கடந்த 2 ஆண்டுகளில், 6,82,000 பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம், பணி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் மோகன் கூறியதாவது: வேலைவாய்ப்பு அலுவலகங்களில்,84.78 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் பணி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மோகன் ஸார் எல்லாரும் நீங்க சொன்னதை நம்பிட்டோம்....!!!????
ReplyDeleteApa Nengalavathu Unmai a Solungal RajaLingam Sir . . .
DeleteAiyo perumale ethaiellam ketkuindu naan vaaluren entha logathila mudiyala samy neekku 1 um puriyala perumale
Deletehai yathav any news in pg
DeleteSaravanan Sir yEsterday Nan TRB ku cAl Paninen , Revaluation Result Epanu Keten But TRB la Engaluku Apdi Entha iNtimation um Varalye Sir ,Wait Pani Parunga nu solluraanga.So Ore cOnfusion Sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMohan Sir thappa solitinga 6 kodi perukku velai pottutu 6 latcham perukkunu solitinga nalla parunga....
ReplyDeleteAda pongappa 6 latchamavadu 6 kodiyavadu first one yearaa alaiya vittuirukkara postingaiyavudu podunga sir
ReplyDeleteYesterday oru person comment pannirundhaanga. Adhu enna endraal, Today after 8 P.M onwards PGTRB and TET Final List varum nu sonnaanga. Ippa vandhiruchaa? Correct aana information therinjittu comment pannunga please. Namba vachu kalutha arukkaadheenga.
ReplyDeleteadd cv pannama eptynka final list varum
Deleteநீங்கள் குறிப்பிடும் நபர் UNKNOWN என்ற பெயரில் எழுதுவார்.
Deleteஅவர் இது போன்று எழுதுவது முதல்முறை அல்ல.
இதற்கு முன்பும் பல முறை எழுதியுள்ளார்.
அவரை போன்று தவறான தகவலை உறுதி பட எழுதுவோரை அனைவரும் கடிந்து கொள்ள வேண்டும்.அப்பொழுதான் பிறரும் இது போன்று பொய்யான தகவலை எழுத தயங்குவார்கள்.
Maniyarasan tnpsc Ku nalla padinga boss
Deleterajalingam sir, mani sir, sri sir, pg judgment copy court websitela vanthuruja pls tell me
ReplyDeleteJudgement copy for pg not come sofar and petitioner also not received
Deletesivakarthik sir pls missed call my number 8012482604
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletebad news tet posting only aug third week back log vacancies intha year fill panna mattangalam
ReplyDeletebad news tet posting only aug third week back log vacancies intha year fill panna mattangalam
ReplyDeleteWhy? How do you know?
ReplyDeleteAre you TRB Charman? How do you know this information? Oruthar solraanga today after 8 P.M TET matrum PGTRB Final List vandhirum nu. Nallaa therinjittu sollunga please. Ellaaraiyum tention pannittu irukkaadheenga.
ReplyDeleteSiva Deepan sir
ReplyDeletey the rumer news ™
We want record or avedence so please give me boss
TRB la ketta Judgement copy innum kidaikkala nu solluraanga. Idhu unmaiyaa friends?
ReplyDeleteReplyDelete
Add comment
Load more...
Yes Naveen Sir yEsterday Nan TRB ku cAl Paninen , Revaluation Result Epanu Keten But TRB la Engaluku Apdi Entha iNtimation um Varalye Sir ,Wait Pani Parunga nu solluraanga..
Deletejudgment 04-07-2014 andru anathu true newsa?
ReplyDeleteHow u know mr.siva
ReplyDeleteAnaithu pullivibaraingalaium pathividum nanbargalukku judgment patria vibaram mattum yen theriyavillai?
ReplyDeleteதீர்ப்பின் நகல் சம்பந்தப்பட்ட வழக்கு தொடுத்தவருக்கு இன்னும் வழங்கப்படவில்லை... நகல் கிடைத்தால் தானே உங்களுக்கு தகவல் சொல்ல...
Delete