பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2014

பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு.


பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு. மாவட்டந்தோறும்
சிறந்த மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.100000/-ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75000/-ம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50000/-ம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25000/-ம் வழங்க அரசு உத்தரவு

4 comments:

  1. அனைவருக்கும்
    இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. Ithey pol Thiru RAMANUJATHIN pirantha naalai kanitha valarchi naalaaga anusarithaal nandraga irukum

    ReplyDelete
    Replies
    1. Already Indian Govt announced Dec 22 - Ramanujam bdy as
      NATIONAL. MATHEMATICS DAY.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி