ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் தேர்ச்சி சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது.
இம்மாவட்டத்தில் 124 அரசு உயர், மேல்நிலை, 2 ஆதிதிராவிடர், 53 அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை, 48 மெட்ரிக் என, 227 பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 470 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 122 இடங்கள் கடந்த கல்வி ஆண்டு முதல் காலியாக உள்ளன. இவற்றில் 73 இடங்களில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.அனுமதிக்கப்பட்ட 1096 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 33 ஆங்கிலம், 87 சமூக அறிவியல் பாட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1566 முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 232 இடங்கள் காலியாக உள்ளன.
மேலும் சில இடங்களில் பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்காத ஆசிரியர் பணியிடங்கள், தொடர்ந்து காலியாக உள்ளன. வரும் கல்வியாண்டிலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதுடன், தேர்ச்சி சதவீதம் குறையும் நிலை நீடிக்கிறது.
100 சதவீதம் தேர்ச்சி:
கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 61 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 10 பள்ளிகள், பத்தாம் வகுப்புதேர்வில் 124 அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் 17 தனியார் மேல்நிலைப்பள்ளிகள், பத்தாம் வகுப்பு தேர்வில் 53 தனியார் உயர், மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்தன.
தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள்:
தொண்டி (ஆண்கள்), திருவாடானை (ஆண்கள்), கடுக்காய்வலசை, ரெகுநாதபுரம், நயினார்கோவில், எமனேஸ்வரம், கமுதி, திருமாலுகந்தான் கோட்டை, பாண்டுகுடி, மஞ்சூர் ஆகிய 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மே 31ல் ஓய்வு பெற்றனர். இப்பள்ளிகளின் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சிசதவீதம் 70க்கு குறையவில்லை.
வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைய வேண்டுமென பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், துவக்கமே தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற நிலையில் அரசு பள்ளிகள் உள்ளன. மேலும் நூறு சதவீத மதிப்பெண் எடுக்கக்கூடிய பாடங்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக ஆசிரியர் இல்லை என்பது கவலையளிக்கும் விதத்தில் உள்ளது.முதன்மைக்கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொது இட மாறுதல் முடிந்ததும், காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் நிரப்பப்படுவர்" என்றார்.
Pg select ana nagalum one yr kum melaga velai illamal irugom engalaium yarum kantugamatraga
ReplyDeletePg select ana nagalum one yr kum melaga velai illamal irugom engalaium yarum kantugamatraga
ReplyDeletetamil teacher ku than bad luck allready posting kuraivu now sg promotion la 500 teacher list vitrugaga tamil ku kovintha gooooovintha above 72 wt ku mattum than posting conform
ReplyDeletePromotion vera ....direct appointment vera ..... so neengalum kolambi mathavangalayum kozhapa vendam.....
Deleteயாருப்பா அது அருள் ராஜ். தவறான தகவலை தந்து ஏன் குழப்பத்தை உண்டு பண்ணுகிறீர்கள்?
DeleteMANI Sir, indravathu GO ethirparkalama...........
Deleteஇன்னும் இரு தினங்களில் வரவில்லையென்றால் போராட்டம் வெடிப்பது உறுதி.தயாராக இருங்கள்.
Deleteமானங்கெட்டவர்கள் சாதுவையும் கேதுவாக்கிவிட்டார்கள்.
என்ன இன்று மணி சற்று ஒங்கி சத்தமாக அடிக்கிற்து
Deleteவாயிற் கடைமணி நடு நா நடுங்குகிறது
ஓ சரிதான் மன்னன் நீதி தவறும் போது நீதி மணி அடித்துத்தான் ஆக வேண்டும்
TWO DAYS AGAIN TWO DAYS HOW MANY TWO DAYS SIR IN MY OPINION NO GO BEFORE JUNE 13TH AND ALSO THE RANK LIST AND GO WILL PUBLISHED IN A SAME DAY AND ALSO AFTER COMPLETION OF TRANSFER AND SURPLUS
Deletekarthikeyan sir go ipo publish pannal thirumba niraiya per case poda ready aga irukanga so go morning publish pannivitu evening final list publish pannuvanga ena enaku thonuthu ore kallil irandu mangai poruthar boomi alvar sir
Deletefriday evening final list potu monday councelling potal case poda mudiyathu court um tet case ethanaithan parkum
ini tet court ena thaniyaga ondru arambikalam
disabled persons kum 10 to 13 cv mudithu piragu 4 or 5 days il namakum serthu final list varum
DeleteMADAM FINAL LIST NO CHANCE BECAUSE RANK LIST ONLY PUBLISH BECAUSE THE WEIGHT AGE CONFIRMATION THEN ONLY FINAL LIST
DeleteDISABLED PERSONS NO CHANCE BECAUSE THE TIME FOR ANY CORRECTION LAST DATE IS 9TH THEN HOW IS IT POSSIBLE FOR 10TH MAM
Deleteo k neengal solvathum sari than but itharku ellam niraiya naal eduka vendam allava one or two days pothu govt manathu vaithal last time 45 days il ella process mudinthu join panniyachi but ipa govt manathu vaikala one year agiyum eduvum nadakala
Deleteஅவர்கள் நம் உணர்வோடும் உரிமையோடும் விளையாடும் போது நாம் காக்கும் பொறுமையின் எல்லைக் கோடு விரைவில் வந்துவிடுகிறது.
Deleteஇதில் வதந்தி வேறு துக்கத்தை அதிகப்படுத்துகிறது.
ARASU MANATHU VAITHAL ETHUM SAATHIYAMEA BUT ARASANGAM AASIRIYARGALAI PATRI KANDU KOLVATHAI ILLAI ENNA SEIYA KATHIRUNTHU THAN PARKA VEANDUM..........
DeleteMANI SIR WHAT WE CAN DO LOT OF NEWS NO ONE CONFIRM NEWS WHO KNOWS THE CONFIRM ONE
DeleteThis comment has been removed by the author.
DeletePoraattam thaan ore vazhi endral nichayamaaga naanum ennoda pass ana nanbargal um kalandu kolgirom Mani sir.
Delete.. naangal vellore Dt...
Mr.Vijayakumar sir GO yeppa varum
DeleteSir innum yentha newslaium varala sir
Deleteவிஜயகுமார் சார் நன்றி மிக மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளீர்கள்...
DeleteTRB SITE ல ஒன்றும் இல்லை
Deleteஇன்னும் வரவில்லை அதுவும் trb வலைத்தளத்தில் வராது..
DeleteThanks Mr Vijayakumar for your information in time
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteen MADAM ithanai murai PUBLISH panni irukeenga.
Deletesorry ravi shankar sir nane ipathan parthen epadiyo theriyamal ithanai murai publish agivitathu publish pannathum power cut agi vitathu so parkavo delete pannavo mudiyavillai sorry friends maniyarasan sir mudinthal excess comments delete pannalam
DeleteOK.OK. Ennavendru THERIYAAMAL KETTUVITTEN SORRY MADAM.
DeleteCOMMENTS thidir endru ivalavu comments vanthullathe GO patri ethavathu
thagavalo endru ethirparthen.
Trb and dse இதை பற்றி கன்டு கொள்வதாக இல்லை
ReplyDeletetamil teacher velai illama pona atharku amma thaan karanam feb post potruntha evlo pathipu illa
ReplyDeleteEppodhaan PGTRB kku Posting poduvaanga?
ReplyDeleteYaaraavadhu sollungale Please. June month um vandhaachu. June la Kandippaa Posting potturuvaanga nu sonnaanga. Innum podala. TRB maadhiri late pannuravanga yaarum irukkamaattaanga. Please share the informations.
ReplyDeleteNaveen sir ivanga Job kudukarathuku Loa kani theevu kathai mudinjudum
ReplyDeleteAnybody know about G.O...?
ReplyDeleteThey have prepared vacancy list up to 31.05.14 means
ReplyDeleteVacancy are higher After surplus. may vacancy around 24000 thousand.
Each subject have higher vacancy
last year Govt announce 35000 up to 31.05.12 (BT and Sec.gr.).vacancy but filled only 21500 (BT and Sec.gr.).Up to 31.05.12 remaining vacancy
Bt- 10772 and Sec grade = 2000
this not filled by Last year.
Sub Old New Total After Surplus
Tamil 483 1021 1504 1386
English 1825 1014 2839 2545
Maths 1299 1415 2714 2217
Phy 1044 549 1593 1215
chem 810 552 1362 1128
Bot 653 258 911 825
Zoo 548 254 802 734
History 3122 1256 4378 3255
Geo 1001 326 1327 1252
others lang. 19 45 64 59
Sec.Gr. 2144 855 2999 2455
Total 12948 7545 20493 17071
This comment has been removed by the author.
Deletejayapriya mam IF YOU DONT MIND PLS GIVE YOUR MOBILE NUMBER TO MY MAIL ID karthi_keyan456@yahoo.com
DeleteJayapriya madem. I would like to talk with u kindly give ur mobile number , or my contact number 9597404365.
DeleteThis comment has been removed by the author.
DeleteJaya priya madam, 2012 tet pass panna ellorukkum posting....so avanga communal reservation and sub wise vacant list appavum vidala.... for paper 1first they announced only 5000 but they filled double.... Rti la vacant list ketta enna ?Trb and tn govt answer pannithaanae aaganum...
ReplyDeletejaya priya madam intha time science la subject wise fill pannuvangala illa mothama fill pannuvangala madam
DeleteGud evening friends. Wht abt G.O ? Yesterday Mr.Vijay kunar Sir had told that G.0 wil be published today. Wht abt that? Myself TET Paper2 English 99marks , old wei 77% & new wei 67.66% SCA Candidate 15. 06.89. Enoda chance epdi irukum plz share ur comments
ReplyDeleteஜுலை, சட்டமன்ற கூட்ட தொடர்க்கு பின்தான் ஆசிரியர் பணி நியமனம்...
ReplyDeleteyeppadi CONFIRM panninga . Plz EXPLAIN.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir innum yentha newslaium varala sir
Deletetn.gov.in la innum varalaye ji....
DeleteThis comment has been removed by the author.
Deletethank you vijayakumar sir.we hope it will be hit tonight
DeleteLot of thanks ji.....
DeleteThank u vijaya kumar sir.. Any guess when will be the posting for tet? When is the common transfer counselling?
DeleteThanks a lot Mr. Vijay ...
Deleteநன்றி நண்பரே ....
DeleteNAANUM TN,GOV,IN Paarthen varavillai thaamathamaaga up loading aagumo
Deleteany way THANKS Mr.VIJAYKUMAR Sir.
விஜயகுமார் சார் நன்றி மிக மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளீர்கள்...
Deleteநன்றி சொல்லவே உனக்கு என் அண்ணணே வார்த்தை இல்லையே....(.கோரஸ்) தந்த நான னான ந்த னான
DeleteDEAR FRIENDS,
DeleteTHIS IS EDUCATIONAL AWARENESS WEBSITE. PLEASE GIVE USEFUL COMMENTS TO PUBLISH HERE. ALL THE BEST.
sir go eppa upload agum
Deletecourt suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteThis is true News
ReplyDeletePlz confirm Mr.Vijayakumar.
Kind Regards,
Antony
When GO upload the website
ReplyDeleteTRB also confirmed the above mentioned GO related news.
ReplyDeleteThanks Mr.Vijayakumar
Case poda ready agunga court method waste...
ReplyDeleteIts true sir pls confirm
ReplyDeleteMr.maniarasan sir...i completed b.sc,b.ed,m.c.a,m.phil....i have one doubt....nan eppam computer science trb exam eluthalama or m.c.a ku again b.ed padikanuma....
ReplyDeletei am ram.i am also same degree u r eligible TRB exam.B.sc.,B.ed elgible cs major...any dob sent u email id ...........
DeleteSend ur mail Id sir..
DeleteSend ur mail Id sir..
Deleteramkru75@gmail.com.send u mobile no...
DeleteCase podathinka etha irunthalum etjikidalam pru end venumnala vacancy kami tha ea enakae kedaikatju mathavanklathu jib pokatim we go prepare fir next tet exam
ReplyDeleteCourt method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
ReplyDeleteஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.
ராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteCourt method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
ReplyDeleteஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.
ராஜ பாரதி மேடம், நீங்கள் கூருவது 100% உண்மை உள்ளது. court suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteSir We need accept those things.. Because, if cancelled weitage system, they will need to conduct interview or one more exam. so that only they are going to prepare weitage.... Accept this system get appoinment..
DeleteDEAR RAJA BHARATHI,
ReplyDeleteONLY TET MARK NOT ELIGIBLE TO APPOINTMENT. THAT IS NCTE RULES. SHOULD BE TAKEN WEIGHTAGE SYSTEM MUST IMPLEMENT FOR APPOINTMENT IT IS ALSO NCTE RULES. YOU THINK ALTERNATE SUGGESTION
Vijayakumar sir inum yentha Tv newslaium varala..
Deletecourt suggested method வந்தால் கண்டிப்பாக பெரிய ஏமாற்றமாகத்தான் அமையும். இந்த முறையை கண்டிப்பாக மாற்ற நாம் ஒன்று திரள வேண்டும். +2 மதிப்பெண்ணை weightage ஆக கணக்கிடுவதை நீக்க வலியுறுத்த வேண்டும்.
DeleteUpload aaga innum THAAMATHAM AAGUMO VIJAYKUMAR SIR.
DeleteFriends......How to calculate new weightage? any body plz reply.
ReplyDeletesir tn goverment portal il go innum varavillai
ReplyDeleteThank u
DeleteSir innum go varala
ReplyDeleteThank u
Deletepray
DeleteVijay kumar sir pls say d case details about pg it is really tere or not. Pls say do have any information about this
ReplyDeleteMr. Vijay kumar sir, plz upload true news only in this web. Because every TET passed candidates expecting when TRB will release new weightage G.O. Daily every one worrying their future . so plz upload only true information . don't play their life.
ReplyDeleteSchool Education Department
ReplyDeleteYear : 2014
G.O Ms.No. 29 Dt: February 14, 2014 Download Icon(966KB)
School Education - Teachers Recruitment Board - Recruitment of Secondary Grade Teachers and Graduate Assistants - Fixing the criteria for s election of candidates who have cleared the Teacher Eligibility Test for appointment to the post of Secondary Grade Teachers and Graduate Assistants - Partial modification to G.O Ms.No. 252, School Education Department, dated 05.10.2012 - Orders - is this is last go for school education department in tn portal web new go is not upload
அரசாணை வெளியிட தயார் நிலையில் உள்ளது. இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியிடப்படலாம். தாள் இரண்டிற்கு பிளஸ் டூ மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது. புதிய அறிவியல் அடிப்படையிலான வெயிட்டேய்ஜ் முறை
ReplyDeletePAPER I
70 + 15 + 15 = 100
TET + DTEd + PLUS TWO
PAPER II
70 + 15 + 15 = 100
TET + BEd + UG
கணக்கீடு :
TET =90 MARKS,
BEd = 70 % ,
UG = 80%
TET= 60% *.7 = 42
BEd = 70% *.15 = 10.5
UG= 80%* .15 = 12
TOTAL = 42 +10.5 +12 = 64.5/100
like the above news lot of news are coming but dont know that which is true . GOD ONLY KNOWS. OH GOD HELP ME. MY TET MARK IS 96
DeleteUngaluku vera vela ilaya sir ponga poi pullakutigala padika vainga
DeleteK SIR BYE
Deleteநல்ல செய்தி தந்த நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி. இதே முறை வந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். நன்றி...
DeleteSir, idhu yaaro our anonymous paadasalai la comment panirundaanga....
DeleteSo GO YAARUKKUM THERIYAADHU ....
Good News... We are Eagerly Waiting for bulk posting..... Vijayakumar sir, Thanks to giving updates.... Getting news shows, Happy moments nearing us...
ReplyDeleteOk thank u sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் வேறு யாராவது அதெல்லாம் இல்லை. இது தான் புது ஜி.ஓ என்று உங்கள் சிந்தனைக்கு எட்டிய முறையை பதியுங்கள். படிப்பவர்கள் நிச்சயமாக நன்றி சொல்வர்...
ReplyDeleteஎன்னங்க இது ஒரே போஸ்ட் ல 2,3 வித ஜி.ஓ வருகிறது என்ற பதிவுகள்..
அப்போ எதுவுமே நிச்சியம் இல்லையா...
நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது
frns......... wat about go? pls reply somebody... released or not frns?
ReplyDeleteபணி நியமனம் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் Relaxation Case பெஞ்ச் கோர்ட் ல் அப்பீல் செய்துல்லதால் கேஸ் முடியும் வரை பணி நியமனம் செய்ய இயலாது.
ReplyDeleteமேலும் சீனியார்டி கேஸ் ஜீலை 1 ல் சுப்ரீம் கோர்ட் ல் தீர்ப்பு . தீர்ப்பு , வெரிபிகேசன் முடித்தவர்களுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள்.
ஆகவே பணி நியமனம் என்பது கனவாக போகும்.
EXPECT MORE DETAILS ABOUT BENCH COURT CASES, WHEN IT WILL COME FOR HEARING, IF YOU KNOW PL UPDATE.
Deleteதமிழுக்கான பணியிடம் மிகவும் குறைய வாய்ப்பு ப்ரமோசன் மூலமாக அனைத்து பணியிடங்களையும் நிரப்ப உத்தரவு புதிய டெட் பட்டதாரிகளின் நிலை கேள்விகுறி தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட தமிழ்பட்டதாரிகள்
ReplyDeleteWtg போட்ட பிறகு வயது மூப்பு அடிப்படையில் பணி நியமனம்
ReplyDeleteSamewtg aka erunthal vaysdu papparkal appadithana sir
ReplyDeleteஅரசாணை வெளியிட தயார் நிலையில் உள்ளது. இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியிடப்படலாம். தாள் இரண்டிற்கு பிளஸ் டூ மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது. புதிய அறிவியல் அடிப்படையிலான வெயிட்டேய்ஜ் முறை
ReplyDeletePAPER I
70 + 15 + 15 = 100
TET + DTEd + PLUS TWO
PAPER II
70 + 15 + 15 = 100
TET + BEd + UG
கணக்கீடு :
TET =90 MARKS,
BEd = 70 % ,
UG = 80%
TET= 60% *.7 = 42
BEd = 70% *.15 = 10.5
UG= 80%* .15 = 12
TOTAL = 42 +10.5 +12 = 64.5/100
This comment has been removed by the author.
ReplyDeleteEntha tv la nanban padam oduthu
Deleteபுதிய வெயிட்டேஜ் முறையை கோர்ட் அறிவித்த பத்து நாட்களுக்குள் மீண்டூம் ஒரு கேஸ் பைல் ஆனதாக தகவல் வந்தது அதன் விபரமான தகவல் மறுநாள் வௌுயிிடுவதாகவும் அதில் குறிப்பிடபட்டிருந்தது அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை எனவே இதுபற்றிய தகவல் இருந்தால் பதியுங்களேன் தயவுசெய்து
ReplyDelete5 % சலுகையை எதிர்த்து மேல் முறையீடு பென்ச் கோட்டில் செய்ய பட்டுள்ளது . மேலும் விவரங்கள் அறிய திரு .விசய குமார் சென்னை comment படிக்கவும்
DeleteIf +2 is cancelled we will file case againts degree.. Because due to family situation we studied our ug through DDE. However we study will get maximum 55%, but in regular course every body simply gets above 60 - 80% . Everyone seeks for their favour alone, so me too will do it for my favour. During the case hearing I will suggest to conduct oral interview and micro teaching on instant topic for 50+50 marks or one more aptitude test for testing their subject knowledge and interview to check our knowledge in all sector. If it so what will u do guys..?
ReplyDeleteWhy this kolaveri friends if u file any case in court then how do we get job as early as possible. If u want to get job means please ......dont file any case.
ReplyDeleteHai friends GO trb ku vanthu vittatham innum sirithu nerathil trb website il varum.its true news.. trb ku call panninal thagaval kidaikkum..
DeleteEnnada idhu kodumai.. TRB web la endha kalathula G.O vandhuchu.. Konjam pathu pesunga sir.
Deletehai frients nam anaivarum nalaiya aasiriyargal . ehirkala indiavai uruvakkum sirbigal. kathiruppom kalam kaniyum varai. nicchayam nam kanneerukku mudivu undu. pls yarum rumar news podathinga.
ReplyDelete