TNTET-2013:Tirunelveli Dt chemistry subject candidates weightage Details - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2014

TNTET-2013:Tirunelveli Dt chemistry subject candidates weightage Details


TNTET:Tirunelveli Dt chemistry subject candidates weightage Details...


Thanks To
Mr.Marichamy

221 comments:

  1. welcome kalvisethi good work this is useful for all chemistry candidates..,

    ReplyDelete
    Replies
    1. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


      மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

      Pls send ur mobile no.
      rlakthika@gmail.com

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. கணிதத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பு கொள்ளவும் 9941664455, 9710191965

      Delete
    4. மதிப்பெண் தளர்வு வழக்கு என்று விசாரணைக்கு வருகின்றது தெரிந்தவர்கள் கூறவும்

      Delete
    5. இன்று கும்பகோணம் தீ விபத்து நடந்த 10 ஆம் ஆண்டு நினைவு தினம். தமிழ்நாட்டில் இளம் தளிர்கள் 94 பேர்களின் உடலை தீக்கு இரையாக்கி தனது இருப்பை காட்டியது கல்வி வியாபாரம். இந்தியாவில் கல்வி வியாபாரம் கோலாகலமாக நடைபெறுவதை உலகிற்கே எடுத்துக்காட்டிய தினம் இன்று. இதன் மூலம் கல்வி வியாபாரம் மனித சமுதாயத்தை பிடித்த அச்சுறுத்தல் என்று 2004 ஆம் ஆண்டே காட்டிய பின்பும் அரசு திருந்தவில்லை. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு வழங்குவது அரசின் அடிப்படை கடமை. இதில் தனியாருக்கு என்ன வேலை….

      Delete
    6. Zoology - BC - Tamil Medium - Wtg 58.93

      Delete
    7. ZOOLOGY

      SC CANDIDATES

      SATHIYARAJ - 61.14 / SURESHKUMAR - 57.15 / PALPANDI - 57.50 / RAGU - 53.39

      MBC CANDIDATES

      JAYAKANDHAN - 63.72 / PUSHPARAJ - 62.00 / GANESH - 59.96

      BC CANDIDATES

      MUTHURAJ - 60.34 / JOHN ANDREWS - 61.13 / ASHOKKUMAR - 58.93 /
      FRANCIS RUBAN - 58.73 / ANANDAKUMAR - 58.33 / MATHESH - 58.01 /
      JAWAHAR - 53.45 /

      கல்வி செய்தி வலைதளத்தில் பதிவு செய்த விபரங்களோடு எனக்கு தெரிந்த சில நபர்களின் விபரம் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்களை பதிவு செய்துள்ளேன். விலங்கியல் துறை நண்பர்களே…. நீங்களும் உங்களுக்கு தெரிந்த நண்பர்களின் பெயர் மற்றும் அவர்களின் மாவட்டத்தினுடைய விபரங்களை பதிவு செய்யுங்கள்… நாம் கூடுதலான விபரங்களை தெரிந்துகொள்ள இயலும்…. நன்றி….

      Delete
  2. Realy it is a good job.please give the details for physics

    ReplyDelete
    Replies
    1. அன்பார்ந்த ஆசிரியர்களே எனக்கு ஒரு சந்தேகம் BC (W ) & BC (GT ) இதில் எதை முதலில் நிரப்புவார்கள்

      ஏன் எனில் WOMEN இரண்டிலுமே வருவார்கள் என்று சொன்னார்கள் உன்மையா தெரிந்தவர்கள் சொல்லவும்

      அவ்வாறு வந்தால்
      வேளையில் வாய்ப்பில் பெண்களுக்கு அதிக இடம் கிடைக்கும்

      Delete
  3. Good job ...Thank you very much . Pls ready all subject . Sir you are in Trb board . If I think TRB CHEMISTRY BC CUT OFF 69 OUT OFF 110 post . because above 70 mark is 4 people . 4x32=128 (32 dist )

    ReplyDelete
  4. Dear kalvi seithi publish, sri, rajalingam ,marichamy already last month oru excel pitu weightage upload panom atha ipam sub wise spli pani upload seiavum kjob kedikum kedailathu atha vavhi knjam urgitham panikidalm plz publish sub wise excel sheet my humble request

    ReplyDelete
    Replies
    1. Watch www.kalviseithi.net/2014/06/blog-post_8.html





      Delete
  5. Friend do check todays CTET NOTIFICATION IN www.ctet.nic.in. CTET EXAM will be held on 21.09.2014.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. மூத்த ஆசிரியர் நண்பர்களுக்கு.. நமது பல வருட கால ஆசிரியர் கனவை GO 71 அரசானை மூலமாக மூடு விழா நடத்திவிட்டார்காகள். இப்போது மட்டுமில்லை இனி எப்போதும் நமக்கு அரசு வேலை என்பதே கிடையாது. அதனால் மூத்த ஆசிரிய நன்பர்கள் வேறு வேலையை இப்போதே தேடிக்கொள்வது உத்தமம்.


    மாற்றம் ஒன்றே மாறாதது. என்பதை போல இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற நினைக்கும் மற்றும் துடிக்கும் நண்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும். காலம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, நாம் அனைவரும் ஒன்றினைந்தால் கன்டிப்பாக மாற்ற முடியும். ஒரு நிமிடம் தாமதித்தாலும் நமது எதிர்காலம் இருன்டுவிடும். தாமதிக்காதீர் நண்பர்களே.


    9003540800
    9442799974
    rlakthika@gmail.com

    ReplyDelete
    Replies
    1. All the best for to get good justification.
      Very good effort. Keep it up

      Delete
    2. Muutha asiriyar than 1982 la piranthavar than intha list laye first ah irukanga..... Appa avanga muuthavanga illa pola.... Yaraium hurt pannala... Ithuku apramavathu velaiku poga vali vidunga .

      Delete
    3. vijay kumar sir, pending Cases will make any changes in selection process? i.e deleting 12 mark....

      Delete
    4. Thannai vida kurantha tet mark eduthavanga velaiku poi than poga mudiyalana antha vethanai anubavippavargalukku mattumthan theriyum

      Delete
    5. Very good plan go head vazhthukal

      Delete
    6. Supreme court senior lawyer and other Advocate put demands. All academic qualification marks must be not considered in selection process

      Delete
    7. vijayakumar sir how many physics MBC candidates passed in above 90.............

      Delete
    8. vijayakumar sir how many physics MBC candidates passed in above 90......

      Delete
    9. Vijaya kumar sir,
      By this demand will it make any changes in TRB process? will they give judgement to delete 12 marks from weightage scale?

      Delete
    10. In subject to justice mind
      No assumption
      But case grounds strong

      Delete
    11. நண்பர்களே திரு விஜயகுமார் சென்னை திரு பாரதி போன்றோர் எடுக்கும் முயற்சிகளே வெய்டேஜ் முறைக்கு ஒரு முடிவாக இருக்கும் இன்னும் பலர் இந்த முறைக்கு கேஸ் பைல் பண்ணினால் முடிவு சீக்கிரமாக வருவதற்கு வாய்ப்பு அதிகம் so whose percentage is low in degree and bed contact mr bharathi if this time go 71 wins then u will never get a chance whom ever may be 82-89 or above 90 all are affected because no of vacancies is less IT IS URGENT CONTACT

      9442799974
      9003540800

      Delete
    12. THOSE WHO DESIRE TO FILE CASE AGAINST GO 71 PLS CONTACT MR BHARATHI THEY ARE PREPARED TO HELP U

      Delete
    13. Dear Vijay kumar chennai Sir,

      Thank you very much Sir..... Sharing with Case details in chennai High Court

      Sir, continuously share about G.O.71 against case details...
      with Kalviseithi .

      Sir, Have You filed any one case against TRB...

      Delete
    14. Mr venki who r u. Dont miss use my number. Immediately delete my number from ur comment

      Delete
  9. We want weightage list for ramnad district

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சொந்த ஊர் எது நான் சாயல்குடி

      Delete
  10. Chemistry 66.36ku chance ueukuma marisamysir pls rep

    ReplyDelete
  11. Sir , please publish physics subject list

    ReplyDelete
    Replies
    1. selvedren sir I am also physics.my weitage 64.72/mbc. what is ur weitage

      Delete
    2. mr.selvendren sir i am vediappan krishnagiri dt ,my weightage 64.08/mbc, what is the minimum weightage cut-off marks in phhsics subject

      Delete
  12. Maths tamil medium yaravathu irukingala?

    ReplyDelete
    Replies
    1. nanka irukkirom why enna vendum Maths 68 Bc Tamilmedium

      Delete
  13. Mr Marichamy sir,
    Please give me your mobile number this email id. anandan04@yahoo.in

    ReplyDelete
  14. Chemistry EM weightage 68.77 bc female any chance get job.

    ReplyDelete
  15. Marichamy Sir i think u have tirunelveli dist english Subject also.pls publish that.thanku

    ReplyDelete
  16. Maths tamil medium wtg 63.8 any chance for job?

    ReplyDelete
  17. Thank you sir. chemistry female mbc 62.23 English kidaikuma sir

    ReplyDelete
  18. how many candidates passed in English? Pls reply me frnds

    ReplyDelete
  19. Marichamy sir my weightage is 72.72. Chemistry majormbc female English medium is there any chance for me

    ReplyDelete
  20. Marichamy sir plz rep chemistry bc 66.36 chance irukuma sir? Plz plz plz plz plz rep

    ReplyDelete
    Replies
    1. sorry sir no chance otherwise increase the vac

      Delete
  21. 121 candidates passed in thirunelveli ya.. . Pls someone reply.. .. Bc Vancancy for men ku evlo

    ReplyDelete
  22. Thanks sir posting increase aga ethum chance iruka sir

    ReplyDelete
  23. bc chem cutoff 70.89 virudhunagar district. what may be the cutoff for bc marichamy sir?

    ReplyDelete
  24. MBC male. 65.69chance irrukka marisamy sir

    ReplyDelete
  25. pls sir appadiye maths kum upload pannunga

    ReplyDelete
  26. Sir my wytge 58.76 english mbc la dnc sir vaipugal irukuma sir plz rply me sir

    ReplyDelete
  27. Chemistry MBC male ikku ethanai post marisamy sir :65.6 chance irruka

    ReplyDelete
  28. My weightage 66.17-maths sc tamil medium.

    ReplyDelete
  29. Weightage 62.47 Mbc chemistry any chance

    ReplyDelete
  30. தயவு கூா்ந்து இதே போல் இயற்பியல் துறைக்கும் புள்ளிவிவரம் விடவும்.....
    முடிந்தால் தமிழ் வழி விவரமும்.........

    ReplyDelete
  31. Pep 1 eppa sir relese pannuvanga

    ReplyDelete
  32. MARISAMY SIR, TAMIL MBC-KKU CUT OFF EVVOLOV IRUKKUM., AND MBC EVVOLOV

    WEIGHTAGE IRUNTHAL JOB KIDAIKUM SIR., PLS. REPLY.,

    ReplyDelete
  33. MATHEMATICS :(381 +530 =911)(BACKLOG VACANCIES +CURRENT VACANCIES =TOTAL)
    COMMUNAL TURN
    1.GENDRAL TURN(OC)
    GT =0+ 91 =91
    GT T =0+ 23 =23
    GT W =0+ 40 =40
    GT W T =0+ 10 =10
    GT PH =11+ =11
    GT W PH =4+ =4
    TOTAL =15+164(INCLUDE 5PH)=179(INCLUDE 5PH)

    SO GT +GT W =131

    2.BC
    BC =0+ 78 =78
    BC T =0+ 20 =20
    BC W =0+ 34 =34
    BC W T =0+ 8 =8
    BC PH =8+ =8
    BC W PH =4+ =4
    TOTAL =12+ 140(INCLUDE 4PH)=152(INCLUDE 4PH)

    SO BC +BC W =112

    3.BCM
    BCM =21+ 11 =32
    BCM T =0+ 2 =2
    BCM W =8+ 5 =13
    BCM W T =0+ 1 =1
    BCM PH =1+ =1
    BCM W PH =1+ =1
    TOTAL =31+ 19(INCLUDE 1PH)=50(INCLUDE 1PH)

    SO BCM +BCM W=45

    4.MBC/DNC
    MBC =44+ 59 =103
    MBC T =0+ 15 =15
    MBC W =19+ 26 =45
    MBC W T =0+ 6 =6
    MBC PH =5+ =5
    MBC W PH =2+ =2
    TOTAL =70+ 106(INCLUDE 3PH)=176(INCLUDE 3PH)

    SO MBC +MBC W=148

    5.SC
    SC =131+ 44=175
    SC T =0+ 12 =12
    SC W =56+ 20 =76
    SC W T =0+ 4 =4
    SC PH =6+ =6
    SC W PH =2+ =2
    TOTAL =195+ 80(INCLUDE 2PH)=275(INCLUDE 2PH)

    SO SC +SC W =251

    6.SCA
    SCA =27+ 9 =36
    SCA T =0+ 2 =2
    SCA W =11+ 4 =15
    SCA W T =0+ 1 =1
    SCA PH =1+ =1
    SCA W PH =1+ =1
    TOTAL =40+ 16(INCLUDE 1PH)=56(INCLUDE 1PH)

    SO SCA +SCA W=51

    7.ST
    ST =12+ 3 =15
    ST T =0+ 1 =1
    ST W =5+ 1 =6
    ST W T =0+ 0 =0
    ST PH =1+ =1
    ST W PH =0+ =0
    TOTAL =18+ 5 =23

    SO ST +ST W =21

    MATHEMATICS 911
    1.GT(OC) =179
    2.BC =152
    3.BCM =50
    4.MBC/DNC =176
    5.SC =275
    6.SCA =56
    7.ST =23
    TOTAL =911

    GT-GENDRAL TURN
    W-WOMEN
    T-TAMIL MEDIUM

    ReplyDelete
    Replies
    1. Sir how many candidates passed maths paper 2

      Delete
    2. 90 AND ABOVE =3060
      5% RELAXATION =6014
      TOTAL =9074

      Delete
    3. sir one doubt W-widow or women?

      Delete
    4. W-WOMEN

      30% RESERVATION FOR WOMEN QUOTA (GT,BC,BCM,MBC,SC,SCA,ST)


      SEE GT(OC) CURRENT VACANT =164

      164*30%=49.2 ~50

      164 GT(OC) LA 50 WOMEN CANDIDATE KANDIPPA IRUPPANGA...

      Delete
    5. Dear Mr tetpaper2.

      164 GT(OC-ல் 50 பெண்களுக்கு சரி) பெண்கள் 55 பேர் இருந்தால்?

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. VANAKKAM AAS SIR

      GT(OC) =164

      TOP WEIGHTAGE ALL COMMUNITY 1st 164 CANDIDATE SELECT PANNUVANGA

      INTHA 164 CANDIDATE LA KANDIPPA 40+10=50 WOMENS IRUKKA VENDUM ENPADHU RULES(30% WOMENS QUOTA)...
      (NAAN URUTHIYAGA KURUKINDREN 50 WOMENS KANDIPPAGA IRUPPARGAL PENGAL THAN ATHIGAMAGA TET IL PASS PANNI ULLARGAL)



      SO 164-50=114 BALANCE 114 INTHA CANDIDATE MALE OR FEMALE TOP WEIGHTAGE CANDIDATE YARAGAVENALUM IRUKKALAM..

      INTHA 114 LA (GT TAMIL MEDIUM =23 CANDIDATE) IRUKKA VENDUM BUT 19 TAMIL MEDIUM CANDIDATE THAN IRUNTHARGAL ENDRAL
      114 LA LAST 4 CANDIDATE AH REMOVE PANNI BELOW LA IRUKKURA TOP WEIGHTAGE 4 TAMIL MEDIUM CANDIDATE AH ADD PANNUVARGAL...


      AAS SIR NAAN KURIYATHIL THAVARU IRUNTHAAL ENNAI MANNIKGAVUM...

      Delete
    8. Thank you very much for instant response Mr tetpaper2

      மாதராய் இவ்வுலகில் பிறந்திட
      மாதவம் செய்திட வேண்டும்
      பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது.

      Delete
  34. MR. Mari Sammy sir my friend weightage 68.57 major PHYSICS B.C. community any chance to him

    ReplyDelete
  35. Marichamy sir how many PHYSICS MBC candidates passed in above 90? r u know please tell me sir...

    ReplyDelete
    Replies
    1. If you zoology candindidat for reserved catagory like MBC,Sc,ST person dontwory your wtg above 58 we all of get job...except BC they above wtg 63 may chance only.... thank u

      Delete
    2. mr.thangamani sir i am vediappan ,am also physici major. please tell me sir what is the minimum weightage of mbu turn cut-off markis in the subject

      Delete
    3. sathiyaraj sir if u know zoo bc maximum weightage pls share with me

      Delete
    4. Revathi mam, sory i dont know exactly highest wtg for bc zoo but they heavy competion between abov 63 to 65,...
      this is my prediction...
      thank u mam

      Delete
  36. Marichamy sir how many PHYSICS MBC candidates passed in above 90? r u know please tell me sir

    ReplyDelete
  37. please ithepol physics detail solungalen

    ReplyDelete
  38. please ithepol physics detail solungalen

    ReplyDelete
  39. அன்பிற்கினிய மாரிச்சாமி ஐயா,
    வேதியியல் 64.53%
    DNC/MBC
    ஆங்கில மீடியம் Female
    வாய்ப்பு ஏதேனும் இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. may be but i will say sorry for expectation

      Delete
  40. Mr.marichamy sir MBC history wtg 59.56 any chance pls rly,,,,,,,

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. MARICHAMY SIR HISTORY BC CUT OFF SOLLUNGA PLS SIR.

    ReplyDelete
  43. Plz any body can tel if there is any chance to increase vacancy or is this final plz sir or mam tel

    ReplyDelete
    Replies
    1. kadipaga konjamavathu kudum.because nenga trb rebortla 9th pointai vasithu parungail.

      Delete
    2. Thank u suthi bt adhu namaku epdi therium? 30th varai still hope oda wait pannalama

      Delete
    3. Chemistryku increase aga chance iruka pls tel

      Delete
  44. History mbc passed in madurai dt relaxation is only 42 anybody know about above 90??

    ReplyDelete
  45. Mari sir paper 1 wt mark 66.21bc female any chance to get job plz rply sir

    ReplyDelete
  46. MARICHAMY SIR,PLEASE TELL ME COMMUNITY WISE PASSED CANDIDATES DETAILS IN CHEMISTRY.PLS RLY,,

    ReplyDelete
  47. MR.MARICHAMY SIR HISTORY BC KU CUT OFF SOLLUNGA SIR.PLS,PLS,PLS.

    ReplyDelete
  48. MariChamy sir, chemistry weightage70.24 and Tamil medium, what is the possibility of job? I belongs to BC community. Pls reply sir

    ReplyDelete
  49. Dear TET Friends...

    RTI mulam muranana thagavalgalai tharuvathil T.N. Govt. i minja evarum illai......!

    Especially Education Dept, TRB ....... No change..... no more words....


    RTI ACT in mulam koria TET VACANT thagavalgalukku alitha vacant um Yesterday night TRB published Vacant list migavum marupattu ulathu......

    Especially TET TAMIL SUBJECT VACANT INCREASED BUT PHYSCIS AND CHEMISTRY VACANT DECREASED.......!


    Ithu polavae itharku munbu nanbargal palar koria thagavalkalum......satru muranpadukaludanae ulathu......

    Thanee oru manithan sulabamaga mutrilum nambagamana thagavalgalai peravae RTI ACT entru iruntha nilai indru mari vittathu.....!

    Ithuvarai makkal nambikai kondiruntha RTI ...................???????

    SO My DEAR TET Guys....! RTI il inimalum thagavalgal kori entha payanum illai.......!

    So think alternative way of approach with TN Govt and TRB....


    Very sorry Guys.. Because the following comment....! It is our pain....

    CM cell il manu alithal ...... Concern Chief Secretary in Kuppai thottiyil

    RTI il thagaval Kettal ........ SUTHA POI Arrikkai

    Court il Murai ittal (Case File ) ..... Judge says Arasin Kolgai Mudivu......


    In this time I Will ask the following Question

    What you mean by Democratic country.......???????

    Ithu Thavaru enil ennai mannithu arulungal....

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே திரு விஜயகுமார் சென்னை திரு பாரதி போன்றோர் எடுக்கும் முயற்சிகளே வெய்டேஜ் முறைக்கு ஒரு முடிவாக இருக்கும் இன்னும் பலர் இந்த முறைக்கு கேஸ் பைல் பண்ணினால் முடிவு சீக்கிரமாக வருவதற்கு வாய்ப்பு அதிகம் so whose percentage is low in degree and bed contact mr bharathi if this time go 71 wins then u will never get a chance whom ever may be 82-89 or above 90 all are affected because no of vacancies is less IT IS URGENT CONTACT

      9442799974
      9003540800



      THOSE WHO DESIRE TO FILE CASE AGAINST GO 71 PLS CONTACT MR BHARATHI THEY ARE PREPARED TO HELP U

      Delete
  50. தாள் 2க்கு உத்தேசமாக இன்னும் எத்தனை காலிபணியிடங்கள் அதிகாிக்க வாய்ப்பு உள்ளன...?
    தொிந்தவா்கள் பதிவு செய்யுங்கள் நண்பா்களே...

    ReplyDelete
  51. Marichamy sir history bc female English medium 66.56 weightage chance iruka sir

    ReplyDelete
  52. Deepan neenga chance irukanu kekaringa.

    ReplyDelete
  53. Physics bc female 67.8%. Is ther any chance ?

    ReplyDelete
  54. Hi Mr. Marichamy chemistry 62.12 MBC any chance coimbatore?

    ReplyDelete
  55. Dear Marichamy Sir,
    Physics/BC/Wt.65.07/Tet-91/Female/Tamil medium...
    Any luck Sir???

    ReplyDelete
  56. HISTORY CANDIDATES PLS WATCH:
    (This is my opinion only)

    HISTORY MAXIMUM WEIGHTAGE MARKS:

    CLASS %OF MARKS WTG MARKS

    +2 70% TO 80% 7 TO 8
    B.A 60% TO 70% 9 TO 10.5
    B.ED 70% TO 80% 10.5 TO 12
    TET 65% TO 70% 39 TO 42

    TOTAL WTG MARKS; 65.5 TO 72.5

    (I thing only 5% to10% tet pass history candidates (300 to 600) scored this wtg...

    HISTORY AVERAGE WTG MARKS;

    CLASS % OF MARKS WTG MARK

    +2 55% TO 70% 5.5 TO 7
    B.A 50% TO 60% 7.5 TO 9
    B.ED 60% TO 70% 9 TO 10.5
    TET 60% TO 65% 36 TO 39

    TOTAL WTG MARKS; 58 TO 65.5

    ( I thing 60% to 70% tet pass history candidates(3000 to 4000) scored this wtg)

    HISTORY LOW WTG MARKS;

    CLASS % OF MARKS WTG MARKS

    +2 50% TO 55% 5 TO 5.5
    B.A 45% TO 50% 6.75 TO 7.5
    B.ED 50% TO 60% 7.5 TO 9
    TET 55% TO 60% 32.8 TO 36

    TOTAL WTG MAKS; 52.5 TO 58

    (I thing 20% to 30% tet pass history candidates( 1200 to 1800) scored this wtg)


    note; this is my opinion only... am also history candidate... by shaji ... thank u...

    ReplyDelete
    Replies
    1. SHAJI SIR HISTORY BC LA 90 ABOVE, BELOW 90 HOW MANY CANDIDATE SIR.PLS REPLY SIR.

      Delete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. SHAJI SIR.HISTORY BC CUT OFF YOUR OPENION PLS.I WAIT FOR YOU.

      Delete
    2. Sir i thing 60 ku mela BC ku chance nu ninaikuren..... history la BC la thaan competition athikam.... 3000 to 3500 BC candidates pass nu ninaikuren.... what is ur wtg sir? anyway u will get a job.... i also pray for u....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. RAJU SIR MY MAJOR HISTORY MBC 61.93 WAITAGE TAMIL MEDIUM CHANGE EURKA SIR TEL ME SIR

      Delete
    5. illa sir 63 abovku than sure chance sollranga sir, kastama eruku sir

      Delete
  58. Totally how many candidates passed maths paper 2

    ReplyDelete
  59. Dear teachers , pls clear my doubts,பணியிடங்கள் நிரப்பப்படும் முறை எவ்வாறு அமையும்,அதாவது முதலில் backlock vaccancy,school edu,elementary edu,bc,mbc,sc schools,corporation schools,என்ற வரிசையில் ஒன்றை நிரப்பி பின் மற்றவற்றை நிரப்புவார்களா அல்லது அனைத்து பள்ளிகளையும் ஒன்று சேர்தது மொத்தமாக oc,bc,mbc,sc,st என்ற வரிசையில் நிரப்புவார்களா? அல்லது இதற்கு எதிர் திசையில் backlock,corporation schools,sc,mbc,bc schools,elementary edu,school edu என்ற வரிசையில் நிரப்புவார்களா?விளக்கம் அளிக்கவும்....நன்றி.....

    ReplyDelete
  60. Dear friends
    Paper 2/maths/bc/tet94/wtg68.01/female. Any chance

    ReplyDelete
  61. PLEASE UPLOAD SIR, DHARMAPURI LIST FOR TAMIL

    ReplyDelete
  62. PAPER I WTG LIST VARUMA I FEEL VERY SAD SIR IF LIST PUBLISH MY WTG 77.33 BC ANY CHANCE PLEASE TELL sir

    ReplyDelete
  63. what is the use of Tamil mediam certificate pls reply me.

    ReplyDelete
    Replies
    1. 20% reservation for Tamil medium in every quota ( PSTM )

      Delete
    2. vijaya kumar sir prabhakaran case when hearing? and when weightage case complete agum any idea???????????????????

      Delete
    3. Why all are asking Prabakaran case?
      Very important case 5% relaxation in division bench Chennai. Trb notification. Mentioned W.A. 707&708 and alia
      GO 71 challenging many candidates asking individual benefits in Chennai High court. Don't worry about Madurai court case filer prabakaran

      Delete
    4. thank u sir we expect your continuios co operation bcoz we know many news through u sir.

      Delete
    5. Dear Mr Vijaya Kumar Chennai.

      Thank you very much for updating status about the cases.

      The notification of TRB coloumn No 10.
      All the selections made as per this Notification will be subject to the outcome of the Judgement.

      Whether the TRB will wait for these judgments or start processing the recruitment?

      Delete
    6. court case will be finish before 30th of this month ? if not how can they release final results on 30th

      Delete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
  65. Dharmapuri maths subject weightage details pls

    ReplyDelete
  66. Pls sir,

    Dharmapuri District Maths Subject Weightage details

    ReplyDelete
  67. அன்பார்ந்த ஆசிரியர்களே எனக்கு ஒரு சந்தேகம் BC (W ) & BC (GT ) இதில் எதை முதலில் நிரப்புவார்கள்

    ஏன் எனில் WOMEN இரண்டிலுமே வருவார்கள் என்று சொன்னார்கள் உன்மையா தெரிந்தவர்கள் சொல்லவும்

    அவ்வாறு வந்தால்
    வேளையில் வாய்ப்பில் பெண்களுக்கு அதிக இடம் கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. first fill womens quota. then general quota.

      Delete
    2. 30% reservation for womens. then they will come general quota also. so lot of womens only select both quota. no reservation for gents. they come to general quota.

      Delete
    3. gents ku quota venumna case potta tha unndu

      Delete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. My major is English with wtg 60.69. I come under PWD VI category.... and i belong to BC community.... Is there any chance for me to get selected.

    ReplyDelete
  70. MARICHAMY SIR Epadi intha list eduthinga detail sollunga or yarukathu therinthal kooravum ANITHA MAM SELVARANI MAM PLS udane vanga

    ReplyDelete
    Replies
    1. hi sir my major history mbc my waitage 61.93 tamil medium chance eruka

      Delete
    2. history vacant niraya irukku... other subject compare pannumpothu history ku wtg kammi ah thaan irukum..... so ungalukku kandippa chance iruku.... tamil medium vera positive ah irukku....so don't worry... be happy...

      Delete
    3. History mbc tamil medium எத்தனை பணியிடம் நிரப்பபடும்???????

      Delete
  71. sir,I got new weightage mark 67.15% Tamil major, female BC,Dob:Dec 1983 ,please get my job? please tell me sir

    ReplyDelete
  72. anitha mam pudhukottai dis thana neenga unga dis history candidate list eduka mudiuma

    ReplyDelete
  73. don't feel friends... just 14 days wait pannuvom.... Ellam nallapadiya nadakum... god bless u all....

    ReplyDelete
  74. நண்பர்களே திரு விஜயகுமார் சென்னை திரு பாரதி போன்றோர் எடுக்கும் முயற்சிகளே வெய்டேஜ் முறைக்கு ஒரு முடிவாக இருக்கும் இன்னும் பலர் இந்த முறைக்கு கேஸ் பைல் பண்ணினால் முடிவு சீக்கிரமாக வருவதற்கு வாய்ப்பு அதிகம் so whose percentage is low in degree and bed contact mr bharathi if this time go 71 wins then u will never get a chance whom ever may be 82-89 or above 90 all are affected because no of vacancies is less IT IS URGENT CONTACT

    9442799974
    9003540800

    THOSE WHO DESIRE TO FILE CASE AGAINST GO 71 PLS CONTACT MR BHARATHI THEY ARE PREPARED TO HELP U

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. My new wtg; 60.95 history Tamil medium sc. job kidaikkuma? please tell me sir.

      Delete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. VIJAYKUMAR CHENNAI SIR UR NUMBER PLS

      tetvetti@gmail.com

      Delete
  77. Case potu kitey irundha yarukum job kidaikadhu sir

    ReplyDelete
    Replies
    1. DEEPAN SIR NOTE ONE THING ALREADY AROUND 50 CASES HAVE BEEN FILED AGAINST GO 71 THE MAIN OBJECTIVE IS DO NOT INCLUDE ACADEMIC MARKS IN JOB SELECTION

      " CASE PODATI VELAIYE EPPAVUM KIDAIKATHU"

      FOR THOSE WHOSE PERCENTAGE IS LOW IN ACADEMICS IF THIS GO 71 STANDS PRIVATE COLLEGES WILL POUR MARKS
      THOSE STUDIED BEFORE 1990 WILL SUFFER A LOT
      KONCHAM PURINCHIKONGA

      Delete
    2. I am working in an autonomous college, here the students are getting above 95% sir in my period the university first rank was only 84% sir. how miserable it is?

      Delete
  78. 30th kandipa final list varum a frds???????????

    ReplyDelete
  79. History how many vacancies for mbc tamil medium???

    ReplyDelete
  80. MBC Tamil medium total vacancy 97 only.

    ReplyDelete
  81. marichami sir. bc ku chemistry la entha cutoff ku mela job kidaika chance irukku.pls tel me sir

    ReplyDelete
  82. marichami sir, thanku for the details I am SC chem 61.13 plz tell me can i get a chance.coimbatore list theriyuma sir iruntha plz reply pannunga sir

    ReplyDelete
  83. Hai friends eanku oru doubt ipo English la GT= 360 eruku and W = 164 eruku ithula W enadhu sir women quato va ila widow va ? suppose 164 vacant fill agala na adhu backlog la poguma or GT la seruma pls rly me indhu elarukum doubt eruku.............

    ReplyDelete
    Replies
    1. boss w means women quota only also backlog vacancy goes to particular caste only , example in bc not fill 100 post this will come under next posting time to same caste

      Delete
  84. My major is English with wtg 60.69. I come under PWD VI category.... and i belong to BC community.... Is there any chance for me to get selected... waiting for your comments...

    ReplyDelete
    Replies
    1. Kannan it was nice speaking to you over phone... a bit relaxed after speaking to you... My great wished to you and kalai sir for the initiative that you are taking .... But kannan, any details about how many candidates have passed additionally in the spl tet after the revised result..... Any how many have totally passed in English..... Do you have any details....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி