ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர்.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
super boss
ReplyDeleteintha casukum one yr akum judgement vara
ReplyDeleteentha datekulla reply tharavendum trb bass
Deletenr ias academy published g2a answer key
Deletetrb dead slow, avanga fasta final list vittu posting potta en evalo case file aga poguthu ethu theriyatha trbku ?. trbye case poda time kodukuranga . namba suituation trbum govtum purinjika matturanga che.
ReplyDeleteuse less trb
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநேற்று பி.எட் முடிச்சிட்டு இன்னைக்கு வேலை வேணுமா வெய்ட் பண்ணுங்கப்ப ஒரு 10 வருடம் அப்புறம் பார்க்கலாம்.
DeleteWait pannina pothuma????????
DeleteTelant venaam appadiya sollunga nanpare.......
டேலண்ட் இல்லாம தான் 104 மாா்க் எடுத்தோமா திரும்ப திரும்ப ஒரு மாதிரியாகவே பேசுரீங்க இப்ப பிரச்சணை டேலண்ட் இல்ல GO.71 தான் வெயிட்டேஜ் முறையை மாத்துங்க விடமாட்டோம்
DeleteUnga kelviku answer judge Nagamuthu Monday solvaru.........
DeleteNext Monday TRB sollum nanpare.....
அது தொியும் நன்பரே எங்களுக்கு பதில் சொல்லுவாங்க GO.71 அ கேன்சல் பண்ணிட்டு சீனியாாிட்டி எக்பீாியன்ஸ். இல்லை என்றால் UG TRB வைக்கவேண்டும் கண்டிப்பாக Go.71 வெயிட்டேஜ் முறையை ஒத்துக்கொள்ள மாட்டோம்.
DeleteSeniors teachers ku than talent athikam.enthe students ku appdi chollikudha purium anpadu avankaluku nantakatherium.3month mattum class eduthitu talent antu chollamudiyatu. Private school kuda first experience eruka ana katpankala thavira mark parpatukidaiyatu. Nerayamarkvachierunthalum avankalavida experience tr than virumbuvanka.
Deletematriculation schools also not allowing us to continue the job there since we are passing tet. government should consider tet passed candiature. we cannot work with full heart where we are working. they are torturing in such a way that we should resign our private job. understading all the torture iam going to work because of family situation. how long we will be patience
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTNTET-AUG 2013provisional rank list will be released on JULY 10...TRB
ReplyDeleteTrb already planned to release it on 20.06.2014 but education department instructed trb to release PWD candidates at the same time so it is postponded to 10.07.2014...thank you
DeleteS......but small mistake.........
DeleteAbove 90 eduthavanga list 12045 peruku posting edu.minister sign authority-ku poiduchuuuuu sir.....
Next Jul9 periya judgement varuthu......
Jul 10,11 eve final list published
Rajalingam sir..
DeleteAbove90 ku thaniya oru list vandha adu small mistake ila sir, hope that will be blunder of the year!! Don't spread unwanted rumors!!
U have just mentioned that final list with above90 is under process for to be signed by edu.minister, if that's true why u people were crying out for filling petition against TRB??? U can dream, but don't make others to believe ur dream!!!!
NO sir.,rank list includes all who have passed tet 2013..not for above 90 only...
Deleteதிரு . ராஜலிங்கனாரே ...
Deleteஆசிரியர் பணி அறப்பணி ...
அதற்கு உன்னை அர்ப்பணி
என்ற உத்தமரின் படத்தை வைத்து கொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்...
உங்கள் லோகோ வில் இருக்கும் உன்னதமானவரை உங்களோடு சேர்த்து இழிவு படுத்தாதீர்.......
இதே கமண்ட் ஐ வேறு யாராவது போட்டிருந்தால் இந்நேரம் பறக்க விட்டிருப்பேன்.... உங்கள் லோகோ கு உள்ள மரியாதை என்னை தடுக்கிறது ....
திரு . ராஜலிங்கனாரே ...
Deleteஆசிரியர் பணி அறப்பணி ...
அதற்கு உன்னை அர்ப்பணி
என்ற உத்தமரின் படத்தை வைத்து கொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்...
உங்கள் லோகோ வில் இருக்கும் உன்னதமானவரை உங்களோடு சேர்த்து இழிவு படுத்தாதீர்.......
இதே கமண்ட் ஐ வேறு யாராவது போட்டிருந்தால் இந்நேரம் பறக்க விட்டிருப்பேன்.... உங்கள் லோகோ கு உள்ள மரியாதை என்னை தடுக்கிறது ....
Ippadi yaru sonna nanpare......
ReplyDeleteprathap sir etha vachu sollringa 10 th rank list aparam eppa final list potu counsilingvachu posting poduvanga unga relatives edu dpt la irukangala ellarume 4 th ethirpakarom sir pls tell me
ReplyDeleteMam it wil never come jul 4th....
Deletesir ungalukku eppadi therium please reply
Deleteprathap sir etha vachu sollringa 10 th rank list aparam eppa final list potu counsilingvachu posting poduvanga unga relatives edu dpt la irukangala ellarume 4 th ethirpakarom sir pls tell me
ReplyDeleterajalingam sir enna sollringa above 90 ku list eduthacha chock news kudukathinga sir unga major enna sir
ReplyDeleteSir as per go padi seyalpaduvanga summa above 90 below 90 yarum pirikamudiyathu so dont get confuse
ReplyDeleteInimel yaraavathu above90,bellow 90 nu soneganaa unnai pol muttal yaarum illai,go 71 piragu ennada above90,below 90 kidaiyathu
ReplyDeletevery very good sir,unmaiyavae nenga nethipathi than..
DeleteInimel yaraavathu above90,bellow 90 nu soneganaa unnai pol muttal yaarum illai,go 71 piragu ennada above90,below 90 kidaiyathu
ReplyDeleteSuper neethipathi sir
DeleteAbove90 nu sonna kuda ariyaamaila pesuranganu vittudalam, above90 ku thaniya list varudaam!!!! Nadakadha vishayatha thirumba thirumba sonna nadanduruma???
ReplyDeleteU people excel in spreading rumours!!!
NO sir.,rank
Deleteincludes all who have passed tet 2013..not for above 90 only...
Rank listt
Deleteincludes all who have passed tet 2013..not for above 90 only...
Prathap sir...
DeleteI know very well that separate list for above90 is impossible!!! That's what I have been explaining to Mr.Rajalingam!!!
Am not sir, mam...
Recpected mam......
DeleteComing jul 9 wait and see mam....
I back to explain...
First CV January nadanthathu antha list ellam computer-la feeding panniyachu all data check panniyachu mam.........
DeleteRelaxation person CV timela old weightage method cancel and new weightage podala so relaxation personida data mattum vaangi pundel katti vachurukanga.......
Piragu one month transper work than educational departmental nadanthirukutham.........
And sur+ kanakeduppu ithuku idail oru velaium nadakkala.......
48,000 something pesonkum chech panni computerla yethanumna ethana month aakumnu neengale yochinga......
Yerkanave first CV mudichavangaloda list than readya irukunu oru officer sonnanga.........
Itha namurathu nampathathu unga viruppam frnds.....
Enaku therinja msg share pantren avvalavu than..... Do you understand mam, and frirnds
சார் இது உங்களுக்கே சரியா தெரியுதா? அதுவும் நீங்க சொல்லும் காரணம் உண்மையில் சிரிப்பை தான் கொடுக்கிறது.. ஏற்க்கனவே தாள் 2 க்கான பணிகள் நிறைவடைந்து அணைத்து தகவல்களும் தயாராக உள்ளது என்று நாளிதழிலேயே வந்துவிட்டது...
Deleteஅப்பறம் வேய்ட்டேஜ் கணக்கீட்டிற்கு நாட்டகள் இவ்வளவு ஆகும் என்று சொல்வதும் ஏற்க்கமுடியாது .. அனைவரது மதிப்பெண் % உள்ளது அதைக்கொண்டுதான் புதிய வேய்ட்டேஜ் அதை சில நாட்களில் முடித்துவிடுவார்கள்... அப்படி பார்த்தால் 90+ எடுத்தவர்களுக்கும் அதே கால அளவு தானே ஆகும்..
உங்களுக்கு தகவல் சொன்னவர்களிடம் இதையும் எடுத்து சொல்லுங்கள்...
sir, rumour kilapi udavum oru talent venum, adhu ungalta ila, data tranfer and calculate panna just 10 mts pothum, konjam cteativa yosinga, pass anavangala nimadhya iruka vidunga, summa suma ethayavathu kilapi uathinga
DeleteSri sir ippa than enaku sonnavaruku phone panni pesinen......
DeleteAthuku avar solraru........
Ithana naal porutha nee jul9 varai porukka mattiyanun solraru.....
Yenu keten........
5% relaxation case nadanthu mudinja piragu puriumnu sollittaru........
சலுகை மதிப்பெண் வழக்கு சரிதான் சார்... ஆனால் நீங்கள் முதலில் சொன்ன வேய்ட்டேஜ் போடவில்லை என்பதுதான் ஏற்க்கமுடியாது...
DeleteSri sir TRB board ivvalavu vazhakukalai santhipathuku karanam ennanu ninaikenga sir........ Pls tell me
DeleteNama kodutha originals a scan oani systemla athinathaiun nama kudutha Xerox ium check pannanumla sri sir athuku time aduka thana seium(may be
DeleteAtha apa sonalum makal athu kolvargal andra govn oda nanabu but ana pandrathu nama teachers garatha avaga maramthutanga pola sir
DeleteRajalingam Sir....
DeleteWow wow wow!!!!!!!! Super story sir!!!!! Epidi ipdillam yosikiringa? Nejama semma story but 82-89 theatre la idaellam oodathu!!!!
Epdi epdi, jan la CV mudichavangaluku matum elam ready acha??? Pazhaya slab system dhan vendamanu andha GO va cancell panangalae apuram epdi sir jan la nadandha CV la potta weightage vechu list podmaudiyum???? Iladha GO vechu sollapadatha endha weightage method vechu ungaluku matum list potanga!????? Enna sir poi sonnalum porundha solunga!
Ada vida periya comedy 82-89 CV mudichavangaluku calculations ku late agumnu solradu! May be ungaluku info kudutha officer light ah loosu pola, adanala avar kita inimae info kekadinga! Rumours spread panrada vitutu case ku aal sekara vazhiya paarunga sir...
Thanks for your advise........
DeleteWait and see sir....jul9
Sir...
DeleteEnna sir July 09th enna venalum nadakatum sir.. But july9th-yoda ulagam ninnuda poradila!!! Neenga solra madiri 82-89 relaxation candidates ku baadhipu vandha nangalaum chumma irunkanumnu avasiyam ila sir, court enganu engalukum theriyum, Case Poda engalalayum mudiyum, infact ungala vida nanga dhan strength jaasthi... So nangalum wait and see sollalam.... Enna dhan nadakudunu paakalam!
Nadakurantha pesunga........
DeleteMudinja case podunga paarpoom..........
Kopathulaum theliva pesunga.........
Unga pera solla thairiyame illa......piragenna........
Ellam nadakum! Neenga nadakaadha oru vishayatha pesumbodu naa pesina enna??? Nangallam yerkanavae key answers challenge pani case potavanga dhan!! Pudhusa vandutu chumma kudhikadhinga!!!
DeletePera sollalana dhairiyam ilanu arthama?? Adu unga muttaal thanam!! Enoda dhairiyatha ungakitta prove pannanumnu enaku avasiyam ila! Rumors spread panra neenga dhairiyam pathi pesadinga..
etho oru manga manda aathikari sonnaram,athai solli eaen sir nenga unga peraiyum keduthu rathakrishnan iyya peraiyum kedukirenga?tet porutha varai ovvoruvarum avarkaluku thaguntha mathiri solranga and ovvoru news paperum avarkaluku thaguntha mathiri newsa poduranga,but oralavavathu unmayana news sa sollunga pa,rumor kelapathenga,earkanavae tet pass aanavanga manasu punna ullathu
DeleteMrs anonymous nadakuratha nanum neengalum pakathana porom.........
DeleteNikatha viraluku nail polish podathinga...
DeleteVikkatha vayaluku vilaya pesathinga...
Teva ilama Rumours kilapathinga
Ayya Avargaley..
Elam neengalae decide panipinga pola.. Nala comedy panringa.. TET mudicha ellarum dhan paakaporom.. Paathukalam!!!!
DeleteMrs anonymous neengalum naanum pesi pozhuthu vidiya porathu illa........
DeleteYear pakkam niyayam iruko avanga court kattayam povanga enpathai maranthirathunga........
Naa Mrs nu neengalavae decide pannada dhan na mean pannaen, but indha discussion ku adu theva iladhadunu nenaikraen!!!!!
DeleteUngakita pesanumnu enakum vaenduthal ila sir! Nyaayam irukavanga dharaalama court pogatum Sir, adhu engalukum porundhumnu neengalum marandhuradhinga!!!!!
anon mam before cv 5% thantha nanga enn unga kuda fight pannaporom. uppa sona vodan innum solavaillai rumarku athikama valikutha/ appa engalukum eppadi than irrunthathu.
DeleteMr.Krishna..
DeleteRelaxation after CV is purely government's decision and we never asked for it!! I can't get what u r up to!! Come out clearly!! But everybody have their own pain!!
ஸ்ரீ group 2 தேர்வு எப்படி இருந்தது????
DeleteEllarukum vali irukum enpathaium marakka kudathu
Deleteதிரு . ராஜலிங்கனாரே ... ஆசிரியர் பணி அறப்பணி ...அதற்கு உன்னை அர்ப்பணி என்ற உத்தமரின் படத்தை வைத்து கொண்டு இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடாதீர்... உங்கள் லோகோ வில் இருக்கும் உன்னதமானவரை உங்களோடு சேர்த்து இழிவு படுத்தாதீர்.......இதே கமண்ட் ஐ வேறு யாராவது போட்டிருந்தால் இந்நேரம் பறக்க விட்டிருப்பேன்.... உங்கள் லோகோ கு உள்ள மரியாதை என்னை தடுக்கிறது ....
Deleteகிருஷ்ணா ஆர் பி....
சி வி முன் / பின் சலுகை தர வழி இருந்த காரணத்தால் தான் அரசு சலுகை அளித்தது .. எந்த ஒரு முடிவும் ஆட்டத்தின் நடுவில் மாற்றியமைக்க அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு ... எங்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக கோர்ட் செல்லும்... ஏற்கனவே ஹை கோர்ட்டில் சலுகையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.. மேல்முறையீடு பென்ஞ் கோர்ட்டில் உள்ளது ... அதற்கு வலு சேர்க்க முயற்சியுங்கள்...
oru mudiva sollunga sir
ReplyDeleteசீக்கிரம் list விடுங்கப்பா. இல்லனா செத்தும் கெடுத்தான் செவ்வூரான் கணக்குபிள்ளையா!! யாராவது stay வாங்கிடுவாங்க. அவனவன்கஷ்டபட்டு படிச்சு heavy wtg வச்சுருந்தா . அரைகுறைங்க சட்டத்தை கையில எடுக்குதுங்க
ReplyDeletehello Elanjera Lathan what's your wtage. and subject?
Deletesir na prichu pakala rajalingam sir than above 90 nu sonnaru am also relaxation candidate than prathap sir pwd pls expand
ReplyDeletePerson with disability
DeleteDear sir and mam dont believe any rumours about posting and relaxation..trb only decided to release ranklist..they not yet planned anything about posting the teachers and selection list...so dont believe any thing about posting plan...
DeletePrathap sir neenga solrathayachum nambalama? July 10th rank list or final list?
ReplyDeleteIthuvarai potta case-laye ithuthan urupadiyana case!!
ReplyDeleteSaniyan pudicha TRB modhala engaluku podunga da. PWD thaniya dhana exam eludhunanga. Apa thaniya potu tholaiyalam la. Exam thani thaniya vaipangalam.. Result onna poduvaanungalam..!! Loosu payalunga..!
ReplyDeleteCorrect..
Deletei like ur comment so much mary........
Deletesuper mam^10000000
DeleteAt present we hope on mr.nagamuthu sir only...pls give a correct judgment and save our precious life...and i requested to u not to postpone any case sir.
ReplyDeleteNagamuthu iyyaaa all case thallupadinu than solluvaru okva sister......
DeleteCase ன்னா போஸ்ட் போன்ட் தான் ஆகும்
DeleteThallubadi (dismiss)
DeleteThallipodu (postpone)
Mr pavi sir konjam think pannunga ungaluke purium.......
DeleteElla trb vazhakaium onnu serthu Monday visarikka mudiuma??????
Apadium visarikangana enna artham yerkanave oru deccisan eduthachunu thane artham...,....
ஏம்ப்பா பாவி ஏதோ லிஸ்ட் வருதுன்னு 2 நாளைக்கு முன்னவே சொன்ன எங்க காணோம் அப்டேட் ஆகுது. இரவு வருதுன்ன எதுக்கு பொய் சொல்ற டைம் பாஸ் பன்றியா போய் நல்லா படிப்பா UG TRB வருது இதுதான் உண்மை உன்ன மாதிரி பொய் பேசமாட்டேன்.
Deleteபாவி சொல்லுப்பா பதில் சொல்லு
Deletegood punitha madem very good question
DeleteHello raajalingam ungaluku mattum ungal sevaiyai paaraati naalai posting kodukaranga appoint order trb kita nalaiku vangikonga, yaen 90 malae ullavangaluku thani listnu sollaringa ,enaku matum than job nu sollikonga innum supera irukum,please profile photo change panuga nega suyanalavathi,avar pothunalavathi. Thevai illaamal puraliyai kilappathir,nenga nalla varuvinga .
ReplyDeletearumai arumai nethipathi iyya
DeleteHello raajalingam ungaluku mattum ungal sevaiyai paaraati naalai posting kodukaranga appoint order trb kita nalaiku vangikonga, yaen 90 malae ullavangaluku thani listnu sollaringa ,enaku matum than job nu sollikonga innum supera irukum,please profile photo change panuga nega suyanalavathi,avar pothunalavathi. Thevai illaamal puraliyai kilappathir,nenga nalla varuvinga .
ReplyDeleteEnna nadakuthunu theriyama saaami aadatha pa.....
DeleteFirst in opera sollu pa
sir y fight relax pls. rajalingam sir god will help soon
DeleteOK sir......
DeleteEthu nadanthalum santhosama yethukuvom
Where to find group2 answers???
ReplyDeleteவெய்ட் பன்னுங்க சாா்
DeleteHello punitha what's your wtage. and subject?
Deletesekar sir nr ias academyla poduvanga try. first avanga than key poduvanga
Deleteg2a key published nr ias academy
DeleteDear sir and mam dont believe any rumours about posting and relaxation..trb only decided to release ranklist..they not yet planned anything about posting the teachers and selection list...so dont believe any thing about posting plan...
ReplyDeletehello Elanjera Lathan what's your wtage. and subject?
ReplyDeletehow was gr 2 exam? frnds
ReplyDeleteTamil easy but gk tough
Deleteonly two solution to all tet2013 problem
ReplyDelete1. trb and tngovt give appoinment for 73000 teachers
2.cancel tet2013
illana yaravadhu oruthar case file pannitu tthaan iruppanga IDIOT SELFISH TEACHERS
how u tell cancel. after one year aaaa. shout u r mouth. impossible two. ask solution y cancel. ungaluku job varalana yarukum varakudatha enna? lot of members job vittuto padithu irrukanga. how simple cancel. don't tel again.
DeleteRENOLDS CELLO GRIPPER BLACK BALL POINT PEN-LA TET 2013 EXAM ELUDHI IRUNDHA EDHAVADHU WEIGHTAGE MARK KIDAIKUMA NAN CASE FILE PANNA POREN
ReplyDeletemudincha tharalama pannunga..
Deleteloosa nee
DeleteDear Ramamoorthy,
DeleteThangaludaiya comment varuthathaithan erpaduthukirathu.
Ethavathu useful comment kodunga please.
Above 90 edutha nanparkale antre porattam pokamal case potturuntha intru padithu nalla mark irukum ungaluku intha nilamai vanthirukuma???????????
ReplyDeleteInium porukka vendam coming jul9 case visaranaiku varuthu athu above 90 eduthavarkaluku sathakama irukuthu......... Apadium kidaikalana nama supreme court-ku pokalam.....athuku Rights irukku......2 time high courtla sariyana neethi kidaikalana supreme court-_Ku pokalam............kandippa proven............
Naama yaruku ethirakavum seyalpada vendaaam.....ungaludaiya urimaikaka seyalpadungal illaiyenil sethu madiungal........
Ellarum summa velippadaiya pesunga.........
Yaruku yarum payapada vendam......namaku ethiraga seyal padum nanparkaluku court pathil sollum........neenga amaithiya irukurathanala than nethu molachavan kuda athikarama pesuran............
Evaravathu above 90-_Ku aatharava case poduvan nama atha anupavukkalamnu summa irukka vendam........
Otrumaiya seyal paduvom illa inimel yarum enaku phone panni unga nilamaya sollathinga..........
Enakum sonthama institution iruku en velaya parthukitu iruken OK.......
Your opinion sollunga illana adutha steb yeduka vendam........
9442186176 intha no Ku call pannunga rajalingam sir
Delete90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ... பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ... அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்...அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...
Deleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.
ReplyDeleteஎப்டியோ இன்னைய பொழப்பு ஓடிடுச்சு. இனி நாளைக்கு ஏதாச்சு tet செய்தி வந்தா 100comments வந்து நாளையும் முடியும். ஆனா trb க்கு மட்டும் விடியாது.
ReplyDeleteMY PREDICTION OF TNTET 2013 CHENNAI HIGH COURT VERDICT:
ReplyDelete(1). NO PRIORITY FOR ABOVE 90. There is no discrimination between "below 90 and above 90". All are treated equally.
(2). THE COURT CAN NOT ORDER THE GOVERNMENT TO GIVE "Weightage for Seniority and Experience". That is upto government's policy decision.
(3). The percentage of weightage among 12, Degree, B.Ed and TET can be changed by the government to satisfy the senior candidates. Example: 70+15+15 = 100 (+12 is removed).
Rajalingamsir yr phone no please
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteAll the best for your action
ReplyDeleteRaja brthr al cases um cancel aanalum happy r al cases kum nalla thoru judgment kidaichalum happy ...bt itharkku melaium cases kaga delay pandama merkondu process quick ah nadantha athavida double happy ....na
ReplyDeleteRajalingam sir unga phone not reachable la irukku
ReplyDeleteandava arul kattu tamilaga arasu, trb nambi inga ooru peru alu peru theriyama alalukku case pottum kannapinnanu msg thanthum manakumuralukku alaguranga!
ReplyDeletepl god you give the way quick!
TET pass seitha anaivarum "THRI VIKRAMA" ENDRA SOLLAI 30 NIMIDAM SOLLUNGAL KARIYASITHI ADAYA ELLAM VALLA IRAIVAN ARUL THARUVAN
ReplyDeleteTRB GOVT EDU DEPT IRUKKA ELLAMANASUM MARA NALAI ORU NAL KOOTUPIRATHANAIYA "POSTING PODA " , THRIVIKRAMA ENDRA SOLLAI SOLVOM
ANAIVARIN ORUMITHA KARUTHUKALUM +VE ALAIGALAI GOVT AND TRB MANAM MARI VIRAIVIL NAAM POSTING POGA VENDUVOM NANBARGALE
NAAM POLAMBIKONDE IRUPPATHAI VIDA ITHASEIVOM
July month tet Ku oru mudevu kedakkum nu nenaikkeren paakkalaam
ReplyDeletetet leads to dead of hope
ReplyDeleteஜீலை 7 சட்டசபை கூட்டத்தொடா் தொடங்க உள்ள நிலையில் ஜீலை 10 இறுதிப்பட்டியல் வெளியிட்டு பணி நியமனம் நடைபெறுமா?
ReplyDelete2014 tet august 25
ReplyDeleteunga ellorudaya commentukum final list varumbothu matuma unagaludaya poyana thagavaluku ellam mudivu pirakum............bye......
ReplyDelete