TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2014

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.


TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாகவழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை.
எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்ததுநீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

20 comments:

  1. எய்தவர் உங்களுக்கு தெரிந்தவர் தான் ivargal enna seivargal

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. I am Kannan.P. from Dindigul.
      If abv hav find any mistak me sorry..
      plz.. share and commt your reply here
      or
      9787172067
      Esvari avarkalin contact nub kedithal plz inform this num..
      Thanks....

      Delete
  2. Tet case la um 4 vaarathukul pathil kudunga nu court sonnathu. 09.06 annaikea 4 vaaram mudinchathu. Aduku mattum enna nadavadikai eduthuruku court??????

    ReplyDelete
  3. There is ONLY two process under the TRB (GOVT)
    1. TET MARKS+ SENIORITY + EXPERIENCE
    THIS METHOD IS EASY TO IMPLEMENT , BUT CURRENT P........ PROBLEM , THEY STRONGLY HATE THIS .EVEN CANDIDATE ALSO STRONGLY HATE THIS ,THOSE WHO R FINISHED THEIR B.ED IN RECENT YEARS . IF ANY BODY TALKED ABOUT SENIORITY ALSO THEY R SCOLD BY FILTHY LANGUAGE . IF TRB R NOT INTEREST TO CONTACT AGAIN T.. EX.. , ONLY THIS METHOD WIL COME .
    2. ………………..-…………. I AM NOT INTEREST TO TALK ABOUT THIS METHOD , BUT THIS METHOD HAVE HIGHLY POSSIBLITY . EVEN MORE THAN 97%. THIS METHOD WIL WASTE AGAIN 6 MONTHS – BUT TRB HAS TO LOOK FOR POSSIBILITIES .IF IT IS A POSSIBILITY , THEN THIS ONLY WIL COME
    THIS METHOD + SENIORITY + EXPERIENCE WIL COM
    ANY HAVE, WHATEVER METHOD THEY FOLLOW TET MARKS +SENIORITY +EXPERIENCE WIL BE INCLUDE, EXCEPT +2, DEGREE , B.ED .

    THERE IS ONLY tHREE process under the COURT
    1. CANCEL THE G.O 25 ONLY FOR AUGEST 2013
    2. MODIFY / CANCEL THE G.O 71
    3. MODIFY NCERT RULES – IF ANY FILE AGAINST NCERT RULE, THERE R SOME MISTAKEN PLACED IN NCERT RULE , MANY OF THEM DONOT KNOW ABOUT IT .

    JUSTICE NAGAMUTHU IS VERY NICE JUDGE , EVEN RECENTLY TWO ,THERE DAYS BEFORE 4000 BT TEACHERS FILED ONE CASE UNDER THEIR UNION , BUT HE ASKED THEM TO FILE 4000 INDIVIDULE CASE (WITH DIFFERENT ADVACATE) , SO ONLY THE CASE WIL BE STRONG COMPARE WITH ONE CASE (BY UNION LEADER )

    AND EVERY 3 MONTHS THE JUDGE WIL BE CHANGED TO OTHER COURT , SO NEXT MONTH ………….. – IN CHENNAI 9TH COURT .

    ReplyDelete
    Replies
    1. Thomes sir neengal sollum murai 100% sariyanathu. Mattram tevai.

      Delete
  4. THOSE WHO FILED/filling THE CASE , IF U WANT ANY G.O RELATED HIGH COURT COPY OR SUPREME COURT ORDER , MAIL ME, i wil sent.
    alwinthomas342@yahoo.in
    and tet 2013 related short film also wil be published soon in all web, youtube , daily motion..... if u have any video related this also mail me .

    ReplyDelete
    Replies
    1. Sir adutha judge yar sir. 4000 bt teachers case file panni irukkangala.

      Delete
    2. if u want to know judge name for checking , whether he changed or not , available or not , go to below link on monday/anyday , wil see who is the new judge or same .if u want to see cause list , after 10.30 pm only wil come.
      go below link
      http://causelists.nic.in/chennai_new/index1.html

      Delete
  5. if u want to present unedited clips(not short film) , go you tube , type - angel thomas tet , wil get it.

    ReplyDelete
  6. Thomes sir Nanga 5 per case podanum. Enna seivathu endru teriyavillai. Help pls. Ethavathu case file agi irukka detail sollunga. Pls. Intha weightage murai. Sari illai. Senior teacher kku pathippu.

    ReplyDelete
    Replies
    1. five star sir nengal solvathu sariyae, puthu kottai pirabakaranai ethirka karanam ithae weightage sathagam enpathal than, plus two la athiga mark and recent ta b.ed mudichavanga than ithae weigtage irukanum nu neanaikaranga karanam avarkaluku sathagam,nam puthu kottai prabakarar ku aatharava oraniel servom, virupam ullavarkal join pannunga, pls give me five star sir mail id

      Delete
    2. Pls mail ur mob no to my mail id rlakthika@gmail.com

      Delete
  7. இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிராக கேஸ் போட நினைக்கும் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம். கோஸ் போட நினைப்பவர்கள் மட்டும் போன் நெம்பரை மெயில் பன்னவும்.

    rlakthika@gmail.com

    ReplyDelete
  8. Mr. five star sir, I have one doubt. If U file a case against wgt. Judge will accept or not. Because it is too late. Possible or not ? If possible surely, the case against wgt should have the positive judgement. God will help. All the best.

    ReplyDelete
  9. டிஇடி posting போடும் வரை வக்கீல் களுக்கு கொள்ளை வருமானம் இந்த டிஇடி ல் பாதிக்கப்பட்ட வர்களை குறி வைத்து வக்கீல் கீழே வேலை பார்ப்பவர்கள் எளிமையாக கேஸ் பிடித்து விடுகின்றனர்

    ReplyDelete
  10. Intha tet weightage senier teachers-i mattume paathippathaga ullathu thayavu seithu avargalai punpaduthathirgal adi mattayai paarthu melmattai sirithatham melmattai adimattaiyaga evalavu naal agum

    ReplyDelete
  11. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete
  12. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ...
    பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ...
    அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்..
    .அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

    ReplyDelete
  13. 90 கீழே எடுத்து தேர்வு பெற்ற புதுக்கோட்டை பிரபாகரனை எதிர்கும் நீங்கள் 90 மேலே வாங்கிய தேர்வர்கள் சீனியாரிட்டி & எக்ஸ்பீரியன்ஸ் கு மதிப்பெண் வேண்டும் என வழக்கு தொடர்ந்து ஜி . ஓ வை மாற்ற முயன்று கால தாமதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் ... பிரபாகரனை மட்டுமே வசை பாடும் மூடர்களே ....உங்கள் NO 2 ஐ நீங்கள் சுவைக்கும் போது மட்டும் " ஜில் ஜில் ஜிலேபி" .. எங்களது NO 2 மட்டும் கசக்குதோ ...
    பிரபாகரனின் கால தாமதத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ...
    அதே போல கால தாமதத்தை யார் செய்தாலும் எதிருங்கள்..
    .அதை விடுத்து இதிலும் 90 மேலே & 90 கீழே என நமக்குள்ளே டுவிஸ்ட் ஆகி கால தாமதத்தை ஆதரவு தராதீர்கள் ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி