TET/PG TRB Case:அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.(update News) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2014

TET/PG TRB Case:அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.(update News)

இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
 TET குறித்த பல வழக்குகள் விசாரணைக்கு வராமலே already decided   என்ற காரணம் சொல்லப் பட்டு தள்ளுபடி செய்யப் பட்டது.

PG யை பொறுத்தவரை இயற்பியல்,வேதியியல் போன்ற பாடம் குறித்த வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.

ஏனெனினும் பொருளியல்,வணிகவியல் குறித்த வழக்குகளை விசாரிக்க அதனோடு தொடர்புடைய EXPERTS களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

ஆனாலும் அவைகளும் தள்ளுபடி செய்யப் படும் என்ற நிலையிலேயே இருப்பதாக சொல்லப் படுகிறது.

முழுமையான விவரம் விரைவில் தெரியும் காத்திருங்கள்.

Thanks to Shabi(from high court)

222 comments:

  1. ALL case finishes ah,,,,,,,,,,
    TET & PG TRB,,,,,,,,,,,,,
    today varai case illaya maniyarasan

    ReplyDelete
    Replies
    1. Madhipirkuria,
      Nagamuthu aiyya
      Neenga 100 vayasuku nalarukununu andavanta vendikuromya
      Enga kastam govtku,trbku
      Theriala, neenga unarndhu naladhoru theerpu alithamaiku engal walnal muluvadhum nanriyodirupom
      Unmaiyaga neengal nadamadum dheivam
      Nanri !

      Delete
    2. Avasara padaathinga boss.....
      Athukula Yevanchum vayitherichalla case potura poran.....

      Delete
    3. Nalagalam porandhuduchu,
      Enga kastamelam maranjiduchu,
      Nagamuthu thandharu naladhoru theerpa,
      Sikirama seithiya potaru Mani,
      Jayapiriya sona seidhi naalaiku varum lala,,,lala,,,lala

      Delete
    4. jayapriya enna sonnanga amini........

      Delete
    5. confirmation list varum. Eppo varum eppadi varum nu theriyadhu aana varavendiya nerathila correcta varum.tamil naatin minsaram pola.

      Delete
    6. Punch ah?
      Unaku Ivlo ranagalaium oru kilukiluppa?

      Delete
    7. amaichare...???? yenaku oru yosanai.... yen thallupadi seitheergal endru naam oru vallakku pottaaaaaal yenna/??/??/??

      Delete
    8. Pudhusaa oru paraparappu.. Indha cases vachu.. Idhula sandhosa pada edhuvum illa.. one month ku munadi endha cases um illa nu dhan sonnanga. apa trb final list vitantgala? no.. Idhu mudinju vera enna paraparappu varumo??

      Delete
    9. Intha mathiri case potu venumnu delay panravanga mela oru case poda mudiuma.....?

      Delete
    10. List epa viduvanganu solungapa......

      Delete
    11. நன்றி... நீதிபதி அவர்களே....! மாத கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்குமோ என்கிற நிலையை மாற்றிய தஙகளின் தீர்ப்புக்கு தலைவணங்கி நன்றி... தெரிவிக்கிறோம். தவிர உடனே பணியிட ஆணை வழங்கவும் அரசுக்கும் TRB க்கும்
      உத்தரவு பிறப்பித்தால் நல்லது அய்யா...

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. sikiram postinga potungappa evanum nambi ponnu kotuka matengrankapa

      Delete
    16. Breaking News: PGTRB வழக்குகள் தள்ளுபடி
      ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. எஸ். நாகமுத்து அமர்வில் சிறப்பு வழக்குகளாக இன்று விசாரணைக்கு வந்ததன.

      முதுகலை ஆசிரியர் தேர்வில் கீ ஆன்சர் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

      உன்மையான செய்திகள் உடனுக்குடன் உங்களுக்காக

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
  2. Valga valamudan..............I think we will get some good news soon......

    ReplyDelete
  3. இந்த இடைவெளியில் யாரும் வழக்கு பதியாதீங்கப்பா ....................................,இனிமேலாவது போஸ்டிங் போடட்டும் .

    ReplyDelete
  4. very good news then we can expect today evening only final list thanks judge

    ReplyDelete
    Replies
    1. udaney inaiku eveningye potruvaanga inaiku night poi join pannirunga

      Delete
  5. Prabaharan Case Innum Mudiyala Plz wait athu next week than varuthu

    ReplyDelete
    Replies
    1. all TET case
      athula prabaharan case includinga illaya amini

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  6. Thanks for information MANIYARASAN.
    Intha varusam posting increase panuvangala therinja solung illa 2012-13 la ulla vacancies matum thana? Relaxation vera pass pani 90& above mark eduthukitu payanthu kitu irukkom ethavathu change varuma sollunga.

    ReplyDelete
  7. Arasanga Asiriyar enum poruppulla padhavi perapogum namakkaga iraivanai vendi vanangugiren

    ReplyDelete
  8. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா .......

    ReplyDelete
    Replies
    1. இதை விட வேறு சிறந்த படம் வேண்டுமா

      Delete
  9. Replies
    1. P.G um than Sir . . tow Evening final list . .

      Delete
    2. sir send me ur mobile no amurugesanphy@gmail.com

      Delete
  10. True information still not recevied friends

    ReplyDelete
  11. nalla kaalam porakudhu nalla kaalam porakudhu

    ReplyDelete
  12. Muzhu vivaram seekiram sollunga

    ReplyDelete
  13. Arasanga Asiriyar enum poruppulla padhavi perapogum namakkaga iraivanai vendi vanangugiren

    ReplyDelete
  14. All cases were about key answer cases

    ReplyDelete
  15. the happiest news of the year.thank you sir.please publish the full details soon

    ReplyDelete
  16. P.G um than Sir . . tomw Evening final list . .

    ReplyDelete
  17. gud news,,,, plz tel frzzz selection and final list apa varum

    ReplyDelete
  18. thank god.uyir valvatharkana artham kidaithuvittadhu

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Thank you Mr. Nagamuthu sir...... vazhga valamudan

    ReplyDelete
    Replies
    1. i am also a PG physics candidate. Thank you Mr.Nagamuthu Sir, after a Very Long Period we get a good news.

      Delete
    2. sir can u cl me 9994138746

      Delete
  21. all tet paper 1 candidates call my number 8012482604

    ReplyDelete
    Replies
    1. hi all my cutof 66.35-maths-mbc-female chance iruka postingku

      Delete
    2. Neenga Yaru Sir Nanga Ethuku Ungalukku Call Pannanum

      Delete
    3. ungala yaru call panna sonna madem

      Delete
  22. Replies
    1. ella cases um na (its include physics also)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  23. மிக்க மகிழ்ச்சியான செய்தி. இனிமேலாவது வழக்கு தொடுப்பவர்கள் கால விரத்தை ஏற்படுத்தால் வருவதை ஏற்றுக்கொள்ள முயலுங்கள். நன்றி.

    ReplyDelete
  24. Inuma yaravthu case pota avanka mela elarum senthu case podalam nasted ketu for gov & all tet pass candidates

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. Trb ithida sekarama lista veli itu vital parava illai. Late pandra each minutes um danger tha friends

    ReplyDelete
  27. Meiyaaluma maniarasu

    Josiyakara ayya intha pullaiku oru seettu eduth dhu paarunga konja naala poi poi ya blog ezhu teettu irukkaan.

    ReplyDelete
    Replies
    1. தெருவில் வரும் சொறி நாய்களுக்கு நான் பரிவு காட்டுவதுமில்லை.பதிலேழுதுவதுமில்லை.

      Delete
    2. maniyarasan sir this is true or not........

      Delete
    3. Mr rk எந்த தகுதியும் இல்லாத நீங்கள்.....
      அனைத்து தகுதியும் இருக்கும் மணியரசன் நன்பரை பற்றி பேச உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை......

      மணியரசன் நண்பரே பிரபாகரன் வழக்கு முடிந்து விட்டதா?

      Delete
    4. இவையாவும் சென்னையில் நாடைபெறும் வழக்கு குறித்த நிலைதான்.பிரபாகரன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

      Delete
    5. so after the case result only final result will be released????????

      Delete
    6. மணி sir pg case முடிந்ததா . நாளை final list வர வாய்பு உள்ளத

      Delete
  28. Kadavul koduka ninaipadhai yaraalum thadukka mudiyadhu.kadavul thadukka ninaipadhai yaraalum koduka mudiyadhu.varunkala vallarasai uruvakkapogum nallaasiriyarkaluku en manamarntha nal valthukkal by thiru mani

    ReplyDelete
  29. Thanks sir.final list quick ah vandha parava illa.

    ReplyDelete
  30. next rank list varuma? selection list varuma?

    ReplyDelete
  31. hai mani sir news conforma sir.......... pls full detail yarukavathu therinja update pannuka . . . ...................valka valamudan nagamuthu aiyya avarkal. . god bless you. . ................................

    ReplyDelete
  32. hai mani sir news conforma sir.......... pls full detail yarukavathu therinja update pannuka . . . ...................valka valamudan nagamuthu aiyya avarkal. . god bless you. . ................................

    ReplyDelete
    Replies
    1. இவையாவும் இன்று நடைபெற இருந்த வழக்குகள்தான்.இது தவிர்த்து இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது.அதன் விவரம் குறித்து தெரிந்து கொண்டு எழுதுகிறேன் sir.

      Delete
    2. Waiting for your valuable information Mr Maniarasan.
      and too thanks for your instant information.

      Delete
  33. hai mani sir news conforma sir.......... pls full detail yarukavathu therinja update pannuka . . . ...................valka valamudan nagamuthu aiyya avarkal. . god bless you. . ................................

    ReplyDelete
    Replies
    1. உறுதியான செய்திதான் sir. முழு விவரமும் இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும்.பின்பு கண்டிப்பாக முழு விவரமும் எழுதுகிறேன் sir.

      Delete
    2. Dear brother maniarasan i need to talk with u now ple call me in this no 7708210370

      Delete
    3. armaniyarasan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் sir. நிச்சயம் பதில் எழுதுகிறேன்.

      Delete
  34. hai mani sir news conforma sir.......... pls full detail yarukavathu therinja update pannuka . . . ...................valka valamudan nagamuthu aiyya avarkal. . god bless you. . ................................

    ReplyDelete
  35. All tet cases and pg chemistry,botany disposed... Physics and commerce 3 cases and other subjects passed over for hearing at 2.15 pm...but all cases will get disposed...so don't worry...(thanks to Thamizharasan sir who is in court now)

    ReplyDelete
  36. Rajalingam sir posting kooduma reply me

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக கூடும்.....
      இன்னும் சில நாள்கள் பொறுத்திருப்போம்...

      Delete
    2. rajalingam sir paper1 kooduma posting. illa paper2 mattuma?

      Delete
    3. தாள் 1க்கு அதிகமாக வாய்ப்பில்லை.....
      தாள் 2க்கு 2045 போஸ்டிங் அதிகமாக வாய்ப்பு உள்ளது நண்பரே.......

      Delete
  37. Court case tet pass seitha anaivarukkum happy news kodutherukku ethey pol tngovt m nalla news sonna ennum santhosapaduvoooooom

    ReplyDelete
  38. next week counselling and appointment...for all pg candidates....

    ReplyDelete
  39. sori naai kellam elutha vendaam mr kaipulla .unmaiyai eluthu .nee blog potta time la some pg cases visaaranaike vallaye. nallatha eludhum pothu nalla therunchuttu elu dhunga mr.

    ReplyDelete
    Replies
    1. Mr rk உங்களுக்கு தெரிந்தால் சரியானதை எழுதும் நண்பரே!!!!!!

      ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாகத்தன் தெரியும்.......
      குறை கூறுவதை விட்டுவிடுங்கள்....

      Delete
    2. Here we welcome to receive your true information Mr RK.

      Delete
  40. How many english Bt vacancy is there..if any one known tell me

    ReplyDelete
  41. Mr. Sridhar ple call me in this 7708210370

    ReplyDelete
  42. Today in Chennai there is a meeting headed by director....all CEOs and JDs are attended...regarding appointment there will be some discussion...

    ReplyDelete
    Replies
    1. sridhar sir, today meeting conform thaanaa?

      Delete
  43. eppa sir tet final list varum

    ReplyDelete
  44. Pls update the Case Status quickly..

    ReplyDelete
  45. Thank you my lord mr.Nallamuthu sir

    ReplyDelete
    Replies
    1. raja sir avaru payru justice nagamuthu

      Delete
    2. hello mano sir, ramesh yathum news sonnaanaa?

      Delete
    3. Justice name is Thiru. S. Nagamuthu

      Delete
  46. What about eqvilance go case.....plz reply any one

    ReplyDelete
  47. மணியரசன் நண்பரே இன்றைய வழக்குகள் மட்டும் தள்ளுபடி ஆனது என்றும் மற்ற வழக்குகள் சில நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன....
    கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன்.....

    ReplyDelete
  48. All the best for tet candidates to get appointment very soon

    ReplyDelete
  49. All cases disposed (thanks to Tamizharasan and co) who works hard for all pg candidates

    ReplyDelete
  50. Thank you sir . hello trb unmai yaga eppovathu nadunduka parunga. don't waste time plz do something ours life wasted last one year ya. Makkaluku bathil solla mudiyalla .....

    ReplyDelete
  51. BedComputerscience Teachers TamilNadu
    கணிப்பொறி(யில் மாட்டிய) ஆசிரியர்கள்...

    வணக்கம், கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் 15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கிறோம்.
    இது வரை ஏறத்தாழ 190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். 11,12 ம் வகுப்புகளுக்கு கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது, ஆனாலும் புதிதாக தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்ப்ள்ளிகளில் கணிப்பொறி அறிவியல் தவிர ஏனைய 9 பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
    அரசு நடுநிலை,உயர்நிலை பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் வழங்கப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் மூலையில் கிடக்கின்றன, பாடம் நடத்த ஆசிரியரும் இல்லை, மாணவர்கள் பயன்படுத்த அனுமதியும் இல்லை.
    மேல்நிலைப்பள்ளிகளில் இன்னும் மோசமான நிலை தொடர்கிறது, கணிப்பொறி அறிவியல் பாடத்தினை வேறு பாட ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. 2010 ல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி இனி வரும் காலங்களில் கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்தவர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியராக பணிபுரிய முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பகுதி நேர சிறப்பசிரியர் நியமனத்தில் இது பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை.
    தனியார் பள்ளிகளில் பணிபுரியும் கணிப்பொறி ஆசிரியர்களின் நிலை இன்னும் கொடுமை. இங்கே கணினி ஆசிரியர் என்பவர் டைப்பிஸ்ட், ஆபீஸ் பாய், அலுவலக உதவியாளர் போன்ற வேலைகளை கட்டாயம் செய்ய வேண்டி உள்ளது.ஏனெனில், சான்றிதழ்களை ஒப்படைத்து விட்டு அடிமைகளாக நியமிக்கப்படுகிறோம். கல்வியியல் கல்லூரிகள் தங்கள் பங்கிற்கு, கணிப்பொறி அறிவியல் பாடத்தில் B.Ed., முடித்தவர்கள் மிகவும் குறைவு, ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் நியமித்தாலும் அனைவருக்கும் வேலை நிச்சயம் என விளம்பரங்கள் தருகின்றன. ஆனால் எங்கள் நிலை இன்றும் தெருவில் தான் என்பது இன்னும் கணிப்பொறியில் B.Ed., படிக்க ஆசைப்படுவோர் புரிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
  52. கடந்த முறை நடந்த AEEO தேர்விற்கு குறைந்த பட்ச தகுதியாக ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்துடன் B.Ed., என்பது கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கணிப்பொறி அறிவியல் தவிர அனைத்துப்பாடங்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஏன் எங்களுக்கு மட்டும் விதிவிலக்கு?
    கணிப்பொறி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்படுவோர் கணினி பயிற்றுனர் என்ற பதவியில் பணிபுரிகின்றனர். மற்ற அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் இளநிலை முடித்தோர்க்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், முதுநிலை முடித்து பணிபெறுவோர்க்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் என்றும் பதவி உள்ளது. இதுலும் பாரபட்சம் ஏன்?இப்படி நாங்கள் அனைத்து தரப்பிலும் ஒதுக்கப்பட்டு தவிக்கின்றோம்.
    சரி இவை போகட்டும் கணிப்பொறி அறிவியல் பாடம் தொழிற்கல்வி என்றால், சிறப்பாசிரியர் நியமனத்திலாவது கணிப்பொறிக்கு இடம் வரும் என காத்திருந்தோம் அதிலும் கிட்த்தது நாமம் தான். கடந்த வருடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல் போன்ற பாடங்களுக்கு சிறப்பாசிரியர் நியமனத்தில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதிலும் கணிப்பொறிக்கு இடம் இல்லை.
    ReplyDelete

    ReplyDelete
  53. இது வரை ஏறத்தாழ 190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். 11,12 ம் வகுப்புகளுக்கு கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது, ஆனாலும் புதிதாக தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்ப்ள்ளிகளில் கணிப்பொறி அறிவியல் தவிர ஏனைய 9 பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. அரசு நடுநிலை,உயர்நிலை பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் வழங்கப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் மூலையில் கிடக்கின்றன, பாடம் நடத்த ஆசிரியரும் இல்லை, மாணவர்கள் பயன்படுத்த அனுமதியும் இல்லை. மேல்நிலைப்பள்ளிகளில் இன்னும் மோசமான நிலை தொடர்கிறது, கணிப்பொறி அறிவியல் பாடத்தினை வேறு பாட ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. 2010 ல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி இனி வரும் காலங்களில் கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்தவர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியராக பணிபுரிய முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பகுதி நேர சிறப்பசிரியர் நியமனத்தில் இது பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் கணிப்பொறி ஆசிரியர்களின் நிலை இன்னும் கொடுமை. இங்கே கணினி ஆசிரியர் என்பவர் டைப்பிஸ்ட், ஆபீஸ் பாய், அலுவலக உதவியாளர் போன்ற வேலைகளை கட்டாயம் செய்ய வேண்டி உள்ளது.ஏனெனில், சான்றிதழ்களை ஒப்படைத்து விட்டு அடிமைகளாக நியமிக்கப்படுகிறோம். கல்வியியல் கல்லூரிகள் தங்கள் பங்கிற்கு, கணிப்பொறி அறிவியல் பாடத்தில் B.Ed., முடித்தவர்கள் மிகவும் குறைவு, ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் நியமித்தாலும் அனைவருக்கும் வேலை நிச்சயம் என விளம்பரங்கள் தருகின்றன. ஆனால் எங்கள் நிலை இன்றும் தெருவில் தான் என்பது இன்னும் கணிப்பொறியில் B.Ed., படிக்க ஆசைப்படுவோர் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த முறை நடந்த AEEO தேர்விற்கு குறைந்த பட்ச தகுதியாக ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்துடன் B.Ed., என்பது கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கணிப்பொறி அறிவியல் தவிர அனைத்துப்பாடங்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஏன் எங்களுக்கு மட்டும் விதிவிலக்கு? கணிப்பொறி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்படுவோர் கணினி பயிற்றுனர் என்ற பதவியில் பணிபுரிகின்றனர். மற்ற அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் இளநிலை முடித்தோர்க்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், முதுநிலை முடித்து பணிபெறுவோர்க்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் என்றும் பதவி உள்ளது. இதுலும் பாரபட்சம் ஏன்?இப்படி நாங்கள் அனைத்து தரப்பிலும் ஒதுக்கப்பட்டு தவிக்கின்றோம். சரி இவை போகட்டும் கணிப்பொறி அறிவியல் பாடம் தொழிற்கல்வி என்றால், சிறப்பாசிரியர் நியமனத்திலாவது கணிப்பொறிக்கு இடம் வரும் என காத்திருந்தோம் அதிலும் கிட்த்தது நாமம் தான். கடந்த வருடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல் போன்ற பாடங்களுக்கு சிறப்பாசிரியர் நியமனத்தில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதிலும் கணிப்பொறிக்கு இடம் இல்லை. கடந்த முறை ஆசிரியர் தகுதித் தேர்வினை அரசு அறிமுகம் செய்தது, அதில் மற்றவை(OTHERS) என்ற பிரிவில் கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வினை எழுதினோம், சில பேர் அதில் தேர்ச்சியும் பெற்றனர். ஆனால், சன்றிதழ் சரிபார்ப்பின் போதே “ உங்களை யார் தேர்வு எழுத சொன்னார்கள்?” என்று வேண்டா வெறுப்பாக சரிபார்த்து அனுப்பப்பட்டுள்ளனர். சரிபார்ப்பு முடிந்து தேர்வானோர் பட்டியலில் கணிப்பொறி ஆசிரியர் பெயர் NOT SELECTED என இடம் பெற்றது அதற்கு விளக்கமளிக்கும் விதமாக REMARKS ல் Computer Science என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு ஏன் தேர்வெழுத எங்களை அனுமதிக்க வேண்டும்? கணிப்பொறி ஆசிரியர்கள் குறைந்தது 10,000 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியிருப்போம். 6 முதல் 8 வரை வகுப்புக்களுக்கு கணிப்பொறி பாடம் இல்லாத பொது தேர்வெழுத வேண்டுமா நாங்கள்? அவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 50 ரூ, தேர்வுக்கட்டணம் 500ரூ ஆசிரியர் தேர்வாணையம் இதனை திருப்பி தருமா? ஆசிரியர் தகுதித் தேர்வினை யார் யார் எழுதலாம், யார் எழுத வேண்டாம் என்பதை தெளிவாக அறிவிப்பது யாருடைய கடமை? தேர்ச்சி பெற்றோருக்கு அரசின் பதில் என்ன? கணிப்பொறி அறிவியல் ஆசிரியராக நியமிக்கப்படும் நாங்கள் கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று கணிப்பொறி அறிவியல் பாடம் போதிக்க வேண்டுமா? எங்களுக்கு TET-ஆ இல்லை பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா என்பதையாவது தெளிவாக கூறவேண்டும் அல்லவா? இனியும் கணிப்பொறி அறிவியலில் B.Ed., தேவையா? எங்களது கோரிக்கைகளை கருணை மனுவாகவாவது ஏற்குமா அரசு? ஏக்கத்துடன் போரடிக்கொண்டிருக்கும் கணிப்பொறி ஆசிரியர்கள்..

    ReplyDelete
  54. Equvilance go caselam ennachu....any one reply..plz

    ReplyDelete
    Replies
    1. IF BOTANY IS EQUIVALENT TO PETITIONER STUDIED SUBJECT
      ( GO MUST BE PRODUCED )
      JUDGE ORDERED TO TRB, TRB SHOULD ALLOW FOR RECRUITMENT.
      TRB AGREED. SO THAT CASE HAS BEEN CLOSED BY JUDGE.
      OTHER SUBJECT ALSO SAME PROCEDURE.

      Delete
  55. All tet and pg cases are disposed now.. Latest news..

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மிக்க சந்தோசம், ஆனால் தனி நீதிமன்ற வழக்குகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன, டிவிசன் பென்ச் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

      Delete
  57. Division bench cases only for TET not in PG cases.

    ReplyDelete
  58. Commerce 1 case and phy 1 case adjourned to tomorrow...all other cases got disposed...( tnks to Tamizharasan for latest update)

    ReplyDelete
  59. Many pg cases have been finished today.
    TET English answer key one case dismissed
    Physics key answers case, judge asked to clarify with case filed candidate and expert directly made discussion in court hall today
    Candidates shown workout sheet to expert. But expert not agreed with candidates answers. Expert tomorrow will tell to judge final decision.
    Expert told today to candidates that question may be deleted. But candidates not agreed and shown some reference book.
    Wait and see tomorrow morning expert's answering. Remaining cases will tomorrow morning. All key answers cases fully may be solved tomorrow.
    Government not counter filed so far some equal subject and employment, experience marks cases.TET related cases are bending bench Court. some other pg subject answer key cases tomorrow will be solved. Thank you friends

    ReplyDelete
    Replies
    1. Thanks Mr Vijayakumar Chennai

      Delete
    2. Which question discussed by court in Physics? Anybody know about,pls comment here. Thanks for the news Mr Vijay

      Delete
    3. Sir do u know anything Abt rank list

      Delete
    4. Breaking News: PGTRB வழக்குகள் தள்ளுபடி
      ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. எஸ். நாகமுத்து அமர்வில் சிறப்பு வழக்குகளாக இன்று விசாரணைக்கு வந்ததன.

      முதுகலை ஆசிரியர் தேர்வில் கீ ஆன்சர் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

      உன்மையான செய்திகள் உடனுக்குடன் உங்களுக்காக

      Delete
  60. http://www.hcmadras.tn.nic.in/snj.htm

    ReplyDelete
  61. Vijay Kumar Chennai sir when we expect rank list and final list.

    ReplyDelete
    Replies
    1. After tet cases finalized may be released. My thought

      Delete
    2. Vijaya kumar chenni sir 5percentage relaxation case thallupadi ayacha sir

      Delete
    3. No, that cases in division bench and next week hearing

      Delete
  62. Mr. Maniyarasan don't upload without conformation. Physics case is not rejected.

    ReplyDelete
    Replies
    1. Dear Pandian,
      I am not told here physics was rejected. I told here
      Physics Will continue tomorrow morning. Please read again. Thank you.

      Delete
    2. My dear brother Maniyarasan known very well in my comment's status.

      Delete
    3. விஜயகுமார் சார் திரு நாகமுத்து அவர்களின் சர்வீஸ் நாளையுடன் முடிகிறதா. அடுத்து யார் என்று தெரியுமா சார்.

      Delete
    4. Hello vijayakumar I m not telling u. Only wrong with maniyarasan.

      Delete
    5. OK dear pandiyan I understood. Thank you

      Delete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. THANK YOU SIR FOR UR INFORMATION...

    ReplyDelete
  65. What happen to pg economics cases Today?

    ReplyDelete
  66. விஜயகுமார் சார் திரு நாகமுத்து அவர்களின் சர்வீஸ் நாளையுடன் முடிகிறதா. அடுத்து யார் என்று தெரியுமா சார்.

    ReplyDelete
    Replies
    1. I think may be extended till coming Tuesday for Clearing these cases. Other wise his portfolio of service court tomorrow finished.

      Delete
    2. dear vijay kumar, that one case on physics ques, is it for pg trb or tet question...please clarify my doubt

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. tamilnadula irukkara universityla yethula B.Sc.,maths lateral entry programme tamil medium irukkanu pls anybody sollunka

      Delete
    5. Dear Mr.Vijaya Kurmar Chennai,
      How many cases are still pending in TET 2013?
      And when can we expect to complete all these?

      Delete
  67. sir any news from final list tomorrow

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. sekiram list varanum kadavuley... adhukula yarum case potra kudadhu.... we want end to this game

    ReplyDelete
  71. Bench court il tet case mudentha than namakku final list varuma anybody reply plz

    ReplyDelete
  72. jaya priya madam where r u? nalla news ethavathu sollunga.Final list eppo madam?

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. Breaking News: PGTRB வழக்குகள் தள்ளுபடி
    ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. எஸ். நாகமுத்து அமர்வில் சிறப்பு வழக்குகளாக இன்று விசாரணைக்கு வந்ததன.

    முதுகலை ஆசிரியர் தேர்வில் கீ ஆன்சர் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    உன்மையான செய்திகள் உடனுக்குடன் உங்களுக்காக

    ReplyDelete
    Replies
    1. tamilnadula irukkara universityla yethula B.Sc.,maths lateral entry programme tamil medium irukkanu pls anybody sollunka

      Delete
    2. TET 2013 ல் தமிழ் மீடியதுக்கு 20% கொடுக்க கூடாதென்று மறைமுக ( NOTE IT ) கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது BY PRESENT GOVERNMENT

      THIS COMMENT WIL BE DELETED SOON

      Delete
    3. NOWADAYS THERE IS NO CHANCE. BECAUSE CANDIDATES ARE POURED CASTER OIL THEIR EYES AND WATCHING TRB EVERY SECOND.
      DON`T WORRY THOMAS.

      Delete
    4. GOVERNMENT CANN’T SAY DIRECTLY , EVERY THINK . BECAUSE G.O IS THEIR FOR TAMIL MEDIUM 20%. HOW CAN GOVERNMENT STOP TAMIL MEDIUM QUOTA ? HOW CAN GOVT DIRECTLY AGAINST TAMIL MEDIUM STUDENT S? HOW MANY TAMIL MEDIUM VECANT WERE FILLED IN PAST THREE YEARS ? HOW MANY TAMIL MEDIUM VECANT WERE FILLED IN PG TRB (NOT TALKING 2013 EVEN 2012 POST) ? HOW MANY TAMIL MEDIUM VECANT WERE FILLED IN AGRI DEP? WAT WERE THEY DONE IN TAMIL MEDIUM QUOTA IN ALL OTHER EXAM ? HOW MANY TAMIL MEDIUM VECANT WERE FILLED IN CO-OPERATIVE EXAM ? WAT IS THE TRUE ABOUT CANCELLED THE CO-OPERATIVE EXAM ? MAY BE ONE OR TWO LOCAL EXAM. BUT IT IS WITFUL MATTER .

      Delete
  75. Group 2a official answer keys are released by TNPSC.

    ReplyDelete
  76. gr 2 ans key pottacha thanks frnd ,

    ReplyDelete
  77. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

    ReplyDelete
  78. Jayapriya median,
    Neenga sonabadi nalai July 4th final list varuma please comment kudunga elorum avalagavulom

    ReplyDelete
  79. Jayapriya medam,
    Neenga sonabadi nalai July 4th final list varuma please comment kudunga elorum avalagavulom

    ReplyDelete
  80. jayapriya madam ethuvum sollathinga pls pirar thoongathai kedukathinga madam pls

    ReplyDelete
  81. nithya sri madam enna major , enna cut off

    ReplyDelete
  82. Madras. Hc PG CASE UPDATE



    PG TRB சம்மந்தமான வெவ்வேறு பாடங்களுக்கான 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்றி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.பெரும்பான்மையான வழக்குகளில் TRB answer key சரி என்பதால் அவ்வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் ஓரிரு கேள்விகளில் மாற்றம் இருக்கக்கூடிய வழக்குகள் உள்ளன என்றும் அவை தீர்பின் முழுவிவரம் கிடைக்கும்போதுதான் தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன, நாளை எஞ்சிய வழக்குகளின் விசாரணை நடைபெறும்

    ReplyDelete
  83. Jeya priya Medam Yenga irukinga nalla news sollunga

    ReplyDelete
  84. Jeya priya Medam Yenga irukinga nalla news sollunga

    ReplyDelete
  85. Jeya priya Medam Yenga irukinga nalla news sollunga

    ReplyDelete
  86. Hello frnds today tet & pig pass pannavangalukku order area kedaithathu pol santhosam. Aug 17,& 18 pen endru dhaan manasu fulls happy ya eruntheduppaanga next case file pan um mun list vittu posting podungappaaa maangketta my dear trb

    ReplyDelete
  87. Yarukum payappada Vendace mam

    ReplyDelete
    Replies
    1. Some cases are having in division bench.5 per relax case,prabakaran case .after only they will be decided.until then we wt sir

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  88. mr. maniyarasan sir unga mail id la mistake irukku, pls immanuvel1123@gmail.com

    ReplyDelete
    Replies
    1. மாலையிலிருந்து இதுவரை 100 மின்னஞ்சலுக்கு மேல் வந்திருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி தவாறாக இருக்கும்?

      Delete
    2. MANI SIR I PRAY FOR U.U CAN GET GVT JOB.I EXPECT U R ONE OF THE FINAL LIST CANDIDATE

      Delete
    3. thank you so much Chandrasekaran Polachi sir.

      Delete
  89. RESPECTED TRB OFFICERS, PLEASE INCREASE THE VACANCIES FOR 2012-2013-2014 AND ALL VACANCIES ARE FILL., PLEASE.,

    ReplyDelete
  90. VIJAYAKUMAR CHENNAI AND MAN SIR, HW MANY VACANCIES IN TAMIL ? DO U KNOW

    ANYBODY, KALAI SIR., PLS. NOTIFY.,

    ReplyDelete
  91. Pg trb botany. ... my friend put case in equivalent go pathi....case ennachu

    ReplyDelete
    Replies
    1. IF BOTANY IS EQUIVALENT TO PETITIONER STUDIED SUBJECT
      ( GO MUST BE PRODUCED )
      JUDGE ORDERED TO TRB, TRB SHOULD ALLOW FOR RECRUITMENT.
      TRB AGREED. SO THAT CASE HAS BEEN CLOSED BY JUDGE.

      Delete
    2. Sir, please give the equivalent G.No: , date of issue and name of the University for our reference in which case no please

      Delete
    3. vijayakumar sir, i am also in the same proble, please call me or give one missed call to 098427-61547 and please give the equivalent G.No: , date of issue and name of the University for our reference in which case no please

      Delete
    4. DEAR MONISHA,
      SORRY I DON`T KNOW THAT G.O.
      BUT THAT ARGUMENT WAS OCCURRED IN COURT TODAY.

      Delete
  92. Vijakumar Chennai Sir, please give the equivalent G.No: , date of issue and name of the University for our reference in which case no please

    ReplyDelete
  93. Vijayakumar sir,
    if you are online now please call 98427-61547 please

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி