ஸ்ரீபெரும்புதுார், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர்மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவியரின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில், ஸ்ரீபெரும்புதுார், கிளாய், ஆயக்கொளத்துார், தண்டலம், இருங்காட்டுகோட்டை, பென்னலுார், வெங்காடு, பிள்ளைப்பாக்கம், போந்துார், வடமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த, மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில், நடப்பாண்டில் ஆறாம் வகுப்பில் 82 மாணவியரும், பிளஸ் 1 வகுப்பில், 260 மாணவியரும் சேர்ந்து உள்ளனர். பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மொத்தம் 1,125 மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர், கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, அந்த பணியிடம் காலியானது.
மாணவியர் சேர்க்கை முடிந்தும், தலைமை ஆசிரியர் பணியிடம், நிரப்பவில்லை. இதுதவிர, கணக்குப்பதிவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் என, மூன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நியமிக்கப்படாமல் உள்ளன. இதனால், இந்தபள்ளி மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
தலைமைஆசிரியர் இல்லாததால், மற்ற ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு வகுப்புகளுக்கு செல்வதில்லை என்று மாணவியரும் அவர்களின் பெற்றோரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.காலி பணியிடங்களை நிரப்பி, மாணவியரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hi,Gud morn Friends! We hope Everything wil be fine within 2 or 3months. I pray for the students Education. After got teacher job plz give Quality Education to Government School Student bcoz they will be India's Next generation. I Kindly request to TNGOVT please save child Education. All the Best to PGTRB& TET candidates by TET candidate.
ReplyDeleteGermany win FIFA world cup football 2014vs Argentina
Delete(1-0) .
Football மனிதர்களின் தலையை அறுத்து அதை பூட்ஸ் காலால் உதைத்து ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டூ.
Deletemaniyarasan ranganathanJuly 13, 2014 at 5:31 PM Says
Deleteஇந்த காலிப் பணியிடங்கள் பற்றி அறிவித்திருப்பவர் பள்ளி கல்வி அமைச்சர்.
அதனால் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள் குறித்து அவர் அறிவிப்பு செய்ய மாட்டார்.
PG க்கு ஏற்கனவே தமிழுக்கு பணி நியமனம் செய்யப் பட்டு விட்டது.
அதனால் PG க்கு 2300 பணியிடங்கள்,PWD-TET க்கு 1300 பணியிடங்கள் போக மீதமுள்ள 16400 பணியிடங்களில் தாள் 1க்கு 3000 பணியிடங்களும் தாள் 2க்கு 13400 ஒதுக்கப் படலாம்.
இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனைக் கணக்கு தான்.
govt aided school teachers posting vacancya intha tetla pass panna teachersa vachi fill panra ideala govt irukkutham . enoda frienda nagaila oru aided school management kopdu konjam amt koduthu ipove joint pannunga counselingla enga school eduthukalam ungaluku school pakkama irukkumnu sollirukanga
DeleteList eppothu and appoinment date therinchavanga sollunga pls
ReplyDeletePg trb First mark then after calling. Cv add (seniority + experience) same
ReplyDeleteProcess. Going to tet mark first. Then weightage method this way easy
இன்னும் ஓரிரு நாளில் பணிநியமனம் எப்போது என்று தெரிந்துவிடும்
ReplyDeleteHai mr krishnan good morning
ReplyDeleteFriends velaivaippu pathivai renew seia thavariyavargaluku salugainu news vandhadhae,ipo emplyment office pona renew panitharuvangala?
ReplyDeleteHai dharsini my wtg 61.46 mbc tm namakkal dt.iam married one child josmi.thanks any spl.
ReplyDeleteWhen will come prabagaran case to the court
ReplyDeleteMay be the case will give the final solution to senior people just like me
ReplyDeleteWhen will final list released tet
ReplyDeleteMay be trb waiting for the weightage judgement
ReplyDeleteGood morning all of you is there any chance to tet final list today we are people eagerly waiting for the list any one knew tell me
ReplyDeleteHistory major mbc60.84 job kadikumaplese sollunga friendscallme,9965291352
ReplyDeleteThis week not possible to come final list because group bench court cases still pending in madurai court after hearing of cases final list may come and still pg trb result and cv pending for three subjects and spl tet cv.after clarification of the above said then we can see the final list.And my Tamil subject friends blit and dted marks not accepted last week so they are planned to file case against the trb for not giving the correction form
ReplyDeleteஅப்ப இந்த வருடம் போஸ்ட்டிங் இல்லன்னு சொல்ரீங்களா கோர்ட் கேஸ் எல்லாம் முடிந்துதான் போஸ்ட்டீங்ன்னா போஸ்ட்டீங் போடவே முடியாது.
DeleteHai fnds anybody know RTI information of paper II physics Tamil mediam pass candidate total details pls reply me.
ReplyDeletemaniyarasan ranganathanJuly 13, 2014 at 5:31 PM Says
ReplyDeleteஇந்த காலிப் பணியிடங்கள் பற்றி அறிவித்திருப்பவர் பள்ளி கல்வி அமைச்சர்.
அதனால் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள் குறித்து அவர் அறிவிப்பு செய்ய மாட்டார்.
PG க்கு ஏற்கனவே தமிழுக்கு பணி நியமனம் செய்யப் பட்டு விட்டது.
அதனால் PG க்கு 2300 பணியிடங்கள்,PWD-TET க்கு 1300 பணியிடங்கள் போக மீதமுள்ள 16400 பணியிடங்களில் தாள் 1க்கு 3000 பணியிடங்களும் தாள் 2க்கு 13400 ஒதுக்கப் படலாம்.
இது முழுக்க முழுக்க என்னுடைய கற்பனைக் கணக்கு தான்.
இத மணியரசன் சொன்னார் சார்.
Deleteஅண்ணே ராபின்சன் சாப்பிட்டீங்களா எப்போண்ணே லிஸ்ட் வரும்
ReplyDeleteDear Vijay Kumar chennai sir,
ReplyDeleteGood Morning.
Sir, Please give some information about the Senior TET Guys case details....i.e., case dealed by supreme court lawyer.
what is the status of the case....?
Sir, you know how much vacancies in BT ASSISTANTS ?
Mr. Rajalingam Sir Kele Ulla entha SWchoolil nengal Corresponda ullerkal
ReplyDeleteTeen kasi, Puliankudi, Kadaya nalluril ulla School ethu mattemay
Kalviseithi nanperkala intha kelviyai ellarum aaavridam kelunkal
Satheesh and Venki sir Neengalum avarim keetuu sollungal
NO School Name HM Name School Ph.No Mobile No Residential Ph.No
NO School Name HM Name School Ph.No Mobile No Residential Ph.No
1 P.V.HIGH SCHOOL,GOPALASAMUDRAM.-627451. S.KRIHNAMMAL 04634 279105 97905 40547 0462 2576405
2 K.A.M.P.A MEERANIA HIGH SCHOOL,KALAKAD-627501. M.YAGATH ALIKAN 94425 61004 04635 261004
3 THIRUMURUGAN HIGH SCHOOL,VALLIAMMALPURAM N.THIRUVARUL KUMARAN 04634 240284 97896 38444 97896 47666
4 S.A.NOBIL HIGH SCHOOL VALLIYOOR-627117. P A.BENJAMIN 04637 220380 94428 56356 04562 272675
5 SENTHILANDAVAR HIGH SCHOOL,VIJAYA ACHANPADU-627652. C.SUNDARARAJ 99527 97530 04637 294686
6 STELLA MARY'S,HIGH SCHOOL,THISAIYANVILLAI-627657. S.JACINTHA 04637 273022 75023 84455 04637 294686
7 CHATHIRAM BARATHI GIRLS H.S. KADAYAM-627415. K.SHUNMUGASUNDARI 04634 240021 91595 94671 04634 241788
8 ST. JOSEPH HIGH SCHOOL AMBASAMUDRAM. KULANTHAI THERESA 04634 255080 99941 38263 04634 255080
9 T.D.T.A. HIGH SCHOOL, MELASEVAL-627452. D.GRANAPPU JEYAMARY 04634 279190 94876 56454 0462 2484111
10 MUSILM COMMITTEE HIGH SCHOOL,CHERANKOVILPATU-627414. A.HAJA MOHIDEEN 94424 54110
11 CHITHARIAN HIGH SCHOOL,KOOTHAN KULLI-627104. D.PRINCY 94423 32003
12 ST.ANTONY'S HIGH SCHOOL KALYANIPURAM-627418 S.SELVAM 04634 283362 94428 01908 04633 25705
13 THIRU KAILASAM HIGH SCHOOL, THIRUMALAIAPPAPURAM -627425. R.JEYABALA SUBRAMANIAN 04634 241566 98424 41245 04634 241245
14 R.C.HIGH SCHOOL,SINGAMPATTI-627416 V.KANNIS PETER 04634 252454 98945 41018
15 R.C.HIGH SCHOOL,VAIKKALIPATTI-627436. A.CECILYMI CHAMMALAI 04633 257631 94866 76389 04633 257209
16 THIRU IRUDYA HIGH SCHOOL,IRUDYAKULLAM-627425. M.ANTONY SAMY 04634 221117 94426 15158
17 A.D.H.HIGH SCHOOL,PERIANAYAGIPURAM-627425 M.PRISCILLA 94431 17368
18 R.C.HIGH SCHOOL,MEENAVANKULAM.-627425 V.STANISLAUS PANDIAN 99424 40207
19 R.C.HIGH SCHOOL,SOMANATHAPERI-627355 L.FRANCIS RAVI 04635 255103 94429 98644 04635 255579
20 ST.JOSEPH HIGH SCHOOL. PUTHUKUDIERUPPU. M.PUSHPA KALA 94871 12809 04637 235129
21 T.D.T.A. HIGH SCHOOL, JAGOBUPURAM T.BABU GNANA KUMAR 04637 200176 94444 30914 04637 288612
22 T.D.T.A. HIGH SCHOOL, KOODANKULAM H.G.AMHERST JOSEPH 04637 250518 94863 79765 04637 254677
23 HINDU HIGH SCHOOL, ORULVAIMOZHI.
24 WALKER HR. SEC. SCHOOL.DONAVOOR-627102 C.PETER 04635 265056 94422 60788 04635 265491
25 C.C.M.HR. SEC. SCHOOL. IDAYANKUDI-627651 JOEL RIVINGSTON 271983 94435 83440 271983
26 BISHOP ROCHE HR. SEC. SCHOOL,IDINTHAKARAI-627104 S.PAUL BAGASTIN 04637 256289 94869 10512 04652 260970
27 ST. ALOYSIUS HR. SEC. SCHOOL. T.KALLIKULAM -627113 A.ANTONY SELVAN 04637 235329 94892 33957 04637 235992
28 C.M.S.DAVID MEMORIL HR. SEC. SCHOOL.KARISAL-627414 D.M.PERSIS RAJAMMAL 04634 263696 94883 28528 0462 2580641
29 ST.JOSEPH HR. SEC. SCHOOL.KOOTAPULI-627127 DR.S.I.SYLVESTIVE 04637 295911 94425 73246 04637 259333
30 HOLY REDEEMERS HR. SEC. SCHOOL. TISAYANVILAI-627657 T.SONIA 04637 271444 94864 27944 04637 272094
முத்துராஜ் நண்பரே.....
Deleteநான் உங்களை போன்ற மடையர்களுக்கு எந்த தகவலும் சொன்னதில்லை.....சொல்வதும் இல்லை.....நீவீர் யார் என்பது எனக்கு தெரியும்.....உனக்கு என்ன தெரிய வேண்டுமோ எனக்கு கால் பண்ணு சொல்லுகிறேன்....இல்லையெனில் go youtube ➡ sriram coaching tirunelveli 1 பார்.....
உன்னை போன்றோரின் தவறான வாதத்தல் தான் பலர் கருத்து தெரிவிக்க கூட தயங்குகின்றனர்.....
மற்றவரை பற்றி பேசுவதையே ஒரு பொழுதுபோக்காக இருக்கும் உங்களிடம் எதை சொல்ல....நல்ல மனிதனுக்கும் கூட ஒரு சூடு தான்......
Mr. Rajalingam Sir Kele Ulla entha SWchoolil nengal Corresponda ullerkal
ReplyDeleteTeen kasi, Puliankudi, Kadaya nalluril ulla School ethu mattemay
Kalviseithi nanperkala intha kelviyai ellarum aaavridam kelunkal
Satheesh and Venki sir Neengalum avarim keetuu sollungal
31 SAINT THERASA HR. SEC. SCHOOL.VADAKKANKULAM-627116 G.GNANA JASTUS PRINCES 230212 94431 52750 230600
32 CONCORDI A HR. SEC. SCHOOL.VADAKKANKULAM-627116 C.PADMAVATHY 04637 230102 94860 11166 04652 237127
33 NEHRU NATIONAL HR. SEC. SCHOOL.VADAKKANKULAM-6271 S.E. CHURCHILL 04637 230167 94423 82550 04652 279062
34 CONCORDIA HR. SEC. SCHOOL.VALLIYUR. -627117 V.ANITHA VANAJA 221458 99949 23375
35 P.L.W.A.HR. SEC. SCHOOL.VICKIRAMASINGAPURAM M.PANNEER SELVAM 04634 220384 98423 50126 04634 220919
36 ST.MARY'S HR. SEC. SCHOOL. VICKIRAMASINGAPURAM-627425 M.SENGOTE 04634 220223 94424 66258 220448
37 THEERTHAPATHI HR. SEC. SCHOOL,AMBASAMUDRAM-627401 S.SIVASYLAM 04634 250946 94861 81253 04634 251732
38 SRI. PARAMAKALYANI HR. SEC. SCHOOL.ALWARKURICHI-627412 R.PARTHA SARATHY 283403 99940 44536
39 CHATRAM BHARATHI HR. SEC. SCHOOL.KADAYAM-627415 F.MOHIDEEN ABDUL KADAR 04634 240358 94439 70151
40 TILAKVIDAYALAYA HR. SEC. SCHOOL. KALLIDAIKURUCHI-627416 P.SUBBAIH 04634 250036 94873 48049
41 SOKKALAL HR. SEC. SCHOOL.MUKKUDAL-627601 R.ARPUTHAKANI 04634 274645 97904 01953
42 RAMASHESIER HR. SEC. SCHOOL.PATHAMADAI-627415 S.MEENAKSHI SUNDARAM 04634 261905 94425 87526
43 S.S.V.HR. SEC. SCHOOL.MATHAPATTINAM-627415 A.SASIKALA 04633 257577 94445 12081
44 BALIAH MARTHANDAM HR. SEC. SCHOOL.AVARAIKULAM-627657 S.RAJIAH 04637 291920 94425 29412
45 SAMARIAH ST.JOHN'S HR. SEC. SCHOOL.KULASEKARANVILAI-627657 J.C.RAJAKUMAR 04637 241047 94433 41378 0462 2531371
46 AMMERJAMAL HR. SEC. SCHOOL.IDAYANKULAM-627502 P.O.DOSS 04634 263257 94439 71872 04635 261460
47 ST.ANNE'S HR. SEC. SCHOOL,KOODANKULAM-627106 I.MARY EVANGELIN SHEELA 04637 250678 94427 58875
48 AMALI GIRLS HR. SEC. SCHOOL.IRUDAYAKULAM-627425
49 S.M.KHADERMEERASAHIB HR. SEC. SCHOOL.PETTAIKULAM-627654 K.SANOORDEEN 04637 272457 94425 71036 04637 271036
50 HINDU HR. SEC. SCHOOL.KANNANGULAM-627127 M.VIJAYALAKSHMI 94420 18195
51 ST. MARY HR. SEC. SCHOOL.UVARI-627658 T.POWERSING 04637 277201 94865 91211 04637 277202
52 ST.JOHN'S HR. SEC. SCHOOL.VEERAVANALLUR-627426 M.JOYCERANI 04634 288704 95247 52502 288463
53 RAMAKRISHNA HR. SEC. SCHOOL.TISAYANVILAI T.RENGARAJAN 04637 271363 99521 29179 04637 271451
54 SACRED HEART HR. SEC. SCHOOL.PANAGUDI-627109 JOSEPIN 04637 245061 94431 84371
55 SACRED HEART HR. SEC. SCHOOL.(GIRLS).KAVALKINARU
56 GOMATHI ARULNERI HR. SEC. SCHOOL.KALAKADU-627501 R.PACKIASELVI 04635 262685 94424 48895 04635 265090
57 ST. MARY'S HIGHER SEC.SCHOOL, MANNARPURAM-627653 KINGSLEY 04637 278266 80982 70996 04637 278266
58 R.C. HR.SEC.SCHOOL SINGAMPARAI 627 601 S.XAVIER 04634 275050 94435 03775 0462 2341656
59 ST ANTONYS HR.SEC.SCHOOL RAJAKRISHNAPURAM SR.ALPHONSAL 266032 94420 2024
60 FATIMA HR.SEC.SCHOOL VALLIYUR 627 111. SR. LOURDUMARY 04637 220580 94866 26500 04637 222432
61 SENAITHALAIVAR HR.SEC. SCHOOL VIKRAMASINGAPURAM -627425 S.LAWRENCE LOUISROY 04634 220580 94439 70533
62 DAKSHINAMARA NADAR HIGHER SECONDARY SCHOOL,NAVALADI J.RAJARAJAN 04637 276319 94446 82020
முத்துராஜ் நண்பரே.....
Deleteநான் உங்களை போன்ற மடையர்களுக்கு எந்த தகவலும் சொன்னதில்லை.....சொல்வதும் இல்லை.....நீவீர் யார் என்பது எனக்கு தெரியும்.....உனக்கு என்ன தெரிய வேண்டுமோ எனக்கு கால் பண்ணு சொல்லுகிறேன்....இல்லையெனில் go youtube ➡ sriram coaching tirunelveli 1 பார்.....
உன்னை போன்றோரின் தவறான வாதத்தல் தான் பலர் கருத்து தெரிவிக்க கூட தயங்குகின்றனர்.....
மற்றவரை பற்றி பேசுவதையே ஒரு பொழுதுபோக்காக இருக்கும் உங்களிடம் எதை சொல்ல....நல்ல மனிதனுக்கும் கூட ஒரு சூடு தான்......
This comment has been removed by the author.
Deleteமுழுவதும் வேலையே செய்ய முடியாத அளவிற்கு மாற்றுதிறனாளிகள் நிறைய பேர் பாஸ் செய்துள்ளார்கள் எப்படி போஸ்ட்டீங் போடுவார்கள் யாராவது அதுப்பற்றி தெரிந்தால் கூறுங்கள்
ReplyDeleteEllarum vango enga ponengo
Delete