TET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2014

TET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது...

ஜூலை 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
 TNTET (2013) Special PAPER-2 CERTIFICATE VERIFICATION CALL LETTER

horizontal rule
 
CERTIFICATE VERIFICATION DETAILS
 
    To get Certificate Verification call letter, enter your RollNo.(eg.16000001)  

       
                                   RollNo 13TE    

                                                              

   

30 comments:

  1. Best wishes & 1st wishes to all

    ReplyDelete
  2. Replies
    1. ஜூலை 1 & 2 நண்பரே

      Delete
    2. appo ivangaluku verify mudincha than namaku rank @ selection list am i correct sir

      Delete
    3. சத்தியமா எனக்கு தெரியல...

      Delete
  3. Ippave sollunga !! Absent candidates Ku CV eppa!!??

    ReplyDelete
  4. உண்ணாவிரதம் பலன் tntet special தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு.

    ReplyDelete
    Replies
    1. நல்லவிஷயம் தானே...

      Delete
    2. இவர்களை விட நாங்கள்தான் என்று ஒரு உண்ணாவிரத....ம் இருக்க... விளங்கி......டு............................ம்

      Delete
    3. Mr.ramki SPL tet candidates Ku thaan 1st appointment then only for us govt going correct way,so u don't confuse they(trb)not cosidered others(us) life the affected people get to their rights to this unnaviradham pls understand.the govt didn't take any decision about tet2013cadidates so that only our appointment delay

      Delete
  5. its good news we can expect orders in July month second week

    ReplyDelete
  6. நண்பர்களே ,

    இப்படி ஆள் ஆளுக்கு தனக்கு சாதகமான முறையை பின்பற்றும்படி சொன்னால் 1000 அரசாணைகளை வெளியிட்டாலும் போராட்டம் நடக்கும்...

    5% சலுகை கொடுத்தது அரசின் கொள்கை. அவர்களையும் அரசாங்கம் உசுப்பேத்தி விட்டுவிட்டது. திடீரென்று அவர்களை புறம் தள்ளினால் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ... இது ஒன்று தான் அரசின் தவறு.

    நமக்குள்ளே தேர்வில் தான் போட்டி இருக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகு, தேர்வு முடிவு வந்த பிறகு நமக்குளே ஏன் இந்த போட்டிகள், பொறாமைகள் ...

    90க்கு மேல் எடுத்தவர்களில் சிலர் +2, UG , B.Ed களில்வலுவாக தான் உள்ளார்கள் .. அவர்களையும் இதும் பாதிக்கும். அப்போது அவர்கள் போராட்டம் நடத்தினால் ??????????????

    தேர்ச்சி பெற்ற உடனே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வார்கள் அரசாங்கம்? எவ்வளவோ காலங்கள் முன்னாடி பட்டம் படித்து காத்து கொண்டு தானே இருந்தோம் .. அப்பொழுது ஏதும் செய்யவில்லை.. அது போல இப்பொழுதும் காத்துகொண்டு தான் இருக்க வேண்டும்..

    வயது மூப்பு எதற்கு கேட்கிறீர்? வயது மூப்புக்கு முன்னுரிமை என்றால் இளைஞர்களின் நிலைமை ? அவர்களுக்கும் கனவுகள் உள்ளன!!!
    10,20 ஆண்டுகள் முன்னே B.Ed முடித்தவர்களுக்கு இது தான் முதல் வாய்ப்பா ?? எத்தனையோ வாய்ப்புகளை தவற விட்டு தானே உள்ளீர்கள். இப்பொழுது மட்டும் அடம் பிடித்தால் எப்படி ???

    உங்களுக்கு தகுந்த மாதிரி அரசாணைகளை மாற்றிகொண்டே இருக்க முடியுமா? இதை விட்டால் வேற வழி இல்லை, அடம் பிடித்தே சாதிதிறலாம் என்று நினைகிறீர்களா? அரசாங்கத்தை பற்றியும், இளைஞர்களை பற்றியும் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ???

    வேண்டாம்

    வாழுங்கள் இல்லையெனில் வாழ விடுங்கள் !!!

    பல தரப்பில் எதிர்ப்பு இருக்கலாம்..
    மன்னிக்கவும் தோழர்களே ....

    சரியென்றால் தயவுசெய்து கமெண்ட் கொடுக்கவும்..
    நான் தனி நபர் இல்லை என்பதை நிருபீக்க!!!

    பலனளிக்காத போராட்டம் என்று இப்ப புரிந்திருப்பீர்கள் ....
    ஒற்றுமைக்கு பாராட்டலாம்

    ReplyDelete
    Replies
    1. முதலில் தைரியமாக பெயர் வெளியிட வேண்டும். பின்பு ஒரே செய்தியை திரும்ப திரும்ப வெளியிடுவதை விடுத்து ஆக்கப்பூர்வமாக யோசித்து செய்திகள் தரவும்

      Delete
    2. U r right unnai pol oruvan

      Delete
    3. I am MBC history megar wai 56.07
      Tamil mediyam job kedaikuma pls tell

      Delete
    4. kidaika vaipullathu..history la perumpalonar weightage kuraivaga than vaithullanar

      Delete
    5. Thirunavukkarasu Raman

      பெயர் வெளியிடுவதற்கு தைரியம் தேவை இல்லை ...
      சமூக வலைத்தளம்... சமூக எண்ணத்தோட அனுப்பினேன்......... என்னோட மொபைல் நம்பர் தரவா mr . தைரியசாலி

      Delete
  7. Dear all p.g selected cantidates. What we should do we all waiting more than one year but trb no consider our life and student life

    ReplyDelete
  8. Court cases are pending .

    ReplyDelete
  9. Unnai pol oruvan neengal kuuriyathu muttrilum sariyee.. . Nanum tet thervil 90 ku Mel eduthavan than anal na poratathai virumbavillai. .. Unmayil naam amaithiyai iruthale miga nallatha... nallathe nadakum.. kadavul irukar

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிலம்பரசன் அவர்களே !!!

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. good morning to all pg canditates.final list velividamal case irukkunnunu trb malluppuranga.nammalla oru pattu per serrthu final list poda solli case pottu stay vangina etavathu theervu kidaikkuma?.ithu work out akuma?.please yaravathu sollungalen.

    ReplyDelete
  12. Pls poratam ellam venam sir July 1 spl tet cv I think there might be some good news awaiting after that so lets wait for Gods shake

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி