TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2014

TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.


TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் (10.06.14) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் இவ்வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதால் அவகாசம் கோரினார்.பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.நீதிபதியும் இது குறித்து அதிருப்தி தெரிவித்து வழக்கு விசாரணையினை மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 comments:

  1. Replies
    1. DEo exam answer key காணலாம்.

      Delete
  2. GO 71 CHALLENGE. செய்து நேற்று ரிட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இன்றும் நாளையும் மேலும் பல வழக்குகள் பதிய வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
  3. tamil medium reservation quota candidates please keep in touch with me

    thangavel 9976147773

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி