மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு, திருச்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
சிறப்புத் தேர்வு நடத்தி வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், பார்வைத்திறன் குன்றியவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பார்வைத்திறன் குன்றியவர்கள் உள்ளிட்ட பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.திருச்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் திருச்சியில் நேற்று நடைபெற்றன. 147 மாற்றுத்திறனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மாற்றுத் திறனாளிகள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று (02.07.14) விசாரணைக்கு வருகின்றன !
ReplyDeleteநேற்று டி.இ.டி சார்பான வழக்குகளில் 44 (மொத்தம் 55 ) நிறைவடைந்ததாகவும்.
எஞ்சிய டி.இ.டி மற்றும் முதுகலை ஆசிரியர் (56 வது வழக்கில் இருந்து தொடக்கம்)
வழக்குகளும் இன்று மதியம் விசாரணைக்கு வருகின்றது மேலும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக கீ ஆன்சர் தொடர்பானஅந்தந்த பாட நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களை கொண்டு உடனடியாக தீர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வந்தன
மேலும் விவரங்களை அறிய இணைந்திருங்கள் கல்விக்குயிலுடன்
Dear teachers latest news from trb: Finally Trb decided to release selection list of the candidates for TNTET 2013.,at the last week of this month..so the rank list wil not come first...thank you
Deletepg trb ku eppo sir
DeleteVerainthu Vazhakkugalai oru mudivirkku kondu vaarum....
ReplyDeleteinnum oru cv ullathu athu madinthaal than final list
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2013 Group IV la Education dept eduthavargal yarukkavathu call letter vanthirukka Or eppo varum Therinthavargal reply Pannunga Friends
ReplyDeletePolice, school inum varla sir ..
Deletemr.ganapathi nanum andha veena pona dpt tha eduthen innum letter edhum varala.. epo vrumnum theriyathu......
ReplyDeleteNEWS UPDATE : TRB. Madrsas HC TODAY (1.7.2014) Cases
DeleteTRB TET key answer சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் PG சார்பான வழக்குகள் மீது விசாரணை நடைபெறவில்லை என முதர்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TET வழக்குகளைப் பொறுத்தவரை வழக்கு தொடுத்தவர்களில்
ஏற்கனவே 82 மதிப்பெண் பெற்று தகுதிப்பெற்றவர்களின் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டதாகவும் 82 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றவர்கள் எழுப்பிய வினாக்களின் விடைகளை நீதியரசர் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிற வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனத் தெரிகின்றது.
Total TNTET PAPER II Cases are disposed..
ReplyDeleteWhat sir na j amava
ReplyDeleteUnknown sir case mudithatha? Konjam explain pannunga sir plz
ReplyDeleteYempa Puralie kilapuringa
ReplyDeleteneenga zoologya sir
Delete
ReplyDeleteRab Baksh
9 hrs
Today afternoon pgtrb cases disposed aagum...
appadi aanadhum, already trb ready senju vachu irukura list trb web ley varum..
List vandhadhum, counselling date announcement varum...
counselling mudinjadhum coming 7th July join panna sonnalum solvanga...
so naam ready aaganum...
sisters neenga ellarum beauty parlour ponga...
Brothers naam ellarum already beauty dhan, so namaku andha beauty parlour ellam veynaam...
ellarum ready aaidunga...
LikeLike ·
SUPERPA UNNAI ADITHUKOLL YARUM ILLAI.
Deleteஏன் அப்படி கதைக்கீறிர்கள்
DeleteToday afternoon judge not come
DeleteTomorrow may be solved all pg cases
All subject experts came today. Pg final list may be released before July 10
July
hai sir what about tet final list?
Delete"வேலையில்லாமல் பொழப்பு சிரிப்பா சிரிக்குது" விரைவில் பணிநியமணம் செய்யுங்கள் அரசே...
ReplyDeleteDEE &DSE there is no vacancy for mathematics subject
ReplyDeleteYENNA KANAKKU VATHI KANAKKULA ROMBA VEEK POLA
Deleteகோர்ட் நீயுஸ் கொண்டுவருவபர்களுக்கு ஒரு 5காசு மிட்டாய்
ReplyDeleteyaru sir neenga pudhusa irrukeenga....
DeleteThis comment has been removed by the author.
DeletePg case hearing varala nalaikku mathiyama varum endru judge sollitaru
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteagain tomorrowaaaa??....oh GOD...
DeleteTrb pe case tomm. Finished by judge
ReplyDeleteBT counslingla maths subjectku vacancyea ella nu sollitanga sir DSE laum kuraivana posting dhan erukum
ReplyDeleteAppuram Enna Hair Ku EXAM Vachanga
DeleteMs.Punitha... I am not clear on your comment. What is going on? Please explain abt Maths...
DeleteTrb la kulappangal erunthal
ReplyDeleteoru mudivu edukkalam. Anal
kulappamae trb ya erukkumpothu
Dear teachers latest news from trb: Finally Trb decided to release selection list of the candidates for TNTET 2013.,at the last week of this month..so the rank list wil not come first...thank you
ReplyDeletedear sir how do you say. is it from trb .
DeleteComming friday tet and pg selection list published said by trb official arivoli
ReplyDeleteThanks to CM and one request to her please appointed the tet pass candidates soon..........
ReplyDelete