அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பதற்கான புள்ளி விவரம்:
மாநிலம் முழுவதும் 34,180 துவக்க பள்ளிகள், 9,938நடுநிலை பள்ளிகள், 4,574 உயர்நிலை பள்ளிகள், 5,030 மேல்நிலைபள்ளிகள் என மொத்தம் 53,722 பள்ளிகள் உள்ளன.
இவற்றில் துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 47,030 ஆசிரியர்கள்பணியாற்றுகின்றனர். இதில் 36,322 ஆசிரியர்களின் குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இவர்களில் 9,757 ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளிலும், 26,565 ஆசிரியர்களின் குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் பயிலுகின்றனர்.உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 50,782 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இவர்களில் 32,595 பேரின் குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இதில் 4,281 ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளிலும், 28,314 ஆசிரியர்களின் குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளிலும் பயிலுகின்றனர்.
அரசு ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கும் போது மற்றவர்கள் எப்படி அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்பதை அரசு பள்ளி ஆசிரியர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
every teachers should think all the children should have good education like their child first they should appoint their child in govt school n teach them
ReplyDeleteதமிழ் வழியில் கல்வி பயின்றால் மட்டும் அரசு வேலை ,,,என்ற சட்டத்தை அமுல் படுத்த வேண்டும்.
ReplyDelete2012 TRB Tamil Medium studies quato vukke innum posting podavillai, idhula 100% Tamil medium na athu eppo, 2114 yearlaya
Deleteதமிழ் வழியில் கல்வி பயின்றால் மட்டும் அரசு வேலை ,,,என்ற சட்டத்தை அமுல் படுத்த வேண்டும்.மற்றும் அரசு வேலையில் உள்ள அணைவரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு வகுக்க வேண்டும்..
ReplyDeleteneengal solvathu 100% sari nanbaraey.....
Deletethai tamil padikka pesa engay ullaverkalukku vedkama irukkirathu
the tamilnadu peoples doesn't like to read tamil medium means who will come for read yetri vitta yaniai yetti uthaippavargal....... nan en child-a Govt Schoolathan admission pannuven......
This comment has been removed by the author.
DeleteArasu innum nalla nalla sattama podattum thittakoodathu murachu paarkakoodathu appadi ethavathu kandichutta memo promotion cut de promotion ellam anupavikiravangalukku thaan theriyum
Deleteநண்பா் இராமதாசு நீங்கள் உங்கள் கருத்ைத பதிவு ெசய்திருப்பது ஆங்கிலத்தில் தான், இவ்வ ைலத்தளத்தில் தமிழ் எழுதி வசதி உள்ளது அதை பயன்படுத்தி தாய் தமிழில் கருத்ைத ெவளியிடுங்கள் நன்றி
Deleteதான் நலமாக வாழ, அரசு பணி தேடும் ஆசிரியர்கள்...தனது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள் ..இதில் எவ்வளவு சுயநலம் உள்ளது...வெட்கக் கேடாக உள்ளது இதை நினைக்கும் பொழுது.......இவர்களை என்ன செய்வது நீங்களே சொல்லுங்கள்.....
ReplyDeletesee Mr. Sankara narayanan Nair sir reply
DeleteThis msg is not true. But more than teacher children study in private school.
ReplyDeleteWhy govt school teachers not taking admission for their children into govt schools? because they directly see and experience the quality of education there? The real talented teachers are working in private schools. The private school management has responsibility over the students. In fact they focus on the result of the school.How do they get result. only by the improvement, discipline and progress of the students.How many govt teachers have the genuine responsibility on the students? tell.... dear friends? only limited...can be counted by the fingers. how do the govt appoint teachers in govt schools? only for votes. Teachers only can develop the nation through the students.But the govt not appointing the talented teachers. At first 60% was the eligibility marks for TET. Then reduced to 55% for other communities. So some of the talented teachers may lose job.Todays students are tomorrows teachers.These low quality treachers (55%) teach the children.So the students get the knowledge of 55%. These students when become graduate they have to attend TET.How do they get 60%.?
ReplyDeleteI got 106 marks in TET 2012. But I was not appointed.I am Malayalam candidate. But a candidate who got 96 marks was appointed. He belongs to SC.The real talented I am in home. Low quality man in job. How I send my child into govt school. I am not a fool. I want my son to get a nobel prize. So I will not send my child into the low grade and low quality teachers. Think about it friends.....
Mr. Manikandan Sir . .What was The Reason for ur Chance missing ? Only Medium of Language ? or Low Vacancies on Ur Subject ?
DeleteNo may low vacancies in communal quato, i think it is correct
DeleteYes That's Only Reason May be but Ill not Agree to SangaraNarayanan Concept and argue. . . Now a Days Govt Schools Are Not bad . . So Pls Support Govt Schools
Delete1.பெயில் பன்னகூடது என்ற சட்டம் தவறு
ReplyDelete2.கண்டிக்க கடாது மாணவர்களை இது தவறு.
3.ஒரே ஆசிரியர் ஐந்து வகுப்பு 5*5=25 பாடங்களை கற்பிக்க முடியுமா ஏமாற்றும் பணி.
4.அலுவலக பதிவேடு 70 மேற்பட்ட பதிவேடு ஆசிரியர் கூடுதல் சுமை.
5.பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை.
6.அதிகாரிகள் இலஞ்சம் வாங்கும் போக்கு.
சட்டீா், சுளீா், சட்டீா், சுளீா், சட்டீா், சுளீா்,
ReplyDelete