பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.
இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம்.
பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச் சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.
திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களின் விவரம்:
1. விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் - ஜூலை 21, 22 - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
2. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை - ஜூலை 23, 24 - அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.
உண்மையில் அதிக இடங்களில் நடைபெறும் என்பதை நாம் trb ன் அறிவிப்பில் ஏற்க்கனவே பார்த்தோம் ஆனால் செய்தியில் இரண்டு இடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது... மேலும் விவரங்களுக்கு trb யின் அறிவிப்பை பார்க்கவும்...
ReplyDeleteSri ஐயா...மீதமுள்ல (welfer school) காலி பணியிட விவரத்தை இந்த வாரம் வெளியிடுவார்களா?
Deleteநண்பரே அவர்களாக வெளியிட்டால்தான் உண்டு .. யாரும் கணிக்க முடியாது... இந்த வார இறுதிக்குள் வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன்....
Deleteநன்றி sri ஐயா...
Deleteis there any centre in madurai i want correct my weightage
Deleteமதுரையிலுள்ள O.C.P.M. Hr. Sec. School
Deleteநாள் 21 & 22 . 07. 2014
This comment has been removed by the author.
Delete5% RELAXATION SC ENGLISH IN NAMAKKAL DISTRICT
Delete62.4
60.08
64.99
59.18
60.32
57.69
63.47
64.57
57.21
59.33
59.88
61.91
60.79
59.36
59.05
59.47
57.89
61.13
60.16
64.05
55.07
வெய்டேஜ்
Deleteசரிபார்ப்பில்....பி.லிட்.பி எட்
க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட்
சேர்த்துக் கொள்ளப்படுகிறது...
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான
வெய்டேஜ்
மதிப்பெண்களை சரிபார்க்கும்
பணி தற்போது நடைபெற்று
வருகிறது.இதில் பி.எட்
க்கு பதிலாக டி.டி.எட் சேர்த்துக்
கொள்ள விரும்புகிறவர்கள்
டி.டி.எட் சான்றிதழின்
இரு நகல்களை கொடுத்து பழைய
வெய்டேஜ்
மதிப்பெண்ணுக்கு பதிலாக புதிய
வெய்டேஜ் மதிப்பெண்
பெற்றுக்கொள்ளலாம்.அங்கேயே
அவர்களுக்கான புதிய வெய்டேஜ்
மதிப்பெண் வழங்கப்படுகிறது......
i think rajalingam is wrong person plz check above 90 friends , and he is vetti officer num think pannuren enna ellarukkum pathil eluthurar
ReplyDeleteபீட்டர் நண்பரே.....
Deleteஎதிரிகள் இல்லையென்றால் நாம் நன்றாக வாழலாம்.....
ஆனால் நன்றாக வளர முடியாது.....
ஆகவெ உங்களை வரவேற்கிறேன்....
எனக்கு கால் பன்னி நல்ல திட்டங்க இல்லனா உங்க நம்பர் கொடுங்க......
Problm ku solution solraru illa....valikkum pothu aaruthal solrarula....avara pathi thapa pesa vendame...............rajalingamsir....en frnd ku b.ed certfcte nt produced nu vanthuruku enna seyyalam.....
DeletePls go to TRB office....
DeleteSubmitted your friend certificate... And explain the reason......
Don't worry
TRB office kku pokavediathillai .
Deletelndru muthal nadai pera ulla trb nadathu cenrte kku poi kooda add seidhukkalam
Best of luck frds... mistake irundha correct panirunga...poitu vandhu news post panunga and thank u SRI sir... andha 30 shan arudhala iruku
ReplyDeleteமுதல்வர் தலைமையில் செப்டெம்பர் - 5 ஆசிரியர் தினத்தன்று பணி நியமன ஆணை வழங்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஒரு செய்தி உண்மையா ஸ்ரீ அவர்களே!
ReplyDeleteதெரியவில்லை .. தகவல் கிடைத்தால் பதிவிடுகிறேன்...
Deleteit is known to Secretary of our CM
DeleteI m also get the news sir morning nalasiriyar viruthu even pani niyamana
Deleteகொழுத்தி போடூங்க
DeleteKadavula! Augustum illaya? Kadavulkooda kann kondu parkamatara?
ReplyDeleteஅவை விதி எண் 110 ன் கீழ் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
ReplyDeleteSEPTEMBER 05 : important day for new teachers. !!!!!
ReplyDeleteSEPTEMBER 05
ReplyDeleteSeptember 05
SEPTEMBER 05
VACANCY WILL BE INCREASED !!!
ReplyDeleteVACANCY WILL BE INCREASED !!!
VACANCY WILL BE INCREASED !!!
History MBC wtg 59.56 any chance please ,,,,,,,,,,,
ReplyDeleteஸ்ரீ சார் தேர்வு எழுதியதிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு process கும் காலத்தை விரையம் செய்துகொண்டே இருக்கிறார்கள் இதற்கு என்னதான் காரணம் பதிலிடுகள்
ReplyDeleteபல காரணங்கள் முக்கியமாக அவர்கள் சொல்வது வழக்குகள்....
Deleteநம்மை பணியில் சேர்த்தால் கோடி கணக்கில் சம்பளம் கொடுக்க வேண்டி வரும். அதை வைத்து பல இலவச திட்டங்களை நிறைவேற்றலாம். எல்லாம் வாக்கு வங்கி அரசியல் இது தான் காரணம்.
Deleteமுதுகலை ஆசிரியர் தேர்வு இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவு வாழ்க ஆதேவா மற்றும் தமிழகஅரசு.உங்களுக்கு கொண்டாடம் தேர்வு எழதுன எங்களுக்கு திண்டாடம்
ReplyDeleteIncomplete news
ReplyDeleteசெய்தியில் அவ்வளவு தான் வந்துள்ளது... அதனால் தான் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன் நண்பரே...
DeleteSri sir am zoo majat mbc..wet..61.37..job kidaika chance iruka.
ReplyDeleteHi...en frnduku b.ed certificate nt produced nu varuthu...enna seyyalam...probm solve akidumaa....
ReplyDeleteIpam corrextion la poi updatepanunka unka dist enaiku nu pathu tu ponka
Deletebc male chemistry wtge 66.72 tamil medium any chance ? please anyone reply
ReplyDeleteSure.. you will be get GT quota don't worry
Deleteஒரு பகிர்தலுக்காக ; வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த BC candidates மட்டும் please call; 9585992264 (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்)
ReplyDeleteMy wt 59.25 bc phy chance iruka. yeravathu sollungalaen
ReplyDelete5% relax weightage for english mojar mbc
ReplyDeletekancheepuram, kanniyakumari ,chennai dharmapuri, thanjavur, ramanathapuram, thiruvallur, thruvarur
60201426 49.87
47202186 50.04
62205277 50.48
34200624 53.28
10203649 53.45
34211862 54.79
34204381 54.92
61200457 55.04
47204498 55.28
63200970 55.33
34217353 55.35
34202672 55.5
62203469 55.54
34206732 55.65
34212507 55.7
62201754 55.71
34210628 55.74
34218153 55.76
60202423 55.77
34216368 55.79
34216362 55.8
34205598 55.84
34214311 55.88
50204127 55.91
34219544 56.01
34204386 56.07
63203406 56.14
34215013 56.18
34212989 56.18
34215565 56.22
34204151 56.23
34207774 56.25
49200770 56.25
64200142 56.39
62200488 56.39
34205929 56.45
34220284 56.57
2200138 56.58
34206101 56.58
34215655 56.59
34206624 56.64
34219116 56.67
34218572 56.84
34208237 56.85
34213840 56.88
62203476 56.94
47200023 57.03
34201861 57.15
59203101 57.23
34208764 57.27
34204844 57.29
49200311 57.29
34214434 57.33
34211805 57.36
34205328 57.39
34218741 57.46
34201826 57.46
50205805 57.49
49200051 57.58
34216144 57.6
34207568 57.62
34212720 57.62
34211634 57.63
34201907 57.66
62201351 57.67
34216625 57.71
9201655 57.74
34201232 57.75
47204109 57.75
62200256 57.78
50204927 57.81
34218761 57.83
34214476 57.84
34215910 57.89
34201650 57.9
34211577 57.91
34217015 57.92
34202881 57.97
34215763 57.98
34216307 58
34209808 58.01
34206773 58.02
49203923 58.05
34207389 58.08
34219836 58.11
34204383 58.11
34218533 58.12
34213916 58.13
49200477 58.14
62202905 58.14
34202216 58.15
34210661 58.15
34220089 58.16
34213555 58.17
65201624 58.18
59201137 58.19
34209059 58.24
34201423 58.28
34203094 58.3
34201906 58.31
34201906 58.31
34209717 58.31
34203029 58.32
66203302 58.33
34208414 58.33
50206894 58.33
65202086 58.34
2203633 58.35
63206468 58.35
34218536 58.37
34206299 58.42
34218589 58.42
34202577 58.47
9202814 58.48
65203035 58.51
34216579 58.56
34213003 58.57
48202234 58.58
34211588 58.59
62203991 58.6
34215796 58.61
49200800 58.61
34206627 58.63
34218963 58.67
34202200 58.73
34210508 58.75
34203087 58.78
34218227 58.83
34218950 58.83
34211951 58.84
47201926 58.84
66203562 58.87
10202334 58.91
34201393 58.92
34200508 58.94
49202964 58.94
63205570 58.99
66200390 59.02
34213193 59.03
10203256 59.03
65203424 59.04
34201800 59.04
34207113 59.06
49201301 59.06
32205073 59.09
34216025 59.1
10202109 59.15
34215340 59.17
3206182 59.2
34204498 59.2
60201426 49.87
Deleteintha register member ...............
b.ed marks enter pannamavittu irukkaru
sorry shivaram sir i forget it
Delete5% relax weightage for english mojar mbc
ReplyDeletekancheepuram, kanniyakumari ,chennai dharmapuri, thanjavur, ramanathapuram, thiruvallur, thruvarur
49200212 59.23
59204227 59.24
34208544 59.25
49200517 59.27
34211973 59.28
34212123 59.29
34206718 59.35
62203499 59.35
34215437 59.36
34201981 59.39
10202129 59.41
34217417 59.43
50204140 59.43
50205063 59.45
34206160 59.46
34206154 59.46
34200322 59.55
9201743 59.55
65201752 59.6
34212341 59.6
34218427 59.61
34209614 59.62
65200908 59.64
34216989 59.65
66205073 59.68
47204743 59.68
59203549 59.69
34204324 59.74
3207895 59.77
61200179 59.77
34206915 59.8
34211539 59.81
10201002 59.82
48201773 59.83
34216142 59.91
34201584 59.93
34208796 59.97
62203346 59.97
34211881 59.98
34211881 59.98
34219118 59.98
34211419 60.02
65201764 60.04
34201180 60.04
49204681 60.05
34216644 60.09
34214718 60.11
63207029 60.13
34205968 60.13
3200592 60.18
34200911 60.18
34213779 60.19
34213156 60.19
9202836 60.19
3205144 60.21
59201650 60.28
60203703 60.3
34202727 60.3
62205489 60.3
34207896 60.35
66201549 60.4
59202476 60.44
61200094 60.44
34206366 60.46
34207950 60.51
9200726 60.53
34205207 60.61
34216609 60.61
64204984 60.62
62207269 60.67
34205020 60.68
62200083 60.69
66203121 60.7
34208781 60.73
49205035 60.73
34203417 60.75
3202947 60.78
34214728 60.78
48201000 60.81
50201395 60.85
48203308 60.96
10201267 61
34203808 61.01
65203310 61.02
10201416 61.02
63206043 61.07
62200905 61.09
60200522 61.11
34213307 61.11
34214562 61.19
34217726 61.19
34200438 61.21
60204267 61.25
34217885 61.26
62203470 61.29
49203183 61.34
34218271 61.39
65201757 61.42
34203791 61.43
34219551 61.49
34218479 61.49
34218479 61.49
9201467 61.5
34208016 61.52
2200653 61.53
34212397 61.54
34202295 61.57
34210696 61.58
34201350 61.59
50207582 61.61
34210481 61.75
9201777 61.78
62208124 61.84
47202665 61.91
34213927 61.94
47203400 61.94
34213247 61.98
48201664 62
34212833 62.01
63200269 62.02
34211970 62.1
49200657 62.1
47205293 62.12
34202335 62.22
34202304 62.23
32212254 62.27
59203567 62.36
34218984 62.36
62206725 62.44
2200557 62.45
59201404 62.49
50205324 62.5
34204714 62.51
34208828 62.59
34210604 62.6
10200649 62.66
10203520 62.72
34213585 62.73
63206085 62.78
63200960 62.79
34214828 62.81
9202971 62.84
64200038 62.92
34203830 62.93
34218767 62.97
34212828 62.99
49203281 63.17
34210443 63.2
34206200 63.47
43202993 63.78
34201436 63.96
50202948 64.06
60203981 64.16
34218742 64.19
2202456 64.31
3200531 64.49
50203392 64.49
50201371 64.63
64201325 64.76
60202035 65.12
3204634 65.61
59202961 65.66
48201809 65.7
34210765 65.94
49202644 66.12
1202859 66.14
34207715 66.26
34207186 66.28
Senthil malli how did you get this info ....do you know the cut off of english candidates who passed without relaxation..
Deleteதகவலுக்கு நன்றி நண்பரே
Delete5% தளர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அதில் நானும் ஒருவன்
Delete3 நாட்களாக அனைத்து Reg.no செக் பன்னிதான் பதிவிட்டு இருக்கேன் RAJ sir
Deletesenthil malli unga mail id kudunga pls..
Deletearun ungaludaiya weightage yenna
DeleteSendhil my wtg is 64.34 Eng MBC வாய்ப்பு உள்ளதா ?
Deletesenthil malli if u have relax data details please send to this mail id.ramrk0888@gmail.com
Delete20/07/2014
ReplyDeleteEXPECTED CUT OFF TNTET 2013 PAPER 2 ALL SUBJECT WISE
PHYSICS
GT
69.3
BC
64.5
MBC
63.2
SC
59.5
SCA
58.4
ST
56.2
BCM
62.7
CHEMISTRY
GT
70.3
BC
65.7
MBC
64.4
SC
59.5
SCA
59.1
ST
55.7
BCM
63.7
BOTANY
GT
63.2
BC
57.2
MBC
55.7
SC
53.1
SCA
52.7
ST
ALL
BCM
59.4
ZOOLOGY
GT
64
BC
60.6
MBC
59.6
SC
56.3
SCA
55.9
ST
58.2
BCM
62.3
GEOGRAPHY
GT
ALL
BC
ALL
MBC
ALL
SC
ALL
SCA
ALL
ST
ALL
BCM
ALL
TAMIL
GT
72.5
BC
71.1
MBC
70.2
SC
68.6
SCA
68.1
ST
65.1
BCM
69.8
MATHS
GT
74.5
BC
71.9
MBC
70.8
SC
65.5
SCA
65.2
ST
66.0
BCM
69.5
ENGLISH
GT
68.8
BC
66.6
MBC
66.2
SC
63.7
SCA
63.1
ST
ALL
BCM
65
HISTORY
GT
65.0
BC
62.8
MBC
62.5
SC
60.2
SCA
59.2
ST
56.3
BCM
62.4
இனிய காலை வணக்கம் .......
நண்பர் ராமகிருஷ்ணன் அவர்களே! தங்களின் தகவலுக்கு நன்றி! ஏதேனும் கணக்கீட்டின் அடிப்படையில் வெளியிட்டு உள்ளீர்களா ? அல்லது தங்களுக்கு கிடைத்த தகவலின் படி வெளியிட்டு உள்ளீர்களா ?.
Deleteramakrishnan your assumption very very wrong..... i did check relaxation physics mbc candidates list the above 65 wtg have near 60 members..... so PHYSICS mbc cut off i think 66 or 67...........
Deleteramakrishnan sir indha news unmaya.illa ellorum onnu solranga enru nenga onru solringala.unmaya sollunga sir.
Deletehello who is this? En namela yaru ipadi rumar kilapuringa. mr. ramakrishnan ninga yeantha uru?
DeleteHai Mr.Ramakrshnan ungalukku history patthy enna theriyum summa sollunga oru justification ungalla sollmudiyuma summa summa nenga,marichamy,prathippan ,rajkumar,ithal orutthar kuda history illa appuram yeyya thappu,thappa,thapputhappa history patthi solluringa athum neenga thappa sollittu all are useless fellow.
DeletePhy 62.63 Bc english mediyam female any chance friends
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePHYSICS Relaxation MBC Passed candidates list
ReplyDeleteAriyalur
65.49
64.97
64.08
63.19
63.1
60.81
60.59
60.46
59.78
58.97
58.67
56.91
chennai
66.05
63.08
62.71
62.43
62.34
62.13
61.57
61.51
61.21
60.62
60.15
covai
68.87(F)
68.79(T)
66.33
65.67
64.48
63.56
63.12
62.49
61.16
cuddalore
67.39(F)
66.27
65.77
65.71
65.59(T)
65.11
64.61
63.66
63.35
62.66
62.21
61.67
61.27
60.88
60.1
60.09
59.53
57.16
56.95
dharmapuri
65.46
65.2
64.56(T)
64.36(T)
64.23(T)
64.1
64.07
63.93
63.82
63.46
63.37(T)
62.72
62.72
62.59
62.34
62.23
61.96
60.97
60.84
60.63
59.95(T)
59.72
59.58
59.56
59.42(T)
58.3
57.55
57.33
dindigul
66.77(F)
65.68
65.66
64.52
63.9
63.27
60.93
60.91
60.72
60.41
58.14
erode
67.22(F)
66.4
65.24
64.36
64.16
63.82
63.64
63.43
63.23
63.18
62.48
61.97
61.76
61.39
55.18
kanchipuram
67.1
64.5
63.92
62.99
62.97
61.59
58.93
Kanniyakumari
68.44
61.28
61.27
60.98
58.86
karur
67.02(F)
61.6
61.23
58.56
krishnagiri
63.88
63.6
63.44
63.29
62.82
61.84
61.71
61.12
60.74
60.09
58.5
madurai
67.65(F)
64.72
64.7
64.39(T)
63.62
63.52
63.39
63.31
62.66
62.64
62.16
62.06
61.43
61.15
60
59.81
57.7
54.67
nagapattinam
63.49
55.93
55.84
57.61
perampalur
67.18(F)
65.53
64.25
63.5
61.84
61.19
60.74
57.73
nilgris
0
Any one clarify mx doubt tamilmedium students only tamilmedium quotavil mattumthan poga mudiuma ?
ReplyDeleteமற்றவர் தமிழ் மீடியம் பிரிவிற்குள் செல்ல முடியாது. தமிழ் மீடியம் பிரிவை அவர்கள் தமிழ் மீடியம் வைத்துள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
DeletePHYSICS Relaxation MBC Passed candidates list
ReplyDeleteNamakkal
67.46(F)
63.08
61.77
62.64
61.92
60.95
60.72
60.37
59.45
58.64
58.15
puthukottai
65.87
63.89
63.59
63.58
63.54(T)
62.48
61.33
60.75
60.69
60.63
59.2
57.88
ramanathapuram
66.2
63.12
61.88
59.97
salem
66.75(F)
66.34
66.2
64.55
64.44
64.28
64.08(T)
63.88
63.6
63.29
62.99
62.69
62.56(T)
62.52
61.06
60.35(T)
59.68
59.48
59.02
58.76
58.61
58.4
58.26(T)
57.71
57.31
57.22
57.11
56.77(T)
sivagangai
62.44
61.76
59.96
57.85
57.82
thanjavur
65.67(T)
65.62
64.99(T)
64.69
63.89
63.85
63.23
61.94
60.73(T)
60.19
theni
65.75
63.24
62.12
61.66
61.27
60.76
60.6
thiruvallur
62.79
62.44(T)
60.1(T)
56.9
thuttukudi
65.17
65.1
64.21
64.04
63.92
62.8
58.27
tiruppur
62.58
62.13
61.92
61.55
60.98
57.75
thiruvarur
65.43
64.82
62.7
61.55(T)
57.4(T)
tirichy
66.07
65.29(T)
65.23
64.94
63.51(T)
62.75
62.66
61.93
61.66
61.4
60.33
59.39
tirunelveli
67.19
65.26
64.38
63.79
63.71
63.51
63.32
63.13
61.68
61.58
60.88
58.68
58.23
tiruvannamalai
65.42
64.25(T)
63.79
62.88(T)
61.97(T)
61.44(T)
61.09
60.31(T)
59.58
59.16
59.1
59.02
58.89(Y)
58.79(Y)
57.81(T)
57.19(T)
57.18
57.1
56.92(T)
56.78
55.13
vellore
68.68(F)
62.94(T)
62.75
62.75
62.64
62.09
61.79
60.8(T)
60.76
60.52
59.45
59.43(T)
59.03
viluppuram
65.95
65.52
65.09
63.52
63.5
63.14
63.09
62.91
62.63
62.61
62.45
62.18
60.84
60.46
60.4
60.3
60.07(T)
59.19(T)
58.49
57.91
57.63
56.75
56.65(T)
viruthhunagar
66.61
65.71
65.5
65.3
65.06
64.98
64.06
62.98
62.92
61.95
61.6
60.76
60.22
Physics Relaxation MBC passed candidates = 355 RTI report total MBC = 520, so i think above 90 passed candidates = 165 to 170 friends.... In relaxation above 66 weightage have only 22 members......
ReplyDeletePhysics Relaxation MBC passed candidates = 355 RTI report total MBC = 520, so i think above 90 passed candidates = 165 to 170 friends.... In relaxation above 66 weightage have only 22 members......
ReplyDeletePHYSICS Relaxation MBC Passed candidates list
ReplyDeleteAriyalur
65.49
64.97
64.08
63.19
63.1
60.81
60.59
60.46
59.78
58.97
58.67
56.91
chennai
66.05
63.08
62.71
62.43
62.34
62.13
61.57
61.51
61.21
60.62
60.15
covai
68.87(F)
68.79(T)
66.33
65.67
64.48
63.56
63.12
62.49
61.16
cuddalore
67.39(F)
66.27
65.77
65.71
65.59(T)
65.11
64.61
63.66
63.35
62.66
62.21
61.67
61.27
60.88
60.1
60.09
59.53
57.16
56.95
dharmapuri
65.46
65.2
64.56(T)
64.36(T)
64.23(T)
64.1
64.07
63.93
63.82
63.46
63.37(T)
62.72
62.72
62.59
62.34
62.23
61.96
60.97
60.84
60.63
59.95(T)
59.72
59.58
59.56
59.42(T)
58.3
57.55
57.33
dindigul
66.77(F)
65.68
65.66
64.52
63.9
63.27
60.93
60.91
60.72
60.41
58.14
erode
67.22(F)
66.4
65.24
64.36
64.16
63.82
63.64
63.43
63.23
63.18
62.48
61.97
61.76
61.39
55.18
kanchipuram
67.1
64.5
63.92
62.99
62.97
61.59
58.93
Kanniyakumari
68.44
61.28
61.27
60.98
58.86
karur
67.02(F)
61.6
61.23
58.56
krishnagiri
63.88
63.6
63.44
63.29
62.82
61.84
61.71
61.12
60.74
60.09
58.5
madurai
67.65(F)
64.72
64.7
64.39(T)
63.62
63.52
63.39
63.31
62.66
62.64
62.16
62.06
61.43
61.15
60
59.81
57.7
54.67
nagapattinam
63.49
55.93
55.84
57.61
perampalur
67.18(F)
65.53
64.25
63.5
61.84
61.19
60.74
57.73
nilgris
0
Namakkal
67.46(F)
63.08
61.77
62.64
61.92
60.95
60.72
60.37
59.45
58.64
58.15
puthukottai
65.87
63.89
63.59
63.58
63.54(T)
62.48
61.33
60.75
60.69
60.63
59.2
57.88
ramanathapuram
66.2
63.12
61.88
59.97
salem
66.75(F)
66.34
66.2
64.55
64.44
64.28
64.08(T)
63.88
63.6
63.29
62.99
62.69
62.56(T)
62.52
61.06
60.35(T)
59.68
59.48
59.02
58.76
58.61
58.4
58.26(T)
57.71
57.31
57.22
57.11
56.77(T)
sivagangai
62.44
61.76
59.96
57.85
57.82
thanjavur
65.67(T)
65.62
64.99(T)
64.69
63.89
63.85
63.23
61.94
60.73(T)
60.19
theni
65.75
63.24
62.12
61.66
61.27
60.76
60.6
thiruvallur
62.79
62.44(T)
60.1(T)
56.9
thuttukudi
65.17
65.1
64.21
64.04
63.92
62.8
58.27
tiruppur
62.58
62.13
61.92
61.55
60.98
57.75
thiruvarur
65.43
64.82
62.7
61.55(T)
57.4(T)
tirichy
66.07
65.29(T)
65.23
64.94
63.51(T)
62.75
62.66
61.93
61.66
61.4
60.33
59.39
tirunelveli
67.19
65.26
64.38
63.79
63.71
63.51
63.32
63.13
61.68
61.58
60.88
58.68
58.23
tiruvannamalai
65.42
64.25(T)
63.79
62.88(T)
61.97(T)
61.44(T)
61.09
60.31(T)
59.58
59.16
59.1
59.02
58.89(T)
58.79(T)
57.81(T)
57.19(T)
57.18
57.1
56.92(T)
56.78
55.13
vellore
68.68(F)
62.94(T)
62.75
62.75
62.64
62.09
61.79
60.8(T)
60.76
60.52
59.45
59.43(T)
59.03
viluppuram
65.95
65.52
65.09
63.52
63.5
63.14
63.09
62.91
62.63
62.61
62.45
62.18
60.84
60.46
60.4
60.3
60.07(T)
59.19(T)
58.49
57.91
57.63
56.75
56.65(T)
viruthhunagar
66.61
65.71
65.5
65.3
65.06
64.98
64.06
62.98
62.92
61.95
61.6
60.76
60.22
Physics Relaxation MBC passed candidates = 355 RTI report total MBC = 520, so i think above 90 passed candidates = 165 to 170 friends.... In relaxation above 66 weightage have only 22 members......
thank you friends
please u give me chemistry perambalur dt friends.
Deleteramakrishnan your assumption very very wrong..... i did check relaxation physics mbc candidates list the above 65 wtg have near 60 members..... so PHYSICS mbc cut off i think near 66 or 67...........
ReplyDeletepaper1 weightage for sc????
ReplyDeleteIGNORE THIS !!!
ReplyDeleteRama Krishnan ' s report has mistakes.!!!
sir my history major mbc tamil medium 61.93 waitage chance eruka sir
DeleteWhat about PG trb?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleterajalingam sir namakkaga eluthiya unmai katturai
ReplyDeleteTNTET Article: மனதில் துக்கம்! கண்களில் கண்ணீர்!
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு வருங்கால ஆசிரியர்கள் எழுதும் கண்ணீர் கடிதம்…..
அம்மா நலமாக உள்ளீர்களா? உங்கள் நலத்திற்காக நாங்கள் அனுதினமும் இறைவனிடம் வேண்டிக்கொண்டிரு;கிறோம்…… நாங்கள் படும் பாடினை சொல்ல பல ஏடுகள் போதாது…. 18.07.2014 அன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் தமிழக விவசாயிகளுக்கு தாய்வீட்டு ஆடி சீதனமாக முல்லைபெரியாறின் 142அடி தண்ணீரை தந்தீர்கள் நன்றி……. ஆனால் ஆசிரியராகிய எங்களது கண்ணீரை துடைக்க மறந்தது ஏன் அம்மா??????
தாள் 2
அம்மா “தமிழுக்கு அமுதென்று பெயர்” என ஏடுகள் சொல்லுகின்றன… ஆனால் அமுதத்தினை கற்பிக்கும் தமிழாசிரியர்களின் பணியிடக்குறைவினால், தமிழாசிரியார்களின் நிலையோ வேப்பங்காயாக கசக்கிறது…
அம்மா அறிவியல் சோதனைகளில் சாதனை படைத்திட்ட அறிவியல் துறை சார்ந்த ஆசிரியர்களின் பணியிடக்குறைவின் வேதனையை தீர்க்க எந்த ஆய்வும் இல்லை…எந்த ஆய்வகமும் இல்லை….உங்களைத் தவிர….
இது போன்று அனைத்து பாடங்களுக்கும் பணியிடக்குறைவு உள்ளது அம்மா. அம்மா எங்களின் கதறல்கள் உங்களின் காதுகளுக்கு வரவில்லையா அம்மா….
தாள் இரண்டுக்கு உள்ள பணியிடக்குறைவினை பணிவாய் எடுத்து வைக்கிறோம் தங்களின் பாதங்களின் அடியில்….கூடுதல் பணியிடம் கொடுத்து பல குடும்பங்களை வாழ வையுங்கள் அம்மா…..
தாள் 1
அம்மா தாள் ஒன்றுக்கு உரிய ஆசிரியர்களின் நிலையினை சொல்ல வார்த்தையில்லை… அம்மா, தனக்கு ஆதரவாக இருந்த தன் கணவனையும் இந்திய இரானுவத்திற்கு தியாக உயிராக கொடுத்து கைம்பெண்னாக கைக்குழந்தையோடு நிற்கும் ஆசிரியை பற்றி சொல்லவா???
அம்மா, ”நான்கு சுவருக்குள் அடைபட்டது நாங்கள் மட்டும் அல்ல எங்களின் கதறல்களும் கூட” என்று ஏங்கும் மாற்றுத்திறனாளியான எங்களுடைய சகோதரனைப்பற்றி சொல்லவா???
அம்மா, எத்தனை பணியிடம்?, என்ன முடிவு?, என்று விடியும்? என தெரியாமல் கதறும் ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களின் நிலையினனை சொல்லவா??? அம்மா நினைக்கும் போதே நெஞ்சு வெடிக்கிறது……..
அம்மா ஆசிரியராகிய எங்களின் மனநிலை மாற்றம்….ஏமாற்றம்…எங்களின் கதறல்களை சட்டசபையில் எடுத்துரைக்க கூட நாதியற்றவர்களாய் இருக்கிறோம்… நித்தம் நித்தம் மனதில் துக்கம், கண்களில் இல்லை தூக்கம். தொண்டையை அடைக்குது துக்கம், 72000 ஆசிரியரின் மனதும் கலக்கம்…..
தர்மத்தாய்க்கு அடுத்தபடியாக நாங்கள் வணங்கும் தமிழ்த்தாயே!! எங்களின் துயர் நீக்க சட்டசபையில் 110 விதியின் கீழ் கூடுதல் பணியிடம் பற்றிய அறிவிப்புகள் வெளியிடுவீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம், என கண்ணீரோடு முடிக்கிறோம்…
Thangamani sir.phy.my weig bc 66.9
ReplyDeleteVaippu irukka sir
A A S Sir, u can go to trb website .26.2.14 click here- additional cv call letter for paper 1 (here we can see also Paper 2 dt wise 5% relaxation(all sub) canditate reg num ).
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletesir that web addre data ha been removed...send ur mail id
DeleteCould anybody explain how to calculate vacancies caste wise?
ReplyDeleteFor example
MBC/DNC
MBC//DNC T
MBC//DNC W
MBC//DNC W T
As far as I know,
For MBC reservation is 20% and
Tamil medium reservation 20% of MBC reservation.
what is MBC/DNC W and MBC//DNC W T?
Is this with disability and with disability Tamil?
If so, it should be only 3% of MBC reservation.
But in TRB B.T assistant vacancy list differs. so anybody please clarify me......... to match with TRB vacancy list.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் ஆனால் இங்கு 73000 குடும்பங்களின் வாழ்வு சோதனையாக இருக்கின்றது,ஒரு நாள் விடியும் என்று இங்கு பல மாதங்களாக காத்திருக்கின்றோம் ஆனால் இன்னும் விடியவில்லை எங்களின் விடியல் அம்மாவின் கையில்....... பெற்றவளை அம்மா என்று அழைப்போம் 73000 குடும்பங்களும் அம்மா அம்மா என்று அழைப்பது தாங்கள் காதில் விழவில்லை யா!எங்களின் துயர் துடைக்க மனம் வரவில்லையா,,,,,தமிழின் பெருமையை சிறப்பக்க தமிழாசிரியர்களின் பணியடங்களை அதிகமாக்கவும் நன்றி
ReplyDeletehow many bc passed candidate in botany.
ReplyDeletepls tell me 9843168825
may be around 200....
Deletedon,t torry aug-15 to 18 posting conform.
ReplyDeletedon,t worry aug-15 to 18 posting conform
ReplyDeletesaravanan sir paper 1 ikkuma sir pls replay????????????????????????????????
Deletepaper 1ku posting iruka illaya...?
ReplyDeleteiruku madam
Deleteb.lit + d.ted mark add panikitangala. ponavanga yaravathu sollunga
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய குளறுபடி :
ReplyDelete.05 மதிப்பெண்கள் இலவசமா ?
// அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF). //
ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற “ ஆசிரியர் தகுதித் தேர்வில் “ வெற்றி பெற்று அரசுப் பணிக்குக் காத்திருப்பவர்களின் இறுதி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ள்ளது. மேலும் வருகின்ற 30-07-2014 அன்று அரசுப் பணிக்குத் தேர்வாகும் ஆசிரியர்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தங்கள் +2, இளங்கலை /இளமறிவியல்(B.A., B.Sc), கல்வியியல் இளைஞர் (B.Ed) மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் சதவீதத்தை இரு தசமத்திருத்தமாக சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது அளித்திருந்தனர். தேர்வர்களின் மதிப்பெண் சதவீதத்தை “ வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாக” மாற்ற ஆசிரியம் தேர்வு வாரியம் தவறான முறையை கையாளுகின்றது அல்லது வாரியம் பயன்படுத்திய மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது.
அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF).
ஆனால் ஆசிரியம் தேர்வு வாரியம் பயன்படுத்தியுள்ள மென்பொருள் வெயிட்டேய்ஜ் மதிப்பெண்ணைக் கணக்கிடும் பொழுது புள்ளிக்குப் பிறகு ஐந்தோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்களோ வரும்பொழுது ஒரு தசம மதிப்பை தானாகவே கூட்டிக் கொள்கின்றது , இது தவறான நடைமுறையாகும் மேலும் அரசு விதி முறைகளுக்கு எதிரானது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த தவறான நடைமுறை படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (13TE63204905)
+2 மதிப்பெண் சதவீதம் 49.25 யை 4.93 வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !), உண்மையில் இதன் வெயிட்டேய்ஜ் மதிப்பெண் 4.92 தான்.
.4 க்கும் .5 க்கும் உண்மையான வித்தியாசம் .1 தான் ....ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மென்பொருள் தானாகவே ஒரு தசம எண்ணைக் கூட்டிக் கொள்வதால் .4 க்கும் .5 க்கும் இடையில் வேறுபாடு .6 ஆக மாறிவிடுகின்றது.
.01 வேறுபாட்டில் அரசு ஆசிரியர் பணியை இழக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் நிலையில் .05 மதிப்பெண்களை இலவசமாக வழங்குவது எவ்வகையில் சரி? இம்முறை பெரும்பாலான தேர்வர்களுக்கு எதிராக அமைகின்றது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சரியான வழியில் “வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களைக்” கணக்கிட வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இதை உடன் கவனத்தில் கொண்டு “வெயிட்டேய்ஜ்” கணக்கிடும் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது 75,000 தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிறைமதி.
ஆசிரியர் , மதுரை.
neenga thanae jeyapriyavum?
Deletei am allso from pudukkottai..
where r u in pudukkottai?
வழக்கு தொடருங்கள் நண்பரே
Delete.01 than difference. For e.g. 4.94-4.93=.01
Deleteநான் D.T.Ed aug 2008 முடித்து உள்ளேன். B.Lit 12.sep.2008 சேர்ந்து உள்ளேன். எனக்கு tet-2 eligible மறுக்கப்படுள்ளது. இது குறித்து G.O. அல்லது ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். v.subashini
ReplyDeleteparallel degree ena marukkappattathu
DeleteG rajasekar சார் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்....
Deletessrionlyforu@gmail.com
Deletesanthimurli.sw@gmail.com
Deleteengal centrel kuda evarey marukkappatathu
ReplyDeletephysics friends ...
Deletetell me anyone How many tamil medium passed in 90 above....
what is good wtg for BC tamil medium....
plz kindly tell me
thank u
9944365674
ALL TET FRIENDS MR.PARATHAP,MARICHAMY,RAJKUMAR,AND RAMAKRISHNAN ITHULA ORUTHR KUDA HISTORY ILLA APPRUM YAAMBA DAILIYUM THAPPU,THAPPA,CUT-OFF MARK VITTU ADUTHHVA MANASA YEN KASTTAPADUTHHRINGA . ALL TET FRIENDS INTHA NAALU PERUM ORU DUBAKOOR THAN .EPPO ORU HISTORY SUBJECT THAPPU,THAPPA EXPECTED CUT-OFF SONNAGULE ORUTHHRAVATHU ENGITTA HISTORY PATTHI ORU JUSTIFICATION KODUKKASOLLUNGA APPO NAAN AGREE PANNUREN 8438978585.BUT THYAVATHU SEITHU YARUM IN THA 4 PERSON SONNATHAI NAMBATHINGA PLEASE .
ReplyDeleteATHU EPPDINGA MBC HISTORY LA AS PER RTI LA 1379 CANDIDATE THAN PASS PANNIRUKKANGA ,BC 2300 CANDIDATE PASS PANNIRUKKGA BC KKUM ,MBC KKUM ENNA 0.40 DIFFERENTDA [BC KKU 62.80,& MBCKKU =62.40] UNMYA SOLLUREN SIR PADIKKATHA PERSON KODU UNGA DUBAKOOR CUTT-OFF PATTHU SIRIPPANNGA SIR.UNMYA SOLLUNGA UNGALLUKKU CALCULATION THERIYUMA THERIYATHA .ILLA NEEEGA PULLIYAL SUBJECTLA LA WEEKKA.
ReplyDeleteSir rti reports padi mattha caste etthanai peru pass pannirukkanga. Neenga mention pannirukkirathu relaxation candidate list um sertha. Plz guide me.
DeleteHai Tnteach sir ennakku accuritta theriyathu but ellam sollrathu vaittthu parrtthal BC kku = 2500 and SC kku =1700 varai irukkunnu sollranga friends but neenga confirm pannigonga naan kelvipatthu varai apporoxc.only
DeleteUNGALA NAAN THAPPA SOLLAVILAI BUT THAPPA SOLLI HISTORY CANDIDATE MANASA KAYAPADUTTHINGA OK VA. IN CASE MBC,AND BC NEENGA SONNA CUT-OFF MARKLIRUNDHU KEELA VANDHAL UNGA FACE ENGA VACHIKKUVINGA NANNUM SOLLEREN SOLLI THAPPANA,WRONGANA INFORMATION THARATHINGA PLEASE .MUDINCHA ENGITTA PROOF PANNUGA HISTORY PATTHI APPO NAAN AGREE PANNUREN OK .
ReplyDeletePost Applied For: Mathematics
ReplyDeleteCommunity: MBC/ DNC
Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014: 72.41
Tamil Medium Reservation Claimed: No
Kindly advice for i can select or? ......
Hai Suresh sir history MBC wtg 59.56 any chance please reply sir,,,,,,,
ReplyDelete100% chance ok friend
ReplyDeleteHai suresh my mum got 61.47 mbc..avolo cut off varum sir mbc?
DeleteConfirma 10O% job confirm MBC quota
DeleteThanks suresh
DeleteThanks sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAny zoo major..my wet 61.37..,MBC..enaku chance irukapa..pls tel me.
Deletesir,visit tetbio.blogspot.in already i check and release 5%relaxation candidate at theni and nilgiri.. 5%relaxation cantidates list was published in trb site.save that and check any one out of 30 district.. dear zoology friends v share the work and get exact cut off for each community..pls do that...
DeleteWHAT MAY BE THE EXPECTED CUTOFF FOR B.C HISTORY CANDIDATES.MYSELF HISTORY, ENGLISH MEDIUM, WOMEN, WTG.64.79.CHANCE FOR ME?.ANYONE PLEASE REPLY.
ReplyDeleteHai Suresh Sir History/MBC/67.78
ReplyDeleteAny chance please reply sir,,,,,,,
Sir ungalukku 200% confirma job.open quota.
DeletePLEASE SHARE BIOLOGY INFORMATION !!!
ReplyDeleteVISIT tetbio.blogspot.in
Dear Bio,
ReplyDeleteVisit and share please !!!
Use tetbio.blogspot.in
Asiriyar Kural
ReplyDeleteகணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மாணவர்களிடையே கம்ப்யூட்டர் கல்வியில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக கம்ப்யூட்டர் லேப் அமைக்கப்பட்டு எல்காட் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அனைத்து பள்ளிகளிலும் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்ட பின் சிறப்பு தேர்வு வைத்து ஏற்கனவே தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். இதில் சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெறாமல், விலக்கு அளித்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.
இதனால் பாதிக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அருகில் உள்ள பள்ளிகளுக்கு சப்ஸ்டிட்யூட் முறையில் பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், கடந்த ஆண்டே மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகினர்.
கல்வியாண்டு துவங்கிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமனத்துக்கான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: பொதுவாக ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் மட்டுமே உள்ளது. அதுவும் பல பள்ளிகளில் இல்லாததால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் தடுமாற வேண்டியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் உயர்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில், கல்வித்துறை சார்பில் கடிதம், விவரம் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டது. இதனால் உயர்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், உடனடியாக கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்
History MBC kku 57 to58 = 80% chance. 58 and above 100% confirm friends.intha dobagoor cut-off partthu payapadavendam.
ReplyDeleteSir rti reports padi mattha caste etthanai peru pass pannirukkanga. Neenga mention pannirukkirathu relaxation candidate list um sertha. Plz guide me.
ReplyDeleteUngalukku reply koduttullen parungal nanbare
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete