தொடக்க கல்வி பட்டதாரிகளுக்கு PG பதவி உயர்வு வேண்டும் - கோரிக்கை மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2014

தொடக்க கல்வி பட்டதாரிகளுக்கு PG பதவி உயர்வு வேண்டும் - கோரிக்கை மனு


பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையில் கோரிக்கை மனு-Thanks to State Gen .Sec-TNGTF

பட்டதாரிஆசிரியர்கூட்டமைப்பின் மாநிலபொதுச்செயலாளர் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் குழுமாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரை நேற்று(14.6.13 )சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.......

மாண்பு மிகுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,பள்ளிக்கல்வி, TRB தொடக்ககல்வி இயக்குநர்களுடன் சந்திப்பு-தகவல்கள்.......................

*அலகுவிட்டு அலகுமாறுதல் அனைத்து பதவி உயர்வுகளும் முடிந்தபின் புதிய பணியிடங்கள்-TET தேர்ச்சி பெற்றோர் விவரம் கணக்கிடப்பட்டு முடிவு செய்யப்படும்.

*SSA -நடுநிலைப்பள்ளிகளில் 3 பட்டதாரிப்பணியிடங்கள் உண்டு-NO SURPLUS.

*உயர்நிலைப்பள்ளிகளில் SURPLUS மாவட்டத்திற்குள்ளேயே முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*OCT 2010க்கு முன்பாகTRB மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு TET தேர்விலிருந்து விலககளித்தத்து குறித்து விரைவில் தெளிவுரை.

*தொடக்ககல்விM.COMபட்டத்திற்குஊக்கஊதியம்-விரைவில் தெளிவுரை

*தொடக்ககல்விபட்டதாரிகளுக்குPGபதவிஉயர்வுபரிசீலித்துவிரைவில்அரசுக்குபரிந்துரை-DSE DIR

*2013ல்TETதேர்வு பெற்றவ்ர்களுக்கு15நாட்களில் தேர்ச்சிசான்றிதழ.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ippadiyae poikittu iruthal PG TRB Exam Eluthanga Nilamaiyae moosam ayeedum,
    BT Promotion and Sec Graduate Work pandra Graduate teacher Promotion what is going on? Ipadiyae ponal exam eluthavanga nilamai meegavum moosam ayeedum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி