உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்; கல்வித்துறை வட்டாரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்; கல்வித்துறை வட்டாரம்


அரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரப்படி, அரசு பள்ளிகளில், தற்போதுள்ள நிலைமையை ஆய்வு செய்து, உபரியாகஉள்ள, 3,000 பட்டதாரி ஆசிரியர்களை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, பணியிட மாற்றம்செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 'இந்நடவடிக்கை,நியாயமானது; அதே நேரத்தில், அவசரகதியில், நடைமுறைப்படுத்த முயற்சிப்பது தான் தவறு' என, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும் கொந்தளிக்கின்றனர். இது குறித்து,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர், தியாகராஜன் கூறியதாவது:அரசு பள்ளிகளில், ஆகஸ்ட் வரை, மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர் எண்ணிக்கை விவரம், ஆகஸ்ட் இறுதியில் தான் தெரியும். அதற்குள், இப்போதுள்ள மாணவர் எண்ணிக்கையை வைத்து, உபரி ஆசிரியரை, எப்படி கணக்கிட முடியும். மேலும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாத நிலவரத்தின் அடிப்படையில், உபரி ஆசிரியரை கணக்கிடுவதாக, எங்களுக்கு தகவல்வருகிறது. கடந்த, மே, 31ம் தேதி, அதிகளவில், ஆசிரியர் ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்த தேதியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் அடிப்படையிலும், ஆகஸ்ட் இறுதியில் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையிலும், உபரி ஆசிரியர் குறித்து, கணக்கெடுக்க வேண்டும். உபரி ஆசிரியரை, பணியிட மாற்றம் செய்வதில், தவறில்லை; இந்த நடவடிக்கையை, வரவேற்கிறோம். அதே நேரத்தில், முடிந்த அளவிற்கு, தற்போது பணிபுரியும் ஆசிரியருக்கு, பாதிப்பு வராத அளவிற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.எனினும், ஆசிரியர்களும், எப்போது, 'டிரான்ஸ்பர்' வருமோ என, அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:நான்கு மாணவர்; ஐந்து மாணவர் குறைவாக இருந்தால், அதை ஒரு காரணமாக வைத்து, உபரி ஆசிரியர் என, கணக்கிட மாட்டோம். மாணவர், மிக மிக குறைவாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் அதிகமாக இருந்தால், அவர்களைத் தான், வேறு பள்ளிகளுக்கு மாற்றுவோம்.இந்த விவகாரத்தில், இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்குள், ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

49 comments:

  1. Hi, Very Gud morn Friends. Kindly listen here please. I heard yesterday that G.O For New weightage system has arrived as per High court Order , so please wait for while bt Don't file Any case again for New weightage or TET mark Based posting, am not saying againest to Aged persons bt we should be calm for TET Process. 90% of TET Passed candidates life mostly depends on this TET. I kindly request u Don't Delay this process . We are suffering due to this cases. Whether i get job or not? I don't knw, even am a poor family candidate am ready to accept whtever the result may be? Give way to live our friends. Myself TET Mark 99 English major, old wei 77% New wei 67.66% SCA Candidate. 15.06.89

    ReplyDelete
    Replies
    1. தம்பி நீங்க வேலைக்கு போய்டுவீங்க கவலைபடாதீங்க சின்ன வயசில ஓடியாடி விளையாடுங்க வயசானவஙகளுக்கு கொஞ்சம் வழிய விடுங்க

      Delete
    2. Nenga solrathu 100% corret sir... enaku vela kedaikalana evanukum kedaika kudathu nu nenaikara candidates neraiya per irukanga.. athanala than namba yarukume innum life start agama iruku... thottathuku lam case... govt ah ethayum seiya vidama thadukarathe intha case than... already govt nambala pazhi vanguthu na case podravanga innum nambala pazhi vannguranga.. ithulam enga poi mudiya pogutho... pass pannitu daily evan entha case poduvano nu bayappada vendiyatha iruku.. case podrathu na poda vendiyathu thana.. comment apdinra perla ivanga case poda poratha inga solli ellarayum tension panranunga.. namaku vela kedacha mathiri than...

      Delete
    3. GO EPPADI VANTHALUM YEATRU KOLVOAM ONDRU VAALA VENDUM ILLAI ENIL VAALA VALI VIDAVEANDUM

      Delete
    4. At present TRB ku phone pannen GO patri ketatharku WAIT pannunganu oru

      MADAM sonnanga. CONTACT NUMBER; 04428272455.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. 85-5-5-5=100 or
    70-10-10-10=100
    endha rendu muraiyel yethavathu oondrai konduvarlam, appadi seithal senior-ku value irukum.
    Because 12,Degree,B.ed la kuraintha mark vangiyavarkal TET-la mark vangi vealai-ku sella mudium..!
    But court method endral senior-ku than miga periya pathipu...!
    Court method-a kondu varava government evlo delay panuthu...!

    ReplyDelete
    Replies
    1. Adhae doubt thaan enakkum.... court method follow pannuvadharku ethukku yosikkanum...

      Delete
    2. RAJKUMAR antha comnt ah thirumpa publish pannunga

      Delete
    3. Any sec grade teachers want mutual transfer from Namakkal or Karur to Ramnad district contact 9486693470

      Delete
  4. Rajkumar wht hapn? Yean antha meg delete panninga yar avanga below 82 mark ullavangaluku yepti cv cal letr vanthuchu? Avanga addres solunga nama porattathula irangalam

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Wht hapn? Sir yena Meg paninga nan paakala

      Delete
  5. Working day kallaila velavetti illama enna sir nammalai ippadi pulamba vaytthu vittargale

    ReplyDelete
  6. Govt , trb 2m nambathenga pvt school la joint pannunga frinds

    ReplyDelete
    Replies
    1. TET PASS 'NU SONNA PVT SCHOOLAYUM ULLA VIDAMATENKARANKAPPA, - ACADAMIC COMPLETE PANNAMA VITTOMNA SCHOOL STUDENT SUFFER AVANGNANNU SOLLURANGAPPA??????????

      Delete
  7. Hai frnds up state la namala Mari pass pannavanga puram strike pannirukkanga pa. Police avanga mela thadiadi nadathunangalam. Paper news. Dinamalar.

    ReplyDelete
  8. go has been realsed yesterday as per court order weightage method follow the trb

    ReplyDelete
    Replies
    1. Sathyan Sir Neenga paarthingalaa Naan paarkala TRB um CONFIRM pannala.

      Delete
  9. When it should be uploaded in the website still know there is no go in the govn website

    ReplyDelete
  10. If go affect us definitely we ready to file case

    ReplyDelete
  11. Seniors should not affect if it happened there will be a case

    ReplyDelete
  12. Without published go the list should not allowed to published we go through the go first then they can published list anyway seniors should not be affected this is our motoe

    ReplyDelete
  13. ஜி ஓ தற்போது வராது.போட்டிங்கும் தற்போது இல்லை நான் தூக்குமாட்டி சாகபோறேன்

    ReplyDelete
  14. செத்து செத்து விளையாடலாம் யாராவது வரீங்களா.

    ReplyDelete
  15. just now i call trb avanga than sonnaga trb no 044 28272455

    ReplyDelete
    Replies
    1. i also called them. he said 1 month kulla final list vittuduvangalam. court sonna method thanam pa. nethu than avangaluku go vanthucham.

      Delete
  16. Pavi madam mentaly nenka rompa disturb a irukinka so plz consider doctor onu case podanumnu solrinla or saka poranu solrinka what hpn unkalku kedaikalana yarukum kedaika kudathunu nenaikinka tha intja dusturb be relax plz consider doctor

    ReplyDelete
  17. Then finel llist eppo varum enru kettergala sathyan sir

    ReplyDelete
  18. Pavi mam kitathatta nengalum nanum ore nelamayelathan irukkom

    ReplyDelete
  19. go eppadi irunthalum etru kolvom, pls dont file any case. nammil yarukkavathu job kidaikatum

    ReplyDelete
  20. Just now i phoned trb. Go vandhutu wait pannunga poduvanganu sonnanga.
    Idhayavadhu nambunga
    Cross question ketkadhinga
    Nanum ungala madhiri new weitage 75 wachikitu postingku wait pandravadhan. Nan yen vilayadaporen

    ReplyDelete
    Replies
    1. NAAN CALL Pnnathukum wait pannunganu thaan sonaanga. Oru VARUSHAMAA

      WAIT Pannitu thaan irukom PARPOME.

      ANANDDHA VALLI madam enna MAJOR

      NEENGA.

      Delete
  21. Ennadhu new weitage 75 ah....unga major enna...old weitage enna...

    ReplyDelete
  22. G.O AFTER JUNE 15. don't expect G.O now. I would not come now.

    ReplyDelete
  23. P.G cases are going to restart. Cases will be resolved soon.

    ReplyDelete
    Replies
    1. mr.vijay kumar, please give more information about p.g case if u know

      Delete
  24. Senthil history major wt60.84MBC call me history 9965291352

    ReplyDelete
  25. Sir please tell me history wt60.84MBC job kudaikuma plsase tell me

    ReplyDelete
  26. Just I call TRB, she said new weightage based on court order method, what's court order..? court said new scientific method or I suggest that method..? which one is followed TRB..? They couldn't say clearly..! pls anyone ask this doubt clearly..& share ..thanqs.

    ReplyDelete
  27. Vijay kumar sir. How many cases are bending in pg .tell me subject wise sir pls

    ReplyDelete
  28. No one is ready to tell the correct information.... When they say the Go is signed by CM on 30/5/2014, how can they delay in publishing it.... It takes only few hours for them to prepare the True copy, if the office copy is signed by CM... You wait and see, even today someone will say the true copy of the GO is also ready and it has gone to the computer section for taking printout.. and it will be published today or tomorrow ..... all " summa" telling their views..No one knows the correct inform... dont be over excited or over saddened.... wait ... "patients pays"

    ReplyDelete
  29. When the pg cases come for hearing?

    ReplyDelete
  30. உலகப் புகழ்பெற்ற TRB என்ற நாடக நிறுவனத்தால் சுமார் 600000 குடும்பங்களின் பேராதரவுடன் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட
    TET 2013 என்ற நாடகம் தற்பொழுது 300வது நாளை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டுள்ளது...
    இன்றுவரை எண்ணிலடங்கா தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி இதில் பங்கு பெற்றவர்களின் வயிற்றில் டன் கணக்கில் நெருப்பை அள்ளிக்கொட்டி வாழவும் விடாமல் சாதணைப் புரிவதில் முன்னனி நிறுவனமாக நின்று மென்மேலும் வளர நமது TRB க்கு

    நெஞ்சில் நெருப்புன் கண்ணீர் அஞ்சலி.???
    செலுத்துவது உங்களுள் ஒருவன்.!!!

    ReplyDelete
  31. Ravi shankar sir and unknown mam...sorry ippadhan parthen
    English BC 1979 tet mark 107
    +2 1005(1996) ug 73.4 b.ed 85.5
    New 75
    Old 86 sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி