TNTET: தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2014

TNTET: தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தகுதி சான்று வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண், இடஒதுக்கீடு மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களின் தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். இதற்கு அடையாளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரம் அடங்கிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.74 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ்களை தயாரித்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அணுகுமுறையை கையாள முடிவு செய்துள்ளது.

இதன்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நெட் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் மட்டுமே வழங்குவது போல் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களையும் ஆன்லைன் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது.தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் அமலுக்கு வரும்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தனது பதிவு எண், பிறந்த தேதி, தேர்வு எழுதிய மாதம், ஆண்டு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இணையதளத்தில் இருந்து சான்றிதழை நேரிடையாக பதிவிறக்கம் செய்யலாம்.

37 comments:

  1. online certificate saringa..........
    2013 certificate (tet passed candicates)....
    ivargalukku posting pota piraguthan ........
    2014 tet exam passed candicates posting poduvangala....
    illa weightage method la posting poduvangala thagaval therinthal thagaval enter pannunga sir
    i am waiitng for reply

    ReplyDelete
    Replies
    1. 2013 kku 15000 posting mattum than
      2014 candicates top 10000 only
      so write next tet exam improve your marks

      Delete
  2. Shiva RAM, they follow only weight age points, not year based.

    ReplyDelete
    Replies
    1. Mr.vijaykumar any news about pg posting?

      Delete
    2. July end case mudinjidum. Pg can enter August first week.

      Delete
    3. July end aaa??? enn june end.... july enter illaya??? 1 month ( 30 days ) its soooo longggg........

      Delete
  3. when will publish final list ?? paper 1 weightage 67.7 sc will i get job????

    ReplyDelete
  4. ippo vaippu illyana marupadiyum tet exam elutha vendiya thu thana

    ReplyDelete
  5. Yes Shiva ram. You have to increase the tet marks.

    ReplyDelete
  6. Phy/mbc/wtg63.805/tamil medium enakku oru pvt school la job kidacchirukku udane joint pannanum wait pannattuma joint pannattuma.......anybody pls reply

    ReplyDelete
    Replies
    1. Nanbare final list varum varai konjam wait pannunga.after you wil be decide.

      Delete
  7. நல்ல செய்தி... அனைவருக்குக்ம் பணி வழங்கினால் நன்றாக இருக்கும்....

    ReplyDelete
  8. சார் மதிப்பென் சலுகையில் தேர்ச்சி பெற்ற bc வகுப்பை சேர்ந்த ஒரு நண்பர் அதிக மதிப்பென் பெற்றால் அவரால் பொதுப்பிரிவில் இடம் பெற முடியுமா.....என் நண்பர்கள் என்னைconfuse பன்னிட்டாங்க....இவர்கள் bc யில் மட்டுமே இடம்பெற முடியும் என்று.....pls clear my doubt friends and if u get any proofpls tell me....

    ReplyDelete
    Replies
    1. Adhika Mark irundha podhu pirivula endha community ya irundhalum varalam. Podhu pirivula ella communityum included dhan sir

      Delete
  9. I think that he comes under general category.

    ReplyDelete
    Replies
    1. Vijayakumar sir paper 1 and paper 2 ku eppi job any idea?

      Delete
  10. History below 60 tamilmedium(58,59) chance. Others very few chance. Most of the candidates crossed Weightage 63, 63 is safe corner.

    ReplyDelete
    Replies
    1. SARAVANAN SIR HOW TO CALCULATE 63 IS SAFE. DO U ANALYZE ALL CANDIDATE'S MARK OR GET A DATA FROM GOVT. SIDE RESPONSE. PLEASE CLARIFY ME.

      Delete
    2. saravanan neenga 63 than chance sonninga
      58,59 chance endru solluringa
      etha base pani solluringa saravana

      Delete
    3. SARAVANANJune 9, 2014 at 8:03 AM
      History above 63 only chance, more

      Delete
  11. pap 1 wtg 73. SC any chance?? im eagrely waiting

    ReplyDelete
  12. Replies
    1. sundaram sir tanks? நமக்குள்ளேயே discuss பண்ணிக்குவோம் caste wise wtg எப்படி இருக்கும் சார் just guess? wat ur wtg sir?

      Delete
    2. paper 1 wtg 69.21 .SC any chance ??? any one reply...

      Delete
  13. நண்பர்களே எனக்கு உள்ள சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
    1.ஒரு நபர் பேப்பர் 1இல் ஓபன் கோட்டா மூலம் இடம் பிடிக்கும் அதே நபர் பேப்பர் 2 இலும் இடம்பெற்றால் பேப்பர் 2 தேர்ந்தெடுப்பார். அப்படி ஏற்படும் வேகன்சி எப்புடி நிரப்புவார்கள்

    ஓபன் கோட்டாவில் ஏற்படும் வேகன்சி மறுபடியும் ஓபன் கோட்டா மூலமாகவே நிரப்ப படுமா இல்லை கம்யுனிட்டி வைஸ் பிரித்து விடுவார்களா ?.

    2. கம்ம்யுனிடி வைஸ் லிஸ்டில் இடம்பெறும் அதே நபர் பேப்பர் 2இலும் இடம்பெற்று சென்றுவிட்டால் அந்த இடம் எப்படி நிரப்ப படும் என்பதையும் விளக்கவும்.

    ReplyDelete
  14. Indru sathyam tv seithiyil above 90 teachers porattam kanpikka pattathu

    ReplyDelete
  15. cases file achunnu sollreenga hearing eppo?

    ReplyDelete
  16. FLASH NEWS : Watch Sathyam TV !! Porattum against new G.O. Don't miss it.

    ReplyDelete
  17. Watch sathyam news: porattum above 90 candidates!!!!!

    ReplyDelete
  18. is there any cases filing today about tet?

    ReplyDelete
  19. what about today PG case?? please anybody reply

    ReplyDelete
  20. My wei 65.21 mbc english any chance to get job?

    ReplyDelete
  21. papre 1 wtg 69.21.SC any chance??? any one reply??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி