TNTET: challenging key answer தொடர்பான வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2014

TNTET: challenging key answer தொடர்பான வழக்கு

இன்று நடைபெற இருந்த TNTET தாள்-2 challenging key answer தொடர்பான வழக்கு நீதிபதி நாகமுத்து அவர்கள் விசாரிப்பதாக இருந்தது.

ஆனால் நீதிபதி திரு நாகமுத்து அவர்கள் அமர்வு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு குறித்து  விசாரணை  கொண்டிருந்த போது ஏற்பட்ட காலதாமதத்தினால் TET குறித்த வழக்கினை விசாரிக்க முடியவில்லை.

                                                    சென்னை நீதிமன்றம்

அதனால் TRB குறித்த அனைத்து வழக்குகளும் நாளைக்கு ஒத்தி வைக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டது.

நாளை முற்பகல்  12  அளவில் TRB குறித்த வழக்குகள் நடைபெறும் என்றும் அதற்கு தகுந்தாற்போல் வாதி பிரதிவாதிகள் அனைவரும் தயாராக வரும்படியும் அறிவுறுத்தப் பட்டது.

thanks to Shabi(from Chennai high court)

64 comments:

  1. TNTET தாள்-2 challenging key answer (special tet thane )

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பொழுதும்
      ஏமாற்றத்துடனே கடந்தது...?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. FLASH NEWS...ALL (REST 4 CASES PENDING)TET PAPER-1 AND 2 CASES COMPLETED TODAY .....PG AND REST 4 CASES TET-1 & 2 HEARING TOM.....1030 A.M.COURT NO-9....

      Delete
  2. முதலில் கோழியா ? முட்டையா ? என்ற கேள்விக்கு கூட விடை கிடைத்து விடும் .

    ஆனால் அடுத்து என்ன என்ற விடை கேள்வியை கேட்பவருக்கும் தெரியாது ..
    கேட்டவருக்கும் தெரியாது...

    ReplyDelete
  3. Dear teachers latest news from trb: Trb decided to release selection list of the candidates for TNTET 2013.,at the last week of this month..so the rank list wil not come first...thank you

    ReplyDelete
    Replies
    1. அவ்வாறு இம்மாத கடைசியில் Selection list விட்டால் 2013-14 கல்வியாண்டு பணியிடங்களும் TET-2013 ஐ கொண்டே நிரப்ப வாய்ப்புள்ளது, இதற்கான அறிவிப்பு சட்டமன்றத்தில் இம்மாதம் அறிவிக்கலம்... என்பது என்னுடைய கணிப்பு...

      Delete
    2. pg ku eppo final list varum sir

      Delete
    3. are u sure how do you know sir

      Delete
  4. Dear teachers latest news from trb: Finally Trb decided to release selection list of the candidates for TNTET 2013.,at the last week of this month..so the rank list wil not come first...thank you

    ReplyDelete
  5. Case mudenthu
    list vittu
    counseling vaithu
    Appointment order kuduthu
    Job il join pannum naval yappo dha varumoooooooooooooo?

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Dear admin & Maniyarasan,

    Don't publish these type of news which creats irritation.

    Though tet appointment delays for a very long time, publication of uneasy thoughts related to trb, experts & criticising the appointment process continuously makes some more negative further. (Since all written statement in ednl blogs r keenly watched by govt)

    Its also not a way of better approach. Exposing the real fact can create many fans for the Blog. But it can't attract the true viewer who often visits the ednl blog for their betterment.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிடும் படி இந்த வலைமனையை அரசு கவனித்திருந்தால் இங்கே விழும் பல கதறல்கள் அவர்களின் காதுகளுக்கு விழவில்லையா?

      இல்லை செவி இருந்தும் செவிடர்களாய் மாறிப் போனார்களா?

      எத்தனை திருமணங்கள் இவர்களால் நின்று போயின உங்களுக்கு தெரியுமா sir?

      எத்தனை பேர் பைத்தியம் பிடித்தவர்களாக மாறிப் போனார்கள் உங்களுக்கு தெரியுமா sir?

      அவர்களை விமர்சிப்பது நமது எண்ணம் அல்ல.ஆனால்

      ஆட்டுவித்தால் யாரோருவர் ஆடாதார் உண்டோ?

      Delete
    2. Expertskkum punishment "Intru poi naalai vaa"
      ha ha ha
      Alpa santhosama irunthalum koncham aaruthal!
      Nan mahaan alla...

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Mr.Mani ungal pathil alikkum thiramail arumai..., pls give ur mobile number through my mail id arulmuthusamy79@gmail.com

      Delete
    5. mr.mani neengal pechile vallavar thaan, but athu mattume unmi nilai endru artham kollatheergl, ungalai neengale suya parisodhanai seithu kola vendiya nerm ithu................!!!!!!!!!!!!!!!!

      Delete
    6. Mr ஸ்ரீனிவாசன்,

      உண்மை எது? மாயை எது? என்ற வேறுபாடு அறியாத மடையன் நான் அல்ல.

      ஆனாலும் கனவிற்கும் நனவிற்கும் காதல் உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

      நான் பேச்சிலே வல்லவன் என்று உங்களிடம் வாதடாடினேனா?

      அப்படியே திறமையானவனாக இருந்தாலும் அது குற்றமில்லை.

      நாவாற்றல் ஒன்றையே மூலதானமாக கொண்டு இந்த நாட்டையே ஆண்டிருக்கிறார் பெயரில் மட்டுமே கருணை கொண்ட செயலில் கருணை இல்லாத கருப்பு கண்ணாடிக்கு சொந்தக்காரர் என்பதை கண்டுமா இந்த சந்தேகம்?

      முத்தமிழ் மட்டுமே சொத்தாக இருந்த அந்த
      மூதறிஞரின் இன்றைய சொத்து 30,000 கோடி!

      எனக்கு சாதாரண மின்விசிறி முதல் முன்னேற்றம் கண்ட கணினி வரை பழுது நீக்கும் பணி தெரியும்.

      சமையல் தெரியும்,தையல் தெரியும்.சாமானியன் விரும்பும் சினிமா தெரியும்.

      கட்டிட வேலை தெரியும், காட்டு வேலைகளையும் செய்யத் தெரியும்.

      தமிழைத் தவிர்த்து முழுமையாக தெரியாவிட்டாலும் இன்னும் பிற 5 மொழிகள் தெரியும்.

      உலக சினிமா குறித்த ஒரு பெரும்பார்வை உண்டு.

      உலகத் தலைவர்கள் குறித்த சிறு குறிப்பு நானறிவேன்.

      நான் கனத்த மன நிலையில் இருக்கிறேன்.என்னை தடித்த எழுத்தை பயன்படுத்த வைக்காதீர்கள்.

      Delete
    7. Srinivasan nanpare.........
      Maniarasan nanparin karthuku maatrukaruthu irunthal sollungal.....
      Athe samayam avarathu karuthuku
      Pookkal thoovi vaazhtha vittalum....
      Puluthi vaari iraikka vendaam.......
      Avarathu unarvukalai mathikkamal ponaalum parava illai....
      Unarvukalai mithikka vendaam...
      Avarathu valarchikku
      Thool thatti kodukka vittalum......
      Maal katti thadukka vendaam.....
      Mr srinivasan nanpare pls maniyarasan nilailirunthu paarungal.......pls understand this......

      Maniyarasan nanpare ungal pani thodara vaazhthukkal........

      Delete
    8. mani sir don't get tension .They don't know our feelings.definetly door will open for us.soonly we hear a good news .so just be cool

      Delete
    9. Very Nice Comments. My great regards to Mr. Maniyarasan and Mr. Rajalingam.
      Wish you all the best. God bless you.

      Delete
    10. mani sir dont feeling. suriyanai parthu nai kuraithal naikuthan vai valikum.

      Delete
    11. திரு மனியரசன் அவர்களே,

      நாவாற்றல் ஒன்றையே மூலதானமாக கொண்டு இந்த நாட்டையே ஆண்டிருக்கிறார் ..................... ஆனால் நீங்களோ நாவாற்றல் மட்டுமில்லாமல் மற்ற அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறிர்கள்.

      'காலம் ஒரு நாள் மாறும் உங்கள் கவலைகள் யாவும் தீரும்.'

      வாழ்த்துக்கள்

      Delete
    12. All worries & continuous pain me too had in pg trb appointment process. But all gained & changed myself & enlarged the width of knowledge abt edn dept.

      If trb appoint tchrs without publishing any key or any list in web like 5 yrs ago - no problem in appointment. Done soon. Appointment easier. Nothing problem arises in selection. No court interference.

      Or if trb publishes like tnpsc as only tentative key not the finsl key & no tentative cv list, no problem arises.

      All problems started fire while they publishes everything. Anyone can b affected in any of the situation. 82 in tet needs job. 81 lost cv in one mark. So he keenly observes & files the writ to add one. To survive every one striving in this democratic mode of trb selection. But without considering any democracy, if trb adopts all behind the wall as secret - appointment would b done in every recruitment within 3 -4 months.

      By overcoming all obstacles, govt hav their responsibility to select the tchrs by lawful mode satisfying every candidates & interference if court.

      Until then we hav to wait. But the present situation crossed all beyond patience. But now only request is needed to quicken the sel process. Not to criticise.

      Criticism which wounds the opponents is not a way of better tchr. Claiming our right in a right way (request ) is the positive approach.

      We all request tn govt to quicken the tet process along spl tet cv & to publish the final sel list sooner & appoint the hardworkers before they got more disappointment within july end or aug 1st wk.

      Delete
  8. ஒழுங்கா கேள்வி எடுக்காத Experts ungalukkum punishment இன்று போய் நாளை வா!

    ReplyDelete
  9. Very good MANIYARASAN your utterance is 100% sure. Government seyyum thavarukkaga pass seythavar thandikka pada koodathu....
    Neengal sollum varthai silarukku aathangamai irukkirathu but silarukku aruthalai irukkirathu. AYIRAM PER UNNAI ETHIRTHALUM UNAKKU SARIYATHAI IRUNTHAL ATHU UNMAIYAGA IRUNTHAL SEYTHU MUDI - ALEXANDER Very good. ...

    ReplyDelete
  10. Jeya priya Medam Yenga irukinga nalla news sollunga unga news yellam Unmaiyanadu

    ReplyDelete
  11. Entru thanium intha final list thaagam?...

    ReplyDelete
  12. Late judgement is wrong judge ment.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Pg final list August month than varum.trb staff circle informed.so erukara joba nalla parpom.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. pg case tomorrow afternoon coming.

    ReplyDelete
  17. Kalviseithi naparkale...........
    Palarin comment kaanum yyyy???
    Yarum kavala padama comment pannunga........becoz
    Edu.minister-ke thannudaiya pathavi kaaliyanathai functionla irukum pothu than therinjathaam..........
    Ellarukkum melaka antha pen theivam Arul thara vendama.....
    Ippothu than highs school and pattathari aasiriya kazhakam ena kadaikodi pakthan varai venduthal vaithullarkal......
    Manam thalaramal jul10 varai poruthirungal nanparkale....

    ReplyDelete
    Replies
    1. 1 1/2 Varudamaga Sariyana Answer Yeathu nu Parkaranunga ithuku mel oru pada vallunar vaithu parkuranunga qus eduthavanuku answer theriyama ethuku qus edukannum thoooooo manaengetta TRB.

      Delete
    2. Punitha madam....
      Intha nilai needithaal nitham nitham katharalkalum, kannerume varum......
      Nichayam vidivu kaalam varum...

      Delete
    3. rajalingam sir edu minis pathavi kaliya???????????????????????/ realy

      Delete
    4. Sir nan old edu.minister pathi sonnen.....

      Delete
  18. Before 10th,pg counselling will be over...

    ReplyDelete
  19. Dear Teachers, I am one of the TET passed candidate and I have finished my CV Jan’24 -2014. When I finished my TET exam from beginning itself regularly watching Kalviseithi website. Very few teachers only they giving the comments are very genuine but most of the comments are (here I am not mentioning Teacher because they have to learn more) very poor. I request to everyone do not use harsh words. Use respectable words because we are teachers ...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Dear Rajabot, Now a days we cannot angry with anyone particularly teachers. Suppose if you are going to select as a teacher there you can show your angry in your class? we can not do because students are not afraid with teachers . Teachers only afraid with them .

      Delete
    3. Dear Rajabot Sanjay, Please see the comment 10:17PM it is really OK for you?

      Delete
  20. Above news is not assumption....tnks to kuppan...dont ask 'how U know' R U from trb' etc ....it will happen...

    ReplyDelete
    Replies
    1. sridhar sir tet1 eppo sir?????????????????????????

      Delete
  21. *TNTET அரசாணை 25 ஐ எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

    *TNTET கல்வித்தகுதிக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்களை சீராக வழங்கக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
    more details www.thamaraithamil.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Both writ petitions are late submissions due to some error reasons so now released dismiss order. Don't confuce

      Delete
  22. Dear Maniyarasan,

    All worries & continuous pain me too had in pg trb appointment process. But all gained & changed myself & enlarged the width of knowledge abt edn dept.

    If trb appoint tchrs without publishing any key or any list in web like 5 yrs ago - no problem in appointment. Done soon. Appointment easier. Nothing problem arises in selection. No court interference.

    Or if trb publishes like tnpsc as only tentative key not the finsl key & no tentative cv list, no problem arises.

    All problems started fire while they publishes everything. Anyone can b affected in any of the situation. 82 in tet needs job. 81 lost cv in one mark. So he keenly observes & files the writ to add one. To survive every one striving in this democratic mode of trb selection. But without considering any democracy, if trb adopts all behind the wall as secret - appointment would b done in every recruitment within 3 -4 months.

    By overcoming all obstacles, govt hav their responsibility to select the tchrs by lawful mode satisfying every candidates & interference if court.

    Until then we hav to wait. But the present situation crossed all beyond patience. But now only request is needed to quicken the sel process. Not to criticise.

    Criticism which wounds the opponents is not a way of better tchr. Claiming our right in a right way (request ) is the positive approach.

    We all request tn govt to quicken the tet process along spl tet cv & to publish the final sel list sooner & appoint the hardworkers before they got more disappointment within july end or aug 1st wk.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக கூறிணீர்கள் நண்பரே ஒரு வேளை trb யிடம் வலைதளத்தில் முடிவுகளை அறிவுக்கும் வௌிப்படைத் தண்மை இல்லாமல் இருந்தால் இன்று வழக்குகளே இருந்திருக்காது நியாயமான முறையில் திறமையாணவர்களை அரசு தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்படி நடந்து கொள்கிறது trb . நான் முதுகலை இயற்பிய cv attended வேலை இல்லை என்று கூறவில்லை நான் நிறைய தனியார் பள்ளிகளில் வகுப்புகள் எடுத்து கை நிறைய சம்பாதிக்கிறேன் எனக்கு சிறிது நாட்கள் முன்பு தான் திருமணம் நடந்தது என் திறமையை பார்த்து தான் பெண் கொ டுத்தனர் அரசு வேலை வரப்போவதை எண்ணி அல்ல so don't loose self confidence. Talented persons will be always rewarded.

      Delete
  23. O R D E R

    Challenging the order in G.O.Ms.No.252 School Education (Q) Department dated 5.10.2012 and the other consequential proceeding, the petitioner has come up with this writ petition.

    2.The said Government Order was challenged and similar reliefs were sought for earlier in a batch of writ petitions and all were considered by this Court and this Court had set aside a portion of the impugned Government Order. Now, the Government has withdrawn the said Government Order in G.O.Ms.No.252 School Education (Q) Department dated 5.10.2012 and has issued G.O.Ms.No.71 School Education (TRB) Department dated 30.05.2014.

    3.In view of the same, nothing survives in this writ petition. Accordingly, the writ petition is dismissed as infructuous. No costs. Consequently, connected miscellaneous petitions are closed.

    ReplyDelete
    Replies
    1. This is old writ petition
      But later submission
      GO 252 already quashed

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி