18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2014

18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


தமிழகத்தில் 15 நாட்களில் புதிதாக 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சியில்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி பேச்சு.3 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறை வளர்ச்சிக்காக கூடுதல்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் வீரமணி

175 comments:

  1. மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. The news is correct I'm in function live at the time so don't ferl

      Delete
    2. Nallathu Nadanthal Saringoooooo..............

      Delete
    3. Nambuvom,
      Nalagalam piraka,
      inum 5 natkal matume,
      Thavarinal
      inum 15 natkal matume,
      Kandipaga oru mudivu therindhuvidum,
      Kavalaiyindri kadavul nambikaiyodu kathirupom,
      Advanced walthukal,
      Arasinal appointment order vanga pogum thiramaiyana nallasiriyargaluku,,,

      Delete
    4. very..............................................happy

      Delete
    5. I am tamil BT.i secured 87 in TET. But my weightage is 63.68. Is it chance to avail job. Pls rdply to my confusion.

      Delete
  2. Replies
    1. பணிநியமனம் கொடுத்த பின் நன்றி சொல்லுங்க மேடம் இபபவே சொல்லி வேஸ்ட் பன்னாதீங்க

      Delete
  3. Replies
    1. Unamya sollunga,,,,,,, Tamil nattule posting irukka illaya,,, Irunthal posting poda ariguyavathu irukka illya.............
      Athu vanthu murugesa.........

      Delete
  4. அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி
    இதை பேச்சில் மட்டும் காட்டாமல் செயலிலும் காட்டுங்கள்

    ReplyDelete
  5. Adavdu varum 27m thedikkul o.k.

    ReplyDelete
  6. அரசியல்ல இதல்லம் சகஜமய்யா

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. kadavuley idhu dhan TV news idhavadhu unmaya nadakanum.... Trb Ku porupu vandhucha ???? vandhalo vandhalo.....

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. நீ்ங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.....

    ReplyDelete
  11. இன்று வரை பல்வேறு 15 நாட்களை பார்த்துவிட்டோம்.,!! ?

    அந்த வரிசையில் இன்று புதிய இணைப்பு அவ்வளவுதான்,.??

    ReplyDelete
    Replies
    1. Sie nam kavalaigalyku nichayam mudivu undu...

      Delete
    2. சலிப்பு வேண்டாம் sir.பணி நியமனம் செய்யப் போவது கிட்ட தட்ட உறுதிதான்.ஆனால் பாடவாரியாகத் தான் எவ்வளவு என்று மிகச் சரியாகத் தெரியவில்லை.இந்த செய்தியை 2 நாட்களுக்கு முன்பே நான் உறுதிபடுத்தி விட்டேன்.

      Delete
    3. SIR NAMATHU ETHIRPAARPAI THOONDUGIRAAR NADANTHAAL

      SANTHOSHAM THAAN. NEENGAL KOORUVATHUPOL PAADAVAARI

      LIST VELIYITAAL NALLATHUTHAAN PAARPOME.

      Delete
    4. TRB ன் சாதணை : வாழும்போதே நரகத்தைக் காட்டிவிட்டது..!!!

      Delete
  12. யாருக்காவது தொியுமா இயற்பியலில் எத்தனை போ் தமிழ் வழி சான்றிதழ் வைத்துள்ளார்கள் என்று?...............usha madam are you know madam?......

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் sir அது பற்றிய தகவல் எதுவும் தெரிய வில்லை .

      Delete
    2. உங்களின் wgt என்ன?

      Delete
    3. மேடம் என்னுடைய வெயிட்டேச் 64.5 சகோதரி நான் MBC வகுப்பை சேர்ந்தவன் தமிழ் வழி சான்றிதழ் வைத்துள்ளேன்....

      Delete
  13. சும்மா விளையாட்டுக்கு சொன்னாராம். அனேகம்மாக மந்திரீ பதவி பறிபோயிடூன்னு நினைக்கிறேன்.அம்மாவுக்கு தெரிந்துசொன்னா பிரச்சனை இல்லை.தெரியாம சொன்னா நாளைக்குள் பதவி அம்போ இருந்தாலும் கொஞ்சம் ஆறுதல்

    ReplyDelete
  14. Nallavangala aandavan rompa sothipan.....kai vidamatan.....

    ReplyDelete
  15. வாழ்க அம்மா வளர்க அவரது புகழ்

    ReplyDelete
  16. process mudindhal soliyanupu....uyirodirundhal varuhiren..... TRB evlo per uyira vanga pogudho.... udaney mudivu therinjurundha prm ila one year wait pani job ilana mananilai epdi irukum...... pls frds oruvela job kidaikalana don't give up.. next time try panunga endha thappana mudivum edukadhinga

    ReplyDelete
  17. 17ந்தேதி பிறகு கொஞ்சம் வேலை நடக்கும்

    ReplyDelete
  18. Dear friends. KEKRAVAN KENAPPAYALA IRUNTHAL KR VIJAYA KONDAIYILE KTV THERIYUM NU SOLUVANGA. Ippo sattam mandra kootta thodar nadakkum pothu entha seithi minister oru nigalsiyile sonarnu namburingala ithe ennanu soldrathu. Teachers counselling nadanthathala surplus base la posting podaporathala vacancies place kurayumnu education department la soldranga kuraikka matanga athigam kootta mattanga irukkira vacancies poda poranga WAIT AND SEE.....

    ReplyDelete
  19. வந்து விட்டார் 15 நாள் அல்லது நாட்கள் நாராயணசாமி பாகம் 2

    ReplyDelete
  20. Paper 1, MBC, TET 99, Weight 69.98 & English Medium Is there any chance please?

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு உள்ளது...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. sundaram krishnan சார்

      ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்கள்
      TNTET PAPER 1
      TOTAL VACANT 1638+798 =2436 # 798 IS BACKLOG VACANT

      1.OC =508+0 BACKLOG. =508
      2.BC =434+64 BACKLOG. =498
      3.BCM =57+172 BACKLOG =229
      4.MBC =328+49 BACKLOG =377

      5.SC =246+352 BACKLOG =598
      6.SCA =49+72 BACKLOG =121
      7.ST =16+89 BACKLOG =105


      TOTAL =1638+798 BACKLOG =2436
      என்று கூறப்படும் நிலையில் நீங்கள் எப்படி
      வாய்ப்பு உள்ளது என்று சொன்னீர்கள்
      என நான் தெரிந்து கொள்ளலாமா?.......

      Delete
    4. சார் அமைதியா இருங்க ரமணா குருப் சேர்ந்தவங்க பல பேர் புள்ளி விவரத்தோட சுத்துராங்க!!!

      Delete
    5. Mr venkat Sir still this not confirm (2436) paper 1 total post wait and see

      Delete
  21. Cm வாயாலதான் அறிவிப்பு வரனும் ஆனா இவரு சொல்லிட்டாரே என்ன நடக்கபோவுதுன்னு தெரியல

    ReplyDelete
  22. இரவுக்குள் 500 கமண்ட் வந்துறும்

    ReplyDelete
  23. I HEARD SOME news from CASE filled
    person. HE told me that the BENCH COURT CASES ( against relaxation & GO 71 ) will be started on moday onwards.
    what will be the judgement of this CASE, please share your suggestions.
    i think this the REASON for DELAYING APPOINTMENT????????

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Dinesh sir
      Ethu nadakkathu ( u see Sup court order ) December 2013

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete

    4. 652 computer teachers yatharku pani neekkam seiyapattaarga"nu theriyumaa?

      Delete
  24. Mundhaya sattasabaikkootta thodaril appodhaya edn. minister 5%mark kuraikka vaaippu illai engalukku thiramai aana teachers than thevai ena
    pesinar.adutha naale ammaa avarkal 5%salukai arivitharkal.ippodhu edn.
    minister 18000 teachers appoint seyvom ena pesi ullar.enna nadakka pokutho .Wait and see.

    ReplyDelete
  25. ஐய்ய்யோ! இன்னும் 15 நாளா!!! ஒடனே appoinment order தரமாட்டீங்களா? போச்சே போச்சே....

    ReplyDelete
  26. Kounder iya silent erunga 70,000 payrukum marupadium one more CV nu
    Soliraporanka

    ReplyDelete
    Replies
    1. sir, kammaakkarai 4:15pm comment paaththingalaa?

      Delete
  27. Latest news. கல்வித்துறை மந்திரி பதவி பரிபோனது??????

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஒரு சிறு கணிப்பு நீங்கள் பவி தானே...

      Delete
    2. Ithuku Nenga Than Karanama , Urupadia Pesunga Mr.Kammakarai. .

      Delete
    3. எதுக்கு நான் காரணம் குமார்

      Delete
    4. SRI சார் நன்றாக உள்ளீர்களா?

      Delete
    5. கம்மாக்கரை
      July 12, 2014 at 4:15 PM

      Latest news. கல்வித்துறை மந்திரி பதவி பரிபோனது??????

      (Ithuku Than Mr.Kammakarai. . .

      Delete
    6. ஏம்ப்பா குமாரு ஒரு கமண்டஅ கூட உன்னால படிச்சி புரிஞ்சிக்க தெரியாதா நீயெல்லாம் நாளைக்கு வாத்தி

      Delete
    7. Hey Kammakarai .. olunga Comment Panu Aparam atha Nanga Padichu Purinjukaram , Ne than Pathaya eDucation Minister ku Pathavi Pari Ponatha ,

      Delete
    8. வெங்கட் சார் நன்றி நலமாக உள்ளேன்.. தாங்கள்...

      Delete
    9. எந்த சந்தேகமும் இல்லை பவி தான்.....

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. SRI சார் நான் நன்றாக இருக்கிறேன் ,
      மன்னிக்கவும், உடனே பதில்லளிக்க இயலவில்லை
      ஏதேனும் புதிய தகவல் இருப்பின் (வரும்பொழுது)
      எனக்கு அவசியம் MAIL பண்ணவும் PLS......
      என்னுடைய MAIL I.D. kvenkat12345@yahoo.com
      நன்றி....

      Delete
  28. தமிழ்த்தாமரை
    சனி, 12 ஜூலை, 2014
    FLASH: பள்ளிக்கல்வித்துறையின் கிழ் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து விவரங்களை உடனடியாக விரைந்து அளிக்க தலைமையாசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு ப
    பள்ளிக்கல்வித்துறையின் கிழ் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து விவரங்களை உடனடியாக விரைந்து அளிக்க தலைமையாசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார் http://www.thamaraithamil.blogspot.in/2014/07/flash.html?m=1

    ReplyDelete
    Replies
    1. ipadhan kanaku eduthu 18000 m nu arivichirukar kalvi thurai amaichar , apuram marubadiyum edhuku .....

      Delete
  29. Jaya priya madam 18000 ku oru kanakku potu kamaippanga , ipadhan avanga relative kita pesitu poduvanaga . pada varaiyaga kaliyidam arivippanga , adha yarum veliye sollakudadhu b coz very confidential .

    ReplyDelete
  30. TET 93,weightage 66.94,BC,Physics is there any chance pls...

    ReplyDelete
    Replies
    1. மேடம் பல பேர் இங்க கேட்டு கேட்டு tired ஆகிட்டாங்க....

      Delete
  31. I THINK 12000 BT+3000 SGT+3000 PG POSTING PODUVANGANU NENAIKREN

    ReplyDelete
    Replies
    1. pg tamil ku erkanave pani anai koduthachupa , 13000 bt /2500 sgt / 2200 PG .

      Delete
  32. விக்ரவான்டி MLA திரு ராமூர்த்தி அவர்கள் கல்வி மானிய கோரிக்கையில் பேச உள்ளார் எனவே PG TRB tamil medium ஆசிரியர்கள் அவரை அனுகி உடனடி பணி நியமனம் வேண்டி கோரிக்கை வைக்கவும்

    ReplyDelete
  33. 18000 teacher nu minister solli irukiraru...APPADINA AMMA 30 AAYIRAM TEACHER KU MEALA APPOINMENT SEIYA PORAENNU SOLLUVANGA...

    ReplyDelete
  34. Ponga da Neengalum unka Posting yum

    ReplyDelete
  35. MBC PAPER 1 . TET 108 WEIT 74.17 ANY CHANCE

    ReplyDelete
    Replies
    1. பாலா ஜி எப்படி இருக்கிங்க ...?
      நம்பிக்கையோடு இருங்க ......
      நல்லதே நடக்கும்.......

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Mr.கம்மாக்கரை MIND YOUR WORDS,

      Delete
    4. Vencut நீ யா சாமி கோவப்படர உடம்புக்கு நல்லதல்ல. ஏய்யா 74 Wtg வைச்சிக்கிட்டு நக்கல் பண்றமாதிரி கிடைக்குமா கிடைக்காதா நீங்க நிறைய Wtg வைச்சிருக்கீங்கன்னு விளம்பரமா

      Delete
    5. VENKAT SIR I AM PAPER 1 SC WT 70.94 CHANCE IRUKKA TELL ME SIR PLZ

      Delete
    6. Palani M சார் ,
      மன்னிக்கவும் , தற்பொழுதுள்ள சூழ்நிலையில்
      என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை ,
      உங்களுக்கு பணியானை கிடைக்க வாழ்த்துக்கள்......

      Delete
    7. Palani M சார் ,
      SC =246+352 BACKLOG =598 என்று உள்ளதால்
      70.94 - என்பது ஒரு நல்ல WTGE தான்,
      வாழ்த்துக்கள்

      Delete
  36. நன்றி.,.....................,

    ReplyDelete
  37. history
    65,63,60,58.8
    9952182832,9965291352,9543796108
    puvi,gopi,senthil,balan,pandian...............,
    MBC
    all history.......,
    நன்றி. tn Miss J J

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் வேலை

      Delete
    2. நன்றி ......, Mr ஜோதிடர்

      Delete
    3. HISTORY MAJOR FRIENDS PLEASE COMPARE OUR SELF OUR RANK

      TO ENTER YOUR DETAILS PLEASE CLICK HERE

      https://docs.google.com/forms/d/1PuTWdx_W5ug-dijx8vTSgWoavumLZ-gQXWLS5nsCEj4/viewform?usp=send_form

      TO VIEW OTHERS DETAILS PLEASE CLICK HERE

      https://docs.google.com/spreadsheets/d/1LTq7EOBc9KgWFIJ-oKFATjd1ss9O2HR9DV7wPTsxNB8/edit?usp=sharing

      Delete
  38. கம்மாகரை kandipa pavi thana???

    ReplyDelete
    Replies
    1. maths,female 66.35 chance iruka pls any one tell me

      Delete
  39. maths,female 66.35 chance iruka pls any one tell me

    ReplyDelete
  40. Nambuvom,
    Nalagalam piraka,
    inum 5 natkal matume,
    Thavarinal
    inum 15 natkal matume,
    Kandipaga oru mudivu therindhuvidum,
    Kavalaiyindri kadavul nambikaiyodu kathirupom,
    Advanced walthukal,
    Arasinal appointment order vanga pogum thiramaiyana nallasiriyargaluku,,,

    ReplyDelete
  41. I am Raja paper 2 history 91 weightage 58 sc chance

    ReplyDelete
    Replies
    1. Tet jothidarae please tell I am his major 60.50 Tamil medium BC I any chance

      Delete
    2. வாய்ப்பு உள்ளது

      Delete
    3. AYYA TET JOTHIDAR I AM PAPER 1 SC WT 70.94 CHANCE IRUKKA SOLLUNGA PLZ

      Delete
    4. கண்டிப்பாக உள்ளது

      Delete
  42. poi pozapa parunga pa 1 yr ah itha tha solranga ipdiyae poitu irunda ithuku oru mudivae iliya govt job venam pa

    ReplyDelete
  43. நன்றி கல்வி செய்தி

    ReplyDelete
  44. Physics bc65.74 any chance my dear friend s

    ReplyDelete
  45. அம்மாட்ட நல்லா கேட்டுட்டு சொல்லுங்க அமைச்சரே! இல்லையின்னா நீங்களும் அமைச்சர் தகுதி தேர்வு எழுதவேண்டி வந்தாலும் வரலாம்.

    ReplyDelete
  46. போரேன் நாளைப்பார்ப்போம்

    ReplyDelete
  47. போன தடவை மதிப்பெண் மாற்றம் கிடையாது என்றார். ஆனால் நடந்ததா இல்லை. இப்ப 15 நாள் என்று சொல்கிறார். க்ரேட் டிஆர்பி என்ன பண்ண போதோ

    ReplyDelete
  48. Bt 10500 + sgt 3000 + pg 3000 + asst prof 1500 total 18000.

    ReplyDelete
  49. TRB RE-RESULT (for the 3 subjects) எப்போ சார் வரும்.

    ReplyDelete
  50. Historywt60.84mbc job kadaikuma please sollunga appa history major call me 9965291352manoharansir call me

    ReplyDelete
  51. I AM PAPER 1 SC WT 70.94 CHANCE IRUKKA PLZ TELL

    ReplyDelete
    Replies
    1. Palani sir, நீங்கள் எந்த மாவட்ட்டம் உங்களுக்கு தெரிந்த அதிகபட்சம்டியா(:அதிகமாக) Mbc ல் Weightage எவ்வளவு

      Delete
    2. my friend rajeswari paper wei82 olld wei86

      Delete
    3. my friend rajeswari paper wei82 olld wei86

      Delete
    4. sundaram krishnan - சார்
      எனக்கு தெரிந்த வரையில் Mbc ல்
      அதிகபட்சம் Weightage - 78.5,
      உங்களுடைய Weightage & tet mark எவ்வளவு?

      Delete
    5. My weightage 73.17 tet mark 102 and gunasundari mam what's your weightage

      Delete
  52. Jaya priya mam solliyathu fake news endru urithiyakivitathu ramalingam sir solliyathum fake news endru ennum sila thinamkalil urithiyakividum amma assembly ill kuruvathe nadakum vacancy yaralum avvalau alithil kurivida mudiuathu for example 2012 tet athu oru ragasiyam selection list vitta pitagu than ethanai select aanatgal theriyum so donot worry be happy till july 20 2014 ok

    ReplyDelete
    Replies
    1. சில தினங்கள் கழித்தே உறுதி படுத்துங்கள்.........பொறுத்திருந்து பாரும் சிவனாதன் ஐயா......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Raja lingam Sir
      Vacancy uruthiyaka sollukerarkala sir

      Delete
  53. Ethu nadanthalum nallatha nadakkattum. Please all are pray to got. All candidat select aganum. CM than ippo ellamum

    ReplyDelete
  54. Replies
    1. Rajalingam enakku oru doubt
      tamilil eppadi type seivatuh
      tamulukku vacancy evalavu irukkathu
      1000 kku ull than irukku enkirarkal
      unmaya sir
      please kurainthu vedumo sir
      ennakum seru santhakam evvalvu kuduma
      kudinal remba santhosapaduvthu nan than sir

      Delete
    2. Through android phone or PC?

      Delete
  55. Anaivaraiyum chennaila meet panren frds

    ReplyDelete
  56. Namma elloroda mana kumuralgalum amma kitta epdi anuppurathu. Nanbargal sollungal

    ReplyDelete
  57. Anbulla manbumigu thamizhaga muthalvar amma avargale engala konjam kanthiranthu paarunga.

    One year a kastapattu irukkom.

    Pala per varumaula irukkom

    Agricultur la ethum panna mudiala .

    ReplyDelete
  58. TET ELUTHIYA SENIOR GALA................ .

    ITHU UNGALUKKANA NERAM ITHU......

    ungalin posting vaipu indru pari pogum nilayil ulathu....

    Inimalum neengal unnaviratham , CM Cell luku manu Koduthom endru sollikondirunthal Neegal anaivarum oru nalum teachers aga mudiyathu.........

    Even Neengal TET il 130 mark eduthalum No Posting in future....

    BECAUSE Ippothu Kalathil ullavargalodu intha year B.Ed. mudithavargalum next year TET Kalathirku varuvar...... Intha Year B.Ed mudithavargalukku PRACTICALIL 90% and marks pottu irrukkanga....... THEORY PAPAER LAYUM 80% AND ABOVE PODAPORANGA


    APPOLUTHU UNGAL NILAI ENNNAVAGUM..........?

    INTHA YEAR I VIDA MIGAVUM MOSAMAGUM........

    SO... ANAIVARUM ONDRINAIVOM......

    MIGA SIRANTHA , THELIVANA , PARAPATCHAMATRA ORU VALIMURAIYINAI TET IKKA URUVAKKUVOM......

    T.N. GOVT IVVALU NATGAL THUNKI VITTU ....... SENIOR ANAIVARUKKUM ORU PARA PATCHATHAI URUVAKKI VITTU ULATHU......

    NALLATHORU VALI PIRAKKA ..... SENIOR KAL ANAVARUM ONDRINAINTHU ORU SIRRAPU MIKKA CASE FILE SEIYOM.....

    ATHARKU MUNBAGA POSTING PODUVATHAI NIRUTHA STAY ORDER VANGUVOM.........

    KAN KETTA PIRAGU SURIYA NAMASKARAM SEIVATHIL ENTHA PAYANUM ILLAI....


    SINTHITHU VIRAIVAGA SEYAL PADUNGAL....... kALAMUM, NERAMUM MIGA MIGA KURAIVAGA ULLATHAI MANATHIL KOLLUNGAL.....

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar pls call me my no. 94427 99974

      Delete
  59. sir, anyone tell me ? can I get job for this weightage/ 62.54/English/bc/paper ii/

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar pls call me my no. 94427 99974

      Delete
  60. Historymajorwt60.84mbcjobkadikumapleasetellmesollungapleasecallme9965291352

    ReplyDelete
  61. Dear Ganesh,
    Your demands already filed in Chennai high court by supreme court senior lawyer you may easy to join them.

    ReplyDelete
    Replies
    1. Antha case Monday hearing thaana sir......

      Delete
    2. Dear RajaLingam,
      Tuesday or Wednesday

      Delete
    3. Ganeshkumar pls call me my no. 94427 99974

      Delete
    4. Illa sir...
      Antha group memberkita pesinen Monday thaanu sonnanga

      Delete
  62. sir your command is correct How can file the case ?

    ReplyDelete
    Replies
    1. You have to contact Raja Bharathi. Or kasinathan

      Delete
    2. Ganeshkumar pls call me my no. 94427 99974

      Delete
    3. Suresh sree pls call me my no. 94427 99974

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  63. seniority is the best method for Tet or conduct the Trb exam for TET passed candidates

    ReplyDelete
  64. why did they write exam in current syllabus . let the government pass G O which can satisfy all

    ReplyDelete
  65. Mbc history 55 weightage any chance

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உனக்கு வாய்ப்பு உண்டா....

      Delete
  66. venki venkat neenga trb la head ungalukku eppati theriyum backlock vacancies intha year fill panna mattanga theriyuma fake news sollathinga ok

    ReplyDelete
  67. venki venkat neenga trb la head ungalukku eppati theriyum backlock vacancies intha year fill panna mattanga theriyuma fake news sollathinga ok

    ReplyDelete
  68. venki venkat neenga trb la head ungalukku eppati theriyum backlock vacancies intha year fill panna mattanga theriyuma fake news sollathinga ok

    ReplyDelete
  69. pls anybody know. paper- II physics Tamil mediam total pass candidate

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. HISTORY MAJOR ALL COMMUNITY WEIGHTAGE 60.76 SURE JOB .DONT WORRY.

    ReplyDelete
  72. ivvalavu nal sollama ippo minister solraru na?17 th ethir katci kelvi keatka kudatha or unmaiya posting poda porangala

    ReplyDelete
  73. Maths BC mark 69.64 enakku vaippu irukka please tell me.

    ReplyDelete
    Replies
    1. Maths BC candidates those who having above 63 wtg., surely will get job

      Delete
  74. Designation Name Direct Residence Principal Secretary/ChairmanThiru   Vibhu Nayar, I.A.S.,2826996824799240Member Secretary -IThiru   G.Arivoli2825224828351221Member Secretary -IISelvi   D.Vasundaradevi28229688MemberTmt   K.Thangamari28260067FAX044-28269968Additional Member - IThiru   S.KarmegamAdditional Member - IIThiru   P.Ramaraj

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி