"நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலங்களில் 97 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து உள்ளனர்" என மத்திய வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 956 வேலைவாய்ப்பு அலுவலங்கள் செயல்படுகின்றன. 2012ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்த வேலைவாய்ப்பு அலுவலங்களில் 97 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். இந்த ஆண்டில் நான்கு லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி