அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எண்ணமில்லை; மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2014

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எண்ணமில்லை; மத்திய அரசு


TO DOWNLOAD CENTRAL GOVT LETTER CLICK HERE...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை,
அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் திட்டமில்லை என்று அகில இந்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பிற்கு மத்திய அரசு பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆறாவது ஊதியக் குழு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க பரிந்துரை செய்யவில்லை என்றும், இதை அப்பொழுது மத்திய அரசு 29.08.2008 அன்றைய தீர்மானத்தில் ஏற்றுகொண்டது என்று தெரிவித்துள்ளது.ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் கோரிக்கை இதன் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி