TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை அரசாணை வெளியீடு.


ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் அளிக்கப்படும்.
12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 15. D.T.Ed/D.E.Ed தேர்வு மதிப்பெண்களுக்கு அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 25. தேர்வர்களின் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ளும் வகையில் புதிய வெயிட்டேஜ்.

TNTET: New Weightage GO Released click here...

31 comments:

  1. pap1 நண்பர்களே உங்கள் new wtg பதிவிடுங்கள். நமக்குள் யாருக்கு job உண்டு என்று தெரிந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. paper 1 new wtg 69.1 mbc d.o.b 1989 can i get job

      Delete
    2. manju/10.6.1986 tet paper 1 68.4

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Hai guys..
    my frds case file panna poranga tmw against fr new Go.

    ReplyDelete
    Replies
    1. new go court method than case cancel aagum

      Delete
    2. friends ipothu case poduvathal payan illai case epadiyum cancel agum
      thamathamana vazhaku ena solli cancel pannuvargal or 15 days ku thalli vaipanga adharkul ingu appointment order kodukapadum
      june month end kul posting podavital govt ku problem poor children badhika paduvargal ena court sollum

      iniyum case potal waste of money waste of energy nallatho ketatho nadapathu nadakatum

      Delete
    3. i am also join with the cases.Those who wants to put case please contact
      my contact no is 9976767824

      Delete
  4. judge nagamuthu soir sonna method thane idhu? anybody tell please sir.

    ReplyDelete
  5. New Weight Age: 66.03/ SC/ Seniority: 27/Feb/2006

    ReplyDelete
  6. Above 90 marks and below low weightage candidates are really unlucky

    ReplyDelete
  7. sir sariyo, thavaro intha G.O ku againsta case file panna vendam pa . namkku dhan late agum.enaku old weitage 77, but now only 70. aanalum porumai kaatugirom. please dont file any writ petition against the G.O.
    TRUTH IS TRIUMPH ( vaaimaye vellum )
    by antony from vikravandi

    ReplyDelete
    Replies
    1. Feb posting pottiruntal job keditirukum.yuppo kedikathu summa eruka sollurengala.

      Delete
  8. 66.39 BC ERODE MATHS DOB 1990 ANY CHANCE FOR JOB ANYBODY TELL ME

    ReplyDelete
  9. Mani sir bc na satru yosikura visayam maths la 9074 pear select athula bc evalopearunu thearinthaal mattumea uruthi seaiyalam.

    ReplyDelete
  10. My TET Mark 99 English , New wei 67.66% SCA 15.06.89. Enaku chance iruka frnds?

    ReplyDelete
  11. TET Mark 99 English new wei 67.66% SCA 15.06.89 Dharmapuri enaku chance iruka frnds ?

    ReplyDelete
  12. 52/BC/Chennai/DOB1980..any chance for zoology

    ReplyDelete
  13. GOOD EVENING DEAR FRIENDS.,

    MANI SIR, KALAI SIR, AND Mr. vijayakumar-chennai,., JAYAPRIYA MAM, , SATHESSH SATHEESH SIR TET NEWS-KKAGA DAILY TRB-IL MIGAVUM KADINAPPATTU

    THAGAVALGALAI SEKARITHU ANUPPIYA ANAIVARUKKUM MIGGA NANDRI. NEENGAL MIGAVUM KASTAPATTU THAGAVALKALAI SEKARITHU ANUPPIYIRUPPEERGAL ENPATHU ELLORUKKUM THERIYUM., THANKS FOR UR SERVICE.,

    APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
    Replies
    1. THANKS A TON. DEAR VEL MURUGAN. ALL THE BEST

      Delete
  14. Hallo "CHURCH TEACHER" how are u .what is your new wet mark?

    ReplyDelete
  15. WITH IN 20 DAYS RANK LIST AND FINAL LIST WILL BE RELEASED WORK IS UNDER PROCESS CONFIRM NEWS FROM TRB

    ReplyDelete
  16. Naseera Parveen.
    87.English.weightage 64.BCM.20/07/1988.Salem
    Any chance to get job.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி