தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
*முதல் நாளான ஜூலை 10 ஆம் தேதி,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
*11 ஆம் தேதி சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேலைவாய்ப்புத் துறை தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.
*14 ஆம் தேதி காவல் துறை, தீயணைப்பு மீட்புப்பணிகள் தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.
*15ஆம் தேதி சமூக நலம், சத்துணவுத்திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*16ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள், மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு
*18ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை விவாதமும்
* 21ஆம் தேதி எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை மீதான விவாதங்களும் நடைபெறுகின்றன.
கடைசி நாளான ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி 2014-15ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீனங்களுக்கான முதல் துணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதே நாள்,மானிய கோரிக்கைக்கு நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் செய்யப்படுகிறது. துணை மானிய கோரிக்கை மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tet Ku vedivu kaalam varuma 17 kul
ReplyDeletePM
DeleteMunadi Trb Ku phone pani yepa TET final list varumnu keta ? processla irukunum , wait panunga , Trb website a pathukitirunganu badhil dhan varum,
Naan 08/07/2014 , 4.30 pm Ku phone paninen,
indha masa end il varum nu sonnanga ,
Urudhi paduthika neengalu Trb Ku phone pani ketutu sandhosama irunga
நன்றி வெங்கி நண்பரே.....
Deleteஎன்னை ராஜலிங்கம் நண்பர் போன் செய்ய கூறியிருந்தார் ஆனால் நான் வேறு சில பணி இருந்த காரணத்தால் கல்விச்செய்தியினை பார்க்கவில்லை தற்போது அவரிடம் பேசிவிட்டேன் இந்த துறை வாரியான காலிபணியிடங்களை கல்விச்செய்தியில் வெளியிட செய்ய தான் அழைக்க கூறினேன் என்றார்
இருப்பினும் நண்பர் வெங்கி அந்த காலிபணியிட பட்டியலை வெளியிட்டுவிட்டார்
நன்றி வெங்கி நண்பரே.....
நன்றி ராஜலிங்கம் நண்பரே....
This comment has been removed by the author.
Deleteஆடி மாசம் Appointment panna mattanga ஆவணி மாசம் selection list vittu புரட்டாசி மாசம்......apdiyeeee...
DeleteAdi masam ammavukku pidikkum..... so Aadi ammavasi andru posting poda porangalam............ 2012 result released on ammavasai...... 2013 tet released on nov . ammavasai........ tet 90 cv starts on jan 20 ammavasai.......
DeleteNeenga ammavasai yaa
Deleteநண்பர்களே திரு ராஜலிங்கம் அவர்கள் கொடுத்த தகவல் trbtrbஇப்பொழுது trbகிடைத்த தகவல் பாடவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த காலியிடங்கள் குறைய வாய்ப்பு இல்லை கூடுவதற்கு வாய்ப்புஉள்ளது திரு ராஜலிங்கம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்
DeleteTHIS IS FROM A CONFIDENT TRB SOURCE
BT TAMIL 2198
BT ENGLISH 2037
BT MATHS 1510
BT PHYSICS 1210
BT CHEMISTRY 859
BT HISTORY 3179
BT GEOGRAPHY 1171
BT BOTANY 610
BT ZOOLOGY 680
OTHERS 45
TOTAL 13499
இந்த தகவல் உண்மையானதே யார் மனதும் புண்படுத்தும் நோக்கமோ பொழுதுபோக்கு வேலையாகவோ இதை கொடுக்கவில்லை மேலும்
விஜயகுமார் சென்னை கொடுத்த தகவலும் உறுதியான தகவலே இன்னும் ஒரு வாரத்தில் சனிக்கிழமைக்குள்முடிவு தெரிந்து விடும் வேறொறு சோர்ஸ்மூலம் உறுதி படுத்தப்பட்டு உள்ளது உடனே உங்கள் கட் ஆப் சொல்லி வாய்ப்பு உண்டா என்று கேட்டுவிடாதீர்
ALL ARE SITTING WITH OUR FINGERS CROSSED I AM SHARING THE CONFIRMED NEWS ONLY I
Vengi Sir. .
DeleteEnglish vacant romba kammiya solringa....Tamil vacant 2198 solringa.....
Enakku therindhavarai neraya schools LA English vacant irukku...
Eppadi English vacant kammiyaagum?
TAMIL LANGUAGEku athigarithullathu pondru ENGLISHku athigarithu irupathu
Deletemigavum kuraivaaga therigirathea NANBARE intha vithyaasam maara vaaipu
ullathaa.
கணிதத்தை நீங்கள பார்க்கவில்லையா நான் கணிதம் தான் அதற்காக என்ன செய்வது கிடைத்த தகவல்கள் தான் பதிவிடுகிறோம்
DeleteVengi Sir....enakku therindha varai enga area la irukkira Ella school layum English vacant irukku..adhu thaan periya?
DeleteVithyaasam kurithu therinthu kollalaam yena keaten
DeleteSORRY FOR THE DISTURBANCE . NANDRI NANBARE .
This comment has been removed by a blog administrator.
DeleteNeenga aada irunga.. Illa bali aada irunga... adutavangala tappa pesa ungaluku enna sir urimai iruku..
DeleteThis comment has been removed by the author.
Deletethambi, வெங்கடேசன்(9025788416)
Deleteசந்திரன்(9715951632)
சிவானந்தன்(7305205876)
திருநாவு(9442523819) veli kilamai trb working day alla , monday poi parunga....
This comment has been removed by the author.
Deletefriday they won't care u normally, and monday only vistiors can see between 10-1 pm , and many reson behind it , better to see on monday only for TRB OFFICIAL
DeleteKALVI SEITHI IKKU ROMMBA NANRI NANRI NANRI .......
DeleteThis comment has been removed by the author.
DeleteDear Vengi ,Rajalingam and Satheesh Friends
DeleteEppdinga Tamilukku mattum Vac. 486 (old)+ Vac.1403 ( 2012-13)+ 309 (out of 2300) -total 2198 aha,
English kku
Maths kku
Science kku
History kku
Remba kuraiva irukku
Nengal solvathu Fake news endru ellorukku terinthathu than
Dear friends
Don't believe that Vca.
Vac. only decided Assembly section (old Vac. there is no change Already decided and Vac. is available in TRB) but new Vac. it will be decided in assembly sec.)
2012-13 (TET 2013 passed candidate ) and 2013-2014 ( Next TET 2014 )
Another one important think
Venki, Rajalingam and Satheesh were told already, this week end final list release (Particularly before Saturday.) .If not coming that is fake, But was says 4 th july, But not came Because increasing the Vac. TRB has to be prepare re final list. that is true.
There is no chance for before Palli Maniyak Korikkai 17 th of July its confirmed
when will release TET final list anybody know tell me...........
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteaugest 12 ku meal than nalla kalam poraka poguthunu theriyuthu..
ReplyDeleteAugust months தான் லிஸ்ட் No doubt at all.it is conformity
ReplyDeleteDear TET/ PGTRB friends. Kindly share ur comments. When wil final list come ? How many postings for BT English up to 2013? Vijayakumar chennai sir , satheesh sir & friends kindly share ur comments
ReplyDeleteHello mr.nobody know the vacancy no.so dont ask anybody.moreover ghey r not trb members.tn gov.only know that.
ReplyDeleteoh! August laya Mr Puliyankottai Pallayagaa..............,
ReplyDeleteYes mr puviarasan no doubt man
Deleteok mr puli
DeleteAssembly meeting before pgtrb finnal list released .so ask the opposition party.
ReplyDeleteTomorrow only there there afterwards assembly start there is no gaps man
Deleteif with in tomorrow evening the final list comes means its amazing
ReplyDeletebut if it fails to appear then it would not possible to come in this month because they will announce about new recruitment in this assembly
and there is no strength in opposition party to demand them so they are only ghost riders in our state
How many vacancy for spl tet . Anybody know?
ReplyDeleteFriday final list
ReplyDeleteAnand eppadi solringa....
Deletewait for two days.,
Deletesatheesh sir rajalingam sir paper1 ku yevala vacant irukumnu sollunga sir?
ReplyDeleteranjith sir paper 1????????????????
Deleteதெரியவில்லை நண்பா
Deleteதெரிந்தால் கண்டிப்பாக கூறுகிறேன்......
soon
ReplyDeleteகொலைகார கும்பல் என்று வர்னித்த புளியங் கொட்டையே?
ReplyDeleteஉன்னைதான் தேடிக்கொண்டிருக்கிறேன்.உன்னிடம் ஒரு கேள்வி?
கொலைகாரன் இதர்க்கு அர்தம் தெரியுமா?
கழுத்தை கர கரவென்று அறுத்து கெலைசெய்தால் கெலைகாரன்
மாறாக
கழுத்தை அறுப்பவனிடம் எதிர்த்து போராடாமல் மண்டியிட்டு வாழ வழிகேட்டால் இது அகிம்சை வழி..
எனக்கு காலில் விழுவதை விட சாவதே மேல் என்று இருந்திருப்பேன்.இல்லையெனில் அவன் கழுத்தை அறுத்து எறிந்திறுப்பேன்
ஆகையால் நான் கொலைகாரனே!
!
பகத்சிங் வாஞ்சி நேதாஜிசுபாஸ்சந்தரபோஸ் இன்னும் எத்தனையோ வீர்கள் வாழ்ந்த தேசத்தில் நா(ன்)ம் பிறந்திருக்கிறோம்.
நான் ஒருபோதும் எதர்காகவும் எவன் காலில் விழுந்தும் மண்டியிடமாட்டேன்.மண்டியிட்டு பெறப்பட்ட எதுவம்தேவையில்லை.
உன்தாய் மீதும் தாய்நாட்டின் மீதும் நாட்டின் மீதும் அத்து மீறினால் அவன் கழுத்தை அறுத்து கொன்றால் நீயும் கொலைகாரனே
மாறாக அகிம்சை வழியில் சென்றால் நி ...
நான் கொலைகாரன் நீ..
inga kaalula vilunthavarnu neenga solrathu ganthiya? avaru porattathula evan kaalulaum vilala indiava onnu sekka agimsai than ore valinu avarukku therinjirukku. imp ennanna ganthi agimsaiya kaila edukkalanna anga savurathu indian only bcoz British side also most soldiers indian .yara venumnalum perumaiya pesunga athu unga istam but ganthiya mattama pesavendam he s mahathma . avarala matum than indiava onnu sekka mudinjathu .vera yaralaum athu mudiyala
Deletehello please any one give suggestions my friend depressed due to posting delay.always he stay in his home only .just now his parents informed me what to do please suggest
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteAsk him to concentrate in games loving pets lot of activities
ReplyDeleteசட்டசபையில் தமிழக முதல்வர் 110 விதியின் கிழ் அடுத்த டிஇடி தேர்வுக்கான பணியிடங்களை அறிவிக்க உள்ளார்.
ReplyDeleteஅதற்கு முன் இப்போது உள்ள அனைத்து பணிகளையும் பள்ளிக்கல்வி துறை முடிக்க வேண்டும் .
பிறகு எப்படி அனைவரும் கூட்டத்தொடருக்கு பின் தான் பணிநியமனம் என்று கூறுகிறீர்கள்
110 விதியின் கீழா???????
Deleteஅனைத்து வழக்குகளும், அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை முதல் வாரம் முடிய காரணம்?
ReplyDeleteஅடுத்த டிஇடி க்கு பணியிடங்களை சட்டசபையில் அறிவிக்காமல் டிஆர்பி அடுத்த டிஇடி தேர்வை எப்படி அறிவிக்க முடியும்?
Ethanai kaalam than ematruvar intha naattile...................(tet final list june end la varum,july end la varu................)
ReplyDeleteMAKE QUICK DELIVERY !! LABOUR PAIN IS UNBEARABLE !!!
ReplyDeletePATHU(10) MATHA VALI POTHUM !!! QUICKA TEACHERS DELIVERY PANNUGA !!! MUCHEE THENARUTHU!!!
Rajalingam sir paper 1ku yevala vacant irukumnu sollunga sir pls?
ReplyDeleteநண்பர்களே திரு ராஜலிங்கம் அவர்கள் கொடுத்த தகவல் trbtrbஇப்பொழுது trbகிடைத்த தகவல் பாடவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த காலியிடங்கள் குறைய வாய்ப்பு இல்லை கூடுவதற்கு வாய்ப்புஉள்ளது திரு ராஜலிங்கம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்
ReplyDeleteTHIS IS FROM A CONFIDENT TRB SOURCE
BT TAMIL 2198
BT ENGLISH 2037
BT MATHS 1510
BT PHYSICS 1210
BT CHEMISTRY 859
BT HISTORY 3179
BT GEOGRAPHY 1171
BT BOTANY 610
BT ZOOLOGY 680
OTHERS 45
TOTAL 13499
இந்த தகவல் உண்மையானதே யார் மனதும் புண்படுத்தும் நோக்கமோ பொழுதுபோக்கு வேலையாகவோ இதை கொடுக்கவில்லை மேலும்
விஜயகுமார் சென்னை கொடுத்த தகவலும் உறுதியான தகவலே இன்னும் ஒரு வாரத்தில் சனிக்கிழமைக்குள்முடிவு தெரிந்து விடும் வேறொறு சோர்ஸ்மூலம் உறுதி படுத்தப்பட்டு உள்ளது உடனே உங்கள் கட் ஆப் சொல்லி வாய்ப்பு உண்டா என்று கேட்டுவிடாதீர்
ALL ARE SITTING WITH OUR FINGERS CROSSED I AM SHARING THE CONFIRMED NEWS ONLY I
paper-1???
Deletevengi sir wat abt sgt vacant???
DeleteSORRY GOGUL SIR KIDAITHAL PATHIVIDUKUROM
Deletetnx bro, apo Saturday any news came a?
Deletethis vacant 100% wrong, posting podum pothu aanaivarum arithukolvarkal ethu unmai enru..eaematrum nabarkalaium therinthukolvarkal
Deletemaybe true
Deletei am HISTORY and my friends also HISTORY
Deleteme 65, fr 63, 60,58.8........
puvi,gopi,balan,senthil,raj......,
9952182832
Dear Vengi ,Rajalingam and Satheesh Friends
DeleteEppdinga Tamilukku mattum Vac. 486 (old)+ Vac.1403 ( 2012-13)+ 309 (out of 2300) -total 2198 aha,
English kku
Maths kku
Science kku
History kku
Remba kuraiva irukku
Nengal solvathu Fake news endru ellorukku terinthathu than
Dear friends
Don't believe that Vca.
Vac. only decided Assembly section (old Vac. there is no change Already decided and Vac. is available in TRB) but new Vac. it will be decided in assembly sec.)
2012-13 (TET 2013 passed candidate ) and 2013-2014 ( Next TET 2014 )
Another one important think
Venki, Rajalingam and Satheesh were told already, this week end final list release (Particularly before Saturday.) .If not coming that is fake, But was says 4 th july, But not came Because increasing the Vac. TRB has to be prepare re final list. that is true.
There is no chance for before Palli Maniyak Korikkai 17 th of July its confirmed
Vengi Sir True News a plz tell
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபல்வேறு சோர்ஸ்மூலம் உறுதி படுத்தப்பட்ட தகவலே காரணம் கருதி சில செய்திகளை நாங்கள் பதிவிடுவதில்லை சகோதரி ஜெய பிரியா போல் எங்களை நினைத்துவிட வேண்டாம்
Deleteuruthi paduthapattathu unmaiyaga irukalam, aanal intha vacant adipadail nichayam posting ellai,ithai vida pala madangu posting uyara pogirathu,so this news wrong news
DeleteTAMIL LANGUAGEku athigarithullathai vida ENGLISH LANGUAGEku kuraivaana
Deleteidangalea kaana padugirathu intha vithyaasam satru kuzhapam
yerpaduthugirathu PLZ CLEAR MY DOUBT.
போஸ்டிங் உயர்ந்தால் சந்தோஷம் அன்பு எப்படி உயரும் என்று சொன்னால் மகிழ்ச்சிதான்
DeleteVengi sir Howmany vacancy for spl tet? Pls reply
Deleteநண்பர்களே சிலரது கமெண்ட்ஸ் சாதி பாகுபாட்டை விட மோசமானபாகுபாடாக உள்ளது எதோ 90 எடுத்தால் உயர்வானவர்கள் போல் பதிவிடுகிறார்கள் இதற்கு முன்னர் நாமும் பெயில் ஆனவர்கள் தான் நாம் படித்தது உயர்வான ஆசிரியர் தொழில் செய்ய அதை மனதில் வைத்து பதிவிடுங்கள் இந்த கருத்து உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்
ReplyDeleteI agree with you sir...
DeleteIvlo naala amaithi'a irukurathu avaruku pidikala poala..
Athan prob create panraru..
varam kodukum sami AMMA KAE THERIYATHU EVVALAVU POSTING PODA PORANGA NU,AMMA VAE INNUM MUDIVU EDUKATHA PODHU,EPPADI AAL AAL KU ORU VACANT TA SOLRENGANU PURIYALA...
ReplyDeletegoing well......., அன்புடன் good night நண்பர்களே..
ReplyDeleteTNTET Relaxation regarding Supreme Court Order
ReplyDeleteTNTET - 2013 ல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல்.
TET - 2013 தேர்வில் "இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதே சமயம் மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடாது" என்றும் டிசம்பர் 13 ஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அனைவரும் வேலைக்கு சென்ற பிறகும் கல்விச்செய்தியில் இணைந்திருப்பீர்களா...ஒரு ஆண்டாக எத்தனை விதமான மனிதர்கள் ,எத்தனை விதமான பதிவுகள் ,எத்தனை விதமான சண்டைகள்,எத்தனை விதமான சந்தோசங்கள் ...அப்பப்பா...ம்..இது இன்னும் எத்தனை நாளோ ...இப்பொழுதே..மனம் வலிக்கின்றது ..அனைவரும் நலமுடன் இருந்தால் போதும் ...
ReplyDeleteTHANKS..
DeleteNANBAR KUTTAM PIRIYUM NEARAM...
DeleteNICE EVENTS OF LIFE.....,
DeleteTHANKS
என்று தனியும் இந்த. தாகம்??? {பணி நியமண்} அனைத்து நண்பர் களுக்கும் இரவு வணக்கம்
ReplyDelete2016 ல்
ReplyDeleteஈ
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
ReplyDeleteTRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
கடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் நாளை (09.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 39 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன
அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி எடுத்துவரும் நிலையில். இவ்வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
This comment has been removed by the author.
ReplyDelete