReplyDelete
    Replies
    1. i am ram.i am also same degree u r eligible TRB exam.B.sc.,B.ed elgible cs major...any dob sent u email id ...........

      Delete
    2. ramkru75@gmail.com.send u mobile no...

      Delete
  18. Case podathinka etha irunthalum etjikidalam pru end venumnala vacancy kami tha ea enakae kedaikatju mathavanklathu jib pokatim we go prepare fir next tet exam

    ReplyDelete
  19. Court method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
    ஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
    TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
    நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.

    ReplyDelete
    Replies
    1. ராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.

      Delete
  20. Court method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
    ஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
    TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
    நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.

    ReplyDelete
    Replies
    1. ராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.

      Delete
    2. Sir We need accept those things.. Because, if cancelled weitage system, they will need to conduct interview or one more exam. so that only they are going to prepare weitage.... Accept this system get appoinment..

      Delete
  21. DEAR RAJA BHARATHI,

    ONLY TET MARK NOT ELIGIBLE TO APPOINTMENT. THAT IS NCTE RULES. SHOULD BE TAKEN WEIGHTAGE SYSTEM MUST IMPLEMENT FOR APPOINTMENT IT IS ALSO NCTE RULES. YOU THINK ALTERNATE SUGGESTION

    ReplyDelete
    Replies
    1. Vijayakumar sir inum yentha Tv newslaium varala..

      Delete
    2. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.

      Delete
    3. Upload aaga innum THAAMATHAM AAGUMO VIJAYKUMAR SIR.

      Delete
  22. Friends......How to calculate new weightage? any body plz reply.

    ReplyDelete
  23. sir tn goverment portal il go innum varavillai

    ReplyDelete
  24. Vijay kumar sir pls say d case details about pg it is really tere or not. Pls say do have any information about this

    ReplyDelete
  25. Mr. Vijay kumar sir, plz upload true news only in this web. Because every TET passed candidates expecting when TRB will release new weightage G.O. Daily every one worrying their future . so plz upload only true information . don't play their life.

    ReplyDelete
  26. School Education Department
    Year : 2014
    G.O Ms.No. 29 Dt: February 14, 2014 Download Icon(966KB)
    School Education - Teachers Recruitment Board - Recruitment of Secondary Grade Teachers and Graduate Assistants - Fixing the criteria for s election of candidates who have cleared the Teacher Eligibility Test for appointment to the post of Secondary Grade Teachers and Graduate Assistants - Partial modification to G.O Ms.No. 252, School Education Department, dated 05.10.2012 - Orders - is this is last go for school education department in tn portal web new go is not upload

    ReplyDelete
  27. அரசாணை வெளியிட தயார் நிலையில் உள்ளது. இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியிடப்படலாம். தாள் இரண்டிற்கு பிளஸ் டூ மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது. புதிய அறிவியல் அடிப்படையிலான வெயிட்டேய்ஜ் முறை

    PAPER I

    70 + 15 + 15 = 100

    TET + DTEd + PLUS TWO


    PAPER II

    70 + 15 + 15 = 100

    TET + BEd + UG

    கணக்கீடு :
    TET =90 MARKS,
    BEd = 70 % ,
    UG = 80%

    TET= 60% *.7 = 42
    BEd = 70% *.15 = 10.5
    UG= 80%* .15 = 12
    TOTAL = 42 +10.5 +12 = 64.5/100

    ReplyDelete
    Replies
    1. like the above news lot of news are coming but dont know that which is true . GOD ONLY KNOWS. OH GOD HELP ME. MY TET MARK IS 96

      Delete
    2. Ungaluku vera vela ilaya sir ponga poi pullakutigala padika vainga

      Delete
    3. நல்ல செய்தி தந்த நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி. இதே முறை வந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். நன்றி...

      Delete
    4. Sir, idhu yaaro our anonymous paadasalai la comment panirundaanga....
      So GO YAARUKKUM THERIYAADHU ....

      Delete
  28. Good News... We are Eagerly Waiting for bulk posting..... Vijayakumar sir, Thanks to giving updates.... Getting news shows, Happy moments nearing us...

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. இன்னும் வேறு யாராவது அதெல்லாம் இல்லை. இது தான் புது ஜி.ஓ என்று உங்கள் சிந்தனைக்கு எட்டிய முறையை பதியுங்கள். படிப்பவர்கள் நிச்சயமாக நன்றி சொல்வர்...

    என்னங்க இது ஒரே போஸ்ட் ல 2,3 வித ஜி.ஓ வருகிறது என்ற பதிவுகள்..

    அப்போ எதுவுமே நிச்சியம் இல்லையா...

    நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது

    ReplyDelete
  31. frns......... wat about go? pls reply somebody... released or not frns?

    ReplyDelete
  32. பணி நியமனம் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் Relaxation Case பெஞ்ச் கோர்ட் ல் அப்பீல் செய்துல்லதால் கேஸ் முடியும் வரை பணி நியமனம் செய்ய இயலாது.

    மேலும் சீனியார்டி கேஸ் ஜீலை 1 ல் சுப்ரீம் கோர்ட் ல் தீர்ப்பு . தீர்ப்பு , வெரிபிகேசன் முடித்தவர்களுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள்.

    ஆகவே பணி நியமனம் என்பது கனவாக போகும்.

    ReplyDelete
    Replies
    1. EXPECT MORE DETAILS ABOUT BENCH COURT CASES, WHEN IT WILL COME FOR HEARING, IF YOU KNOW PL UPDATE.

      Delete
  33. தமிழுக்கான பணியிடம் மிகவும் குறைய வாய்ப்பு ப்ரமோசன் மூலமாக அனைத்து பணியிடங்களையும் நிரப்ப உத்தரவு புதிய டெட் பட்டதாரிகளின் நிலை கேள்விகுறி தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட தமிழ்பட்டதாரிகள்

    ReplyDelete
  34. Wtg போட்ட பிறகு வயது மூப்பு அடிப்படையில் பணி நியமனம்

    ReplyDelete
  35. Samewtg aka erunthal vaysdu papparkal appadithana sir

    ReplyDelete
  36. அரசாணை வெளியிட தயார் நிலையில் உள்ளது. இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியிடப்படலாம். தாள் இரண்டிற்கு பிளஸ் டூ மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது. புதிய அறிவியல் அடிப்படையிலான வெயிட்டேய்ஜ் முறை

    PAPER I

    70 + 15 + 15 = 100

    TET + DTEd + PLUS TWO


    PAPER II

    70 + 15 + 15 = 100

    TET + BEd + UG

    கணக்கீடு :
    TET =90 MARKS,
    BEd = 70 % ,
    UG = 80%

    TET= 60% *.7 = 42
    BEd = 70% *.15 = 10.5
    UG= 80%* .15 = 12
    TOTAL = 42 +10.5 +12 = 64.5/100

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. புதிய வெயிட்டேஜ் முறையை கோர்ட் அறிவித்த பத்து நாட்களுக்குள் மீண்டூம் ஒரு கேஸ் பைல் ஆனதாக தகவல் வந்தது அதன் விபரமான தகவல் மறுநாள் வௌுயிிடுவதாகவும் அதில் குறிப்பிடபட்டிருந்தது அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை எனவே இதுபற்றிய தகவல் இருந்தால் பதியுங்களேன் தயவுசெய்து

    ReplyDelete
    Replies
    1. 5 % சலுகையை எதிர்த்து மேல் முறையீடு பென்ச் கோட்டில் செய்ய பட்டுள்ளது . மேலும் விவரங்கள் அறிய திரு .விசய குமார் சென்னை comment படிக்கவும்

      Delete
  39. If +2 is cancelled we will file case againts degree.. Because due to family situation we studied our ug through DDE. However we study will get maximum 55%, but in regular course every body simply gets above 60 - 80% . Everyone seeks for their favour alone, so me too will do it for my favour. During the case hearing I will suggest to conduct oral interview and micro teaching on instant topic for 50+50 marks or one more aptitude test for testing their subject knowledge and interview to check our knowledge in all sector. If it so what will u do guys..?

    ReplyDelete
  40. Why this kolaveri friends if u file any case in court then how do we get job as early as possible. If u want to get job means please ......dont file any case.



    ReplyDelete
    Replies
    1. Hai friends GO trb ku vanthu vittatham innum sirithu nerathil trb website il varum.its true news.. trb ku call panninal thagaval kidaikkum..

      Delete
    2. Ennada idhu kodumai.. TRB web la endha kalathula G.O vandhuchu.. Konjam pathu pesunga sir.

      Delete
  41. hai frients nam anaivarum nalaiya aasiriyargal . ehirkala indiavai uruvakkum sirbigal. kathiruppom kalam kaniyum varai. nicchayam nam kanneerukku mudivu undu. pls yarum rumar news podathinga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி