வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு நாளை விசாரணக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2014

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு நாளை விசாரணக்கு வருகிறது.


அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன் படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி என்ற விதி பொருந்தாத நிலையில்
3ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில்தொடரப்பட்ட வழக்கு 24.06.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தொடுக்கப்பட்டு நாளை விசாரணைக்கு வரவுள்ளது என தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னேற்ற சங்க தலைவர் திரு.கே.சம்பத் தெரிவித்தார்.

15 comments:

  1. Dear admin pallikalvi minister photova katunga please.minister aanathum election dutx patharu.athan piragu avara pathi oru news kanam

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நான் ஏற்கனவே படிவம் கொடுத்துவிட்டேன். மீண்டும் கொடுக்க வேண்டுமா..? தயவுசெய்து பதில் தரவும்..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Kandippaa tomorrow morning PGTRB Final List varumaa friends? We are eagerly waighting for the Final List. Please tell me the conform news.

    ReplyDelete
  4. hey are you mad?why sharing false news?do not make angry all of us ok .no final list tomorrow

    ReplyDelete
  5. Valakku vetri pera vaalthukkal

    ReplyDelete
  6. கல்விச் செய்தி தளம் சில நண்பர்களை விரைவில் இழக்கும் (அவர்கள் ஆசிரியராகப் போகிறார்கள்) ஆனால் பல நண்பர்கள் விரைவில் அறிமுகம் ஆவார்கள் (அடுத்த டெட் விளையாட்டு ஆரம்பம்)

    ReplyDelete
  7. Miss chella dont spread any false nwes becos many of us with very sad mood. We cant sleep well for the last 2 yrs. Ok. Its our life.

    ReplyDelete
  8. TNTET Relaxation regarding Supreme Court Order
    TNTET - 2013 ல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல்.

    TET - 2013 தேர்வில் "இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதே சமயம் மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடாது" என்றும் டிசம்பர் 13 ஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. G O 71க்கு எதிரான வழக்கு என்ன ஆயிற்று தெரிந்தால் கூறவும் pls

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Asiriyargal 3 andugagalukku melaga oridathail panipuriyalam .Anal vattara valamaiya payitrunargal appadi panipuriyakkudhas? court-than nalla theerppu sollanum!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி