பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு


பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்புஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரத்தை ஆசிரியர் தேர்வுவாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் 10 ஆயிரத்து 726 பேர் கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 935 பேர்தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கும் அண்மையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில் நீதிமன்ற வழக்குகள் காரணமாக வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தாமதமானது. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியே விண்ணப்பிக்கத் தேவையில்லை:

தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அரசுப் பணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்ததையே, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான விண்ணப்பமாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்கிறது. எனவே, இந்தப் பணிகளுக்காக தனியே விண்ணப்பிக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.அதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், பட்டப் படிப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும்.இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இருக்கும்.

கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை என்ன?...

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11 ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம் பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாக ஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும்.ஆனால், அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பாட வாரியாக காலிப் பணியிடங்கள்வரலாறு பாடத்தில் அதிகளவாக 3,592 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிறகு, ஆங்கில பாடத்தில் 2,822 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம்:
தமிழ் - 772
ஆங்கிலம் - 2822
கணிதம் - 911
இயற்பியல் - 605
வேதியியல் - 605
தாவரவியல் - 260
விலங்கியல் - 260
வரலாறு - 3592
புவியியல் - 899
மொத்தம் 10,726

பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறை காலிப்பணியிடங்கள்மட்டுமே இங்கே வழங்கப்பட்டுள்ளன. சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.

320 comments:

  1. Paper I posting epa .anyone reply.

    ReplyDelete
    Replies
    1. காலிப்பநணிடங்களின் எண்ணிக்கை உச்தேசாமானவை மற்றும் மாறுதலுக்கு உட்பட்டவை என்று TRB Notification குறிப்பிட்டுள்ளது அப்படி என்றால் பணியிடங்கள் ஆதிகரிக்கும ? அல்லது குறையுமா ?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. CHEMISTRY (BC) WOMEN WT 65.72 TAMIL MEDIUM ANY CHANCE..PLZ RLY...

      Delete
    4. பணி நியமனம் பெறப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....


      மற்ற நண்பர்கள் மனம் தளர வேண்டாம் இந்த உலகமே எதிர்த்தாலும்,கைவிட்டாலும் உங்கள் மனம் திடமாக உங்களுடன் இருந்தால் போதும் அனைத்தும் கைகூடும்


      கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  2. Reality behind TET:

    OUT OF 43,000 PASSED TET CANDIDATES - IN PAPER 2 JUST 10726 & AROUND 3000 PAPER 1 CANDIDATES ARE GOING TO B SELECTED FOR APPOINTMENT.

    IN BOTH PAPER 1 & 2 ALL ABOVE 82 MARKS IN TET R ANNOUNCED AS ELIGIBLE ("NOT AS SELECTED").

    Out of "eligible candidates" trb wil select community wise list of candidates via higher weightage among the candidates upto the no of candidates needed community wise in every subject.

    Nobody can guess who wil get the job. Since nobody knew what is the higher weightage in their subject particularly in their community.

    All around higher weightage scorers in HSC UG B.Ed with higher tet mark alone get the job in sure.

    Lucky r English & History & Geo candidates who got more vacancies.

    Note that no of vacancy in notification is tentative. But in MBC WELFARE only little posts(totally within 200 for all subjects) r to b extended.

    Only if CM announces additional vacancy in ongoing assemby to select the passed candidate more, most of us wil get job.

    We may think in positive that - since all our fingers voted & raised the MP seats for our CM to 37/39, all our expectation
    would b somewhat satisfied by increasing the no of posts.(no of posts r tentative)

    Edn Minister calculation matches as
    10726 paper 2 + 3000 paper 1 +
    2200 PG = Around 15,000 posts.

    Spl tet 2014 results would b expected on july 16th eve of their cv before a day of kalvi manita korilkai dated july 17th. Everything ready for sel list of tet 2013. Merging spl tet 2014 & publishing along tet 2013 is very simple for trb.

    Final sel list for tet would b postponed after july 26th (july 30th) since checking the weightage mark process & cv for absentee once again to b conducted upto july 26.

    (Is there any possibility to increase spl tet candidates PH vacancies?)

    ReplyDelete
    Replies
    1. This is manikandan my major history my waitage 59.13 (spl tet 61.53) tamil medium any chance to me please replay anybody

      Delete
  3. this year no posting in paper 1?

    ReplyDelete
  4. only 10726 posting????????? first timeaa trb officer nameoda vandha news .so, nambalaam

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Siva deepan sir நீங்கள் கூறியுள்ள weightage 75 and above 236. 74 and above
      314 . 73 and above 342 . over all 73 and above
      892 per ullanar.

      இவை SC candidates மட்டுமா அல்லது மொத்தம் உள்ள நபர்களின் எண்ணிக்கையா ?
      தெளிவுபடுத்தவும்.

      Delete
    2. Poi solraru poiya luusu....
      Sivadeepan sc-la67% eduthavanga than athikamungo

      Delete
    3. YES TAMILVENTHAN SIR KANDIPPA AVAR POI THAN SOLRARU.APPADIYE CORRECTTA SOLLA AVAR ENNA TRB CHAIRMAN AH.

      Delete
    4. YOV SIVA DEEPAN QUESTION KEKARANGALE PATHIL SOLLUYA .

      Delete
  6. Hai friends please History MBC kku last Weitage evvalavu varumnnu solluringa but correcta sollunga thappa sollavanam neenga sollum unmiyana vaarthiy than manathirkku oru santhosam irukkum please

    ReplyDelete
  7. காலிப்பநணிடங்களின் எண்ணிக்கை உச்தேசாமானவை மற்றும் மாறுதலுக்கு உட்பட்டவை என்று TRB Notification குறிப்பிட்டுள்ளது அப்படி என்றால் பணியிடங்கள் ஆதிகரிக்கும ? அல்லது குறையுமா ?

    ReplyDelete
  8. What about Tamil medium quata for Tamil subject. TRB not published it. Any one know plz answer

    ReplyDelete
    Replies
    1. There is no quota for language subjects Tamil and English

      Delete
    2. vitta tamil majorku english medium quota keppanga pola? ena kodumai?

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. sc la mattum 73 above 892 per irukkangala

      Delete
    2. Siva sir neengal solvathu pol iruka chance mika kuraivu

      Delete
    3. 74 nu MATTUM SOLLA VENDIYATHU THANA ATHU ENNA 74 ABOVE NU SOLRA. ATHAN 74 ABOVE LA 314 PER NU SOLLITIYE

      Delete
  10. pap1 frndz dnt worry our list publish soon. so be confident

    ReplyDelete
    Replies
    1. ELAN SIR SIVA DEEPAN SC LA 73 ABOVE 892 PER IRUKANGANU SOLRARU UNMAYA IRUKKUMA SIR

      Delete
    2. Paper 1 .vacancy ilanu solranga.romba bayama iruku.

      Delete
    3. தமிழ் ஆண்டவர் சார் நான் திருச்சிதான். நீங்களுமா? palani mசார் 70க்கு மேல sc la wtg கொஞ்சம் பேர்தான் so dnt worry

      Delete
    4. APPO ANTHA SIVA DEEPAN EN IPPADI POI SOLLANUM.KONJA NERATHULA UPSET AKITEN SIR.

      Delete
    5. Siva deepan ful tight athan puluvi thlliddaru

      Delete
    6. Elanjeran sir i am tanjavur sir.nerungi than irukkirom

      Delete
    7. hi sir iam siva from tvr district sc physics tamilmedium weightage 60.28. enaku posting kedaikkathu . but g4 pass panni jobku waiting so konjam aaruthala irukken . job kedaikkalana manasa vittudathinga .aduthu vara examla nalla jobku pogalam . sir na railwaysla prim pass panni next exam pogama tetku vanthen .ivanunga date matthama lifela vilayatitanunga vacancy therinjiruntha railwaysku poyiruppen

      Delete
  11. i think no chance for increase posting. only 50-60% of chances for tntet friends except who got very high weightage

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Paper 1.bc.how many candidate above 73.this year vacancy iruka.

      Delete
    2. Siva deepan puluvi thalluraru nampathenga

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Anbare apdiye BC kum detail irunthal sollunga.in paper 1

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  14. JAYAPRIYA MAM PLS HISTORY BC KU MINIMUM WEIGHTAGE SOLLUNGA.PLS,PLS.

    ReplyDelete
  15. History mbc tamil medium quota vacancy 101 only

    ReplyDelete
    Replies
    1. SEKAR SIR HISTORY BC KU MINIMUM WEIGHTAGE SOLLUNKA SIR.TAMIL MEDIUM QUOTA HOW MANY SIR.PLS TELL ME SIR. I WAIT FOR YOU.

      Delete
    2. sir i cant guess minimum weightage bc .bc tamil medium 128 vacancies including backlog ,bc women tamilmedium 56 vacancies

      Delete
  16. paper 1 is delaying because not got yet vacancy list for appointment .may be this year increase paper 1 posting because promotion already given.so do not worry friends very soon they are going to release the vacant list and correction list be confident

    ReplyDelete
  17. Eng major BC 66.52 there is any chance to get a job

    ReplyDelete
  18. TAMIL MAJOR CANDITATE CALL FOR CLARIFICATION PLS 9789436231

    ReplyDelete
  19. TAMIL MAJOR CANDIDATE CALL FOR CLARIFICATION PLS 9789436231

    ReplyDelete
  20. New vacant சட்டசபை கூட்டத்தொடர் Don't. Worry friends , kandippa Amma posting increasing pannuvanga dont worry frinds english medium school vacant add agum ok waiting for two days

    ReplyDelete
  21. yes Mr thamilandavar surely no of vacant increase because last year promotion not given for sg due to double degree problem.so this year given for promotion for them so definitely around 5000 crosses for paper 1 and many candidates are select paper 2 so that post will get others in second list surely .wait and see today evening paper 1 notification releasing

    ReplyDelete
  22. Eng major BC 66.52 there is any chance to get a job

    ReplyDelete
  23. Botany bc 59.95 femele any chance

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Nenga than heroine madam.
      TET padikuthee weste ithuku naan padame edikalam
      Title
      "TET vadai poche''

      Delete
    3. Naa varala intha vilaiyaatuku..

      Delete
  24. Maniyarasan sir paper1 notification. Eppa???? Please

    ReplyDelete
  25. Eng BC weightage ethuvarai vaippargal any idea?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Ange vivekanathar paarai iruku akka

      Delete
    4. Hallo brother .i am in kaniyakumari.k

      Delete
  26. Nobody ans to me plz anyone of u tel me sir or mam chem 66.36 ku ethachum chance irukuma am totally upset..plz pls

    ReplyDelete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Tamil anna....
      Ram mela ungaluku apdi enna kovam... ethuku ipadi prob create panringa teva illama...
      Josiyam kekathinga'nu solitu nethu neenga ethuku ketinga enaku job kidaikumanu..
      உபதேசம் ஊருக்கு மட்டும் தானா..??!!

      Delete
    2. tamilventhanJuly 14, 2014 at 7:50 PM
      My weight age 66.5 sca history any chance tell me pls

      Reply
      Replies

      jailani bashaJuly 14, 2014 at 7:58 PM
      Kadaisila neum Intha q ketutiye nanba......:-D:-D

      Delete
    3. Basha anne oru nappasai than..ungaluku kidaikuma

      Delete
    4. Insha allah.... (Iraivan Nadinal) kandipaga kidaikum....:-)

      Delete
  28. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  29. Tamil majar weitage 67.8 my wife mbc. Chance irukuma pls anybody who know tell me pls pls

    ReplyDelete
  30. TAMILVENTHAN SIR kandipa ungaluku job kidaikum en sir ippathan ram sir ta pesitu comment pakaren ipadi solringa en sir irapu enpathi anupavithal than antha vallium vethanaium therium sir thevai illama pesa theenga na thappa pesi iruntha sorry sir am also history major sir

    ReplyDelete
    Replies
    1. Akka nijama enakku kidaikuma. Solunga..
      Ram ram ungata sums solraru

      Delete
    2. This is manikandan my major history my waitage 59.13 (spl tet 61.53) tamil medium any chance to me please replay anybody

      Delete
  31. Ok thanks Tamilventhan sir. Tamil majarla ungalaku therinji highest wt evalanu therinja sollunga sir

    ReplyDelete
    Replies
    1. 71 karur akka
      70.5 muthuraj k irukaru

      Delete
    2. MR. KUMAR SIR DO U KNOW tamil mbc above 68 weightage pls. mail applered201230@yahoo.com

      Delete
    3. Tamilvendan sir ennayum above 70 la add pannikunga. Am 75 karur dt

      Delete
  32. Mbc weightage 68.88 maths, female, brothers and sisters please tell me any chance to get job

    ReplyDelete
  33. Mbc weightage 68.88 maths, female, brothers and sisters please tell me any chance to get job

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. saranya I am also maths mbc pa. above 69 wtg mbc la evalo peru erukanganu therinja than solla mudium pa

      Delete
  34. Saranya madam nanun mbc maths t b an

    ReplyDelete
    Replies
    1. maths 66.36-female chance iruka

      Delete
    2. vincia I am also maths mbc pa. above 69 wtg mbc la evalo erukanga therinja sollunga pa. romba kastama eruku.

      Delete
  35. 103 tha mbc vacsncy v aruthu athanala cut off athoda nikum nu thariyala madam intha 1 year a vida intha 14 days pokurathu romba kashtma irukum ninaikiram madam vaithila pulia karaikithu

    ReplyDelete
  36. Nobody ans to me plz anyone of u tel me sir or mam chem 66.36 ku ethachum chance irukuma am totally upset..plz pls

    ReplyDelete
    Replies
    1. me too. I am physics / mbc /64.72. chance illanuthan ninaikeran

      Delete
  37. Eng BC weightage ethuvarai vaippargal any idea?

    ReplyDelete
  38. tamil mbc above 68 weightage pls. mail applered201230@yahoo.com

    ReplyDelete
  39. Ok sir plz chem chance pathi yarachum sollunga sir

    ReplyDelete
    Replies
    1. maths 66.36 female chance iruka any one reply 9952463547 pls frnds

      Delete
  40. maths 66.36 female chance iruka any one reply 9952463547 pls frnds

    ReplyDelete
    Replies
    1. avasara padathinga... kidaikum....

      Delete
  41. Yenga ipdi kidaikuma kidaikaatha kekuringa.. Elarum enna selection kaila vachutaa suthuraanga??? Ivalo naal aaluku oru vacancy list kaatunatha paathu emaandhu ponadhu pathaatha?? Ipa kidaikum kidaikum nu vera solli emaaranuma!? Yosinga pa ellarum. Konjam wait panunga. list potadhum paathukalam. Sariya?? ellarum kanna thodachutu poi saaptu aaga vendiya velaiya paarunga.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Ketaachu thambi...Inime ennatha keka..

      Delete
    3. Upcorse ...
      Akka nan job ponathum samyku Motta piduven

      Delete
  42. வேல் முருகன் சார் வணக்கம் . 68 க்கு மேல் என் நண்பர்கள் 12 பேர் இருக்காங்க.

    ReplyDelete
  43. Eng BC weightage ethuvarai vaippargal any idea?

    ReplyDelete
  44. Any body know which us the highest weightage in mbc maths, please any body know please comment here

    ReplyDelete
    Replies
    1. saranya I am also maths mbc pa. above 69 wtg mbc la evalo peru erukanganu therinja than solla mudium pa. ungaluku therinji maths mbc wtg sollunga.

      Delete
  45. Sir mbc 67.96 tamil major chance irukka

    ReplyDelete
    Replies
    1. Iyya pls chance irukkanu kerkathenga

      Delete
    2. MBC 68.21 21-2-1980 FEMALE TAMIL MAJOR PAPER 2 . PLS. REPLY

      TO MY MAIL. OR REGISTER ABOVE 68 WEIGHTAGE., MBC ONLY REGISTER., MR VIJAYAKANTH MURUGESAN

      Delete
  46. inga yarum josiyam pakkala....

    ReplyDelete
  47. வாழ்கை கசக்குதையா:
    1. 2012 BHEL security SI Exam pass. but no join. because aim is teacher.
    2. 2012-2013 Cooperative exam pass and attend interview also attend. but exam is canceled. reason: govt.contact this exam not proper.
    3. 2013-2014 TNPSC Gp IV select first 6000candidate total list(my rank4677)
    certificate verification date: Apr 29, 2014, & Counseling date: Apr 30, 2014, but vacant filled before 27-04-2014 only BC & MBC , GT turn only.
    4.2013-2014 TNTET pass physics major . vacant only 605 what a critical stage.
    ஒன்னும் முடியல. ஒன்னுமே புரியல. இது அரசின் தவறா? அல்லது நான் இந்த மண்ணில் பிறந்தது தவறா? ஆறு ஆண்டு INDIAN ARMY service யை resign செய்து ஆசிரியராக நினைத்தது?

    ReplyDelete
    Replies
    1. Ivvalavu kastama kadavule...
      Annen konjam porunga bright future varum

      Delete
    2. Mr.MAYAKANNAN GOPAL sir, 100% govt. mistake. So, don't worry.

      Delete
    3. sairamraja rajan sir, please do not console a person like this, by putting the blame on the Govt. - it does not help him.

      He is lamenting about his life and asks who is responsible for his present situation.
      So your reply is highly misplaced.
      How can he not worry even if it is Govt. mistake?

      I have already given a reply to him on this (on another section) and I am sure he will understand me though it was a bit harsh.

      Delete
  48. Hai sangeetha
    I don't know the details about mbc maths candidates. I belong to tirupur dist, you? ??..I

    ReplyDelete
  49. Please answer me if you really know what happened to the PH vacancy of Paper II 770 as shown in your kalviseithi website. earlier. All fake news or TRB will give the details of backlog , Please try to trace out the details sir.

    ReplyDelete
  50. PAPER II TAMIL 64.61 (SCA) ANY CHANCE PLZ REPY SIR........

    ReplyDelete
  51. TAMILVENTHAN SIR GIVE UR MAIL ID OR PH NO

    ReplyDelete
    Replies
    1. PAPER 2 TAMIL MBC 68.21 UR WEIGHTAGE DHARSINI AND UR FRIENDS ABOVE 68 WEIGHTAGE MAIL ME ., MY MAIL ID

      APPLERED201230@YAHOO.COM

      Delete
  52. botany how many of pass in overall tet?

    ReplyDelete
  53. iam bc, botany, tamil medium reservation, weightage 64.27

    ReplyDelete
    Replies
    1. iam aiso bc botany, tamil medium weightage 59.95.

      Delete
    2. yes ............there is a chance............

      Delete
  54. MAYAKANNAN SIR KADAVUL PALA KASTANGALAI KODUPATHU UNGALUKU PERIYA ALAVIL NALLATHU NADAPATHERKU KAGATHAN DONT FEEL SIR

    ReplyDelete
    Replies
    1. dharshini neenga yena major? weightage?

      Delete
    2. oc nu poturikey notificationla appadina yenna sollunga pa

      Delete
  55. i think very low candidates only pass in the botany................anybody here...tell me your weightage marks?

    ReplyDelete
  56. how many of botany pass .............if you know tell me

    ReplyDelete
  57. HISTORY MBC TAMIL MEDIUM PLS SHARE YOUR WEIGHTAGE , MBC TAMIL MEDIUM VACANCIES 101 ONLY ,PLS SHARE YOUR WEIGHTAGE

    ReplyDelete
  58. My subject is history weightsge mark 58.is any chance to get job

    ReplyDelete
    Replies
    1. yes...........really...............there is a chance may be......kavalaya vidunga

      Delete
  59. may be yet more 3000 vacancies will increase...........so confident friends.........

    ReplyDelete
  60. Sir,BCM,Femake Paper2 Tamil major. Wejghtage 69.68.Chance irukka sir

    ReplyDelete
  61. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நான் தாள் 1 ல் 71.77 பி.சி எனக்கும் வாய்ப்பு உள்ளதா தயவு செய்து பதில் அளிக்கவும்

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. Any body chemistry weightage above 68 bc candidate chat ur weightage pls. My weightage 68.77.

    ReplyDelete
  64. Sir,BCM,Female Paper2 Tamil major. Wejghtage 69.68.Chance irukka sir.Tamil sir please Reply

    ReplyDelete
    Replies
    1. tamil back lock and current vacancy nearly 65 .. so surely u get job..... u r female candidate so u collect the nearest vacancy list immediately

      Delete
  65. கல்விசெய்தி நண்பர்களே.....யாரும் கவலைப்பட வேண்டாம்.....
    வீழ்வது மனித இனம்..
    வீழ்ந்தே கிடப்பது மதியீனம்.. .
    இன்று வீழ்ந்தது என்றாவது ஒரு நாள் எழுவதற்கே என்ற தார்மீக கோட்பாட்டின் அடிப்படையில் இனி அட்த்த தேர்வுக்கு அல்லது குரூப் 2,4 தேர்வுக்கு படிப்போம்.....நான் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.விடம் 2013-2௨014 பணியிடங்களை சேர்க்கவும், கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும் குரல் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்....
    நிச்சயமாக அம்மா முதல்வர் திரைப்படத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதைப் போல நம்முடைய கல்வித்துறைக்கும் விதி என்ட் 110ன் கீழ் பேசி நமக்கு நல்லது செய்வார் என நம்பிக்கையோடு காத்திருப்போம் நண்பர்களே....
    ...

    ReplyDelete
    Replies
    1. ramalingam sir, when will the group 4 exam announced. any idea. please tell me. Also I have one doubt. that is this year group 4 exam announced or not.

      Delete
    2. This is manikandan my major history my waitage 59.13 (spl tet 61.53) tamil medium any chance to me please replay anybody

      Delete
  66. Nijanthan sc eng candidate my wtge s 68.26% any chance for me?

    ReplyDelete
  67. dear tet paper II passed friends, We cann't decide whether we will get the job or not using this weightage. Because there will be a judgement for the two major cases(against 5% relaxation and against modified weightage system).
    Surely, both cases will not be rejected. If any one of the case judgement will be positive to the candidate side, it will create major change in the selection list. so, the judgement will be within this month. (whether it is positive or negative) or the selection list will be after the judgement.
    Also, I think the vacancies may be same. The increasing vacancies may be very little. (500 posts) The above said are just my thinking. If U want to reply to this please share with me. Or please simply read and leave it. don't get angry. This is a fact.

    For maths and tamil candidates only undergoing difficult situation because of less vacancies.

    ReplyDelete
  68. இன்று மாண்புமிகு காமராஜர் அவர்களின் பிறந்த தினம். அதிகம் படிக்காத அவர் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்கள் யாருமே வெருக்காத, திட்டாத ஒரெ தலைவர். மகாத்மா கந்தியை விட சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளில் நமக்கு தெறிந்த ஒரெ தலைவர். தமிழகதில் படிக்கும் குழந்தைகலுக்கு, இந்தியாவிலெயெ முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர். பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் அது மதிய உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய பட்டது. கடவுளாக வாழ்ந்த மனிதர்.

    ReplyDelete
  69. இன்று மாண்புமிகு காமராஜர் அவர்களின் பிறந்த தினம். அதிகம் படிக்காத அவர் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்கள் யாருமே வெருக்காத, திட்டாத ஒரெ தலைவர். மகாத்மா கந்தியை விட சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளில் நமக்கு தெறிந்த ஒரெ தலைவர். தமிழகதில் படிக்கும் குழந்தைகலுக்கு, இந்தியாவிலெயெ முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர். பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் அது சத்துணவு உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய பட்டது. கடவுளாக வாழ்ந்த மனிதர்.

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Sekar una mari fake news podura vangala polakanum ya aduthavanga kaneeril aanandha kana virumbukiraya ?

      Delete
  71. Sir,BCM,Female Paper2 Tamil major. Wejghtage 69.68.Chance irukka sir.Tamil sir please Reply

    ReplyDelete
    Replies
    1. tamil back lock and current vacancy nearly 65 .. so surely u get job..... u r female candidate so u collect the nearest vacancy list immediately

      Delete
    2. tamil back lock and current vacancy nearly 65 .. so surely u get job..... u r female candidate so u collect the nearest vacancy list immediately

      Delete
    3. Thank you sir. if passable subject wise passed details irukka

      Delete
  72. Ennada edu kinaru vetta bootham kelambuna mathiri entha tntet exam pollappu

    ReplyDelete
  73. iam kavitha chemistry major wtg68.77,bc,dob 25/05/1976

    ReplyDelete
  74. என் கவலைக்கு மருந்தளித்த நட்புகளுக்கு நான் அடிமை

    ReplyDelete
    Replies
    1. நாம் யாரும் தோற்கவில்லை........அரசியல் சூழ்ச்சியால் தோற்கடிக்கப் பட்டோம்....நீங்கள்,நான்,மனியரசன்,சதீஷ்,கோபால்,உஷா,மேலும் பல நல்ல ஆசிரியர்களை இந்த பள்ளிக்கல்வி துறை இழந்துவிட்டது என நினைத்துக் கொள்வோம்.......கலங்க வேண்டாம் இதில் உள்ள அரசியல் நயவஞ்சகத்தை புரிந்து கொள்ள வேண்டும்........

      Delete
    2. Rajalingam sir nengal nalla aasiriyarkalthan yarum illainu sollala. But ungalaivida nalla aasiriyarkalai pallikalvi kalvi select panni irukkunu ninaikaren frd. Final list varum varai yarum entha kudivum edukka vendam.

      Delete
    3. Today challenging GO 71 case admitted Chennai high court before justice
      Thiru. Ramanathan
      ADVOCATE PUT VERY GOOD POINTS.
      JUSTICE TOLD TO ADVOCATE THAT POINTS WILL BE CONSIDERED.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  75. p2 maths wtg 63 bcm female any chance for me?

    ReplyDelete
  76. paper 2 tamil 64.61 (sca) any chance plz reply sir

    ReplyDelete
  77. BCM Baclock vacant total-29
    New vacant-16
    Wish you all success friends,please wait untill 17th budget meeting

    ReplyDelete
  78. RAJALINGAM SIR APADINA SELECTION LIST IL ULLAVARKAL KETA AASIRIYARGALA?.....SOLLUNGA SIR 72.000 PERIL EPADI NALLA AASIRIYARGALAI SELECT PANNI ULLEERGAL

    ReplyDelete
  79. Vithaikalai vithaiththu kondea iruppom..... valarnthal maram illai endral uram.......

    ReplyDelete
  80. This is manikandan my major history my waitage 59.13 (spl tet 61.53) tamil medium any chance to me please replay anybody

    ReplyDelete
  81. sir sure ah kedaikkum? wch community?

    ReplyDelete
  82. RAJALINGAM SIR,
    GEOGRAPHY WTGE; 60.83 BC CAN I GET JOB PLS TELL ME ?

    ReplyDelete
  83. my sister got 56.25 history MBC quota .. any chance of selection

    ReplyDelete
  84. MR.SRI SIR WHEN WILL PENDING CASES COME

    ReplyDelete
  85. any body news for today case. plase inform mr.maniyarasan sir, mr.rajalingam sir, mr.vijayakumar sir &mr.sri sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி