தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் வளர்மதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2014

தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் வளர்மதி.


அமைச்சர் அறிவிப்பு:
மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசத் தகவல் மையம் அமைக்கப்படும்.பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பின் அறிவிப்பு.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக கணினிமய ஆலோசனை மையம் அமைக்கப்படும்.மாநில,தேசிய,சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிவேக அவையம்புலம்பெயர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்காக 5 மாவட்டங்களில் நடமாடும் அங்கன்வாடி சேவை.தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம்உயர்வு.₨1000 உதவித்தொகை.குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ₨1000 வழங்கப்படும்.₨1000-த்துடன் 18 வயது எட்டும் வரை தொழிற்பயிற்சி தரப்படும்: அமைச்சர் வளர்மதி.

31 comments:

  1. Nalla vishayam amma varaverkirom..appadiye konjam TET postings athikama podunga illana adutha thadava nan redda ilaiku vote poda maten..DMK potturuven enaku job kudunga pls nan paava pattavan..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

    2. "ஆசிரிய வேலை தானம் 2013" என்ற இயக்கம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது நண்பர்கள் முயற்சியோடு .

      இந்த இயக்கம் 2013 இல் பாஸ் ஆனா ஆசிரியர்களை முழுவதுமாக வேலைக்கு அமர்த்த தமிழக அரசை வழியுறுத்தும் .


      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. திரு தமிழ்வேந்தன் உன் wtg க்கு உணக்கு பணி நியமணம் நிச்சயம்.... கவனமாக கருத்து பதியவும் unnai neye keduthukathe this is social websit mind it..,

      Delete
    2. Nantri iyya....
      Avaru than ena tension pannunaru..

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கவலை படவேண்டாம் நண்பர்களே

      Delete
  7. Pls friends we are teachers..so dont make to speak any wrong words...its just my humble request...

    ReplyDelete
    Replies
    1. Hai friends..pls tell me that how to add my profile picture

      Delete
  8. poruththirunthunpaarungal amma avarkal post increase panni satta sapaila cmg 17 arivipparkal.... tet relaxation arivichchathu pola.................amma vazhga... avarathu puzhal valarga......

    ReplyDelete
  9. Zoology friends con plz my cell no 9751040373

    ReplyDelete
  10. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

    Pls send ur mobile no.
    rlakthika@gmail.com

    ReplyDelete
  11. திருமதி செல்வி மலர் அவர்களே.....
    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகளை பொறுத்தவரை அனைத்து இனப் பிரிவுகள சார்ந்த ஆசிரியர்கள் பனி நியமணம் செய்யப்படுவார்கள்.....
    ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை பொறுத்தவரை ஆதிதிராவிடர் இனப்பிரிவை சார்ந்தவர்களை மட்டுமே பணியிடம் செய்யப்படுவார்கள்....
    மாநலராட்சி பள்ளிகளை பொறுத்தவரை அனைத்து இனப்பிரிவை சார்ந்தவர்களை பணியிடம் செய்யப்படுவார்கள்.....

    ReplyDelete
  12. நண்பர்களே,தோழர்களே!
    என்ன செய்தி வௌியிட்டுயிருக்கிறார்களோ அது தொடர்பான விமர்சனங்களையும்,கேள்விகளைமட்டுமே அந்த செய்திக்கு பின்னால் எழுதி அனுப்புங்கள்,அதைவிடுத்து உங்களது உறவுமுறை கதைகளையெல்லாம் இந்த பகுதியில் தயவு செய்து பதிய விடாதீர்கள்.
    நல்ல விமர்சனங்களை மட்டுமே பதிவு செய்வோம்.நண்பர்களுக்குள் உரையாடிக்கொள்ளத்தான்
    குறுந்தகவல்,முகநூல் வலைதளம் என எத்தனையோ வசதிகள் இருக்க நமக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்திகளை வௌியிட்டு பயனளிக்கும் கல்விசெய்தி வலைதளத்திற்கு உதவலாமே.நன்றி நண்பர்களே!வருங்கால ஆசிரிய தோழர்களே!.என்றும் நட்புடன்.இரா.பாபு,
    திருவில்லிபுத்தூர்.

    ReplyDelete
  13. yes sir inga enna thevaiyo atha matum pesunga . ethavathu useful information irukkumanu than inga comments pakurom. don't be silly

    ReplyDelete
  14. Hai history friends i am hari me too history my watge 62.03 belongs to sc comunity. Pls share ur watge throuh my mob no or sms me. Through that we can calculate our opening watge and end watge approxmatly. Already i have some of our friends datas. This i am doing for our goodness nly. Pls co~oprate with me friends. My mob no: 8939095222

    ReplyDelete
  15. History MBC wtg 59.56 any chance pls ,,,,,,,

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. நண்பர்களே,தோழர்களே!என்ன செய்தி வௌியிட்டுயிருக்கிறார்களோ அது தொடர்பான விமர்சனங்களையும்,கேள்விகளைமட்டுமே அந்த செய்திக்கு பின்னால் எழுதி அனுப்புங்கள்,அதைவிடுத்து உங்களது உறவுமுறை கதைகளையெல்லாம் இந்த பகுதியில் தயவு செய்து பதியவிடாதீர்கள்.நல்ல விமர்சனங்களை மட்டுமே பதிவு செய்வோம்.நண்பர்களுக்குள் உரையாடிக்கொள்ளத்தான்குறுந்தகவல்,முகநூல் வலைதளம் என எத்தனையோ வசதிகள் இருக்க நமக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்திகளை வௌியிட்டு பயனளிக்கும் கல்விசெய்தி வலைதளத்திற்கு உதவலாமே.நன்றி நண்பர்களே!வருங்கால ஆசிரிய தோழர்களே!.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி