TNTET- கல்விச்செய்தியில் பதிவு செய்த Maths பாட பதிவின் சுருக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

TNTET- கல்விச்செய்தியில் பதிவு செய்த Maths பாட பதிவின் சுருக்கம்.


கல்விச்செய்தியில் பதிவு செய்த Maths  பாட பதிவின் சுருக்கம்


Click here ...


Thanks & With regards
A ALEXANDER SOLOMON.

110 comments:

  1. maths candidate yarum idha pakalaya??

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் மதிப்பெண் ஒப்பீட்டு அட்டவணையில் தவறான பதிவுகள் நீக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில். வரிசைப்படுத்தி மற்றியமைக்கப்பட்டுள்ளது

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அப்படி ஒரு வசதியை நான் கொடுத்திருந்தால் அனைத்து விவரங்களையும் அழித்துவிட முடியும்.. அதனால் அந்த வசதியை கொடுக்கவில்லை...

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. sri சார் எல்லாரும் உங்ககிட்ட டவுட் கேக்குராங்க....எனக்கும் ஒரு டவுட்,கேட்டா டென்சன் ஆகமாட்டீங்களே?

      Delete
    10. இல்ல.....பணி நியமன விழாவுக்கு போற பஸ்சு ஏசி வால்வோ பஸ்ஸா? சாதாரன பஸ்ஸா? மக்களே திட்டாதீங்க........

      Delete
    11. உங்களுக்கு மட்டும் கட்டை வண்டி .

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. MATHS TAMIL MEDIUM CANDIDATES 2014.

      OUT OF 9000, TAMIL MEDIUM CANDIDATES PASS % IS 15% only.
      Total passed candidates may be less than 1400 only ( 15%).

      murugavidya@gmail.com

      thank you
      ONE CALCULATION
      IF TOTAL 1000 VACANCY THEN

      GENERAL TURN 310( OPEN 248 + TAMIL MEDIUM 62)
      ALL BC ,OC,MBC,BCM,SC,SCA INCLUDED TOP 62 TM WILL GO IN THIS CATEGORY

      BC 265( 212 OPEN BC + TAMIL MEDIUM BC 53)
      BC(MUSLIM) 35( 28 OPEN BCM + TAMIL MEDIUM BCM 7)
      MBC 200( 160 OPEN MBC + TAMIL MEDIUM MBC 40)
      SC 150 ( 120 OPEN SC + TAMIL MEDIUM SC 30)
      SC(ARUNTHATHIYAR)( 30 OPEN SCA + 6 TAMIL MEDIUM SCA)
      ST 10 ( 8 OPEN ST +2 TAMIL MEDIUM ST)

      ONLY IN THIS METHOD TAMIL MEDIUM QUOTA WILL BE AWARDED IF FOR EG THERE ARE ONLY 4 SC TAMIL MEDIUM THEN REMAINING 2 WILL GO FOR OPEN SC ONLY NOT FOR OTHER CATEGORY "TM"

      IF HAVE "TM" CERTIFICATE AND LOW WEIGHTAGE U HAVE LOW CHANCE IN ORDER TO CONFIRM PLS

      Delete
    15. கவுண்டமணி சார் அவங்க பொடிநடையா நடந்து வந்து வாங்கிக்கோங்கன்னு சொன்னாலும் நாங்க வாங்க தயாரா இருக்கோம்... எங்களுக்கு வால்வோ பஸ் , ஏசி பஸ் எல்லாம் வேண்டாம் அவங்க ஒரு வார்த்தை மட்டும் சொல்லட்டும் அப்பறம் பாருங்க...

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. mr.goundamani..
      unnudaiya mark yenna 150out of 150.....?

      Delete
    18. 150 இல்ல சார் just 92 but அடுத்த முறை எடுக்க முயர்ச்சிப்பேன்....vsp sir உங்க நல்ல மணசுக்கு கண்டிப்பா வேல கிடைக்கும்..........

      Delete
    19. மேலே சொன்னது சாதாரன பதிலு இப்படி ச்சூடு நம்ம ஸ்டைலு...கேள்வி கேட்டது நானு பதில் சொன்னது அவறு.......who is the dog voice...குறுக்க நீங்க யாரு.......

      Delete
    20. This comment has been removed by the author.

      Delete
    21. DOG
      is the only one word which is great when it is reverse in alphabets...
      that is..
      GOD

      Delete
    22. oh avana nee....
      ipathaan un image kavanichen..
      unna yepdi koopdarathu..
      didida...or
      dadadidi..

      Delete
    23. V S P முன் வைத்த காலை பின் வைக்காதீங்க . எங்க டான் ட யே வா ???

      கீழே உங்களுக்கு 10.50 பதிவுக்கு பதில் காத்திருக்கிறது.

      Delete
    24. This comment has been removed by the author.

      Delete
    25. ram
      unga bhadhil thelivaga illai..pls theliva sollunga

      Delete
    26. டேய் தயிரு சட்டி தலையா, பொண்ணு வீட்டுகாரன்தானடா நீ.........

      Delete
    27. சிலம்புக்கு கன்னகி,கம்புசுத்துரதுல இந்த காலிங்கன்,முடிவு பன்னிட்டு கம்புல கை வை மேன்............

      Delete
    28. un moonjikku valvo bus kekkudha...ada sori pudhicha sotta naaye...
      amaa.. ne da va illa di ya..illa dadadidiya...?
      Sollavemattinraye..

      Delete
    29. மச்சான் என்ன கேட்டீங்க! கோப படாதீங்க மச்சான்.....சரி சரி....உங்க வருத்தம் எனக்கு தெரியுது...........என்ன பன்றது நடக்கும் போது தானா எல்லாம் நடக்கும்......

      Delete

    30. அட்றா சக்க.. அட்றா சக்க..
      அட்ட்ட்ட்ட்றா சக்க்க்க்கக..

      Delete
  2. My weightage 69.3 enaku job kidaika chance iruka

    ReplyDelete
  3. Replies
    1. தாள் 1 க்கான பகுதியில் சென்று பாருங்கள்

      Delete
  4. Paper 1 kum indha maari chat vidunga solomon sir.engalukum oru idea kidaikum.please.

    ReplyDelete
  5. Wtg.68.91/BC/Female/D.O.B.06.04.1986. Have I any chance to get job? What is the cut off for BC Candidates?

    ReplyDelete
  6. Wtg 69.3/bc/D.O.B 25.5.89. Job kidaika chance iruka anybody say

    ReplyDelete
  7. I have one doubt ' This comment has been deleted by author ' means?... it was deleted by that blogger or by admin?

    ReplyDelete
  8. How much cut of mark is mbc women?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. THANK YOU SIR FOR YOUR SELFLESS SERVICE GOOD JOB

    ReplyDelete
  12. ALEX SIR WHAT ABOUT SCIENCE???

    ReplyDelete
  13. CLUE TO FIND OUT WHEN TET POSTING!!!!! 1). When temporary B.T teachers (4000 rupees) are withdrawn.., we get the signal of immediate posting. 2). If govt extends them further, delay of posting. Govt extended temporary b.t teachers until June end..... We should wait and see whether govt withdraws the scheme or extends the scheme.

    ReplyDelete
  14. மாவீரன் அலெக்சாண்டர் அவர்களுக்கு நன்றி......உங்களுக்கும் ஒரு song சேரனென்ன,சோழனென்ன,பாண்டுயரு வீரமென்ன எங்க அண்ண அதுக்கும் மேல டா.........

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. மேடம் கண்டிப்பா கொடியேத்துவோம்.......கவலபடாதீங்க......agnes deepa மேடம் கிட்டயும் சொல்லுங்க.....

    ReplyDelete
    Replies
    1. கவுண்டரே
      பாவி ய பத்தி ஒரு பாட்டு பாடுங்கய்யா

      Delete
    2. உங்களுக்கு எல்லாம் எப்படி பொழுது போகுது ??கொஞ்சமாவது எக்ஸாம் எழுதி இவ்வளவு நாள் ஆகுதேன்னு ஒரு பீலிங் இருக்கா????

      Delete
    3. u want feeling..
      oh god..
      see my comments in tamil list page

      Delete
    4. மேடம் நாம feel பன்னா உடனே awarda குடுக்க போராங்க....அவங்க குடுக்கும் போது தான் குடுப்பாங்க......so less tension more work ,more work less tension.....

      Delete
    5. goundamani rasigaa..
      pavi...
      neenga tetla safe enbadhaal unga comment konjam relaxed agavum ,sri n aas in ulaipukkum kindal seivathu pol ulladhu... thiruthikollungal pls

      Delete
    6. யாருக்கு தான்கா கவலை இல்லை. கவலை பட்டு என்ன ஆக போகுது . ஒன்னும் இப்போ நடக்க போரதில்லகா . உங்கள மாதிரி நானும் தான்கா கஷ்டத்துல இருக்கேன் . மன வேதனைய மத்தவங்கள் ட காட்டிக நான் விரும்புறதில்லகா.

      Delete
    7. naan sameepathil than naduvula konjam pakkatha kanom flim pathen ram ram

      Delete
    8. Oh. Antha PPPPAAAAAAA va solrengala ka. Summa than ka anupinean.thavaraga ninaika vendaam ka. Ungal thairiyathai paaaratukirean ka. Inku varukai tharum pala penkal avargal mugam,unmayana name i veli kaatta virumpuvathu illai. Avarkalil neengal vithyaasamaanavar. Thairiyamaavarum kooda.

      Delete
    9. ராம் ராம் இப்போதாவது உண்மயான அடையாளத்துடன் தங்கள் கருத்தை பதிவிடுவது தான் உண்மையான தைரியம் என்று ஒத்துகொண்டீர்களே..

      Delete
    10. ஆனா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம் படத்தை பார்த்து அந்த பழைய கமெண்ட ஞாபகம் வைத்து இப்போது அதை பற்றி கேள்வியும் கேட்கிறீர்களே...

      Delete
    11. நல்லா கோர்த்து விடுரீங்க சார் .
      முடிந்தால் உன்னை போல் ஒருவன் படம் பாருங்கள் . உண்மையான தைரியம் இந்த வார்த்தையின் அர்த்தம் புரியும் .

      Delete
    12. Unmayana adayalathudan karuthai padhividuvadu dhan unmayana dhairiyamnu ram sir comment la endha statement yum ila.. direct meaning yum ila, implemented meaning yum apdi ila. Pala per virumbuvadilai, avargalil usha mam vidhyasamaanavanga, dhairiyamanavanganu dhan mention panirkaru.

      Hope both statements have lot of differences.. Even many guys commenting in nick names.. so it depends upon people and the angle we see it..

      Delete
    13. கோர்த்துலாம் விடலை நண்பரே.. அப்பறம் உன்னைப்போல் ஒருவன் படத்தின் கதையை பற்றி நீங்கள் சொல்லியதால் இங்கு இதை சொல்ல விருபுகிறேன். உண்மையில் அது நல்ல படம் அங்கு தீவிரவாதிகளை வேட்டையாட அவர்கள் வழியை தான் பின்பற்ற வேண்டும் அவர்கள் போல சிந்திக்க வேண்டும் என்று கதைக்கலாம் உள்ளது.. அனால் அங்கு சாதரண தன்னடையாளதுடன் இருக்கும் மனிதனிடம் அவ்வாறு நடப்பதாக கதை அமைத்திருந்தால் ???

      நன்றி இனிய இரவாக அமையட்டும்...

      Delete
    14. AnonymousJune 14, 2014 at 11:25 PM

      ராம் அவருடைய பதிவில் உண்மையான பெயர் முகம் என்பதை தான் அடையாளம் என்று நன் சொல்லியிருந்தேன்.. ஆனால் அவர சொல்லியதில் பெண்கள் என்று குறிப்பிட்டது மட்டும் ஏற்க்க முடியாது ... ..

      Delete
    15. Sri only for u....

      That may be your perception and I shared my perception! That's it!!!! Everybody got their own perceptions......

      Delete
    16. ஶ்ரீ சார் . அந்த அர்த்தம் மட்டுமல்ல. தவறிழைப்பவர்களை வேட்டையாடும் நபர் தன் முகம் . முகவரி காட்டிட அவசியம் இல்லை . அந்த படத்தில் ஒரு வசனம் .
      Common man னு சொன்னதும் பயம் மரியாதை குறைவது ஏன் ???
      ஏன் COMMON MAN தப்பு செய்ரவங்கள தட்டி கேக்க கூடாதா .??????
      இந்த வசனங்கள் அனானிமஸ் சகோதரிக்கு பொருந்தும்

      Delete
    17. எல்லாம் சரி அந்த COMMON MAN என்பது தானே சாதரணமாக மனிதன்.. நான் ஏற்க்கனவே மேலே சொன்னதை நீங்க சரியா புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்...

      Delete
    18. ஸ்ரீ என்னுடைய picturei பார்த்துவிட்டு ராம்ராம். பதியவிட்ட கமெண்ட் அது அந்த flim i இப்போதுதான் பார்த்தேன். என்ன இருந்தாலும் ராம் ராம் உங்களுக்கு வாய் கொஞ்சம் அதிகம்தான் .

      Delete
    19. அக்கா மன்னிக்கவும் .மீண்டும் இது போன்ற தவறு நடக்காது .
      ஶ்ரீ சார் COMMON MAN என்பதே அந்த கதாநாயகனின் உண்மையான பெயர் . எங்கும் அவரது உண்மையான பெயரை சொல்ல மாட்டார்.
      அதே போல இவரின் பெயர் அனானிமஸ் .

      Delete
    20. அவர் பெயர் சொல்லாமல் எதிர்கொள்வது யாரை ? அப்படினா நீங்க சொல்ல வருவது....

      Delete
    21. paravaellai ராம் இதை இத்துடன் விட்டுவிடலாம்..

      Delete
    22. ஆனா நீங்க ரொம்பநாளா இங்க வராம காணாம போயிட்டீங்க... இப்பதான் எட்டி பார்க்கிறீங்க...

      Delete
    23. mr.ram and mr.sri கோப படரதோ , வருத்த படரதோ சங்கத்துக்கு அசிங்கம்......எப பவுமே சந்தோசமா இருங்க......நம்ம அக்காவோட பெருந்தன்மைய பாருங்க......

      Delete
    24. உறுதியாக.. ஆனால் நீங்க இன்னைக்கு கொஞ்சம் கோபப்பட்டுடீங்க ..
      அட கோபத்துல்ல கவுண்டர் டைலாக்க மறந்துட்டு சூப்பர் ஸ்டார் டைலாக் எல்லாம் பேசுறீங்க..

      Delete
    25. சரி இப்போதைக்கு இடைவேளை மீண்டும் மாலை சிந்திப்போம்...

      Delete
    26. அக்கா நன்றி .
      ஶ்ரீ அவர் எதிர்ப்பதே வதந்திகளையும் அதனை பரப்புபவர்களையுமே .

      தலைவா . தேவையில்லாமல் நாம் செய்யும் விமர்சனம் மற்றவர் மனம் நோக செய்தால் மன்னிப்பு கேட்பது தவறில்லை

      Delete
    27. COMMON MAN = ANONYMOUS
      வேட்டையாடுங்கள்

      Delete
    28. Ram anna.

      Kandipaga, ivanga poraatathala onum agaporadila.. Kadavulae namma pakkam, pathukalam anna..

      Delete
  17. Kalviseithi pls upload Tnpsc Vao answer keys

    ReplyDelete
  18. paper 1

    75 n above 100% chance

    ReplyDelete
  19. PAPER 1
    75% for OC
    74% for BC
    73% for MBC
    70% for SC
    65% for ST

    reliable data

    ReplyDelete
  20. Vsp sir i can't understand this please give clear details you mentioned mbc 73% means mbc candidates take above 73 weightage they will get job is it correct please reply

    ReplyDelete
    Replies
    1. if the no.of posting around 2000 means ,
      mbc 73 and above only have chance.

      Delete
  21. yes,
    i told minimum marks to reach d target

    ReplyDelete
  22. Vsp endha adipadyil solringa..
    Old weitage la above 82 irundhavanga below 1000 only...
    So ippo approximate ah calculate panna kooda maximum 70 weitage Cross panravanga kammi thaan maybe 2000... this is my calculation only....so yaarukkum -ve answer kodukka vendam...already romba vedhanaila irukkanga

    ReplyDelete
    Replies
    1. i never thought to hurt others till now... i never feared to tell the fact...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  23. thanks solomon sir. congrats to ur selfissless work. all the best sir.

    ReplyDelete
  24. epo than final lista viduvangalo? kadupa iruku. yenthan tet pass panomenu iruku.too bad

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அவன்; கைல காசு வாய்ல தோசை
      இவன் ; நாய்ட மாட்டுன தேங்கா.
      நம்ம பொழப்பு அட த் + ஊ = ? தான்

      Delete
    2. அவன் - பழையவன்
      இவன- புதியவன் .
      இதற்கு மேலே தெளிவாக பதிவிட்டால் அழித்து விடுவர்

      Delete
  27. ivala thitta kooda bhayapadura aasiriyargale neenga first thelivagunga...

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. கணிதத்தில் தேர்ச்சிப் பெற்றுள்ள 9074 பேரில் பிரிவு வாரியாக ( community ) எத்தனைப் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்ற விவரங்கள் தெரிந்தவர்கள் பகிருங்கள்.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி