TNTET பற்றிய சத்தியம் டிவி செய்தி - 90 & 90 மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் கோரிக்கை அளிக்க DPI வளாகம் முன்பு கூடினர்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

TNTET பற்றிய சத்தியம் டிவி செய்தி - 90 & 90 மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் கோரிக்கை அளிக்க DPI வளாகம் முன்பு கூடினர்..

77 comments:

  1. Replies
    1. poratathil kalanthu kondavarkal yarum net parka vilayo?

      Delete
    2. டி ஆர் பி ல் வழக்கம் போல படித்தவுடன் கிழித்து விட்டிருப்பர். எங்களை வசை பாடுவதை விடுத்து கோர்ட்டில் முயற்சி செய்யுங்கள் . வாழ்த்துக்கள் நண்பர்களே .

      Delete
  2. Great...! Great...! Great...!
    Ungal niyamana korikai vetri pera valzhthukal namabarkalea...
    Ethea news Puthiyathalaimurai news-il 6:30 pm vanthathu...

    ReplyDelete
  3. பங்கு கொள்ள முடியாவிட்டாலும். மனதில் ஒரு பெறுமிதம்.

    ReplyDelete
    Replies
    1. DEAR CHIDAMBARAM,

      SURELY YOU GET THE JOB. BE CONFIDENT.

      Delete
    2. ஏற்கனவே நான் உங்களிடம் கேட்ட கேள்வி .

      உங்கள் மேல் முறையீடு தோல்வியடைந்தால் S C கு போவீர்களா ????
      பதிலை எதிர் நோக்கி பலர் ( above 90 with good wtage & relaxation candidates with good wtage )

      Delete
    3. . நன்றி விஜயகுமார் சார், உங்கள் வாக்கு நிறைவேரவேண்டும்

      Delete
  4. DPI சென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. atharavalitha anaithu ulangalukum nandri

    ReplyDelete
  6. போராட்டத்தில் கலந்து கொண்ட நண்பர்கள் விவரங்களை தெரிவிக்கவும்

    ReplyDelete
  7. அன்பு ஆசிரிய நண்பர்களே தாங்கள் அனைவரும் DPI வளாகம் சென்றதற்கு வாழ்த்துகள்.எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை எனினும் அடுத்தடுத்த முயற்சியில் பங்குபெறுவோம் என்று உறுதிகூறுகிறோம்.

    ReplyDelete
  8. நல்ல செய்தி.

    ReplyDelete
  9. சத்யம் டிவிக்கு நன்றி'

    ReplyDelete
  10. +2 மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல் வெயிட்டேஜ் கணக்கிடப்பட வேண்டும்.+2 மதிப்பெண்ணால் சீனியர்கள் யாரும் பயன்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.பி.எட்.படிப்பதற்கு வயது வரம்பு இல்லை என்றும்,டி.டி.எட்.படிப்பு 30,35,40 வயது வரையிலும் படிக்கலாம் என்று கூறும் அரசு பணி நியமனத்தில் மட்டும் வயது மிகுந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத வகையில் +2 மதிப்பெண்ணை கணக்கில் கொள்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.ஓட்டப்பந்தயத்தில் ஓடி பரிசு பெறக் காத்திருக்கும் ஒருவனைப் பார்த்து "நீ பத்து வருடத்திற்கு முன் சரியாக ஓடவில்லை.அதனால் உனக்கு பரிசு கிடையாது"என்பது போல் உள்ளது தற்போதைய பணி நியமன முறை.இந்தக் கொடுமையை எல்லாம் யாரிடம் சொல்லி முறையிடுவது.

    ReplyDelete
  11. என்ன தகவல்

    ReplyDelete
  12. போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்கல்

    ReplyDelete
    Replies
    1. pavi ungaludaya departmentment and weitage ena?

      Delete
    2. gud.....weitage congrads......

      Delete
    3. தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் தமிழில் 88 weightage வைத்திருக்கும் நபர் நீங்கள் ஒருவர்தான்.அதற்கு பாராட்டு வேறு கிடைத்துள்ளது.அருமை அருமை

      Delete
    4. 88 weightage????? Its a medical. Miracle

      Delete
    5. 88 wtge vaithirukkum nanba ungal +2, UG, BEd, tet marks udane pothiu seiungal unmai mark pathiya 2 minutes pothum.

      Delete
    6. its possible in older weight age method alone...

      Delete
    7. Mani sir avarudaiya tet mark i thaan solliirukkar

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  13. I am in ramnad. why all are talking +2 only. This method is totally wrong.very thanks to all who participate in this porattam.If any case file I will join with you.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Thanks for Who assembled in front DPI . We are not participate but we are supporting your voice.... I hope that it is first stage ,,,we will struggle until get justice..

    ReplyDelete
  16. அவர்கள் என்ன சொன்னாா்கள் என்று தெரியுமா?

    ReplyDelete
  17. if new appointment is based on tet marks only, it will lead to mal-practice i.e, getting job by giving money.... all dont try to understand this weightage system... really weightage system is a good thing in some aspects.. it has some demerits also..
    one can change his tet marks. but he can not change his 12 ug b.ed marks... so almost he cannot cheat .
    those who are expecting govt job with their merit marks (without money) will get job by this system..
    we all know the bad experiences that we got frm tnpsc exams...
    its my point pf view... who all oppose it please leave it off...

    ReplyDelete
    Replies
    1. really your thought is good......share more.....

      Delete
    2. ராதிகா மேடம்
      எப்படி தவறே நடக்காது என சொல்கிறீர்கள் ??
      நீங்கள் தேர்வு பெற்றால் உங்கள் +2 ,டிகிரி ,பி எட் சான்றிதழ்களை அரசால் வெளியிடப்படுமா ??? யோசியுங்கள்.

      Delete
  18. if new appointment is based on tet marks only, it will lead to mal-practice i.e, getting job by giving money.... all dont try to understand this weightage system... really weightage system is a good thing in some aspects.. it has some demerits also..
    one can change his tet marks. but he can not change his 12 ug b.ed marks... so almost he cannot cheat .
    those who are expecting govt job with their merit marks (without money) will get job by this system..
    we all know the bad experiences that we got frm tnpsc exams...
    its my point pf view... who all oppose it please leave it off...

    ReplyDelete
  19. Porattam kalandhu kinda anaivarukkum enadhu vaazthukkal

    ReplyDelete
  20. எந்த தேர்வாக இருந்தாலும் தேர்வுக்கு முன்பு தான் அதன் தேர்ச்சி மதிப்பெண்னை குறிப்பிட வேண்டும்...தேர்வு எழுதிய பிறகு அதன் தேர்ச்சி விகிதத்தை மாற்றி அமைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை....இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.........

    ReplyDelete
    Replies
    1. முதலமைச்சர் தனிபிரிவுக்கு மனு ஒன்று அஞ்சல் மற்றும் ஆன்லைனில் அனுப்புங்கள் பல விண்ணப்பம் போகும் போது அம்மா மணம் மாற வாய்ப்பு உள்ளது

      Delete
    2. Ipadiye anupi kondirunthal ena avathu sir...

      Delete
    3. accept pannavillai entral namum case poda vendiyathu than sir Vera vazhiea illai.

      Delete
  21. Awesome work,friends.. we will surely participate in next process,...and surely will support in all your aspects friends,. go ahead with the same spirit,...and only by such a team work we can get our basic needs and rights friends,....

    ReplyDelete
  22. Porattathil panketra anaivarukum nanri. We will support u in further steps. What did they told

    ReplyDelete
    Replies
    1. IIswarya sitharam sir neengal 8760561190 (Satheesh) udan pesi nallai nadakka irrukkum porattathil kalanthu kollungal thanks

      Delete
  23. Poratam enna achunu sollunga pls

    ReplyDelete
    Replies
    1. SOME CANDIDATES MET TO ADVOCATE FOR FILING CASE.

      Delete
  24. 90 க்கு(60% மதிபெண்கள்) மேல் மதிப்பென் பெற்றவர்கள் மட்டுமே உண்மையான தகுதி உடையவர்கள்....என்று கூறிய அரசு இன்று எதற்காக தகுதி இல்லாதவர்களை தேர்ந்து எடுக்கிற்து....ஒரு மதிப்பெண் எடுக்க எவ்வளவு வினாக்கள் படிக்க வேண்டும் என்று அரசுக்கு தெரியாது நமக்கு தான் தெரியும்........

    ReplyDelete
    Replies
    1. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. GAME OVER என்று நீங்கள் நினைப்பது தவறு .
      தகுதி இல்லாதவர்கள் என நீங்கள் குறிப்பிடுவது யாரை ????

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Y K M
      மறுபடியும் உங்கள் கமண்ட் ஐ பதிவிட்டால் பதில் தர காத்திருக்கிறேன் .

      Delete
    4. 90 Mark எடுக்க முடியல அதற்கு பெயா் தான் தகுதி இல்லாதவர்கள் என்று அா்த்தம்

      Delete
  25. Porattam kalandhu kita anaivarukkum enadhu vaazthukkal...unmaiyana uzhaipuku vetri kitum...all the best.. !

    ReplyDelete
  26. Congratz to all those who participated.

    ReplyDelete
  27. போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி நன்றி கூறும் நான் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேட்கலாம் நண்பர்களே நான் தற்சமயம் ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன் நான் விடுமுறையில் இருக்கும்போது நடக்க இரூக்கும் அனைத்து போராட்டத்திலும் கலந்துகொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்

    ReplyDelete
  28. 90 க்கு(60% மதிபெண்கள்) மேல்
    மதிப்பென் பெற்றவர்கள்
    மட்டுமே உண்மையான
    தகுதி உடையவர்கள்....என்று கூறிய
    அரசு இன்று எதற்காக
    தகுதி இல்லாதவர்களை தேர்ந்து எட
    ுக்கிற்து....ஒரு மதிப்பெண் எடுக்க
    எவ்வளவு வினாக்கள் படிக்க
    வேண்டும்
    என்று அரசுக்கு தெரியாது நமக்கு
    தான் தெரியும்........

    ReplyDelete
    Replies
    1. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. GAME OVER என்று நீங்கள் நினைப்பது தவறு .தகுதி இல்லாதவர்கள் என நீங்கள் குறிப்பிடுவது யாரை ????

      சொந்தமான யோசித்து எழுத முயற்சி செய்யலாமே

      Delete
    2. Arasu yarai apadi kuriyathu endru kuda theriyatha ungaluku...

      Delete
    3. அதே அரசு இன்று 82 எடுத்தால் போதும் என்கிறதே . அதை ஏற்க மறுப்பதேன்???? அரசாணை வெளியிடப்பட்டதே . இது கூட உமக்கு தெரியாதா ??

      Delete
    4. அப்போ புதிய அரசாணை வந்தால் ஏற்றுக்கொள்ளலாமா?. அதாவது 70 மாா்க் எடுத்தவா்களும் புத்திசாலிகள் தானே? அவா்களும் பணிநியமனம் பெறத்தகுதி பெற்றவா்கள் என அரசாணை வந்தால்......

      Delete
    5. ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் . 82 எடுத்தால் போதும் னு அரசாணை வந்ததற்கு கண்ணீர் வடிக்கும் நீங்கள் 70 போதும் என்றால் ரத்த கண்ணீர் வடிப்பீர்கள்.

      பின் வாசல் வழி வந்தோர் என எழுதிய பாலு s. நீங்களா ??

      Delete
  29. Porattam kalandhu kita anaivarukkum enadhu vaazthukkal...unmaiyana uzhaipuku vetri kitum...all the best.. !
    IF NEW APPOINTMENT IS BASED ON TET MARKS ONLY

    ReplyDelete
  30. 90 & 90 மதிப்பெண்க்கு மேல் எடுத்த அனைத்து நண்பர்களும் தனித்தனியாகவும் ஒன்றாக திறண்டும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு எழுதி நேரிலோ பதிவுதபாலிலோ கொடுங்கள் அதன்மூலம் பயன்கிடைக்க வாய்ப்பு உள்ளது .

    ReplyDelete
  31. Pesamal tet 2014 vaithu pin posting podalam

    ReplyDelete
  32. viraivil neyamanam means..... wat trb mean by this frns? do anyone know ? when will be final list released?

    ReplyDelete
  33. we may expect final ist by end of this month? even govt school students prefer private schools becoz...insufficiency of teachers thats y students enroll decreases... in govt schools... they want to score gud cut off for doing engg

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. காலி பணி இடங்கள் 22000 என Trb வட்டாரம் தகவல்

    ReplyDelete
    Replies
    1. vacancy list not yet come to trb from school education.
      This is correct. don`t confuse.

      Delete
  36. Kalvikku dady than best intha lady illai

    ReplyDelete
  37. Kalvikku dady than best intha lady illai

    ReplyDelete
    Replies
    1. அவன்; கைல காசு வாய்ல தோசை
      இவன் ; நாய்ட மாட்டுன தேங்கா.
      நம்ம பொழப்பு அட த் + ஊ = ? தான்

      Delete
  38. MESSAGE SENT TO CMs CELL: THE TRB IS IN THE FINAL STAGES OF PUBLISHING TNTET RESULTS.AS PER NEW G.O.(Ms)71 DT 30.5.14, THE MARKS FOR DEGREE WILL BE GIVEN WEIGHTAGE OF 15 MARKS FOR GRADUATE ASST. THE G.O. IS SILENT ON THE CALCULATION OF MARKS. HERE USUALLY MARKS SCORED IN RESPECTIVE MAJOR ONLY SHOULD BE TAKEN INTO CONSIDERATION. BUT TRB CALCULATES MARKS OBTAINED IN ALL SUBJECTS i.e. PAPER I,II,III,etc. THIS IS AGAINST THE GENERAL PRACTICE IN SUCH EXAMS. IT IS UNWISE TO INCLUDE PAPER II,III,NSS MARKS,etc. PLEASE INSTRUCT TRB TO CALCULATE ONLY MAJOR MARKS i.e.PAPER I ONLY FOR THIS PURPOSE.

    ReplyDelete
  39. DEAR 90 AND ABOVE PORADUM FRIENDS KALVISEITHIYIL ENTER AGUM MARK LISTAI EDUTHU EXCEL LIL SORT PANNI PARUNGAL EG. MATHS 326 CANDIDATES REGISTERED WHEN NOTICED 89 AND BELOW TET MARK ULLAVARGALIN WEIGHTAGE 65 KKU KEEL THAN 67 KKU MEL WTG ULAVARGALUKKU THAN JOB NICHAYAM SO DONT BLAABER ALSO U SHOULD NOTE THAT 90 AND ABOVE 25000 CANDIDATES ELLARUKKUM VELAI KIDAIKATHU SO STOP WANDERING AND LET US STUDY FOR NEXT TET AND TRY TO SCORE MORE THAN 120 THAT IS THE ONLY WAY CASE FILE PANNI IRUNDAL BENCHIL INDHA NERAM PANNI IRUKA VENDUM BUT GO 71 WAS WRITTEN IN SUCH A WAY THAT NO CONDRADICTIONS HAPPEN ALSO U SHOULD REMEMBER ONE THING +2,DEGREE,B.Ed WEIGHTAGE WAS FOLLOWED BEFORE TET 2013 ONLY THE METHOD OF CALCULATION CHANGED U WROTE TET ACCEPTING THE METHOD THAT IS WHAT GOVERNMENT SAYS IN COURT SO LET US STUDY FOR NEXT TET AND SCORE 120 NOTHING WILL CHANGE BY WANDERING UNMAI KASKAKKUM INTHA COMENTAL ENNAI THITTINALUUM PARAVAYILLAI 2014 TET KKU ATHIGA NERAM ILLAI MARANDHU VIDA VENDAM

    ReplyDelete
  40. Sir, U r correct. Relaxation also not before exam. After only they announced. If it is correct, this also correct. OK sir,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி