கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
மேலும் ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பளிப்பதாகவும் மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.
பட்டியல் ஜுலை இரண்டாம் வாரத்தில் தான் வெளியிடப்பட்டு உடனடியாககலந்தாய்வு நடைபெற்று ஜுலை 15 ஆம் தேதி (கல்வி வளர்ச்சி நாள்) பணி நியமன ஆணை வழங்கப்படலாம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இது போன்று பல கருத்துகள் முன்னதாகவே பல முறை வெளியாகியுள்ளதால் உறுதியான செய்தி விரைவில் கிடைக்கும் வரை காத்திருப்போம்!.
ITHU NETRAIYA KALVIKURAL SEITHIYAE.
ReplyDeleteநண்பர்களே…. உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி….
Deleteநாளுக்கொரு விலையேற்றம் உள்ள நிலையில் இன்று முதல் இரயில் கட்டணம் 14 சதவிகிதம் உயர்கிறது, ஏற்கனவே டீசல் விலை உயர்வு, இனி வருங்காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.10 விதம் கேஸ் விலை உயர்வு பற்றி திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜீலை 7-ல் துவங்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே பி.ஜே.பி அரசின் நாசகர திட்டங்கள் துவங்கிவிட்டன. பாதுகாப்புத் துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலிடு, இரயில்வே துறையில் தனியார்மயம், பல்வேறு பொருள்களுக்கு மானியங்கள் வெட்டு இன்னும் எத்தனை எத்தனையோ…. அறிவுப்புகள் அவசர கதியில். ஏழைகளின் நலன் பற்றியோ, அரசு துறையில் புதிய தொழில்கள் பற்றியோ, வேலைவாய்ப்பு பற்றியோ, பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு பற்றியோ பேசவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் கசப்பு மருந்தை சாப்பிட்டே ஆகவேண்டுமாம். இதே வார்த்தையைதான் அன்றைய காங்கிரஸ் அரசும் ஓலமிட்டது.
மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் 543 (+2) நபர்களில் 442 பேர் கோடிஸ்வரர்கள், 34 சதவிகிதம் பேர் கிரிமினல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டவர்கள் (தமிழ்நாட்டில் 7 போர்)….. இவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தையும், இந்தியாவின் மக்கள் தொகையில் ஏழைகளின் (99 சதவிகிதம்) எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகிறவர்களா…?
பொருளாதார கொள்கைகளில் காங்கிரஸ் க்கும், பி.ஜே.பி க்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தேசத்தின் 1 சதவிகித முதலாளிகளுக்காக - வளர்ச்சி நாயகன், குஜராத்தின் வரலாற்று நாயகன் மோடி மஸ்தான் (மோடி) தனது வேலையை துவக்கியிருக்கிறார். காங்கிரஸ் பானியில், இனி 1 சதவிகிதம் கொழுக்க, 99 சதவிகிதத்தை ஒட்ட சுரண்டும், உங்கள் எலும்பைக்கூட விட்டுவைக்காது.
100% correct
Deleteஉண்மையான செய்தியா
ReplyDeleteYes
Deleteவிரைவில்...விரைவில்னு சொல்ராங்களே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை...
ReplyDeletesokka sokka naan yaara katpen one year process eppa mudium! y less comment. yaarum nampa ready illaiya? evalavoo pathutom one day weight panamatama?
Deletegovt bus sil EXPRESS yendru eluthi ella stopilum nirkum athu polathan intha viraivil
Deleteஅடப் போங்க சார் ...கேட்டுக்கேட்டு...பார்த்துப்பார்த்து...சலிச்சுப் போச்சு ......நடப்பது நடக்கட்டும்.....
ReplyDeleteகாத்திருந்து காத்திருந்து மண்டையோடு காய்ந்ததய்யா .
Deleteஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ..
அடுத்த அறிவிப்பு வெளியாகும் அப்டின்னு சொல்றாங்க இப்ப தோ்ச்சி ஆனவங்க மறுபடியும் டெட் எழுதனுமா
ReplyDeleteKandippa ezhuthanum.
DeletePunitha ungaluku velaiku poga viruppam illaya?
Yeluthanum
DeleteRajalingam sir kindly change photo. ராதாகிருஷ்ணணே பேசர மாதிரி இருக்கு.
DeleteBP ethi vidarathey kalviseithiyin velai . Yaruya andha kalvi adhikari . SPL tet CV process complete agala ,avargalukku eppadi vaippu .
ReplyDeleteNetru vantha pavi seithiyai kanam
ReplyDeleteAthan mukkiyama??
Deleteவந்துட்டேன்.
DeleteRajalingam sir Paper1 Weightage 71.48 female BC Any chance pls reple me Sir?
Delete12,000 posting thana...?
ReplyDeletePadithu pass paniya aasiriyar irukum pothu, puthiya arivpu yeatharku, engalai niyamanam seithu vitu puthiya exam-a arivikavum.
NANBARGAL YAARUM MARU ARIVIPU VARUM VARAI KUZHAPAM
DeleteVENDAAM. kuripaaga TAMIL MAJOR saarnthavargal thairiyamaaga irrungal
TRB site il varum varai kaathirungal manathaal Balavinam adaiyaathir.......
15,000 ஆசிாியா்கள் என்றார்கள்... 2,000 ஆசிாியா் பணியிடங்கள் ஜூன் 28 க்குமேல் அதிகாிக்கும் என்றார்கள் ஆனால் தற்போது 12,000 ஆசிாியா்களின் இறுதிபட்டியல் என்கிறார்கள். அப்படி என்றால் மொத்தம் எத்தனை காலிபணியிடங்கள் தான் உள்ளது...?
ReplyDeleteAll news guess only.
ReplyDelete???????
ReplyDeletesathya
ReplyDeleteeppothu
now i called trb , she said one or two days la rank list and final list came ,so frds pls call trb ,
ReplyDeleteSir pls give trb no
Deleteஉண்மையாவா சொல்ரிங்க
DeleteSir can you give trb. Phone number....
Delete04428272455 call pannen no response
DeleteThank you.... But now I called trb they told process la iruku...
DeleteNanum cal seithen 2 or 3 days la varumnaga
DeleteSathy wat doing...
Deleteitharkumelum kalam thaltha karanam ondrum illai, so ithai nambalam. uruthiana seithithan
ReplyDeletenow i called trb , she said one or two days la rank list and final list came ,so frds pls call trb ,
ReplyDelete1 or 2 days la list varum nu solitangala....? apuram ethuku call trb nu soldrenga?
Deleteஉண்மையா???? பொய்யா????
Deletewhat about PG?
ReplyDeleteapa tamil ku aapu than backl post 10500 now 1500 post only increase so all sub minus panu pothu tamil ku max 200 or 300 only add agum so max tamil k 800 post only 300 post oly bc ku varum oc cut off 73 bc 72 mbc71 sc 69 sca 65 ithan varum
ReplyDeletePG ku aappaa....................................................................?
ReplyDeletepg list also come shortly. now case potavanga kita legal opinion vagetu list vida poranga sir..
Deletepongada nengalum unga trb um
ReplyDeletetamil la sca 176 pass PANIRUKANGA RTI NEWS
ReplyDeleteAll are get post. Don't worry
DeleteArul raj Sir, Tamil SCA 176 passed nu
Deleteunkalukku eppadi theriyum?
konjam sollunga please call me
this No-9894129900
arulraj sir, physics sc candidate etthanai peru pass panni irukkanga solla mudiyuma pls
Deletethis is false news
ReplyDeletedo not believe in this news
rank list next month only so do not believe any messages .this method used by some fellow because to wake up others .surely bt vacant above 15000and sg 5000
secondary grade 5000 a?
Deletesir my wegtage 68.2 eng major mbc job kdaikuma yarajum sollugka plz
ReplyDeleteNadapathu ellam nalladha
ReplyDeleteSG 5000 CHANCE LA MAX 1800-2000 ONLY WAIT AND SEE TAMIL KU 800-1000 ONLY SO HEAVY COMPITITION
ReplyDeleteTHE WEIGHTAGE SYSTEM(+2,DEGREE &BT.,MARKS) IS NOT MATCH SENIOR TEACHERS.....THEY CANNOT GET FULL WEIGHTAGE.SO WEIGHTAGE MARKS SHOULD BE CHANGED....
ReplyDeleteappa PG.....??????
ReplyDeleteSee www.kalvkkuyil.blospot.com
Deletepls above 90 ku first posting podunga pls
ReplyDeleteஅப்போ லிஷ்ட் வராது.
Deletewhy friend
Delete90 க்கு மேலே போட்டாலும் அதிலயே நிறைய பேருக்கு வராது நண்பரே.
Deleteenna reason, nijamave theriyamathan keatkaren
Deleteஏண்டா இன்னுமா நீங்க திருந்தல 90 90 கூப்பாடு போட்டுட்டு அதான் வெள்ளிகிழமையே எல்லாம் ஊத்தி மூடியாச்சுல
Deletegovernment above 90 ku first prefereence tharanum
ReplyDeleteAdudhan mudiyadu antu chollitangla
Deleteஏண்டா இன்னுமா நீங்க திருந்தல 90 90 கூப்பாடு போட்டுட்டு அதான் வெள்ளிகிழமையே எல்லாம் ஊத்தி மூடியாச்சுல
Deleteall is well
ReplyDeleteDear teacher
ReplyDeleteTrue vac. For BT
TRB already send to Edu. dept. Final list for approval
Tamil=486,Eng=1828,maths=1207,Phy=1041,chem=803,Bot=295,Zoo=405,His=3119,Geo=296,Othes Langu =96
So Total Vacancy is=10632
But in Bot ,Zoo and Geo subjects again Back lock vac is =1056
Now granted posting only BT = 9576 and 2436 Sec.grade teac.
Total =12012 only Before July 15th posting confirmed news.
Tamil = BC 73.25,English BC=69.82, Maths BC=71.08, phy BC= 65.21,Chem BC= 66.78,Bot , Zoo and Geo all BC selected and His Bc=60.28
This is confirmed news
The will delivered final list only July 4th
please confidential.
This is from Edu. secrt. official news.
If it's true means ,what about SC candidate wtg for all subject? reply me.
Deletehelllo friend appo enakku posting kidaikkatha
Deletenanum bc la varan
If its confidential means y r u published n social network.
Deleteஜெயப் பிரியா madam,
Deleteஇந்த காலிப் பணியிடங்கள் யாவும் 2012 ஆம் ஆண்டு நிரப்பப் பட்டது போக மீதமுள்ளவை தான்.2012-2013 ஆம் கல்வி ஆண்டில் காலிப் பணியிடங்கள் உருவாகவில்லையா?
bc க்கான cut-off மதிப்பெண்ணை எப்படி இவ்வளவு துல்லியமாக குறிப்பிட்டுள்ளீர்கள்?
உங்களின் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன் madam. என்னுடைய மின்னஞ்சல் முகவரி armaniyarasan@gmail.com
hello mam...what about other community (mbc, sc, sca,st) weightage marks?
Deletejaya priya neenga solrathu unmaya. pls 9578874072 call me or msg me
Deletedear jayapriya madam do you know for sg posting cut off bc DEX priority .
Deleteif only 12500 vaccency then
Delete1. retirement vaccency upto may 2013????
2.upgreaded school vaccency???????
3.vaccency after promotion????????
4.created vaccency??????????/
what is the reason for collecting vaccency detail 6 times within 8 months
JAYA PRIYA MAM
DeletePLEASE TELL SC ENGLISH SELECTION WEIGHTAGE
sorry reirement vaccency upto may 2014
DeleteJeyapriya mam eppadi chem kku cutof solringa pls sohbfcllunga
Deletejaya priya madam, pls clr my doubt immanuvel1123@gmail.com
Deleteநீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட 20,000 இடங்
Delete2013 vacancy enna aachu , old vacancy soli , confirm news endru manathai vadhanai paduthadir , nondhu poirukkom please hurt mam
DeleteDear Jayapriya,
DeleteYou gave different figures for no of vacancies in previous comment. you said very confirmed news, But u r giving diifferent figure now? How u say all these news?
Mam please is this cut-off for bc or oc. Because maths and Tamil is too high
Deletetamil medium kotanu onnu irukku maranthira vendam
DeleteTHIS IS CONFIRMED NEWS IT SEEMS ANAITHU KOTAVUKKUMM CUTOFF VANDHAL NANDRAGA IRUKKUM POI VERA VELAYA PARKALAM
Deleteசங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
Deleteஆம்..நீங்கள் கூறுவது ஏறத்தாழ சரியாகத்தான் இருப்பது போல் உள்ளது ...ம் .....பார்க்கலாம்..முடிவு எப்படித்தான் வரும். என்று .....
Deletewhat is the risk for releasing selection list after bench court?
ReplyDeletemy new weitage 66.348, english major ,any chance for me
ReplyDeleteInru tet case high court-la visaranaiku varuthu
ReplyDeleteVanakkam Mr.sirphi Entha mathiriyana Tet case Visaranaikku varukirathu? Plz explain. thank U
ReplyDeleteWt is the cutoff mbc in english .. say my wt 64.70
ReplyDeleteஇன்னும் சில மணி நிமிடங்களில்
ReplyDeleteENNA MSG ?
DeleteWt msg will come
Deletefinal list nalaiku kandipa varuma frends pls tel????????????
ReplyDeleteanybody knows paper 1 weightage for sc??? pls update
ReplyDeleteIntha seithiyai nan netrae coment seithenae kamaraajar piranthanaal july 15 posting
ReplyDeleteIntha seithiyai nan netrae coment seithenae kamaraajar piranthanaal july 15 posting
ReplyDeleteJuly month tha final list varum
ReplyDeletegeography nilai enna sir?
ReplyDeleteFake news
ReplyDeleteFriends nethu nanga trb call pannapo avanga July 12 final list July 15 counsellingnu sonnanga friends
ReplyDeleteFriends nethu nanga trb call pannapo avanga July 12 final list July 15 counsellingnu sonnanga friends
ReplyDeleteFriends nethu nanga trb call pannapo avanga July 12 final list July 15 counsellingnu sonnanga friends
ReplyDeleteVhrddgh
ReplyDeletewhat about pg?what case is there for chemistry?
ReplyDeleteSri sir please repost subject wise comparison sheet
ReplyDeleteToday is Thursday
ReplyDeleteplease, unmaiyana newsai sollunga, kettathu, parthathu, secretary officeil sonnathu endru solli, tet pass seithavargalai manavedhanai paduthathir. kalviseithi websiteil unmaiyana newsai mattum podungal. please, government news only.
ReplyDeletemani sir
ReplyDeleteIn edu dept. told , 2011-2012 to 2013 up to May
above mentioned vac. Total vacancy 35000,
Alredy in 2012 dec 19872 ( Bt and Sec Gr.) filled and PG =2800 in 2012 dec. filled
remaining vac. up to 2013 is
Total =12012 (BT and Sec.Gr) and
Pg =2800
I am not saying sir
This from my relative Edu sect .dept.
r u know My wt .age BC Chem=64.92
I am also not getting post sir
but they are told remainig vac. of 2013 june-2014 june =20500 ( only filled by next TET)
They told , This will say, announced by CM at time Assembly section.
Next TET Exam date also fixed sir Oct-5th
its also confirmed many sir
this is true other wise
wt.and see up to 7 th July
mani sir its true news
english B.C 69.82 confirmaaa
Deletei also B.C 69.69 no chance aaaaaaaaa??????
Deletejayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me...........
Deleteநன்றி madam.
DeleteG.O குறித்த உங்களது செய்தியும் சரியானதாகவே இருந்தது.மிக்க நன்றி madam.
ok thanks madam. if any news about paper 1 sec grade cutoff ?
Deletejayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major.....
Deleteசங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
DeleteTODAY PG TRB NEWS
ReplyDeletePG TRB இன்றைய நிலவரப்படி
தற்போதைய கிடைத்த தகவல் படி பிஜி டி ஆர் பி வழக்குகள் முடிய வெகு நாட்கள் ஆகும் என்றும்.ஆதலால் TRB BOARD வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு மட்டும் COURT ல் clearance கொடுத்து விட்டு மற்றவர்களின் இறுதிபட்டியலை வெளியிடலாம் என்று தெரிகிறது.
Note; its not true news but the case going on long time the board will make above condition as like pg trb tamil subject appoinment
Mam maths cutoff bc or oc I have only 70.8. Please clarify mam
Deletepls tell me sc english selection weightage marks
Deleteஉங்கள் தகவல் உண்மையாக இருக்கும் என்று கருதுகின்றேன்
Deleteநன்றி தோழியே...
Miss Jaya priya thanks for information.This may be done by TRB
DeleteClearence yendral yenna puriyavillai mam, pls clarify.
DeleteNANDRI JAYAPRIYA MADAM DELAY PANNAMA SIKIRAM PROCESSING
DeletePANNA YELLORUKUM NALLA IRUKUM.
சங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
Deletei got 71.01 eneku kidaikatha maths bc
DeleteFriends.....naan Trb call pannaen....1 or 2 days la final list varum solraanga.... vacant details kaetta trb website la varum solraanga..
ReplyDeleteEppa call panninga friend. Unmaiya
Deleteஏதாவது ஒன்ன சீக்கிரம் செய்ங்கப்பா. .. உள்ள பொழப்ப பார்க்கலாம் ...
ReplyDeleteNo good sleep Last six month. Kalvisethi pathu nam valkaiyai thulaithu vitom. Porumaikum ellai undu trb sothithathu pothum.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteUr feelings we r know sir. But everything should be complete by one and only trb
Deletejaya priya madam solvathu unmayana news dear pg friends..
ReplyDeletejst
ReplyDeletenow i called trb that land line no sir say 2 r 3 days but that 7344 no
madam said july month. idil ethu unmai? anta andavanuke velicham?????!
sec grade no .of.posting ?
DeletePlease inform...
pls tell me anybody for SC candidate wtg for all subject
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletehai Jaya priya madam Botany all selected confirm news thana? your post is really useful and happiest news.tell me about botany number of passed candidates.please please please madam
ReplyDeleteDear Jeya Priya mam thanks for your updated news on PG TRB. Pls clarify about Court clearence for case filed candidate. whether TRB will withheld the post for case filed candidate or reserve the vacancy. pls clarify my doubt.
ReplyDeleteDear jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me....
Deletejayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major...
ReplyDeleteDear jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me....
ReplyDeleteayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major...
ReplyDeleteTRB கம்மனாட்டீங்களா,
ReplyDeleteஎந்த ஒரு தேர்வை நடத்துவதற்கு முன்பும் பாட வாரியாக உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அறிவித்து விட்டு அதன் பிறகு தேர்வை நடத்துங்கள்.
தமிழுக்கு 486 காலிப் பணியிடங்கள்தான் என்று தெரிந்து இருந்தால் நான் இந்த தேர்வையே எழுதியிருக்க மாட்டேன்.
தாள் 1,தாள் 2 என இரண்டு தாள்களிளிலும் நல்ல மதிப்பெண்ணில் வெற்றி பெற்றும் ஒரு பயனுமில்லையே.
என்னுடைய இந்த ஒன்றரை ஆண்டுகளை மண்ணாக்கி விட்டீர்களே.
என்னுடைய பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்?
எனது குடும்ப பொருளாதாரத்தை எப்படி சுமக்கப் போகிறேன்?
நீங்கள் பாடவாரியாக காலிப் பணியிடங்களை குறிப்பிடு இருந்தால் நான் இதை நம்பாமல் TNPSC யில் ஏதேனும் ஒரு தேர்வில் நிச்சயம் வெற்றி அடைந்து இருப்பேன்.
இதை பார்த்தவுடன் நீங்கள் என்மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடங்க வேண்டும்.அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
என் மூலமாவது உங்கள் அயோக்கியத் தனத்திற்கு ஒரு முடிவு பிறக்கட்டும்.
maniyarasan is this news a confirmed news why this kolaveri
Deleteஆமாம் sir,confirmed news தான்.
Deleteஒருவர் RTI மூலம் கேட்டதற்கும் இதே பதில்தான் வந்துள்ளது.
எதற்குமே அழாத என்னை இந்த TRB காம்மனாட்டிகள் தேம்பி தேம்பி அழ வைத்துவிட்டாராக்கள்.
mani sir ,pls dont get tensed , keep calm....
Deletemani nanbarae ungalathu nilaiyil ippothu naanum ..... vera exam ku nimmathiyaga padika kuda indha trb vida villai ...
Deletetamil ku 486 posting nu enga vacancy list vanthurukuthu
Deletemani sir ur paper 1 wtg evlo sir
Deleteungaluku paper 1 la chance erukumae sir? mani sir dont get tension....
Deleteசங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
DeleteMani sir don't get emotion. Intha tetla niraya unexpected visayam nadanthu konde ullathu. That news not yet conformed. Please wait and watch untill final. Hard work never fails
DeleteMani ur paper1 weitage enna don't. Feel nallathu nadakkum
Deleteஇரண்டிற்குமே 70 தான் sir.சாதாரண விவசாய குடும்பம்.உடல் ஊனமுற்ற அண்ணன்,அக்காவின் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு,58 வயதிலும் உழைக்கும் அப்பா, அம்மா.குடும்ப சூழலை நினைத்தால் நான் சாவதைத் தவிர வேறு தீர்வு இல்லை.
Deleteவாழ்க்கையை வெறுத்து விட்டது sir.நான் திரும்பவும் படித்து, காத்திருந்து எப்போது வேலைக்கு செல்வது.தெரிந்த வேலையையும் இந்த மன உளைச்சலால் செய்ய முடியவில்லை.
dnt feel sirr.....
Deleteunmaiyagave kadavul endra onru entha ullagil ellai....
மணி சாா் கவலைப்படாதீா்கள்.Final List வரும்வரை பொறுத்திருப்போம்.இவ்வளவு நாள் மற்றவா்களுக்கு ஆறுதல் கூறிய நீங்கள் வருந்துவது மிகவும் கவலையளிக்கிறது.mani sir dont get tension.
Deleteமணி சாா் கவலைப்படாதீா்கள்.Final List வரும்வரை பொறுத்திருப்போம்.இவ்வளவு நாள் மற்றவா்களுக்கு ஆறுதல் கூறிய நீங்கள் வருந்துவது மிகவும் கவலையளிக்கிறது.mani sir dont get tension.
DeleteGod is there for everyone Mani sir don't lose hope once,I have seen ur cmnt regarding special tet question u have good knowledge & remember It's not final so wait We Will all pray for ourself Never loose ur selfconfidence its d breadth of life
DeleteThis comment has been removed by the author.
DeleteDear Mr Maniarasan.
DeleteHow did you accept this news? I too felt so pathetic in receiving this message. We have been seeing so many messages which went wrong in Kalviseithi. Months back Mrs Jayapriya had confirmed that the vacancies would be increased more than 20,000 as mentioned as confidential news. Herself now modified her confidential news what she proclaimed earlier.
As being seen her data, In Geography all BC candidates will be selected out of 296 of vacancies available. Whereas you too agree the last CV no in Gegeraphy is more than 500 plus. Hence there may be discrepancy in her message. I am not blaming her enthusiastic.
Regarding RTI, so far they do not provide exact information to anybody.
Hence let us wait and see. Almost we reached the destination. Why can’t you wait for one more week?
Don’t get emotional my dear friend.
Mr.Maniyarasan sir....
DeleteNeenga ipdi eludirkadu romba kastama iruku!!!! Unga family background pathiya unmai nilavaram enaku inaiku dhan therinjudu, ivlo kastangaluku naduvula padicha ungaluku nichayam nala theervu kedaikum....
Ethanayo paerku confidence kudutha neenga inaiku saagrada pathi pesradu varuthama iruku!!!! Please believe in god, sure u will be paid for ur prayers and the pain u r undergoing!!!
mr salaman 20000 vacancies incresed said by jaya priya is correct tha.....
Deletebt govt not interested in filling all vacancies......
so that 20500 vacancies alloted for next tet 2014..
only for gathering next assembly vote.........
nama evlo think panum pothu arasiyal vathiga evlo think panduvanga........?
jaya priya avargalae
ReplyDeletetamil, english , maths major ku backlog vacant illai ah?
backlog vacant na enna? pls tell me
DeleteMani sir adutha katta porattatugu tayaravoma. Valvo savo oru kai parpom.
DeleteJAYA PRIYA MADAM NEENGA JATHAGAM PARKA TRAINING PORINGALA OK NALA WORK NALA VARAVERPPU IRUKKUTHU NEENGAL SONA KUTRAALA KURAVANGIN KURI POL ANAIVARUM NAMPI UNGALIDAM MEENDUM KURI KETKIRARKAL UNGALUKU PANI KEDAIKAVILLAI ENTRAL KUDA PARVA ILLAI YEN ENTRAL UNGALUKKU KAIVASAM WORK ULATHU VAALKA VALAMUDAN
ReplyDeleteJAYA PRRIYA MADAM NEENGAL SLVATHU UNMAI ENTRAL NAN UNGALIDAM SAVAAL VIDUKIREN NEENKAL EN SAVAALAI YERKKA THAYARA NEENGAL SONA SEITHI 100% UNMAIKKU MAARANATHU WAIT AND SEE
ReplyDeletehi
ReplyDeletehello
DeleteHI SOLLUM ALAVIRKKU UNGAL WT ULLATHA VAALGA VALAMUDAN
Deletenanba avanga 75 ku mela weitage erukum pola..... atha avanga photo va potu profile create pandi hi nu soldranga......
Deletehmmmmmm nama polapu tha uuuuoooooooooooooooooooooo ayuducheeeeeee
ARULRAJSTY@GMAIL.COM KU THDARU KOLAVUM NAAN UNKALIDAM ATHIGAMANA KURI KETKA VENTI ULLATHU
ReplyDeleteMam maths bckku 71.08 conforma. Please answer jaya priya madam
ReplyDeletemy tet mark 98 new waitage 67.39% caste Bc, tamil major can i get job????????????????? please anyone reply me............
ReplyDeleteசங்கு ஊதிட்டாங்க ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ
DeleteMY MAM MY WT 71 YENAKE VAAIPU ILLAI ENTRU JAYA PRIYA KURI SOLLI VITTAR ENA SEIVATHU 1000 POST POTAAL NEENGAL TAMILAMA AVATHAI THADUKA MUDIYATHU
Deletepaper 1 ku evlo weitage ? pl tell jaya priya madam.
DeleteArul sir. Enakku keditha newsai share panninen.ethil thavaru irunthal mannikkavm.chemistry il 1000 vac. Vanthal mattumey ennkku vaippu.ippothu arivkkappatta chem vac.803.intha vac.kuda vaippu illai enkirsrkal.evaalvu nalaka ennekku nambikkai irunthathu .inimal 3week kalithu final list vanthal mattumey vaippu irukkalam.but edu dep.kku list pona pinpu eppadi vac.increase akum.there is no logic.parkkalam CM ksil than ullathu.
DeletePlease paper 1 weightage
DeleteDear jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me...
Deletejayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major...
DeleteMYTHU DONT WORY U GET JOB
ReplyDeleteippo enna than news? Jaya priya solrathu true or not? I depressed lot.. my weightage 69.68 bc, English Major.. then no job ah? how she knows the selected candidates' final weightage?
ReplyDeleteTHAT MAM SONA LIST POTAAL KUDA BC ENG WT 67 VARAI CONFORM DONT WORY
Delete66.82 nu solranga
Deletewhat is the weightage for maths mbc. jeyapriya mam please tell
ReplyDeletemy etage 65,bc ,chem ,chance illaia .kastamaaaaaaa irukkku
ReplyDeletesame condition
DeleteDear jayapariya madam i got 66 wtg belongs to MBC in physics there is any chance for me...
ReplyDeletejayapriya madam what is the minimum weightage for BC TAMIL MEDIUM for Physics Major...
ReplyDeletejaya priya madam pl paper 1 ku mbc and bc evlo weitage varaikum chance eruku nu unga relation kita ketu solunga pllllllllllllllll...
Deletejaya priya avargalae
ReplyDeletetamil, english , maths major ku backlog vacant illai ah?
Dear Jeya Priya mam thanks for your updated news on PG TRB. Pls clarify about Court clearence for case filed candidate. whether TRB will withheld the post for case filed candidate or reserve the vacancy. pls clarify my doubt.
ReplyDeleteJAYA MAM NEENGAL YEPPADI SOLKIRIRGAL CORRECT AH 803 POST THAAN LIST VANTHURUKU ENTRU EDC DEP ENTRAAL AVARIN PATHAVI ENA ENTRU SOLLUNGAL PARKALAM NEENGAL SOLVATHU UNMAI AGUM ALAVUKU ATHIKARAM PADAITHA ANTHA PATHAVIYAI PETRAVAR YAR YENPATHAI THERINTHU KOVOM
ReplyDeleteAda pongaiya.,,,,,,,
ReplyDeleteVasanthakumar sir case weigtage sistam thappunu thaan ithu 10 ,15 yearku munbu padithavargalai muttrilum purakkanikkuthu namathu velai vaippai parithu nammai vida tet-il kurantha mark eduthavargaluku kodukkirathu enave trb ithai karuthil kondu ariviyal poorvamaga weightage murail mattram seiya valiyurithithan
ReplyDeletejaya priya madam neengal solvathu unmaithan yean enil kaliseithiyil anaivarum upload seitha mathipengalai compare pani parthalea therium neengal solvathu unmai endru july 4th anaivarukum nalla kalam pirakum endru nambugirean........... nallathea nadakattum..........
ReplyDeletedear pg friends. court clearance 26th june vanga porangalam. case file panavanga unga circle la iruntha contact panunga....
ReplyDeleteWho is going to get clearance. Means? Pls give correct infmn..
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete