இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்.


இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை இறுதிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது.

அப்பணி முடிவடைந்ததும் அவர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும்,காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

99 comments:

  1. ene athuku orunal athaium ippave vidavendiyathu thane

    ReplyDelete
  2. Time iluthathu than iluthachu paper 1 ku konjam nalla news ah sollungal saamigala. naanga wait pandrom. no problem

    ReplyDelete
  3. Replies
    1. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


      மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

      Pls send ur mobile no.
      rlakthika@gmail.com

      Delete
  4. நன்றி trb உங்களிடமிருந்து நல்ல பதிலை நோக்கி..காத்திருக்கிறோம்....ஒரேடியா final list விடுங்கப்பா....

    ReplyDelete
  5. pap1 நண்பர்களே சும்மா கலக்குவோம் வந்து comment பண்ணுங்க .ஆனா comedy பண்ணாதிங்க

    ReplyDelete
    Replies
    1. இளஞ்சேரன் Sir paper 1 தொடர்பாக TRBக்கு ஏதேனும் Phone செய்தீர்களா..?

      Delete
    2. கனேசன் சார் நா இப்பதான் call பண்ணுனேன் process ல இருக்கு website watch பண்ண சொன்னாங்க so soonly its may be release

      Delete
    3. thank u for ur information mr elanjera sir

      Delete
    4. Elanjera, சார் நானும் திருச்சி தான், என்னோட வெய்ட்டேஜ் 66.03, ஏதும் வாய்ப்பு இருக்கா?

      Delete
    5. My weightage 61.21 p2 any chance to me

      Delete
  6. first notification after final list sir but be confident today evening surely release vacant details from trb

    ReplyDelete
  7. I'm also peper1 wt 73.17 mbc

    ReplyDelete
  8. how to say Mr vivek?

    ReplyDelete
  9. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நான் தாள் 1 ல் 71.77 பி.சி எனக்கும் வாய்ப்பு உள்ளதா தயவு செய்து பதில் அளிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. Pathil godku mattum than therium.so pray to god.i also bc.weitage 73.36 .

      Delete
    2. Hi....I am 72.50 in paper 1. bc. is there any chance? ???

      Delete
  10. Vacancy list quick ah publish panunga trb.romba tention ah iruku.

    ReplyDelete
  11. I just called TRB they said, "wait pannunga ithu mudinja piragu varum nu sonnanga " ellam call pani kelunga and replya share pannunga!

    ReplyDelete
  12. நிர்மலா மற்றும் சுகிரவி வாய்ப்பு அதிகம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Thanx sir.antha nambikaiyil than valkiren.ungalukum chance iruku.

      Delete
    2. thankyou bharathi sir. wish u all the best

      Delete
  13. I think next month only released. bcoz peper2 process has to be done...

    ReplyDelete
  14. Assalam edhu mudinja pinnadi Mr.Ali

    ReplyDelete
    Replies
    1. P2 process mudinja piragu Salman bhai..
      Ellarum TRB ku call pani ketutte irunga appathan details therinjukka mudiyum.

      Delete
  15. கல்விசெய்தி நண்பர்களே.....யாரும் கவலைப்பட வேண்டாம்.....
    வீழ்வது மனித இனம்..
    வீழ்ந்தே கிடப்பது மதியீனம்.. .
    இன்று வீழ்ந்தது என்றாவது ஒரு நாள் எழுவதற்கே என்ற தார்மீக கோட்பாட்டின் அடிப்படையில் இனி அட்த்த தேர்வுக்கு அல்லது குரூப் 2,4 தேர்வுக்கு படிப்போம்.....நான் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.விடம் 2013௨-2014 பணியிடங்களை சேர்க்கவும், கூடுதல் பணியிடங்களை உருவாக்கவும் குரல் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்....
    நிச்சயமாக அம்மா முதல்வர் திரைப்படத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதைப் போல நம்முடைய கல்வித்துறைக்கும் விதி என்ட் 110ன் கீழ் பேசி நமக்கு நல்லது செய்வார் என நம்பிக்கையோடு காத்திருப்போம் நண்பர்களே....
    ...

    ReplyDelete
    Replies
    1. Thanx rajalingam sir.ipo than konjam relax ah iruku.

      Delete
    2. sir, i have one doubt, please clear me. en +2 mark la improvement mark add panna clarification centre pokalam thane. c.v ku pona mathiri ellame two sets with Bio-Data form serthu kondu pokanuma. illai certificates mattum pothuma.

      Delete
    3. All original certificate.....
      And +2 mark sheet original and 3 copy xerox with attested....

      Delete
    4. நிர்மலா மேடம் நாம் யாரும் தோற்கவில்லை........அரசியல் சூழ்ச்சியால் தோற்கடிக்கப் பட்டோம்....நீங்கள்,நான்,மனியரசன்,சதீஷ்,கோபால்,உஷா,மேலும் பல நல்ல ஆசிரியர்களை இந்த பள்ளிக்கல்வி துறை இழந்துவிட்டது என நினைத்துக் கொள்வோம்.......கலங்க வேண்டாம் இதில் உள்ள அரசியல் நயவஞ்சகத்தை புரிந்து கொள்ள வேண்டும்........

      Delete
    5. True sir.mani sir and satheesh kita pesave romba kastama iruku.very gud tamil teachers ah miss panranga.i will pray to mani sir and satheesh.

      Delete
  16. இன்று மாண்புமிகு காமராஜர் அவர்களின் பிறந்த தினம். அதிகம் படிக்காத அவர் அனைவரும் படிக்க வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியவர். தமிழ்நாட்டு மக்கள் யாருமே வெருக்காத, திட்டாத ஒரெ தலைவர். மகாத்மா கந்தியை விட சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதிகளில் நமக்கு தெறிந்த ஒரெ தலைவர். தமிழகதில் படிக்கும் குழந்தைகலுக்கு, இந்தியாவிலெயெ முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர். பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்தில் அது சத்துணவு உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய பட்டது. கடவுளாக வாழ்ந்த மனிதர்.

    ReplyDelete
  17. Elanjera Sir iam also trichy...lalgudi..
    PAPER I ku 5000 posting varumaa any One tell me..my wgt is 63.SC

    ReplyDelete
    Replies
    1. சார் நானும் லால்குடிதான் லால்குடில எங்க??

      Delete
    2. Lalgudi local tha sir.Paramasivapuram neega

      Delete
  18. Hai kalviseithi frnds ippadhan nambikai vanduruku seekiram yellarum job la iruka poringa

    ReplyDelete
  19. Hai friends my wg paper1 73.93 bc male any chance please reply me

    ReplyDelete
  20. just nw i called trb........she said paper 1 procees also over.....they are ready to update in trb website.......but they are waiting for current vacancy details ......

    after get it they will update paper 1........

    ReplyDelete
    Replies
    1. Nandri.. namakkum vacancy details therinjale pothum namakku kidaikkuma illaya enbathu confirm agidum.

      Delete
    2. I am also called trb just now they told the same answer (anniyam ambi 01.04PM this answer )

      7373008134

      Delete
    3. suthish nan romba nalavan tha.................

      Delete
    4. bcm backlog vacancies nearly175 , so 65 p1 upto sure [post ]

      Delete
  21. paper 2 there are more number of candidates ineligible.....

    bcoz they did double degree in same duration...................

    so that to clear this problem trb released paper2 earlier...........

    ReplyDelete
  22. Today challenging GO 71 case admitted Chennai high court before justice Thiru. Ramanathan

    ReplyDelete
    Replies
    1. மதிப்பெண் தளர்வு வழக்கு என்று விசாரணைக்கு வருகிறது விஜயகுமார் சார்

      Delete
    2. திரு.விஜயகுமார் சென்னை சார்,நீங்கள் சொல்வுது மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.மணி,சதீஸ்,வெங்கி யாரும் இந்த கல்விச்செய்தி பக்கம் வரவில்லை.அவர்கள் மன வருத்ததில் இருப்பார்கள் போலும்.

      Delete
    3. Vijay kumar sir case ennachu ...

      Delete
    4. All bench cases will next week before the new chief judge

      Delete
  23. My wet. 73.72 paper 1 MBC male any chance

    ReplyDelete
  24. Any body are you know how many members paper 1 above wet 75 and 74 ple. Reply

    ReplyDelete
    Replies
    1. ye neenga collect panrathu. poi trb la kelunga sir...

      Delete
    2. gnana moorthy சார்
      எனக்கு தெரிந்த வரையில் 1300 பேர்க்கு மேல் இருப்பார்கள்
      என நான் நினைக்கிறேன் .

      Delete
  25. Hai friends my wg 73.93 paper1 bc male any chance please reply me

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. How do you know vivek sir i got wg 73.93 bc male any chance please reply me sir

    ReplyDelete
  28. already yesterday they collected no of vacancies from all Deeo office .so today they are preparing vacant list according to category wise .already they finished our weightage so no more work for them .so we can expect notification today dear friends

    ReplyDelete
    Replies
    1. sir if any chances are there to increasing papaer 2vacancies

      Delete
  29. Asma bcm paper 1 wtg.62 any chance

    ReplyDelete
  30. happy ramzan days Mr Farooq sir.

    ReplyDelete
  31. ayyo raama intha chance ketkaravanga tholla thanga mudiyalada Saamy.... kosu marunthu adichu kollungappa....

    ReplyDelete
  32. Replies
    1. irukku. santhosama...

      Delete
    2. நண்பனுக்கு வாழ்த்துக்கள்

      Delete
  33. அம்மா சட்டசபையில் 20000 பேருக்கு வேலை என்று சொல்லப்போகிறார். இது நடக்குதா இல்லையா என்று பாருங்கள்

    ReplyDelete
  34. intha chance ketkaratha vittutu usefulla ethavathu news iruntha sollunga... plz...

    ReplyDelete
  35. I am Jayanthi BC Female Wei 76.67 in Paper 1 Any Chance Me? Anybody Reply Me?Me?Me? Pls.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் உங்களுக்கு பணி கிடைக்கும்.
      வாழ்த்துக்கள் சகோதரி

      Delete
  36. Paper1 bc female 73.94 chance irukka?

    ReplyDelete
  37. நண்பர்களே அடுத்து வர இருக்கின்ற டெட்2014 முடிவினை கொண்டு [ 2013& 2014டெட் வெய்ட்ஏஜ்ன் மூலம்] அடுத்த ஆண்டு இடைநிலை,பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப காலியிடம் இருக்கின்றதா ?
    இல்லை வெறுமனே தேர்வுகள் மட்டும் நடைபெறுமா நண்பர்களே?????


    தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்

    ReplyDelete
  38. intha murai yevvalavu weightage varai [mbc male] paniyidam kidaikkum nanbargale????

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. Dear TET Friends...

    RTI mulam muranana thagavalgalai tharuvathil T.N. Govt. i minja evarum illai......!

    Especially Education Dept, TRB ....... No change..... no more words....


    RTI ACT in mulam koria TET VACANT thagavalgalukku alitha vacant um Yesterday night TRB published Vacant list migavum marupattu ulathu......

    Especially TET TAMIL SUBJECT VACANT INCREASED BUT PHYSCIS AND CHEMISTRY VACANT DECREASED.......!


    Ithu polavae itharku munbu nanbargal palar koria thagavalkalum......satru muranpadukaludanae ulathu......

    Thanee oru manithan sulabamaga mutrilum nambagamana thagavalgalai peravae RTI ACT entru iruntha nilai indru mari vittathu.....!

    Ithuvarai makkal nambikai kondiruntha RTI ...................???????

    SO My DEAR TET Guys....! RTI il inimalum thagavalgal kori entha payanum illai.......!

    So think alternative way of approach with TN Govt and TRB....


    Very sorry Guys.. Because the following comment....! It is our pain....

    CM cell il manu alithal ...... Concern Chief Secretary in Kuppai thottiyil

    RTI il thagaval Kettal ........ SUTHA POI Arrikkai


    Court il Murai ittal (Case File ) ..... Arasin Kolgai Mudivu......


    In this time I Will ask the following Question

    What you mean by Democratic country.......???????

    Ithu Thavaru enil ennai mannithu arulungal....

    ReplyDelete
  42. my wtge s 67.13, paper1 BCM..
    IS der any chance for me?????? can any1 tel me!!!

    ReplyDelete
  43. ENNAKU VALLAI KITAIKKUMA PAPER 1 BC 66.34 FRIENDS

    ReplyDelete
  44. I am nithya my wtg 73.97 paper1 mbc any chance friends

    ReplyDelete
  45. paper 1 mbc 69.83 male any chance yaravathu sollunga pls pls pls reply me pls pls

    ReplyDelete
  46. PAPER-1 நண்பர்கள் இதை கவனிக்கவும், நன்றி ... http://www.trbtnpsc.com/2014/07/trb-tet-paper1-new-weightage.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி